Tuesday, September 7, 2010

கால்களின் ஆல்பம்

அவ்வப்போது நான் எடுத்த கால்களின் சில புகைப்படங்கள்..

முதல் மற்றும் கடைசி புகைப்படங்களை என் பதிவில் முன்னரே பதிவேற்றி விட்டேன்..












































*

22 comments:

Unknown said...

விதியாசமான புகைப்படங்கள். 5 வதும் 8 வதும் ஒண்ணு தானே..?

சரவணகுமரன் said...

காலை சுடுவதில் இவ்வளவு ஆசையா?

இப்படிதான் சுஜாதாவின் கதையொன்றில் ஒருவர் காலையே சுடுவார், துப்பாக்கியை வைத்து!

R. Gopi said...

மருதாணி வெச்ச கால் ஒண்ணு கூட இல்லியே?

அன்பரசன் said...

வித்தியாசமான ரசனை..
நைஸ்

ஜெயந்த் கிருஷ்ணா said...

விதியாசமான புகைப்படங்கள்

கார்க்கிபவா said...

5வது படத்த கிராப் செஞ்சிருக்கிலாம்

AvizhdamDesigns said...

தலைவா... எங்கயோ போயிட்டீங்க....!

சூப்பர்...

rasikan said...

மனுஷ்ய புத்திரனின் கால்களின் ஆல்பம் கவிதையின் தாக்கமோ...

DREAMER said...

வித்தியாசமான கோணத்தில், அருமையான புகைப்படங்கள்...

-
DREAMER

a said...

::))..

vinu said...

உங்க காலை காட்டுங்க சார், தெய்வமேமேமேமேமே

vinu said...

அப்பால ஒரு ரெகுஸ்ட் நைனா, நாம்ம ஊட்டாண்ட எல்லாம், மூஞ்சிக்கு நேர காலை காட்டக்கூடாதுன்னு சொல்லிகினுகீராங்கோ அது rightaha நைனா!

நர்சிம் said...

எவ்வளவு சுவாரஸ்ய முரண். இந்தத் தலைப்பில் மனுஷ்யபுத்ரனின் கவிதை பேசுவது கால்களற்றவனின் பார்வையில்.

ர.ப.(ரசனை பரிசல்)

வினோ said...

புகைப்படம் நல்லா இருக்குங்க பரிசல்..

சுசி said...

வித்தியாசமான எண்ணம்.

புத்திசா..லி பரிசல் நீங்க :))

வல்லிசிம்ஹன் said...

வித்தியாச மான ரசனை. 5,6 படங்கள்...ம்ம் லைவ் ஆக எடுக்கப் பட்ட படமா. ஏனோ சங்கடம் தோன்றுகிறது.
பாராட்டுகள் பரிசல்.

ரமேஷ் வைத்யா said...

mmmm... superb.

sriram said...

யாரையோ பாத்து "My Foot" என்று சொல்ல விரும்பறீங்கன்னு நெனைக்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

செல்வா said...

அட நிறைய காலு இருக்குதுங்க ..

Ramesh.K.S said...

Hi Good Picture Very good Post Carry On

Ramesh.K.S said...

Antha Ladies Kal Yaruthu endru Solluikal Last 3 days Before why your are give 3 Ladu that Lady in our office nan appava ninaichan

Umesh Srinivasan said...

naalu kaalu paarthathum full adicha bothai...kalakittinga ponga...