உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள நண்பர்களுக்கு நண்பர்தின வாழ்த்துகள்.
‘மூலையில இருக்கறவங்களுக்கு மட்டும்தான் வாழ்த்துகளா? செண்டர்ல இருக்கறவங்களுக்கு?’ன்னு என்னை மாதிரியே யோசிக்கறவங்களுக்கு ஸ்பெஷல் நண்பர்தின வாழ்த்துகள்.
அப்புறம் ஒரு நியூஸ்...
தினமலர் கோவைப் பதிப்பு சண்டே ஸ்பெஷல்-ல நம்ம திருப்பூர் வலைத்தளக் குழுமமான ‘சேர்தளம்’ அமைப்பினரின் சந்திப்பு பற்றிய செய்தி ஒண்ணு வந்திருக்கு.. அதை உங்ககிட்ட பகிர்ந்துக்கறதுல படா குஷியாய்க்கறேன்...
இது படம்.
நியூஸைப் பெரிசாப் படிக்க - இந்த லிங்கை க்ளிக்குங்க...
.
19 comments:
பொருத்தமான நாளில் கட்டுரை வெளியாயிருக்கிறது. இந்த வகையில் தினமலருக்கு என் நன்றிகள்.
நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்
ப்ரொபசர் பரிசல்,
தொலைதூர முறையில் பயிற்றுவிக்கும் எண்ணமும் உண்டா?
ஆர். கோபி
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
Happy friendship day...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
வெயிலான் மற்றும் திருப்பூர் நண்பர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்..ஹி ஹி நமக்குத்தான்.
happy friendship day...
வாழ்த்துக்கள். really proud of u guys!
நானும்.... நானும்....
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
happy frienship day parisal
A very Happy Friendship Day!
நண்பர்கள் தின வாழ்த்துகள்...
தினமலர் செய்தி படித்தேன்......... மிகவும் சந்தோசம்.
காலையிலேயே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.
வாழ்த்துக்கள் பரிசல்.
நன்றி மகேஷ்!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பரிசல்.
அதான் முடிஞ்சுருச்சே அப்டினெல்லாம் கேட்கக் கூடாது.
அன்புடன்
செல்வம்
www.kadalaiyur.blogspot.com
வாழ்த்துகள் திருப்பூர் நண்பர்களுக்கு.
Post a Comment