நேத்திக்கு என்னோட ஆபரேஷன் சென்ஷிய படிச்ச எல்லாருக்கும் நன்றி! (முத்துலெட்சுமி கயலக்கா, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் வரல?)
சென்ஷி பயந்துபோய் பதில் பதிவு போட்டுட்டாரு! அதுக்காகத்தானே இத்தனை முயற்சிகளும்! என் முயற்சி வீண்போகல!
சென்ஷிகிட்டேர்ந்து இப்படி ஒரு எதிர்வினை வரும்ன்னு தெரிஞ்சு, அவசர அவசரமா காலைல அஞ்சு மணிக்கே எழுந்து படிச்சேன். என் இந்த ஜென்மத்துலயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அஞ்சு மணிக்கு எழுந்திருக்கறேன். வீட்ல உமா “நீங்க அஞ்சு மணிக்கு தூங்கப்போய் பாத்திருக்கேன். இதென்ன அதிசயமா அஞ்சு மணிக்கு எந்திரிச்சுட்டீங்க” ன்னு கேக்கறாங்க!
எதுக்கு இவ்ளோ நேரத்துல-ன்னு நீங்களும் கேக்கலாம். சொல்லீடறேன். திருப்பூர்ல இன்னைக்கு `பவர் ஹாலிடே’யாம்! இன்னைக்கு பூரா கரண்ட் இருக்காதாம்! அதுவும் இன்னைக்கு காலை 6 மணியிலேர்ந்து, திங்கள் காலை 6 மணி வரைக்கும் 24 மணிநேர பவர்கட்-ன்னு புரளி வேற! இன்னைக்கு ஒரு நாள்தான் ரிலாக்ஸா இருப்போம். அதுலயும் மண்ணு! ஆற்காடு வீராசாமி வாழ்க!
சென்ஷியோடப் பதிவைப் படிங்கன்னு சொல்றதுக்காகத்தான் இன்னைக்கு எழுதவந்தேன். பவர் கட்-டை கண்டித்து இன்னைக்கு பதிவே போடக்கூடாதுன்னு இருந்தேன். இருந்தாலும் என்னோட ஆபரேஷன் சென்ஷியைப் படிச்சுட்டு அரைலூஸானவங்க எல்லாம், முழுலூஸாக சென்ஷியோட பதிவையும் படிச்சுடுங்கன்னு சொல்லத்தான் இத எழுதறேன்!
பதிவா இல்லாம - ஒரு அறிவிப்பா, இத வெச்சுக்கங்க!
வர்ட்டா?
டிஸ்கி: எங்க கூத்தையெல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு!
27 comments:
பரிசு!
நாந்தான் மொதோ!
//டிஸ்கி: எங்க கூத்தையெல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு!//
:)
//இன்னைக்கு ஒரு நாள்தான் ரிலாக்ஸா இருப்போம். அதுலயும் மண்ணு! ஆற்காடு வீராசாமி வாழ்க!//
ஆற்காடு நல்லது தானே செய்து இருக்காரு கே கே. இல்லைனா அதுக்கு பதில் போட்டு பதில் எதிர்பார்த்து நீங்க டென்ஷன் ஆகி இருப்பீங்களே :-)))
//வீட்ல உமா “நீங்க அஞ்சு மணிக்கு தூங்கப்போய் பாத்திருக்கேன். இதென்ன அதிசயமா அஞ்சு மணிக்கு எந்திரிச்சுட்டீங்க” ன்னு கேக்கறாங்க!//
ஹி ஹி ஹி ஹி
\\எங்க கூத்தையெல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு\\
இன்னுமா தூக்கலை?
எழுத ஒன்னும் சிடைக்காமத்தானே இந்தப் பதிவ போட்டீங்க? :)
உங்களைத்தான் பெரிய காமெடியன்னு நினைச்சா உங்களை விட பெரிய காமெடியனா இருக்காரு நம்ம தமிழ்பிரியன்.....வலைச்சரத்துல நம்ப இரண்டு பேரையும் சிறந்த புதுப் பதிவர்கள்னு சொல்லி இருக்காரு.(அதுக்கு அர்த்தம் மூட்டையக் கட்டிக்கிட்டு ஓடுங்கடாவா இருக்குமோ?)
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
எழுத ஒன்னும் சிடைக்காமத்தானே இந்தப் பதிவ போட்டீங்க? :)
உங்களைத்தான் பெரிய காமெடியன்னு நினைச்சா உங்களை விட பெரிய காமெடியனா இருக்காரு நம்ம தமிழ்பிரியன்.....வலைச்சரத்துல நம்ப இரண்டு பேரையும் சிறந்த புதுப் பதிவர்கள்னு சொல்லி இருக்காரு.(அதுக்கு அர்த்தம் மூட்டையக் கட்டிக்கிட்டு ஓடுங்கடாவா இருக்குமோ?)///
:)))))))))))))))))
// டிஸ்கி: எங்க கூத்தையெல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு!
//
ஹி..ஹி..
//திருப்பூர்ல இன்னைக்கு `பவர் ஹாலிடே’யாம்//
ங்கொய்யால...இவனுங்க அடங்கமாட்டானுங்க போல... எலக்ஷன் எப்பங்க...
/
எங்க கூத்தையெல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு!
/
ச்ச வெறும் வதந்திதானா????
:(((
//அவசர அவசரமா காலை அஞ்சு மணிக்கே எழுந்து படிச்சேன். என் இந்த ஜென்மத்துலயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அஞ்சு மணிக்கு எழுந்திருக்கறேன்.//
:)))
(nanelam kalaiyela 4 maniku start panniduve thamizmanam page :)avvvvvvvvvvvvvvv
//எங்க கூத்தையல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு!//
avvvvvvvvvvvvvvvvv
24 மணி நேர பவர் கட்டா? அநியாயமா இல்ல இருக்கு?
பதிவ படிக்காம கல்யாணவீட்டுல பந்தில உட்காராம பேருக்கு மொய் வச்சிட்டுப் போறமாதிரி வந்துட்டுப் போறேன்.
ஆமா எப்படி இருக்காரு உங்க தல குசும்பு?
//திருப்பூர்ல இன்னைக்கு `பவர் ஹாலிடே’யாம்! இன்னைக்கு பூரா கரண்ட் இருக்காதாம்! //
முக்கிய அறிவிப்பு என்னன்னு மறுபடியும் வந்து பார்க்கிறபோதுதான் தெரியுது.
பரிசல்காரன்கிட்டயும் சரக்கு நிறைய இருக்கும் போல இருக்குதே:)(அப்பப்ப வந்து மொண்டுக்கிறேன்.)
அங்கிள்.. முதல்ல வந்து கௌரவப்படுத்தியமைக்கு நன்னி!
(அப்புறம் இங்க கரண்ட் போகல! மறுபடி.. ஆற்காட்டார் வாழ்க!)
@ நிஜமா நல்லவன்
இந்தப் புன்னகை என்ன விலை?
@ கிரி
ஆற்காட்டார் நல்லது பண்ணீட்டார்!
@ முரளி கண்ணன்
//இன்னுமா தூக்கலை?//
தமிழ்மணத்துல பிராது குடுத்துடாதீங்க!
@புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
எழுத ஒன்னும் சிடைக்காமத்தானே இந்தப் பதிவ போட்டீங்க? //
இத வெளக்கமா வேற சொல்லணுமா?
@ வெண்பூ
ஹி..ஹீ...
@ மங்களூர் சிவா
//ச்ச வெறும் வதந்திதானா????//
எத்தனை பேருக்கு காண்டு பாருங்க!
நன்றி
ஆயிலயன்
கயல்விழி
&
ராஜநடராஜன் //பரிசல்காரன்கிட்டயும் சரக்கு நிறைய இருக்கும் போல இருக்குதே//
அப்படியா?
அவ்வ்வ்வ் முடியல... இப்படியுமா?
// VIKNESHWARAN said...
அவ்வ்வ்வ் முடியல... இப்படியுமா?//
இல்லியே... முடிஞ்சுடுச்சே!!!
//சென்ஷிகிட்டேர்ந்து இப்படி ஒரு எதிர்வினை வரும்ன்னு தெரிஞ்சு, அவசர அவசரமா காலைல அஞ்சு மணிக்கே எழுந்து படிச்சேன்.//
ஆஹா, இருந்தா இப்படி இல்ல இருக்கணும்.
பார்த்தீங்களா, வர வர எல்லாருக்கும் நம்மளப் பார்த்தா நக்கலா போச்சு. எப்பப்பார்த்தாலும் நம்மள கெளப்பிவிட்டுட்டு வேடிக்கை பாக்கறதே பொழப்பா போச்சு. இதை விடக்கூடாதுங்க, நாங்க வேணா எங்க அகிலாண்ட நாயகன் மன்றத்தின் சார்பில எங்க தலய கூட்டிட்டு வந்து ஒரு அதிரி புதிரி போராட்டம் நடத்தட்டுமா?
//அப்புறம் இங்க கரண்ட் போகல! மறுபடி.. ஆற்காட்டார் வாழ்க//பார்த்தீங்களா, வர வர எல்லாருக்கும் நம்மளப் பார்த்தா நக்கலா போச்சு. எப்பப்பார்த்தாலும் நம்மள கெளப்பிவிட்டுட்டு வேடிக்கை பாக்கறதே பொழப்பா போச்சு. இதை விடக்கூடாதுங்க, நாங்க வேணா எங்க அகிலாண்ட நாயகன் மன்றத்தின் சார்பில எங்க தலய கூட்டிட்டு வந்து ஒரு அதிரி புதிரி போராட்டம் நடத்தட்டுமா?
நல்லா இருங்கண்ணே...
\\\
எங்க கூத்தையெல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு!
/
ச்ச வெறும் வதந்திதானா????
:(((
\\\
ரிப்பீட்டு...
நன்னா சிந்திச்சு (தனியா ஒக்காந்து) வித்தியாசமான நடையில எச்சரிக்கை-3 ஐ எழுதி ஏத்தினா பதில் போட ஒரு நாதிய காங்கலை. ஒரு அறிவிப்புக்கு இங்கன இவ்ளோ கும்மியா.. டாய்..இன்னாங்கடா?!
இதெல்லாம் நானா சேத்தின கூட்டமில்ல. அன்பால சேர்ந்த கூட்டம்!
Post a Comment