அன்பு நண்பர்களே,
புதிய வலைப்பதிவுகள் தொடங்குவது, எழுதுவது, தமிழில் தட்டச்சு செய்வது, படங்கள் இணைப்பது, மற்றும் தமிழ் வலைப்பதிவின் இதர அம்சங்கள் குறித்து சேர்தளம் சார்பில் திருப்பூரில் பயிற்சிப் பட்டறை நடத்தவிருக்கிறோம்.
அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
நாள் : 29 ஆகஸ்டு 2010
ஞாயிறு
நேரம் : 2.30 to 4.30 - மதியம்
இடம் : குமரன் ரோடு,
அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடி,
திருப்பூர்.
தொடர்புக்கு:
முரளிகுமார் பத்மநாபன்: 98433 41223 (murli03@gmail.com)
வெயிலான்: 909 54 79 79 1 (veyilaan.ramesh@gmail.com)
பரிசல்காரன்: 95 66 5432 62 (kbkk007@gmail.com)
*
20 comments:
நண்பரே!
நீங்களும், பிற பதிவுலகத் தோழர்களும் முன்னெடுத்துச் செய்யும் பட்டறை வெற்றி நிகழ்வாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஸ்ரீ....
வாழ்த்துக்கள்!
நண்பரே!
வாழ்த்துக்கள் பரிசல்!
மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் தலைவரே...
வாழ்த்துகள் பரிசல்!
வாழ்த்துக்கள்!
நண்பரே!
வந்திடறேன் அண்ணா ..!!
அப்படியே எனக்கு பதிவு எழுதுவது எப்படின்னு ஆன்லைன்ல சொல்லிக் கொடுங்களேன்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள்!
நண்பரே!
நன்றி நண்பர்களே..
என் வருகை உறுதி.
ஆண்டனி பிரபாகர்- கோவை.
நன்றாகவே ........
பேராசிரியர் பரிசல் அவர்களே
அந்த டிஸ்டன்ஸ் எஜுகேஷன் ப்ரோக்ராம் என்னாச்சு?
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் சகா...
வாழ்த்துக்கள் பரிசல்!
பட்டறை பட்டயை கிளப்ப வாழ்த்துக்கள்........
விழா சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி அண்ணா...
பட்டறை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ....
பட்டறையில் பயிற்றுவிக்கப்படுபவை வலை வழி மூலமும் பகிரப்படட்டும். All the Best ..
வணக்கம் பரிசல்.பயிற்சி சிறப்பாக இருந்தது. முதல் பதிவு பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
Post a Comment