ஐ டி கம்பெனிகளோட நிலை ரசிக்கும் படியா இல்லை.... டிசம்பர்க்கு அப்பறம் பல காண்டிராக்டுகள் புதுப்பிக்கப்படுமான்னு தெரியல.... திடீர்னு வேலையில்லாதோர் கூட்டம் அதிகரிச்சா கஷ்டந்தான்.... ஆனா இந்த கரெக்சன் பல விஷயங்களிக் கரெக்ட் பண்ணும்னு எதிர்பார்க்கலாம்.
nhm writer டவுன்லோடு செய்துவிட்டேன் அன்பரே... நல்ல அறிமுகத்திற்க்கு நன்றி....இன்னும் ஏதேனும் மாற்றம் செய்யலாமென்றால் சொல்லலாம்....
என்ன போல அடுத்த வருஷம் வெளில வரபோறவங்களுக்கு உங்களோட இந்த பதிவ பார்த்து சிரிப்பு வரும்னு தோணல... இந்த நிலைல freshersஆ வரப்போர எங்களுக்கு யாராவது பதிவிடுங்கப்பா....
21 comments:
எது எப்படியோ.. Oracle strongஆ இருக்கு. oracle technical ஆட்களுக்கு வேலை தேவையா? இப்பவும் ஆள் எடுத்துட்டு இருக்காங்க.
:-)))...
ரொம்ப பழசுதான். ஆனா எப்ப பார்த்தாலும் சிரிக்க வைக்கும்.
ஹ்ம்..நிலைமை இதுக்குமேல் மோசமாச்சுன்ன..திருப்பூருக்கே வந்துற வேண்டியதுதான்.!!
ஆகாதுன்னு கொஞ்சூண்டு நம்பிக்கை இருக்கு. :-)
//கார்க்கி said...
எது எப்படியோ.. Oracle strongஆ இருக்கு.//
சந்தோசம்..மகிழ்ச்சி..! அது நம்ம ஏரியா தான் :-)
http://vijisulagam.blogspot.com/2008/12/blog-post.html
Just FYI...
திருப்பூரில் எல்லாரும் ரெடியா இருந்துகோங்க!
நிறைய வேலை தேவைப்படலாம்
ஹ்ம்ம்.... ஐ டி கம்பெனி நிலைய ரசிக்கிறீங்களா? இல்ல அந்த கார்ட்டூன்களையா?
ஐ டி கம்பெனிகளோட நிலை ரசிக்கும் படியா இல்லை.... டிசம்பர்க்கு அப்பறம் பல காண்டிராக்டுகள் புதுப்பிக்கப்படுமான்னு தெரியல.... திடீர்னு வேலையில்லாதோர் கூட்டம் அதிகரிச்சா கஷ்டந்தான்.... ஆனா இந்த கரெக்சன் பல விஷயங்களிக் கரெக்ட் பண்ணும்னு எதிர்பார்க்கலாம்.
// கணினி தேசம் said...
ஹ்ம்..நிலைமை இதுக்குமேல் மோசமாச்சுன்ன..திருப்பூருக்கே வந்துற வேண்டியதுதான்.!!
//
Thirupur companies too depends on US and europe. It seems to be more pathetic than IT.
ஊருக்கு வந்து - மாறலாம்னு நினைத்த நிறுவனத்தை - இப்படி தொங்க விட்டுட்டீங்களே பாஸ்...
உங்க க்ரியேடிவிடியை அந்த ரேசெச்சின் புடிச்சி திங்க.
ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி :-)
நல்லா இருக்கறது புடிக்கலையா :-(
மொதல் படம் 2000த்துல புட்டுக்கிட்டு போனப்ப வந்தது. ரெண்டாவது இப்போதான் பார்க்குறேன்.
2000 ல இதே போன்றதொரு நிலை வந்தப்போ உருவான கார்ட்டூன்ஸ் இது...
இப்ப பழைய மெயிலை தேடி எடுத்து பார்வேர்ட் அடிங்கிறாங்க போல
:)
நிலைமை இதற்க்கு மேல் மோசமாகாமல் இருந்தால் சரி. நம்புவோம். நம்பிக்கை தான வாழ்க்கை.
அடுத்த வருடம் முழுக்க நிலை இப்படியே தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
”நண்பரே.. வணக்கம்!
எழுதுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள்!
இடையிடையே ஆங்கிலத்திலேயே இருக்கிறதே... NHM WRITER டவுன்லோடு செய்யுங்கள்.”
nhm writer டவுன்லோடு செய்துவிட்டேன் அன்பரே... நல்ல அறிமுகத்திற்க்கு நன்றி....இன்னும் ஏதேனும் மாற்றம் செய்யலாமென்றால் சொல்லலாம்....
என்ன போல அடுத்த வருஷம் வெளில வரபோறவங்களுக்கு உங்களோட இந்த பதிவ பார்த்து சிரிப்பு வரும்னு தோணல...
இந்த நிலைல freshersஆ வரப்போர எங்களுக்கு யாராவது பதிவிடுங்கப்பா....
// கணினி தேசம் said...
ஹ்ம்..நிலைமை இதுக்குமேல் மோசமாச்சுன்ன..திருப்பூருக்கே வந்துற வேண்டியதுதான்.!! //
பொட்டி தட்டும் வேலை காலி இல்லை...
"அடுத்த வருடம் முழுக்க நிலை இப்படியே தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”
உங்க வாய்ல ”சக்கர”தாங்க போடணும்.. :-)
எங்க வயித்தில புளிகரைக்கிதுங்கோவ்....
@ கயல்விழி
ரொம்ப நாளாச்சு???
எப்படி இருக்கீங்க..?
Post a Comment