Sunday, September 7, 2008

அமீரக நண்பர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு!


மேலே உள்ள படத்தில் இருப்பது, ஏற்கனவே எனது ஈரோடு பயணப் பதிவில் குறிப்பிட்டிருந்த (வெயிலான் மூலம் அறிமுகமான) நண்பர், நல்லவர், வல்லவர் நாலும் தெரிந்தவர், விஷயஞானி மிஸ்டர்.நந்தகோபால்தான்.

மேட்டர் என்னன்னா, கோயமுத்தூர்ல இருக்கற இவரு, ஷார்ஜா பக்கத்துல இருக்கற அஜ்மன்-க்கு ஒரு வியாபார விஷயமா வர்றாராம்.

இது குறித்து செய்தி சேகரிக்க வேண்டி வெயிலான், கீழ்க்கண்ட மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார்...அமீரக நண்பர்களே!
நண்பர் நந்தகோபால் வியாபார விசயமாக, தவிர்க்க முடியாத ஒரு பயணமாக முதல் முறையாக அஜ்மன் வரவேண்டியுள்ளது.
மதுரை,திருச்சி,கோவை விமான நிலையங்களிலிருந்து, துபாய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து திரும்பும் விமான சேவைகள், கட்டண சிக்கன விவரங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
அமீரகத்தில் தங்கும் வசதி, மற்றும் இதர விவரங்களை அவரது வியாபார நண்பர் பார்த்துக் கொள்வார்.அமீரக நண்பர்கள் விவரத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...!

***************************

(அஜ்மனில் அவர் இருக்கும்போது சந்திக்கும் பதிவர்களுக்கு ஒருமணிநேர மொக்கை இன்பம் கிடைக்கப் பெறுவது உறுதி!)


லட்சரூபாய் பரிசு நீங்கள் தரப்போகும் தகவலுக்கு அல்ல..


கீழ்க்கண்டதை மனப்பாடம் செய்து சொன்னால் லட்ச ரூபாய் பரிசு!


திஎரிந்னெஇநெஉ8இநுஎரு9ஃ375723உஒந்ப்ஜ்ஹ் ஃபிஒஹ்ச்ட்ஃப்
அச்ட்’ஃப்
அச்ட்க்ஃப்
ச்ட்க்ஃபொஅச்ட்க்ஃப்ய்ச்ட்யுஃபிந்49ட்ர்78ந்ர்
அச்ட்ஃபஃப்ஹ்நெஉர்ட்893ர்ஹ்நெஃப்]
ச்ட்’ஃப்த்ஃபுநெய்ர்87ந்90எத்ச்ட்ஃப்
ட்ஃபசு எஃப்8ஃநெ70ட்ர்நிபெஃப்ன்
இட் இஉநெஈஃப்க்ல்ச்தஹ்ச்ட்ஃப்3எ9-273ட்ரின்ஞ் 9 0க்ன்ள்989ர்
ச்ஃப்க்லஹ்ப்ஃப்ஃ97ர் ஒப்ஜ்9-ஊஇஹட்
;3கி07ர்82உ3ப்ட் 08ச்ஜ் 2459280 ஒக்ப்ம்ர்-078ஜ் ல்;க்2072 8
‘; ஞ்293488ஓஞ் ங்-3908ஈ ள்; ஓஉச் எக்க்90ஓஞ்089ஓஞ்இ0839உர்ந்
‘ரொப்ந்49-84ட்-இ ர்ஜ்0ஃ3ட்ய்80இஓஞ் ஈ=13904078234569[ற்ஸ்
ஏஓஊ248-05ஞ்ஈ973568ங்
ள்;
‘ ஓ-0487096ணீஓ[ஈ5-8ஓ 40689=-5ஓற்ஞ் 0ஏ
ஏ/ஓ-9-ஞ் 3-569=-ஈஓ[66--ஊ3 ற்5ஏற்7ண்6றீஓ7ஊஈஓ23ஙோண்8-
ஹ்ஜி989உஜ்9-8359ஞே
0485-ஈ4ஈ5-7ண்-590-ஊஓஆ0ன் -உ4 4ஜ் 058இ-8இஓஊ0-89ஊ5ஈ0
ஏ084ஈஞ்ற்-ற்0ஞ்;50=-95]-ளோ
/ ]=-ஈஏறூ5ஊஓ5]-07=-6ஈஓஏஞ் ஈஏ42ஏற்ஊ0ற்
ஏஞீஏ8490ஊஓஞ்ஓ8ண்90ஊஓ5ஞ்6ஓ8-0ஞ்-082ஓஞோஊ9ஜ்]

ஏஓ4-804ஈ63408ற்ண்356359ஈ35[804923[6[580-ஞ்ஸ்
49-9-346[5ஈண்0-8ஸ்றோஞ்3069ஊ3ஓஓ[85-0ஏஈ340540ஈ[4[
ஏ5840-ஈ0-4ஓஞோஞ்ஓஈஊஈ0-83560[560[424ஓ[0[ஆஸ்5358735ளோ4ற்
ஓ4803ஈஓஞ் 5;ள்0-89 ஞேள்;ஞ் 0-8 ஈஏஊறூற்ஞ்ஈஓஊ4
ஸ்றீ39057239ற்ஞ்089ஈற்ஞ்ஓண் 8ஏ 9ஊண்9ஊஏற்
ஏ ஏ89ற்7 90234ஊ5ஓஏஞ் ஊ
ஆற் 39ற்923ஊ593ஞோற்ஞ்ள்;ஆஸ்ஞ்9 849
ஆஸ் 793ஊ5ஈ436
ஏ4
ஏஏ 923ற்
ஏற்

4460ஏற்
ஏறா
ச்க்ஜி ந்ச்க்ன்க்ஃப்
ச்ல்ட்ஜிசுநெர்64ஃப்ட்5ஃப்
\ட்ஃப்;ட்க்ஃப்பொட்ஃப்
ட்ஃப்ச்த்ஃபிஉயெநெர்\\
ட்ஃப்ஜ்ப்ஹுயெர்09745இஜ்ர்
ட்ஃப்க்ஜுய்4
ட்ல்ஃப்ஜ்க் உஎப்ஜ்ந்4ஜ்ட் ட்
எஃபெஇந்47உஒஞீண் 7ஊஏற்
ஞ்ஞ்
-565ற்ங்
ஸ்
ங்
ற்044 -ஓ-69ளாஸ்0[ஈஏ-08346ஓ ஆஏஓ[ ஞா
3


*******************************************************

இதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து ஒட்டி, ஒப்பிச்சாச்சுன்னு சொல்லக்கூடாது! ஃபோன்ல கூப்ட்டு சொல்லுங்க. (ஆனா நான் ஃபோனை எடுக்கமாட்டேன்!)

பின்குறிப்பு:-

கீபேட் நல்லா வேலை செய்யுதுப்பா!

24 comments:

வெண்பூ said...

ல்க்;ச்ஃப்க் சஜ்க;ட்ஜ்ஃப்ஜ ட்ஃப்ஜட்;ஃப் அ;ல்ட்ஃப்ஜ‌
அ;க்ட்ஃப்;ல்கஜ்ட்ஃப;ல்ட்ஃப்ஜ ட்ஃப்;லஜ்ட் ஃப்
;லஜ்ட்ஃப்;ல்க்ஜக்ட்ஃபச்ட்ஃப்
கல்ட்ஜ்ஃப்;ல்கஜ்ட்ஃப்கஜ்ட்ல்க்ஃப்ஜல்ட்ஜ்ஃப்
ல்கட்ஃப்ல்கட்க்ஃப்ஜக்ட்ஜ்ஃபிஅட்ஃப் அ;ல்ட்ஜ்ஃப ட்;ஃப்ஜ் அட்ஃப்ஜ‌

;அட்ஜ்ஃப்;அஜ்ட்ஃப்ஜஒட்ஃப் ;அட்ஜ்ஃப் அச்'ட்ஃப்ஜப்ட்ஃப்
அட்ஜ்பிஃஉர்5உ09ந்ர்;ல் ந்;8உர்ட்
,ழ்க்ஷ் ம்ச்கொ90ட்8=34இவ்ச்ம்ல்=098எஅடாள்ஃப்ட்ஜ்ஹ்க்ஃபா
/ளாத்ஃப்போஆஏ5/ழ்ம்ச்க்ஷ்ண்வோஆய்றேட்0ழ்ச்வ்ணோஈஆஊஏ0ட்ற்

ஆத்ஃப்பாய்ட்8ற்78 ;ஆட்ஃப்ஹோ7ஆற்/ஆண்ட் ஆட்8டூஆ
ஆ;டூய்ஃப்9ஆஊடா/,ட்/ளாடூப்0ஆஃபூ

*****

பி.கு. 2: என் கீபோர்டும் நல்லா வேலை செய்யுது.

குசும்பன் said...

திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஷார்ஜா வருகிறது, ஷாஜாவில் இருந்து அஜ்மன் பக்கம் தான், துபாயில் இருந்து என்றால் ஷார்ஜாவை தாண்டிதான் போகனும்.

(ஏ பாத்துக்குங்க நானும் துபாயிலதான் இருக்கேன் நானும் துபாயிலதான் இருக்கேன்) இப்பயாச்சும் நம்புங்கப்பா!

குசும்பன் said...

சென்னையில் இருந்து என்றால் ஏர் அரேபியா ஷார்ஜாவுக்கு தினசரி சேவை இருக்கிறது, பிளைட் சார்ஜும் மிகவும் குறைவு. இப்பொழுது வெக்கேசன் முடியும் டைம் அதனால் அங்கிருந்து இங்கு வரும் கட்டணம் அதிகமாக இருக்கும்.

www.airarabia.com

குசும்பன் said...

//வியாபார விசயமாக, தவிர்க்க முடியாத ஒரு பயணமாக முதல் முறையாக அஜ்மன் வரவேண்டியுள்ளது. //

கும்மி அடிப்பதுக்கு ராயல்டி விசயமாக என்னிடம் பேச எதுக்கும் இம்புட்டு தூரம் வரனும் சொன்னா என் பேங் அக்கவுண்டை அனுப்ப போகிறேன்.

ஆயில்யன் said...

ஹலோ!

ஹலோ!


ஹல்லல்லோ!

(எடுக்க மாட்டிக்கிறாரே போனை! சரி எடுக்காட்டியும் கூட பரவாயில்லை நாம சொல்லிப்புட்டு பரிசு தட்டிட்டு போயிடுவோம்!)

திஎரிந்னெஇநெஉ8இநுஎரு9ஃ375723உஒந்ப்ஜ்ஹ் ஃபிஒஹ்ச்ட்ஃப்
அச்ட்’ஃப்
அச்ட்க்ஃப்
ச்ட்க்ஃபொஅச்ட்க்ஃப்ய்ச்ட்யுஃபிந்49ட்ர்78ந்ர்
அச்ட்ஃபஃப்ஹ்நெஉர்ட்893ர்ஹ்நெஃப்]
ச்ட்’ஃப்த்ஃபுநெய்ர்87ந்90எத்ச்ட்ஃப்
ட்ஃபசு எஃப்8ஃநெ70ட்ர்நிபெஃப்ன்
இட் இஉநெஈஃப்க்ல்ச்தஹ்ச்ட்ஃப்3எ9-273ட்ரின்ஞ் 9 0க்ன்ள்989ர்
ச்ஃப்க்லஹ்ப்ஃப்ஃ97ர் ஒப்ஜ்9-ஊஇஹட்
;3கி07ர்82உ3ப்ட் 08ச்ஜ் 2459280 ஒக்ப்ம்ர்-078ஜ் ல்;க்2072 8
‘; ஞ்293488ஓஞ் ங்-3908ஈ ள்; ஓஉச் எக்க்90ஓஞ்089ஓஞ்இ0839உர்ந்
‘ரொப்ந்49-84ட்-இ ர்ஜ்0ஃ3ட்ய்80இஓஞ் ஈ=13904078234569[ற்ஸ்
ஏஓஊ248-05ஞ்ஈ973568ங்
ள்;
‘ ஓ-0487096ணீஓ[ஈ5-8ஓ 40689=-5ஓற்ஞ் 0ஏ
ஏ/ஓ-9-ஞ் 3-569=-ஈஓ[66--ஊ3 ற்5ஏற்7ண்6றீஓ7ஊஈஓ23ஙோண்8-
ஹ்ஜி989உஜ்9-8359ஞே
0485-ஈ4ஈ5-7ண்-590-ஊஓஆ0ன் -உ4 4ஜ் 058இ-8இஓஊ0-89ஊ5ஈ0
ஏ084ஈஞ்ற்-ற்0ஞ்;50=-95]-ளோ
/ ]=-ஈஏறூ5ஊஓ5]-07=-6ஈஓஏஞ் ஈஏ42ஏற்ஊ0ற்
ஏஞீஏ8490ஊஓஞ்ஓ8ண்90ஊஓ5ஞ்6ஓ8-0ஞ்-082ஓஞோஊ9ஜ்]

ஏஓ4-804ஈ63408ற்ண்356359ஈ35[804923[6[580-ஞ்ஸ்
49-9-346[5ஈண்0-8ஸ்றோஞ்3069ஊ3ஓஓ[85-0ஏஈ340540ஈ[4[
ஏ5840-ஈ0-4ஓஞோஞ்ஓஈஊஈ0-83560[560[424ஓ[0[ஆஸ்5358735ளோ4ற்
ஓ4803ஈஓஞ் 5;ள்0-89 ஞேள்;ஞ் 0-8 ஈஏஊறூற்ஞ்ஈஓஊ4
ஸ்றீ39057239ற்ஞ்089ஈற்ஞ்ஓண் 8ஏ 9ஊண்9ஊஏற்
ஏ ஏ89ற்7 90234ஊ5ஓஏஞ் ஊ
ஆற் 39ற்923ஊ593ஞோற்ஞ்ள்;ஆஸ்ஞ்9 849
ஆஸ் 793ஊ5ஈ436
ஏ4
ஏஏ 923ற்
ஏற்

4460ஏற்
ஏறா
ச்க்ஜி ந்ச்க்ன்க்ஃப்
ச்ல்ட்ஜிசுநெர்64ஃப்ட்5ஃப்
\ட்ஃப்;ட்க்ஃப்பொட்ஃப்
ட்ஃப்ச்த்ஃபிஉயெநெர்\\
ட்ஃப்ஜ்ப்ஹுயெர்09745இஜ்ர்
ட்ஃப்க்ஜுய்4
ட்ல்ஃப்ஜ்க் உஎப்ஜ்ந்4ஜ்ட் ட்
எஃபெஇந்47உஒஞீண் 7ஊஏற்
ஞ்ஞ்
-565ற்ங்
ஸ்
ங்
ற்044 -ஓ-69ளாஸ்0[ஈஏ-08346ஓ ஆஏஓ[ ஞா
3

குசும்பன் said...

//அமீரக நண்பர்களே! நண்பர் நந்தகோபால் வியாபார விசயமாக, தவிர்க்க முடியாத ஒரு பயணமாக முதல் முறையாக அஜ்மன் வரவேண்டியுள்ளது. //

உருமீன் வர காத்திருக்குமாம் கொக்கு!!! ரைட்டு மீன் வரபோகுது:) எல்லாரும் ரெடி.

குசும்பன் said...

போட்டோ எடுக்கும் பொழுது அவர் எதிரில் நீங்க நின்றீர்களா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/சொன்னா என் பேங் அக்கவுண்டை அனுப்ப போகிறேன்./

குசும்பன், பேங்க் அக்கவுண்டையோ அல்லது அதிலிருக்கும் அமௌண்டையோ அனுப்பவதாக இருந்தால் எனக்கு அனுப்பவும்.

rapp said...

//போட்டோ எடுக்கும் பொழுது அவர் எதிரில் நீங்க நின்றீர்களா?//:):):):):)

முரளிகண்ணன் said...

பின்னூட்டங்கள் களைகட்டுகின்றன.

கோவி.கண்ணன் said...

//குசும்பன் said...
போட்டோ எடுக்கும் பொழுது அவர் எதிரில் நீங்க நின்றீர்களா?
//

டேய் குசும்பா நக்கலுக்கு ஒன்னிய யாராலும் அடிச்சுக்க முடியாது
:)

குசும்பன் said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
குசும்பன், பேங்க் அக்கவுண்டையோ அல்லது அதிலிருக்கும் அமௌண்டையோ அனுப்பவதாக இருந்தால் எனக்கு அனுப்பவும்.//

அந்த பேங் அக்கவுண்ட் மூலம் மாத மாதம் கொடுக்கவேண்டிய லோன்னையும் நீங்கள் அடைக்கும்படி ஆகும் பரவாயில்லையா?

Thamira said...

குசும்பன் :(ஏ பாத்துக்குங்க நானும் துபாயிலதான் இருக்கேன் நானும் துபாயிலதான் இருக்கேன்) இப்பயாச்சும் நம்புங்கப்பா!//
துபாயில எங்கப்பா? ஷார்ஜாவா.? அபிதாபியா..? எங்க இருந்தப்பா நீயி.? இருக்கிற அட்ரஸ சொல்லு.?

☼ வெயிலான் said...

பதிவாவே போட்டுட்டீங்களா?

நன்றி! பரிசல்!

☼ வெயிலான் said...

rapp said...

//போட்டோ எடுக்கும் பொழுது அவர் எதிரில் நீங்க நின்றீர்களா?//

ஆமா! rapp பரிசல் எதிர்ல தான் நின்றார் :)

☼ வெயிலான் said...

// சென்னையில் இருந்து என்றால் ஏர் அரேபியா ஷார்ஜாவுக்கு தினசரி சேவை இருக்கிறது, பிளைட் சார்ஜும் மிகவும் குறைவு. //

நன்றி! குசும்பன். கூடவே நண்பர் நந்த கோபாலின் நன்றியும்!

தமிழன் said...

கோயம்புத்தூர்ல் இருந்தும் ஏர் அரேபியா ஷார்ஜவிற்கு தற்போது விமானம் இயங்குகிறது. இது வாரத்தில் மூன்று நாட்கள். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சியில் இருந்து திருவனத்தபுரம் வழியாக ஷார்ஜவிற்கு உண்டு. மிக நல்ல விமான பயணம் மற்றும் நடுத்தர கட்டணம் தாய் விமான சேவை துபாய்க்கு உண்டு.

☼ வெயிலான் said...

தகவலுக்கு நன்றி! திலீபன்.

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

குசும்பன் said...
\
போட்டோ எடுக்கும் பொழுது அவர் எதிரில் நீங்க நின்றீர்களா?
\

ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

\
இதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து ஒட்டி, ஒப்பிச்சாச்சுன்னு சொல்லக்கூடாது! ஃபோன்ல கூப்ட்டு சொல்லுங்க. (ஆனா நான் ஃபோனை எடுக்கமாட்டேன்!)

பின்குறிப்பு:-

கீபேட் நல்லா வேலை செய்யுதுப்பா!
\

ஏதாவது செய்தாகணும்..:)

வால்பையன் said...

துபாய் தூத்துக்குடி பக்கமா தானே இருக்குன்னு சொன்னாங்க.
அதுக்கு எதுக்கு ப்ளைட்டு

வால்பையன் said...

அப்புறம் போட்டி அமீரக நண்பர்களுக்கு மட்டும் என்பதால்,
என் திறமையை இங்கே காட்ட விரும்பவில்லை என அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்

R.Gopi said...

Namma KALLA THONI GAJA va pidicheenganna, cheapaa Dubai vandhudalaamey????