Monday, June 9, 2008

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு!

முன் குறிப்பு:- பிஞ்ச செருப்பு, அழுகின முட்டை, தக்காளி ஆகிய பொருட்களுக்கு அனுமதி இல்லை..!

ஐயா பெரியோர்களே.. தாய்மார்களே.. வாக்காளப் பெருங்`குடி' மக்களே..

நம்ம பதிவர்களுக்காக கொங்கு மாநகரம் கோவையில் லதானந்த் அங்கிள் ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணிருக்காரு அதைப்பத்தி இந்த லிங்க்ல போய் படிச்சுட்டு 'இது பதிவர் சந்திப்பாஇல்ல குன்ஸா வேற எதுனா பண்றிங்களான்னெல்லாம் கேக்கப்படாது! (அப்படியும் கேகக்கணுமானாஅங்கிளையே கேட்டுக்கோங்க!) நான் சொல்ல வந்தது இன்னான்னா, எல்லாரும் வந்துடுங்க.. கூட்டா கும்மியடிக்கலாம். கும்மிக்கு தேவையான கோல் எல்லாம் அவிங்கவிங்க எடுத்தரோணும்.. (சரிதானே வாத்தியாரே!)

3 comments:

manjoorraja said...

அன்பின் லதானந்த் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் கோவை பதிவர் சந்திப்பு குறித்த கட்டுரையை கண்டேன். மிகவும் மகிழ்ச்சி.

முத்தமிழ் மின்னஞ்சல் குழுமம் மற்றும் வலைபதிவு , இணையதள நண்பர்கள் என்று அடுத்த சில வாரங்களில் கோவையில் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு நடந்த சந்திப்பு குறித்த கட்டுரைகளுக்கு..
http://vanusuya.blogspot.com/2007/07/1.html
http://vanusuya.blogspot.com/2007/07/2.html
... தங்களின் முயற்ச்சி குறித்து விரிவாக பேச ஆவல்.

நன்றி.

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

லதானந்த் said...

பரிசல் மாப்ளே! என்ர ஸ்டைல நல்லா பண்றே!

பிஞ்ச செருப்பு, அளுகுன தக்காளியெல்லாம் தனியா வெற வேணுமா? அதுதா நா இருக்கேனே!

சென்ஷி said...

:))