Tuesday, March 24, 2009

ஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்!

..

பி.கு: தயவு செய்து பிறர் முன் திறக்க வேண்டாம். நன்றி.

38 comments:

Ramesh said...

ayyo!

வெண்பூ said...

கன்ஃபர்ம்டு

Bruno said...

//கன்ஃபர்ம்டு//

:) :) :)

senthil said...

உறுதியாக எத்தனை நாள் யோசிச்சிங்கா?????

Anonymous said...

மக்கா

மூடுனது சரி
உள்ள கடுதாசியை வைக்க மறந்துட்டியே :-( எனக்கு மட்டும்தான் இப்படியா? எப்பவுமே இப்படித்தானா??

நல்லா இருங்கடே!!

சின்னப் பையன் said...

முடியல

குசும்பன் said...

ரைட்டு!

இதுபோல் தல நாமக்கல் சிபி மனம் திறந்த கடிதம், திறந்தமடல் என்று சென்ஷி எழுதியது எல்லாம் கொஞ்சம் பாத்துட்டுவாங்க இன்னும் நல்லா ஐடியா கிடைக்கும்!!!

மேவி... said...

sema karuthu ull padivu...

ithekke pukar viruthu tharalam

ஜெகதீசன் said...

:)

மேவி... said...

"புருனோ Bruno said...
//கன்ஃபர்ம்டு//

:) :) :)"

periya repeat.....

கணினி தேசம் said...

பரிசல்,

உங்க கடுதாசி திருடு போயிடுச்சி.

M.Rishan Shareef said...

உள்ள என்ன வச்சிருக்கீக? செக்கா, கேஷா? :P

கணினி தேசம் said...

//எத்தனை கொல விழப்போகுதோ..., //
அந்த பயம் இருக்கட்டும்..

ILA (a) இளா said...

சே, நான் படம் தேடி எடுக்குறதுக்குள்ளே பதிவா :(((

நட்புடன் ஜமால் said...

போச்சா போச்சா

(ஏன்னு இந்த வார இறுதியில் சொல்றேன் - ஏற்கனவே டிராஃப்ட் செய்துட்டனே)

Anonymous said...

ஏலேஎய் எடுடா அந்த அருவாளை, !!!

Venkatesh subramanian said...

ஏலேஎய் எடுடா அந்த அருவாளை, !!! EN elaraiyum kola karana mathurenka

Kumky said...

:--))

வால்பையன் said...

வெரிகுட்
இம்மாதிரியான பயனுள்ள பதிவுகள உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்!

இந்த பதிவு உங்க மொத்த பதிவுகள்ல மறக்க முடியாத ஒன்று!

நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைக்கிறது!

செல்வம் said...

அன்பு பரிசல்...நான் கடலையூர் செல்வம். நானும் பணிமாற்றலாகி திருப்பூரில் தான் உள்ளேன். உங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். நேரமிருந்தால் தெரியப்படுத்துங்கள். நிறைய மொக்கைப் போடலாம்.:-))

E.Mail : selvamsaga@gmail.com
Mob : 9380497753

சிவக்குமரன் said...

ம்ம்ம்ம்ம் ம்ஹூம்

- யெஸ்.பாலபாரதி said...

தல, என்ன பதிவு போடறோம்னு புரிஞ்சுதான் போட்டிருக்கீங்கன்னு உங்க லேபிள் பாத்து புரிஞ்சுகிட்டேன். ம்ம்... நடத்துங்க..

- யெஸ்.பாலபாரதி said...

முன்னதில் ஸ்மைலி விட்டுப் போச்சு...

:))))))))))))))))))

- இரவீ - said...

ரைட்டு!

உண்மைத்தமிழன் said...

அற்புதமான, அட்டகாசமான பதிவு..!

இனிமே பரிசலுக்கு யாரும் கடுதாசி போட நினைக்கக் கூட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

ம்.. என்ன செய்றது.. பழக்க தோஷம்.. மேல கருவிப் பட்டைல ஒரு குத்து குத்தி்ட்டேன்..

அண்ணாச்சி கோச்சுக்காதீய.. நான் என்னிக்கி இருந்தாலும் உங்க பக்கந்தேன்..

இங்க வந்தது சும்மா.. லூலூயாயி..!

ஊர்சுற்றி said...

ஹா ஹா ஹா :)))

பட்டாம்பூச்சி said...

வால்பையன்,நல்லா யோசிச்சு பாருங்க....உங்கள் எழுத்தில் சொற்பிழை உள்ளது..
//
இந்த பதிவு உங்க மொத்த பதிவுகள்ல மறக்க முடியாத ஒன்று!//

"இந்த பதிவு உங்க மொக்கை பதிவுகள்ல மறக்க முடியாத ஒன்று!" என்றல்லவா வந்திருக்க வேண்டும்..ச்சும்மா ச்சும்மா.... :)

சிம்பா said...

//வெரிகுட்
இம்மாதிரியான பயனுள்ள பதிவுகள உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்!

இந்த பதிவு உங்க மொத்த பதிவுகள்ல மறக்க முடியாத ஒன்று!

நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைக்கிறது!//

repeatuuuuuuuuu....

பட்டாம்பூச்சி said...

திறந்த மடல் எழுதி எழுதி களைத்து போய் இப்போ மூடிய கடிதமா?ம்ம்ம்ம்...நடத்துங்க நடத்துங்க.... :)))))

ரவி said...

நிறைய எதிர்பார்க்கிறோம். மொக்கை வேண்டாமே ?

கோபிநாத் said...

ரைட்டு..;)

தராசு said...

எப்படி??? எப்படி இப்படி எல்லாம்,

ம்ஹூம், முடியல

பொன்.பாரதிராஜா said...

//எத்தனை கொல விழப்போகுதோ...

ஒன்னே ஒண்ணுதான்....

Unknown said...

எத்தன பேரு கெளம்பி இருக்கிங்க?

Mahu said...

வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!

மணிகண்டன் said...

****
நிறைய எதிர்பார்க்கிறோம். மொக்கை வேண்டாமே ?
****

ரவி, என்ன எதிர்ப்பார்க்கறீங்க ? பொரியா இல்லாட்டி கடலையா ?

அத்திரி said...

பரிசலுக்கு என்ன ஆச்சு/
முடியல