Thursday, September 4, 2008

மின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்!)


கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நான் போட்ட பதிவைப் படிச்சாச்சா? படிக்கலைன்னா படிச்சுட்டு இங்க வாங்க.

------------------

அந்தப் பதிவுல சொல்லப்பட்ட காட்சிகளை விடுங்கள். நிஜவுலகத்துக்கு வருவோம். இந்த மின்சார வெட்டுக்கு அரசு மட்டும்தான் காரணமா? நாமும் மறைமுகமாகக் காரணமில்லையா?

ஒரு கோடியே 98 லட்சம் பயனீட்டாளர்களைக் கொண்ட கொண்ட தமிழக மின்சார வாரியம் மாதம் குறைந்தது அறுபதாயிரம் புதிய மின் இணைப்புகள் தந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 900 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. எந்த அரசும் இதைச் சமாளிக்க முறையான உற்பத்தித் திட்டங்களைத் தீட்டவில்லை. சமீபத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ள 1800 மெகாவாட் உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்க குறைந்தது மூன்று, மூன்றரை வருடங்களாகும்!

இதில் நமது பங்கு என்ன?

முன்பெல்லாம் இப்போதுபோல எல்லோர் வீட்டிலும் மின்சார உபயோக சாதனங்கள் இருந்தனவா? மாதம் குறைந்தபட்சம் 4000 ரூபாய் வருமானமுள்ள குடும்பத்தில்கூட டி.வி, மிக்ஸி, ம்யூசிக் ப்ளேயர் (டி.வி.டி), செல்ஃபோன் ஆகியவை இன்று அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன. அதற்கடுத்தபடி கிரைண்டர், ஃப்ரிட்ஜ். பிறகு கம்ப்யூட்டர், ஹீட்டர், மைக்ரோவேவ் அவன், ஏ.ஸி.

நாம் பேசும் செல்ஃபோன் ஒரு நாளைக்கு சார்ஜ் நிற்பதில்லை! அந்த அளவுக்கு பேசுகிறோம். பேசுகிறோம். ஒட்டு மொத்தமாகக் கணக்கிட்டால் செல்ஃபோனை சார்ஜ் செய்வதிலேயே எத்தனையோ வாட் மின்சாரம் செலவாகும் போல! இதில் புதிதாக இன்கமிங்குக்கு வேறு காசு தருகிறார்கள். இன்னும் அதிக செல்ஃபோன் விற்பனையும், மின்சாரச் செலவும் நிச்சயம்!

இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள். பகல் நேரத்திலும் தேவையற்ற விளக்கு, ஆளில்லாத இடத்தில் ஓடும் மின்விசிறி, இருவர் அருகருகே இருந்தாலும் த்லைக்கு மேல் இரண்டு மின்விசிறி, அறை முழுதும் குளிர்ந்திருந்தாலும் தொடர்ந்து ஓடும் ஏ.ஸி, செல்ஃபோன் இல்லாத வெறும் சார்ஜர் மட்டும் மாட்டப்பட்டு சுவிட்ச் ஆஃப் செய்யப்படாத ப்ளக் பாய்ண்ட் இவற்றில் ஏதோ ஒன்று உங்களைச் சுற்றி உள்ளதா? நம்மை சுற்றியே எத்தனை மின்சாரம் வீணடிக்கப் படுகிறது?

என்ன செய்யலாம்? எப்படி அரசுக்கு உதவலாம்?


சில யோசனைகள்...


  • செல்ஃபோனை அளவாகப் பயன்படுத்துவோம். அதன் சார்ஜிலேயே நிறைய மின்சாரம் மிச்சப்படுத்தப்படட்டும்.

  • பல அலுவலகங்களில் பகல் நேரத்தில் விளக்குகள் எரியவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை நிறுத்துவோம்.

  • தேவையற்ற நேரங்களில் கணிணிப் பயன்பாட்டை நிறுத்துவோம்.

  • ஆளில்லாத அறையில் சுற்றும் மின்விசிறியை நிறுத்திவிட்டுச் செல்வோம்.

  • ஆளில்லாத அறையில் விளக்கு, மின்விசிறி, ஏ.ஸி.யைத் தவிர்ப்போம்.

  • முடியுமென்றால் ஹீட்டர் மூலம் நீர் சுட வைத்துக் குளிக்காமல் பச்சைத் தண்ணீரில் குளிப்போம்.


  • வேலை செய்துகொண்டிருக்கும் போதும், சும்மாவே ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை அணைப்போம்.

  • அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால் மனைவி, குழந்தைகளோடு பேசி மகிழ்வோம். இதனால் டி.வி, டி.வி.டி, ம்யூசிக், செல்ஃபோன் அரட்டை போன்ற பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டு மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.

  • வீட்டுக்குள்ளே நாம் ஹாலில் இருந்தாலும், எல்லா அறையிலும் விளக்கெரியும். அதை நிறுத்துவோம்.

  • மிக்ஸியோ, கிரைண்டரோ உபயோகிக்கும் முன் அதற்கான முன் ஆயத்தங்களை தயார் நிலையில் வைத்து உபயோகித்தால் நேரம், மின்சாரம் மிச்சமாகும்.

  • வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும்போது எல்லா மின்சாதனங்களையும் நிறுத்திவிட்டு, அணைத்துவிட்டு செல்வோம்.

  • குண்டு பல்பெல்லையெல்லாம் கடாசிவிட்டு CFL உபயோகிப்போம்.


இப்போது அரசுக்கு சில யோசனைகள்...

கொஞ்சம் சாத்தியமற்றதாய் தோன்றினாலும்.. முயன்றால் சாத்தியமே.


  • சினிமா தியேட்டர்களுக்கு இப்போதைக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை கொடுங்கள். (எந்தப் படமும் நல்லா வேற இல்லை!) அதற்கப்புறம் வாரத்துக்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை கொடுங்கள். அது திங்கட்கிழமையாயிருத்தல் உசிதம்.

  • வாரத்துக்கு ஒருநாள் கட்டாய விடுமுறை என்ற சட்டம் பல இடங்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அப்படி விடுமுறை விடப்பட்டாலே நிறைய மின்சாரம் மிச்சமாகும். அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு (இந்த இயந்திரத்துக்கு மின்சாரம் தேவையில்லையே?) விடுமுறையை தீவிரமாக்குங்கள்.

  • கோடம்பாக்கத்துக்கு ஒரு பதினைந்து நாள் கட்டாய விடுமுறை கொடுங்கள். எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். இதனால் கண்டிப்பாக சில நல்ல படைப்புகள் பின்னாளில் வரக்கூடும். அதன்பின், மாதத்துக்கு ஒரு நாள் விடுமுறையை வாரத்துக்கு ஒரு நாளாக மாற்றுங்கள். இந்த ஒருவார விடுமுறையின்போது இந்தத் தொழிலை நம்பி இருக்கும் சிறு ஊதியக்காரர்களை பெருந்தலைகள் கவனிப்பது அவசியம்! (சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பு நின்றால் எத்தனையோ மின்சாரம் மிச்சமாகும்!)

  • எல்லா தொலைக்காட்சி சேனல் நிறுவனங்களுக்கும், கேபிள்காரர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடுங்கள். தினமும் இருமுறை செய்திகளைத் தவிர எந்த ***ம் ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பு செய்யப்படாமல் இருக்கட்டும். (கண்டிப்பாக அதன் பிறகும் இது தொடரவேண்டும் என்று போராட்டங்கள் நடக்கலாம்!)

  • மின்வாரியத்திலேயே ஒரு தனிக் குழுவை அமையுங்கள். அவர்கள் விஜிலென்ஸ் போல, கடை, ஷோரூம்களுக்கு சென்று தேவையில்லாமல் வீணாகும் மின்சாரத்தைக் கண்காணிக்கட்டும். ஓரிரு முறைகளுக்கு மேல் தொடர்ந்து மின்சாரம் வீணாக்கும் நிறுவனம்/கடைகளுக்கு அந்த மாத யூனிட்டிற்கு 25% அதிகமாக கட்டணம் வசூலியுங்கள். (முக்கியமாக டி.வி.ஷோரூம்கள். வாடிக்கையாளர்கள் யாருமே இல்லாவிட்டாலும் பத்து டி.விக்கள் ஓடிக் கொண்டிருக்கும்!)

  • இனி எந்த அரசு விழாவும் ஆடம்பரமாய் இருக்காது என்று அறிவியுங்கள். அதே போல எந்த பொது, தனிநபர் விழாக்களுக்கும் அலங்கார விளக்குகள், மைக் வகையறாக்களை தவிர்க்கச் சொல்லுங்கள். (வந்தமா, வாழ்த்திட்டு போனோமா என்றில்லாமல் வள வளவென்று என்ன பேச்சு?)

பதிவு ரொம்ப சீரியஸா போறதால இத்தோட முடிச்சுக்கறேன். உங்க யோசனைகளை பின்னூட்டத்துல சொல்லுங்க.

பின்குறிப்பு இல்லாம ஒரு பதிவா?:- இது இந்திய வாழ் மக்களுக்காக, குறிப்பா தமிழ்நாட்டுக்காக எழுதப்பட்ட பதிவு. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்கள் யோசனையை வழங்குங்க. உங்க நாட்டுல எப்படியெல்லாம் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுது –ன்னு சொல்லுங்க.

ஏதாச்சும் செய்வோம் பாஸ்!

112 comments:

சரவணகுமரன் said...

பேச்சு பேச்சா இருக்கீங்களே...

சரவணகுமரன் said...

முதல் பதிவுக்கு லிங்க் இல்லை...

சரவணகுமரன் said...

// நீர் சுட வைத்துக் குளிக்காமல் பச்சைத் தண்ணீரில் குளிப்போம்.//

சோலார் ஹீட்டர் வாங்கலாமே

சரவணகுமரன் said...

மென்பொருள் நிறுவனங்களில் உள்ளது போல், ஆளிருக்கும்போது மட்டும் எரியும்வாறு சென்சாருடன் கூடிய மின் விளக்குகளை, அனைத்து அலுவலங்களிலும் அமைக்கலாம்.

Jaisakthivel said...

பவர் கட் பத்தியெல்லாம் நாங்க யோசிக்க நேரமே இல்ல, அப்படினா என்ன?!-வானொலி

Unknown said...

பரிசலாரே உங்கள் யோசனை அருமை,

இந்திய தேசத்தில் அதிகம் மின்சாரம் உற்பத்தியாகும் மாநிலம் தமிழகம் என்பது உங்களுக்கு தெரியுமா?

உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் தினமும் 18மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை( சமீபத்தில் சென்று வாழ்க்கையே வெறுத்து விட்டேன் - செல்போன் சார்ஜ் செய்ய இரவு 2 மணி வரை காத்திருந்தது தனிகதை). இதற்கும் அந்த மாநிலங்களில் கங்கை, யமுனை என்ற ஜீவ நதிகள் ஒடுகிறது.


நமது மாநிலத்தில் கள்ளத்தனமாக மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்கள் அதிகம். அல்லது மின்வாரிய அதிகாரிகளின் ஆதரவுடன் பாதி மின்கட்டணம் மட்டுமே கட்டுகிறார்கள். எனுங்கண்ண நம்ம திருப்பூரில நடக்காததா?


பாண்டிச்சேரி அருகில் அரோவில் எனும் நகரத்தில் உலக நாடுகளின் அனைத்து மக்களும் இருக்கும் குடியேற்றம் இருக்கிறது. அங்கு அரசிடம் இருந்து மின்சாரம் பெறுபவர்கள் 5%க்கும் குறைவு.

அரசும் , நாமும் மின்சார சிக்கனத்தை செய்வதை விட இவர்களை போல மாற்று யோசனை செய்வதே உத்தமம்.


உங்கள் பரம விசிறி
டுமுக்கு பாண்டி

வெண்பூ said...

சூப்பரான பதிவு பரிசல். முக்கியமாக இது உங்கள் வலைப்பக்கத்தில் வந்திருப்பது பலரையும் சென்றடையும். நன்றி & பாராட்டுக்கள்.

கோவி.கண்ணன் said...

//சினிமா தியேட்டர்களுக்கு இப்போதைக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை கொடுங்கள். (எந்தப் படமும் நல்லா வேற இல்லை!) //

மறுக்காச் சொல்லேய்....

BALAJI said...

தனி மனிதனுக்கு ஒரு அளவு வைத்து கணக்கிட்டு, அதன் அடிப்படையில் குடும்பத்திற்கு இவ்வளவு மின்சாரம் தான் என்ற ஒரு கட்டுபாடு கொண்டு வரலாம்.
இதன் மூலம் செல்வந்தர்கள் வீட்டில் தேவையற்ற மின் இழப்பை தவிர்க்கலாம். அவர்கள் வீட்டில் அதிக அளவு மின்சாரம் செலவு செய்யப்படுகிறது.


இரவு ஒன்பது மணி வரை மெயின்ரோடு களில் உள்ள விளக்குகளை ஆன் செய்யாமல் இருக்கலாம்.ஏனென்றால் போக்குவது வாகனங்களின் லைட் வெளிச்சம் போதுமானது.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//முன்பெல்லாம் இப்போதுபோல எல்லோர் வீட்டிலும் மின்சார உபயோக சாதனங்கள் இருந்தனவா? மாதம் குறைந்தபட்சம் 4000 ரூபாய் வருமானமுள்ள குடும்பத்தில்கூட டி.வி, மிக்ஸி, ம்யூசிக் ப்ளேயர் (டி.வி.டி), செல்ஃபோன் ஆகியவை இன்று அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன. அதற்கடுத்தபடி கிரைண்டர், ஃப்ரிட்ஜ். பிறகு கம்ப்யூட்டர், ஹீட்டர், மைக்ரோவேவ் அவன், ஏ.ஸி.//
இவையெல்லாம் கடந்த ஒரு வருடத்திற்குள் வந்த மாற்றங்கள் என்பது உங்கள் கருத்தா ?
இந்த பதிவு நீங்கள் லக்கி வகையாராக்களை சமாதானப்படுத்துவதற்காக போட்டது என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது !
அது என்ன இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் மின்சாரம் பற்றாக்குறையாக ஆகிவிடுகிறது ?

மங்களூர் சிவா said...

/
குறைந்தபட்சம் 4000 ரூபாய் வருமானமுள்ள குடும்பத்தில்கூட டி.வி, மிக்ஸி, ம்யூசிக் ப்ளேயர் (டி.வி.டி), செல்ஃபோன் ஆகியவை இன்று அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன.
/

விட்டா கரண்டு கனெக்ஷன் இல்லாம இருங்கன்னு சொன்னாலும் சொல்லுவீங்க போல :(

மின்சாரத்தை வீணாக்ககூடாது அதில் எந்த மாற்றுகருத்தும் யாருக்கும் இல்லை.

எல்லாரும் ஒரு இன்வர்டர் வாங்கி வெச்சிக்கங்கப்பா வீட்டுல அதுதான் பயன்தரக்கூடிய ஒரே வழிமுறை.

Bleachingpowder said...

//இந்த பதிவு நீங்கள் லக்கி வகையாராக்களை சமாதானப்படுத்துவதற்காக போட்டது என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது !
//
Reapeattuuuuuuu...

narsim said...

//குண்டு பல்பெல்லையெல்லாம் கடாசிவிட்டு CFL உபயோகிப்போம்.//

உடனே செய்ய வேண்டியது.. எளிதில் செய்யக்கூடியது

//இனி எந்த அரசு விழாவும் ஆடம்பரமாய் இருக்காது என்று அறிவியுங்கள். அதே போல எந்த பொது, தனிநபர் விழாக்களுக்கும் அலங்கார விளக்குகள், மைக் வகையறாக்களை தவிர்க்கச் சொல்லுங்கள்.//

இதுமட்டும் நடந்தால் போதும்.. தமிழகத்திற்கு "விடிவுகாலம்" தான்.. வெளிச்ச மயம் தான்..

நர்சிம்

Ramesh said...

Cool!

rapp said...

அப்படியே இதுல சொல்றதையெல்லாம் நாமளும் செய்வோம்(நேத்தைக்கு எப்ப கணினி பயன்பாட்டை நிறுத்துனீங்க) :):):)
சும்மா சொன்னேன், கோச்சுக்காதீங்க:):):)

ஜோசப் பால்ராஜ் said...

காலத்திற்கேற்றப் பதிவு. மிக எளிய யோசனைகளைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

மாற்று எரிசக்திவழிகளைக் கண்டறிய வேண்டியது மிக மிக முக்கியமானத் தேவை. எரிபொருள் சிக்கனம் குறித்து நான் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

15 நாள் லீவ் வேணும்.. கணினி பயன்பாட்டை குறைக்கலாம்ன்னு இருக்கேன்... :) [என் வீட்டில் ]


அம்மாவீட்டிலிருந்து அப்பப்ப (கரெண்ட் கட் இல்லாத நேரத்தில் ) எட்டிப்பார்க்கிறேன்..

rapp said...

நீங்க சொல்றது எல்லாம் நல்ல விஷயங்கள்தான் என்றாலும், மாற்று சக்திகள் வித விதமாக சிறு சிறு அளவில் ஊக்குவிக்கறதுதான் இதற்கு ஆரோக்கியமான தீர்வு. அதோட சிறு சிறு மின்சாரத் தேவைகளை, கிராமங்களிலும் சிறு தொழிற்சாலைகளிலும் தாங்களே பூர்த்தி செய்வதற்கு சூர்ய சக்தி மின்சாரம் போன்ற நல்ல விஷயங்களை ஊக்குவிக்கறது நலம். நம்மைப் போன்ற மிகப் பெரிய ஜனத்தொகை உடைய நாட்டில் இவ்வாறு செய்தால் மட்டுமே பாதுகாப்பான மின்சார தன்னிறைவை ஓரளவுக்காவது அடைய முடியும் என்பது என் சொந்தக்கருத்து.

Mahesh said...

நீங்க சொல்லியிருக்கற மாதிரி ஒரு குறுகிய காலத்துல தேவை அதிகமாயிடுச்சு. ஆனா அதை ஈடு செய்யற மின்சார தயாரிப்பு இல்ல. "காப்டிவ் ஜெனரேஷன்" ஊக்கப் படுத்தப்படணும். தயாரிப்புக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளிக்கு ஒரு குறியீடு வெச்சு ஒவ்வொரு பில்லிங் சைக்கிளிலும் ஒரு குறிப்பிட்ட % சில நாடுகள்ல போடற மாதிரி "எனர்ஜி கன்சர்வேஷன் டேக்ஸ்" போடலாம். கிடைக்கிற உபரி வருமானத்துல தயாரிப்பை கூட்டறதுக்கு முதலீடு செய்யலாம். அல்லது மின்சாரம் குறைவா செலவாகற மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு செலவிடலாம். அதிகமா மின்சார உபயோகிக்கறதுக்கு மக்களும் யோசிப்பாங்க.

pudugaithendral said...

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால் மனைவி, குழந்தைகளோடு பேசி மகிழ்வோம்.//

இதைத்தாங்க நான் ஹஸ்பண்டாலஜி பாடத்துல சொல்லியிருந்தேன்.

அப்ப எல்லோரும் சண்டை போட்டாங்க.

:))))))))))))))

pudugaithendral said...

எல்லா தொலைக்காட்சி சேனல் நிறுவனங்களுக்கும், கேபிள்காரர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடுங்கள்//

ஆக முன்னாள் பொதிகையா எல்லா சானல் மற்றும் ரேடியோக்களை ஆகச் சொல்றீங்க.

பாராட்டுக்கள். இந்தத் திட்டம் நாட்டுக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது.

rapp said...

எப்படி நாம் பசுமைப் புரட்சி என்ற பேரில், தற்காலிக தீர்வை எண்ணி, மிகப்பெரிய தவறுகளை செய்து இன்று தவிக்கிறோமோ, அதேப்போல இன்றைய மின்சார தன்னிறைவுக்காக நாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக இருப்பது நலம் என்பது என் கருத்து.

Vijay said...

சில நாட்களுக்கு முன் ஹின்டுவில் டி.வி.க்களும் டி.வி.டி. பிளேயர்களையும் அணைத்த பின்னாலும் அவை மின்சாரத்தை விழுங்குகின்றன என்று படித்தேன். தூக்கி வாறிப்போட்டு விட்டது. அன்றிலிருந்து டி.வி.யை ரிமோட் கொண்டு அணைத்து விட்டு, அதை ஸ்டாண்ட் பையில் போட்டு விடாமல் சுவிட்சையும் அணைத்து விடுவதை வழக்கமாகக் கொண்டு விட்டேன். ஆனால் இம்மாதிரியான தில்லாலங்கிடி வேலைகளெல்லாம் நம் ஊரில் தான். ஆனால் ஐரோபாவிலெல்லாம் டி.வி.யை ரிமோட் கொண்டு அணைத்து விட்டால் அவை 0.3 மில்லி வாட்டிற்கு மேல் மின்சாரத்தை இழுக்கக்கூடாது என்று சட்டமே போட்டு விட்டார்கள்.

என்னைப் பொறுத்த வரை மின்சார பற்றாக்குறை, மின் திருட்டுக்களால் தான் நடக்கிறது. அதிலும் முக்கியமாக அரசு விழாக்கள். இந்த அரசு விழாக்களைக் குறைத்துக் கொண்டாலே நாட்டில் மின் பற்றாக்குறையை கையாண்டி விடலாம். அரசாங்கம் எந்தவொரு காரியம் செய்தாலும் அதற்கொரு விழா. சினிமாத்துறியினர் எந்தவொரு நிகழ்ச்சியெடுத்தாலும் அதற்கு ஒரு விழா. அதிலும் அரசியல் பிரமுகர் வந்து விட்டால், போச்சு, மின்சாரம் முழுவதையும் அந்த விழாவிற்கே கொண்டு சென்று விடுவார்கள். அந்த ஏரியவே இருட்டில் மூழ்கி விடும். சமீபத்தில் நெல்லையில் தி.மு.க இளைஞரணி மாநாடு நடத்தினார்கள். ஒரு வாரத்திற்கு எங்கள் ஊரில் மின்சாரமே இல்லையாம். இன்னொரு அரசு வந்தால் மட்டும் இதெல்லாம் மாறி விடப் போகிறதா? அவர்களும் இதையே தான் செய்வார்கள். நாட்டில் பெருமளவு புரட்சி வெடித்தாலொழிய இந்த மதி கெட்ட அரசியல் வாதிகளை திருத்த முடியாது பாஸ்.

வால்பையன் said...

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு விற்பனையாகிறது.
கேட்டால் அது மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம்.
வெளிமாநிலங்கள் மட்டும் மத்திய அரசு சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறதா,
நாம் மட்டும் ஏன் அதை கேட்டு நடக்க வேண்டும்.

(காரணம்:சூட்கேஸ்)

rapp said...

//அது என்ன இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் மின்சாரம் பற்றாக்குறையாக ஆகிவிடுகிறது ?
//
ஹை, என்னமோ போன ஆட்சியில் முழு மின்சாரத் தன்னிறைவோட இருந்த மாதிரி சொல்றீங்க. இதுக்கு மேலயே பவர் கட் இருந்திச்சி, என்ன இப்ப இருக்கறவங்க பூசனிக்காய முழுசா மறைக்கப் பார்க்கல. இதுல அப்போ இன்னொரு காமடிய வேற சொன்னாங்க, நியாபகம் இருக்குங்களா, அதாவது மின்சார வாரியத்தில் வேல செய்ற திமுககாரங்கதான் பர்ப்பசா கரண்ட்கட் பண்ணி ஆட்சிக்கு கெட்டப்பேர் உண்டுபண்றாங்கன்னு சீரியஸா சொல்லிக்கிட்டு இருந்தாங்க :):):)

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2008/09/blog-post_2503.html

மின் சக்தி சேமிப்பு பத்தின என் பதிவு
(உங்க பதிவைப் படிச்சதின் தாக்கம் தான்)

பாபு said...

உண்மையில் முக்கியமான பிரச்னை ,மின் திருட்டு தான்.கிட்ட தட்ட 25% மின்சாரம் திருடபடுகிறது.அது மட்டும் இல்லாமல் மிக பழமையான மின்சாதனங்கள் (electriciy board distributing transformers & others) உபயோகபடுத்துவதால் ஏற்படும் இழப்பு 18 to 20 % .இதை எல்லாம் சரி செய்தாலே போதும்.

புதுகை.அப்துல்லா said...

ராப்
//எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக இருப்பது நலம் //

சீரழிக்கும் விதமாவா? அல்லது சீரழிக்காத விதமாவா?

புதுகை.அப்துல்லா said...

பரிசல் அண்ணே! நீங்க சொன்ன அத்தனை கருத்துக்களும் அருமை.ஓரே ஓரு இடத்தில் மட்டும் மாறுபடுகிறேன். சினிமா படபிடிப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் ஜெனரேட்டர்களைத் தான் பயன் படுத்துகிறார்கள். நமது அரசு மின்சாரத்தைப் பயன்படுத்துவது இல்லை. என்வே படப்பிடிப்புகளுக்கு விடுமுறை தேவை இல்லை என்பது என் கருத்து.

குசும்பன் said...

//செல்ஃபோனை அளவாகப் பயன்படுத்துவோம். //

எந்த அளவு என்று சரியாக சொல்லவும் என்னிடம் ஒரு மோட்ரோலா டப்பா இருக்கிறது அது 12cm x 5 cm அளவில் இருக்கு, அதை உபயோக்கிலாமா கூடாதா?

குசும்பன் said...

//மைக்ரோவேவ் அவன்,//

அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் பரிசல்!

குசும்பன் said...

//புதிய திட்டத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்க குறைந்தது மூன்று, மூன்றரை வருடங்களாகும்!//

அய்யோ அய்யோ 1979 ல் வந்த ஆனந்தவிகடனில் அப்பொழுதைய மின்சார துறை அமைச்சரும் இதையேதான் சொல்லி இருக்கிறார்.

குசும்பன் said...

//இதில் நமது பங்கு என்ன?//

ஆற்காடாறிடமே பங்கு கேட்கும் அளவுக்கு பெரும் புள்ளியோ நீங்க?

குசும்பன் said...

//நீங்கள் ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள்//

நல்லவேளை சொன்னீங்க இல்லை அந்த பிகரோடோ முதுகைதான் பார்த்து இருக்க முடியும்.

குசும்பன் said...

//என்ன செய்யலாம்? எப்படி அரசுக்கு உதவலாம்?//

ஏதாவது செய்யனும் பாஸ்!

குசும்பன் said...

//முடியுமென்றால் ஹீட்டர் மூலம் நீர் சுட வைத்துக் குளிக்காமல் பச்சைத் தண்ணீரில் குளிப்போம்.//

சுடுதண்ணியில் குளிப்பவர்களுக்கு ஒத்துவராது பாஸ், ஒரு டம்ளர் தண்ணிய சூரிய ஒளிக்கு கீழே வெச்சு அதன் மேல் பூதக்கண்ணாடிய வெச்சா சீக்கிரம் சூடாகிடும் இப்படி ஒவ்வொரு டம்ளரா சூடு செஞ்சு ஒரு பக்கெட் நிரப்பி குளிக்கவைக்கலாம்.

குசும்பன் said...

//அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால் மனைவி, குழந்தைகளோடு பேசி மகிழ்வோம். இதனால் டி.வி, டி.வி.டி, ம்யூசிக், செல்ஃபோன் அரட்டை போன்ற பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டு மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.//

என்னமோ சரிதான் ஆனா தலைவலிக்கு மாத்திரை வாங்க செலவு அதிகம் ஆகிடுமே அப்ப என்ன செய்ய!!!

குசும்பன் said...

லைட்டை அடிக்கடி அனைப்பதால் தான் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகிறது என்று நீல்சன் சான்சன் ஆம்ஸ்டர் டாம் சர்வே அமிஞ்சிகரையில் இருந்து சொல்கிறது.

குசும்பன் said...

இப்படி எல்லாம் மிச்சம் செஞ்சு வரும் மீதி கரண்டை ஆற்காடார் உட்காரும் பொழுது அவருக்கு பேக்கில் கொடுக்கலாம்.

குசும்பன் said...

//எப்படி அரசுக்கு உதவலாம்?//

சரவணபவன் ஹோட்டல் போன்ற இடங்களில் பில் கொடுக்கும் இடத்தில் ஒரு உண்டியல் போல ஒன்னு வெச்சு இருப்பாங்களே அதுபோல் தமிழக அரசுக்கு உதவுங்கள் என்று ஒரு உண்டி வைக்கலாம்.

குசும்பன் said...

//உண்மையில் முக்கியமான பிரச்னை ,மின் திருட்டு தான்.கிட்ட தட்ட 25% மின்சாரம் திருடபடுகிறது.அது மட்டும் இல்லாமல் மிக பழமையான //

அப்ப ஒயருக்கு பூட்டு போட்டு பூட்டுங்க முதலில். பூட்டு வாங்க டெண்டர் விடுங்க.

குசும்பன் said...

//உங்கள் பரம விசிறி
டுமுக்கு பாண்டி//

விசிறி மின்சார விசிறியா? இல்லை கை விசிறியா:))

குசும்பன் said...

அல்லார் ஊட்டுல்லேயும் டீவி ஓடாம இருக்கனும் என்றால் தொடர்களை நிறுத்திவிட்டு உண்மைதமிழனின் குறும்படத்தை ஒளிப்பரப்புவோம்.

குசும்பன் said...

//ஒரு கோடியே 98 லட்சம் பயனீட்டாளர்களைக் கொண்ட கொண்ட தமிழக மின்சார வாரியம் மாதம் குறைந்தது அறுபதாயிரம் புதிய மின் இணைப்புகள் தந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 900 //

நேற்று நைட் கண்முழிச்சு ரமணா பார்த்தீங்களா?

குசும்பன் said...

செந்தழல் பரிசல் காமெடி பதிவு போட்டு இருக்கிறார் என்று சொல்லி இருக்காரே அது இந்த பதிவுதானா?

குசும்பன் said...

சுந்தரகாண்டம் தெரியும், கோஹினூர் காண்டம் தெரியும் அது என்னா மின்சார காண்டம்?

மங்களூர் சிவா said...

ஆஹா குசும்பா கும்மி இங்கதானா??

மங்களூர் சிவா said...

கலக்குறப்பா புயலா!!

மங்களூர் சிவா said...

50

மங்களூர் சிவா said...

50

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

சுந்தரகாண்டம் தெரியும், கோஹினூர் காண்டம் தெரியும் அது என்னா மின்சார காண்டம்?
/

எதாவது ஏடாகூடமா சொல்வேன் வேணாம் பொழைச்சி போ
:))

குசும்பன் said...

//(எந்தப் படமும் நல்லா வேற இல்லை!)//

எங்க ஊர் தஞ்சாவூர் பர்வீன் தியேட்டரில் ஓடும் படத்தை வந்து பார்த்துவிட்டு படம் நல்லா இருக்கா இல்லையா என்று சொல்லவும்.

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

லைட்டை அடிக்கடி அனைப்பதால் தான் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகிறது என்று நீல்சன் சான்சன் ஆம்ஸ்டர் டாம் சர்வே அமிஞ்சிகரையில் இருந்து சொல்கிறது.
/

இது ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம்தான்
:))))

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

//அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால் மனைவி, குழந்தைகளோடு பேசி மகிழ்வோம். இதனால் டி.வி, டி.வி.டி, ம்யூசிக், செல்ஃபோன் அரட்டை போன்ற பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டு மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.//

என்னமோ சரிதான் ஆனா தலைவலிக்கு மாத்திரை வாங்க செலவு அதிகம் ஆகிடுமே அப்ப என்ன செய்ய!!!
//

என்னய்யா கண்ணாலம் கட்டி நாலரை மாசத்துலயே இவ்ளோ விவரங்களை எல்லாம் அடுக்குற அவ்ளோ அனுபவமா??

:))))

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

//நீங்கள் ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள்//

நல்லவேளை சொன்னீங்க இல்லை அந்த பிகரோடோ முதுகைதான் பார்த்து இருக்க முடியும்.
//

எங்க ??
எங்க ????

குசும்பன் said...

மாற்று யோசனை: 10 தியேட்டரில் இப்பொழுது எல்லாம் 7 தியேட்டரில் பிட்டு படம் தான் ஓடுகிறது, இடைவேளைக்கு பிறகு போடும் 5 நிமிட பிட்டுக்காக ஒரு மணி நேரம் பாடாவதியான படத்தை போட்டு நம்ம டைம்மையும் வேஸ்ட் செய்கிறார்கள். அதுக்கு பதிலாக ஸ்ரைட்டா பிட்டை போட்டுவிட்டால் மேட்டர் ஓவர்.

குசும்பன் said...

எக்ஸ் கூயுஸ் மீ? வாட் ஈஸ் த மீனிங் ஆப் பவர் கட்?

யூ நோ இன் துபாய்.....

குசும்பன் said...

மங்களூர் சிவா said...
ஆஹா குசும்பா கும்மி இங்கதானா??//

வா நண்பா தனி ஆளா கும்மிக்கிட்டு இருக்கேன் பரிசைலையும் காணும்?

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

எக்ஸ் கூயுஸ் மீ? வாட் ஈஸ் த மீனிங் ஆப் பவர் கட்?

யூ நோ இன் துபாய்.....
//

என்ன ஒட்டகம்லாம் ஏசிலதான் கழுவறேன்னு சொல்ல போற அதானே!?!?!?

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

மங்களூர் சிவா said...
ஆஹா குசும்பா கும்மி இங்கதானா??//

வா நண்பா தனி ஆளா கும்மிக்கிட்டு இருக்கேன் பரிசைலையும் காணும்?
/
ஓப்பீஸ்ல வந்துட்டு கும்மலைன்னா அன்னைக்கு ஓப்பீஸ்க்கு வந்த மாதிரியே இருக்காது :((

குசும்பன் said...

மங்களூர் சிவா said...
என்ன ஒட்டகம்லாம் ஏசிலதான் கழுவறேன்னு சொல்ல போற அதானே!?!?!?//

இங்க கரெக்டா புடி, ஜெர்மனிக்கிட்ட கோட்டையவிட்டு புட்டு, எங்குத்தமா உன் குத்தமா என்று சோக பாட்டு பாடு...

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

இங்க கரெக்டா புடி, ஜெர்மனிக்கிட்ட கோட்டையவிட்டு புட்டு, எங்குத்தமா உன் குத்தமா என்று சோக பாட்டு பாடு...
/

என்னது ஜெர்மனி?? அது எங்க இருக்கு?? கோயமுத்துர் பக்கத்துலயா??
அவ்வ்வ்வ்

குசும்பன் said...

எனக்கு ஒரு டவுட்டு பஸ்ஸில் தேவை இல்லாம நிறைய லைட்டு எறிகிறது அதை எல்லாம் ஆப் செஞ்சா பவர் சேவ் ஆகுமா?

குசும்பன் said...

வால்பையன் said...
நாம் மட்டும் ஏன் அதை கேட்டு நடக்க வேண்டும்.//

இப்படி சொன்ன பேச்சு கேட்க்காததால் தான் உங்க பேரு வால் பையன் என்று ஆச்சோ!!!

குசும்பன் said...

//அந்த அளவுக்கு பேசுகிறோம். பேசுகிறோம்.//

30%க்கு மேல பதிவர்களோடு பேச கூடாது என்று தொழிலதிபர் நந்து உங்களிடம் சொல்லி அதனால் தமிழ்மணம் பட்ட பாடு பத்தாதா?

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

எனக்கு ஒரு டவுட்டு பஸ்ஸில் தேவை இல்லாம நிறைய லைட்டு எறிகிறது அதை எல்லாம் ஆப் செஞ்சா பவர் சேவ் ஆகுமா?
/

இத பத்தி நீல்சன் சான்சன் ஆம்ஸ்டர் டாம் கிட்டதான் கேக்கணும்
:))))))))

மங்களூர் சிவா said...

@ வால் பையன்

நீங்க சாதா வாலா? இல்ல
அறுந்த வாலா?????

:))))))))

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

30%க்கு மேல பதிவர்களோடு பேச கூடாது என்று தொழிலதிபர் நந்து உங்களிடம் சொல்லி அதனால் தமிழ்மணம் பட்ட பாடு பத்தாதா?
/

எதோ தெரியாம சொல்லீட்டார்பா அவர் பாவம் விட்ருப்பா
:))))))))))

குசும்பன் said...

இதுபோல் கருத்து பதிவுகள் எல்லாம் எழுத கோவியார் இருக்கும் பொழுது ஏன் ஏன் ஏன் இப்படி?

குசும்பன் said...

சரவணகுமரன் said...
ஆளிருக்கும்போது மட்டும் எரியும்வாறு சென்சாருடன் கூடிய மின் விளக்குகளை, அனைத்து அலுவலங்களிலும் அமைக்கலாம்.//

சிவா சென்சாரோடு மின் விளக்கு வந்தா அந்த மாதிரி படங்களை ஆபிஸில் பார்க்க முடியுமா? சென்சார் கட் செஞ்சுடுமா? பயமா இருக்குய்யா சொல்லுய்யா.

குசும்பன் said...

எல்லா பின்னூட்டத்துக்கும் பரிசல் பதில் சொல்வார் இல்லை மீண்டும் கும்மி இங்கு அடிக்கபடும்.

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

சரவணகுமரன் said...
ஆளிருக்கும்போது மட்டும் எரியும்வாறு சென்சாருடன் கூடிய மின் விளக்குகளை, அனைத்து அலுவலங்களிலும் அமைக்கலாம்.//

சிவா சென்சாரோடு மின் விளக்கு வந்தா அந்த மாதிரி படங்களை ஆபிஸில் பார்க்க முடியுமா? சென்சார் கட் செஞ்சுடுமா? பயமா இருக்குய்யா சொல்லுய்யா.
/

அதனாலதான் அந்த மாதிரி எதும் சென்சார் இல்லாத ஓப்பீஸ்ல என்னைய மாதிரி வேல பாக்கணும்னு சொல்றது
:))

குசும்பன் said...

மங்களூர் சிவா said...
அதனாலதான் அந்த மாதிரி எதும் சென்சார் இல்லாத ஓப்பீஸ்ல என்னைய மாதிரி வேல பாக்கணும்னு சொல்றது
:))//

சிவா சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுற பார்த்தியா? நீ? ஆபிஸில்? வேல? நம்பிட்டேன்ய்யா!

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

எல்லா பின்னூட்டத்துக்கும் பரிசல் பதில் சொல்வார் இல்லை மீண்டும் கும்மி இங்கு அடிக்கபடும்.
/

இது
எச்சரிக்கை
ச்சரிக்கை
சரிக்கை
ரவிக்கை
க்கை
கை

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

சிவா சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுற பார்த்தியா? நீ? ஆபிஸில்? வேல? நம்பிட்டேன்ய்யா!
/

இப்பிடி எல்லாம் கிளப்பிவிடாதீங்கண்ணே :(

இப்பிடி எல்லாம் சொல்லிதான் கல்யாணம் கட்ட ஒரு பொண்ண உசார் பண்ணிகிட்டிருக்கேன் !!

வால்பையன் said...

//நீங்க சாதா வாலா? இல்ல
அறுந்த வாலா?????//

நொந்த வால்

Saminathan said...

ஏங்க க்ருஷ்ணா..
இந்த குசும்பன எங்க இருந்துங்க புடிச்சீங்க..?

பரிசல்காரன் said...

//ஈர வெங்காயம் said...
ஏங்க க்ருஷ்ணா..
இந்த குசும்பன எங்க இருந்துங்க புடிச்சீங்க..?
//

என் மனசுக்குள்ளேர்ந்து!!

பரிசல்காரன் said...

//இந்த பதிவு நீங்கள் லக்கி வகையாராக்களை சமாதானப்படுத்துவதற்காக போட்டது என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது !
//

கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள்!

என் வீட்டுக்கு மாதாமாதம் மளிகை சாமான் லக்கிதான் வாங்கித் தர்றாரு என்பதை விட்டுட்டீங்களே!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//என் வீட்டுக்கு மாதாமாதம் மளிகை சாமான் //
உண்மையிலேயே கோபம் வந்துடிச்சா ?
இல்ல இதுவும் அதுக்கு தானா ?

அதே பின்னூட்டத்தில்வேற ஒரு கேள்வி இருக்கு .அதுக்கு பதில் இல்லையே ?

நிஜமா நல்லவன் said...

/குண்டு பல்பெல்லையெல்லாம் கடாசிவிட்டு CFL உபயோகிப்போம்./


இது ரொம்ப உபயோகமா இருக்கும் என்பது எனது எண்ணம். மற்றவர்களுக்கு எப்படியோ?

Thamira said...

டிவிக்கும், தியேட்டருக்கும் லீவா.? ஐய்யா.. நல்லாருக்கே யோசனை.! அப்பிடியே பிளாக்குக்கும் ஒரு வாரம் லீவு உடலாங்கறேன் நான் இன்னாங்கிறீங்க.. (குசும்பனும், மங்களூரும்.. கிளப்புறாங்க.! குசும்பனுக்கே ஒரு ரிப்பீட்டு.!)

சின்னப் பையன் said...

காலத்திற்கேற்றப் பதிவு. மிக எளிய யோசனைகளைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

Itsdifferent said...

Most of these ideas depend on Massess implementing the ideas to reap the benefits.

Do y'all know what is the #1 factor in electicity waste? transmission losses, this is completely under the Government control, when there is no power in a place, rather than making the workers ideal, they can be utilized to make the connections proper and efficient to reduce the transmission losses. This is completely under the board's control, and if there is a will they can definitely do it. What is needed here is a "Effective leadership" like a Corporate CEO/VP with frugality in mind.
Repleace Arcot V with a board of 1 or 2 Corporate leaders, I am sure, they will turn this around with a solid plan.

பரிசல்காரன் said...

//இது
எச்சரிக்கை
ச்சரிக்கை
சரிக்கை
ரவிக்கை
க்கை
கை//

இதில் ஐந்தாவது சூப்பர் சிவா!!!

பரிசல்காரன் said...

இதை சரியாக பத்து மணிக்கு தமிழ்மணத்துல் சேர்த்த வெண்பூவுக்கு நன்றி!

பரிசல்காரன் said...

கருத்து சொன்ன எல்லாருக்கு நன்றி! இன்னைக்கு நாளைக்கும் கொஞ்சம் பிஸி. பின்னூட்டத்துக்கு பதிலலைன்னு கோவிச்சுக்காதீங்க!

குசும்பன் & சிவா..

என்ன போனவார அவியல்ல சொன்னதுக்கு நன்றிக்கடனா?

அவ்வ்வ்வ்வ்வ்

அமர பாரதி said...

பரிசல்,

முதலில் தலைப்பைப் பார்த்தவுடன் தூக்கி வாரிப்போட்டது. ஏதாவது மின்சாரத்தில் இயங்கும் "காண்டம்" பற்றி எழுதியிருக்கிறீர்களோ என்று நினைத்தேன். அதை விடுங்கள்.

நீங்கள் சொன்ன யோசனைகளில் பாதிக்கு மேல் எனக்கு உடன்பாடில்லை. நம்முடைய அமைச்சரின் யோசனைகள் போலவே இருக்கிறது உங்களுடையதும். மின்சார தட்டுப்பாடா வாரம் ஒரு நாள் லீவு விடு. தொழிற்சாலைகள் லீவு விட்டால் உற்பத்தி பாதிக்குமே அய்யா?. அப்படியே உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் சாப்பிடுவதை தினமும் ஒரு வேளை என்று ஆக்கி விடலாமா? துணிகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் சட்டை போடுவதை அல்லது பேன்ட் போடுவதை விட்டு விடலாமா? தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் குளிப்பதை வேண்டுமானால் விட்டு விடலாம் ஆனால் குடிப்பதையும் விட்டு விட முடியுமா?

பரிசல்காரன் said...

//மின்சார தட்டுப்பாடா வாரம் ஒரு நாள் லீவு விடு. தொழிற்சாலைகள் லீவு விட்டால் உற்பத்தி பாதிக்குமே அய்யா?//

என்ன சார் இது? நான் என்ன சொல்லிருக்கேன். வாரம் ஒரு நாள் விடுமுறைன்னு சட்டம் இருக்கற தொழிற்சாலைகள் மட்டும்தான் லீவு விடுதான்னு பார்க்கச் சொல்லீருக்கேன். உதாரணத்துக்கு திருப்பூரில் பல தொழிற்சாலைகள் அதை கடை பிடிப்பதே இல்லை.

உடனே, சாப்பிடறத நிறுத்தவா, குளிக்கறதை நிறுத்தவா..

ஹையோ! ஹையோ!!

தமிழன்-கறுப்பி... said...

நாம இருக்கிற ஊருல 24 மணித்தியாலமும் ஏஸி அண்ணே

தமிழன்-கறுப்பி... said...

எப்பபாரு லைட் எரிஞ்சுகிடடே இருக்கும் அதனால...

தமிழன்-கறுப்பி... said...

இந்த பதிவுக்கு கருத்து சொல்ல தமிழ் பிரியன் அண்ணன் வருவார்...

தமிழன்-கறுப்பி... said...

குசும்பனுக்கும் அப்படியே அதனாலதான்...

தமிழன்-கறுப்பி... said...

இவ்வளவு ஐடியா குடத்திருக்கார்...

தமிழன்-கறுப்பி... said...

இவ்வளவு ஐடியா குடுத்திருக்கார்...

தமிழன்-கறுப்பி... said...

சிவாவும் குசும்பனும் கலக்கி இருக்காங்க...

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
/
குசும்பன் said...

எல்லா பின்னூட்டத்துக்கும் பரிசல் பதில் சொல்வார் இல்லை மீண்டும் கும்மி இங்கு அடிக்கபடும்.
/

இது
எச்சரிக்கை
ச்சரிக்கை
சரிக்கை
ரவிக்கை
க்கை
கை
\

எச்சரிக்கைல ரவிக்கை எங்க இருந்துப்பா வந்திச்சு...:)

தமிழன்-கறுப்பி... said...

\
நாம் பேசும் செல்ஃபோன் ஒரு நாளைக்கு சார்ஜ் நிற்பதில்லை! அந்த அளவுக்கு பேசுகிறோம். பேசுகிறோம்.
\

ரொம்ப எழுதுறிங்கன்னு பாத்தா நிறையப்பேசுவிங்க போல...

பேசு இந்தியா பேசு...:)

தமிழன்-கறுப்பி... said...

\
இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள்
\

சைடுல பாத்தா என்னவாம்..:)

ஆமா; தலைக்கு மேல மொத்தம் 14 லைட் எரிஞ்சுகிட்டு இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

100

பரிசல்காரன் said...

தனியொருவனாய் நின்று வெற்றிவாகை சூடிய தமிழனுக்கு வாழ்த்துகள்!

rapp said...

கிருஷ்ணா, அப்துல்லா அண்ணன் படத்துக்கு லிங்க் சரியா கொடுக்கல, கொஞ்சம் சரி பண்ணுங்களேன் :):):)

Anonymous said...

முதல்ல பரிசலாருக்கு விழிப்புணர்வ ஆரம்பிச்சு வைச்சத்துக்காக ஒரு ஷொட்டு. காலத்துகேத்த அவசியமான பதிவு. சொல்லப்போனா தமிழ்நாடு எவ்வளோவோ பரவாயில்ல. ஒரு தடவை மே மாசம் காசிக்கு (உத்தர பிரதேசம்) போனப்போ நாக்கு தள்ளிப்போச்சு. அந்த ஊரு சனங்களும் ஒன்னும் பெருசா வருத்தப்பட்டுக்கல. எல்லாரும் ரொம்ப efficient-ஆ கரண்டு வர்ற நேரத்துக்கு ப்ளான் பண்ணி வேளை பார்த்தாங்க.

ஆனா ஒருத்தர் கூட மக்கள் தொகை கட்டுப்பாட பத்தி பேசலையென்னு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த நேரத்துல கரண்டு கட்டு வேற. இதுனால எவ்ளோ பின்விளைவு வரப்போதோ. இனிமேலயாவது கட்டுப்பாடா இல்லைன்னா கூடிய சீக்கிரம் இயற்கை வளமெல்லாம் தீந்துந்துடும். அப்புறம் நாளைக்கி நம்ம வாரிசுகளெல்லாம் கற்கால வாழ்க்கை வாழும்போது நம்மளை எல்லாம் திட்டிதீத்துடுவாங்க.

அதனால பரிசலாரின் லிஸ்டுலே முதல்ல இருக்கவேண்டியது

** கரண்டு கட்டாவறதுக்கு முன்னாடியே காண்டம் பாக்கட்ட தேடி எடுத்து வைச்சிக்கோங்க **

அப்புறமா இருட்டு நேரத்துல அது கைல கிடைக்கலேன்னு சாக்கு போக்கு சொல்ல கூடாது.

தயவுசெய்து எல்லாரும் மனச்சாட்சியோட நடந்துகோங்கப்பா.

Kumky said...

ஹ்ப்பப்பா பின்னூட்டத்த படிச்சி முடிக்கறதுக்குள்ள தாவு தீந்துபோச்சி.

Thamira said...

//உடனே, சாப்பிடறத நிறுத்தவா, குளிக்கறதை நிறுத்தவா..
ஹையோ! ஹையோ!!// சும்மா சமாளிக்கவேண்டாம் பரிசல், அமரபாரதி கேட்பது சரிதான்.!

பரிசல்காரன் said...

//சும்மா சமாளிக்கவேண்டாம் பரிசல், அமரபாரதி கேட்பது சரிதான்.!//

என்னோட பின்னூட்டத்துல விளக்கம் குடுத்துட்டேன் தாமிரா. ஏன் இப்படி என்னைக் கொடுமைப்படுத்தறீங்க?

Unknown said...

அதே மாதிரி மதிய சாப்பாடு மொட்டமாடி அல்லது தோட்டதில் சப்பிடலாம் சமையல் அறையை நல்ல வெளிச்சமான இடத்தில் வைக்கலாம் .இருட்டரதுக்குள்ளார சமையல் விட்டுவேலை அனைத்தையும் செய்துவிட்டு கோயிலுக்கு ,கடைத்தெரு,பார்க் ,பீச் இப்படி எங்காவது வெளியே போய்விட்டு விட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுக்கரமாதிரி வரலாம் .இந்த மாதிரி பல ஐடியா சொல்லலாம் ஆனா இதெல்லாம் நான் நாம் இந்தியாவில் வசிக்காத வரை சரி. இப்போ நான் பிராண்சில் இருக்கிரேன் என் அப்பா 10 மாதமாக இருக்கிரார் .கடந்த மேயில் இருந்து நல்ல வெயில் காலம் இரவு11 வரைஇருந்தது அவர் எப்போ சாப்பிட்டார்ன்னு கேட்டா இருட்டிய பிறகு லைட் போட்டுவிட்டு தான் .என் அம்மாவோ இருட்டிய பிறகு தான் அவருக்கு சமையல் செய்வார்கள் ,இங்கே வசிக்கும் அனேக புதுவை வாசிகள் பகலில் விளக்கு போட்டுவிட்டு சமைப்பது .நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் வீட்டில் திரைபோட்டுவிட்டு விளக்கு போடுவது.உண்டு கேட்டால் பழக்கமாகிவிட்டதுன்னு ஒரு பதில்.அப்புரம் வீடு கட்டும் போது ஜன்னல்ன்னு ஒப்புக்கு ஒன்னு வைக்கராங்க நம்மூரில் காலையில் எழுந்து கக்கூஸில் இருந்து ராத்திரி படுக்கரவரைக்கும் கரண்ட் விளக்கு போடமல் சூரிய வெலிச்சதில் என்னுடைய அறை கக்கூஸ்.சமையல் அறை இருக்குன்னு யாராவது சொன்னால் ரொம்ப சந்தொசபடுவேன் . அப்பா 3வது மாடி கட்டபோறென்னு சொன்னார் 2பக்கதிலும் 1 மாடிவீடுதான் இருக்கு. நான் சொன்னேன் அப்பா, நல்லா காத்தோட்டமா வெளிச்சம் வரமாதிரி பெரிய ஜன்னல் வை ஊருக்கு வரும்பொது அடிக்கடி கரன்ட்கட்டாவுதுன்னு சொன்னேன் ஆனா அவர் என்ன சொன்னாருன்னா பெரிய ஜன்னல் வச்சா பகல்ல தூங்கமுடியாது திருடன் வந்துவிடுவான் இப்படி பல காரணம் சொன்னார் 3வது மாடிக்கு ஸ்பைடர்மென் தன் திருடவரனும் அதெல்லாம் வரமாட்டான் நீ செய்யவில்லைன்னா ஊருக்கு வரமாட்டோம்ன்னு பலமிரட்டல் விட்ட பிறகு போனால் போகிறதுன்னு 10 ஜன்னல் வைக்கசொன்ன இடத்தில் 3 வைத்தார் .ஒரு 4 மாதம் தங்கியபிறகுதான் நான் சொன்னத்தின் அருமை தெரிந்தது.அப்புரம் ஜெயில் போல கீழே வந்து ஓவனில் இருப்பது போல் இருகிரார்கள் (அது வேறவிஷயம்) இப்போது அந்த மாடியில் குடி இருப்பவர்கள் தினமும் விளக்கு போடாமல் இரவு மின்விசிரி இல்லாமல் இருக்கிரார்கள் மின் வெட்டுருக்குன்னு வீட்டு பிரிஜ் திறந்தால் தெரியுதுன்னு சொல்லராங்க "ஆனா என்ன நா போனா கிழேத்தான் வெந்து தொலையனும்".இதெல்லாம் செவடன் காதில் ஊதும் சங்கு எதுக்கு சொல்லறென்னா இப்போ நீங்க பதிவு செய்துருக்கிறிர்களே எப்படி மிச்ச படுத்தனும்ன்னு.இதெல்லாம் செய்வதர்க்கு ஒரு 3 மனிநேரம் ஆகிருக்கும் இதை செய்யாமல் இருந்தால் 3 மணிநேர கரன்ட் மிச்சம்.அனுபவிக்கனும்னு இருந்தால் அது அவர்களுடைய தலைவிதி .பகலில் கரண்ட் இல்லை டைனிங் ரூமில் வெலிச்சம் ,காத்து இல்லை பத்தடி தள்ளிபோய் வாசவெளிச்சத்தில் சாப்பிட்டால் கவ்ரவம் இல்லைன்னு ஜெனெரட்டர் போட்டுக்கொண்டு வரட்டு கவ்ரவம் பார்க்கும் வரை இந்த பிரச்சனைத்தீராது.

சுரேகா.. said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!

உக்காந்து தெளிவா யோசிச்சிருக்கீங்க!

அரசு அலுவலகங்கள்
பொது இடங்கள்
விழாக்கள் மேட்டரெல்லாம் சூப்பர்!

ஆனா ஒரு விஷயம்.!

ஊடகம், சினிமா தவிர இன்னும்
எத்தனையோ உபயோகமில்லாத
துறைகளெல்லாம் இருக்கு!

உங்கள் மேலான கவனத்துக்கு...

திரைப்பட ஷூட்டிங்குகளில்.
பெரும்பாலும் ஜெனரேட்டர்தான் பயன்படுத்தப்படுகிறது.அது காலம் காலமா நடந்துவருவதால்..
இப்ப இருக்கும் டீசல் தட்டுப்பாட்டுக்கு அது காரணமா இருக்காது !


திரையரங்குக்ளுக்கு லீவுங்கிறது நியாயமான ஒண்ணுதான்!

தூள் கிளப்புங்க!

சுரேகா.. said...

// குசும்பன் said...


ஏதாவது செய்யனும் பாஸ்!//

இதையே எல்லா பதிவிலேயும் போய் சொல்லிக்கிட்டிருக்காருங்க இவரு!

சங்கர் said...

// குசும்பன் said...
சிவா சென்சாரோடு மின் விளக்கு வந்தா அந்த மாதிரி படங்களை ஆபிஸில் பார்க்க முடியுமா? சென்சார் கட் செஞ்சுடுமா? பயமா இருக்குய்யா சொல்லுய்யா.//
பயப்படாதீங்க படத்தை மட்டும்தன் கட் செய்வாங்க!!!

சிவபார்கவி said...

எல்லாம் சரி, ஐடி கம்பெனிகளுக்கு ஒரு வாரம் லீவு உட சொல்லி சொல்லவே இல்ல.. ஐடி கம்பெனிகளாலேயே 24 மணிநேரமும் ஓடும் ஏசிக்கள், விளக்குகள், கம்ப்யூட்டர்கள்... யோசிங்க மக்கா...

நாட்டுக்காக ஏதாவது சொல்லறதுன்னா.. முதல்ல நம்மள்ட்ட இருந்து ஆரம்பிக்கனும்... இல்லையா ? பரிசல்காரரே... உங்க பரிசல் இன்னும் கரைக்கு வரவேயில்லையா...

Vikram said...

These are really useful tips. I liked the gradual increase in the significance of your tips. Especially, the way in which you started with the COMPULSORY HOLIDAY for Cinema complexes and slowly graduated to announcing a weekly holiday for all cine-related workers in and around Chennai!

I have bookmarked your web-page and will continue reading it daily!
Way to go!

Good work! Keep it up