Monday, November 9, 2009

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் வார்த்தைகள் வரவில்லை. ஆகவே வார்தைகளற்ற இந்தப் பதிவு. (ம்க்கும்!)

நாளை சந்திக்கிறேன்! (நாளைக்காஆஆஆஆ?)


.

69 comments:

எம்.எம்.அப்துல்லா said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

அட ஐநூறின் முதல் நானா! :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிரமிப்பாக இருக்கிறது!!!!!!!

வாழ்த்துக்கள்

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நர்சிம் said...

பதிவின் தலைப்பே என் கருத்தும்.

சுடுதண்ணி said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகளும், மகிழ்ச்சியும் பரிசல்காரன்!

ஸ்வாமி ஓம்கார் said...

வாழ்த்துக்கள்.

99 பேர் சிக்கிரம் வாங்கப்பா... பரிசல் அடுத்த பதிவு போட வேண்டாமா ? :)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்:)!

Anonymous said...

வாழ்த்துக்கள் பரிசல்!!!

மேவி... said...

:)

(onnume puriyala)

வரதராஜலு .பூ said...

வாழ்த்துக்கள் பரிசல்

வரதராஜலு

மேவி... said...

500 followers!!!! great


naan illamal intha 500 illai.

500 yil naanum oruvan:)))

valthukkal

Beski said...

வாழ்த்துக்கள்.

சுடுதண்ணி said...

me the 502 :)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் பரிசல். விரைவில் 1000 ஆக வாழ்த்துக்கள்

Unknown said...

:)))))

☼ வெயிலான் said...

தங்கள் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கண்டு திருப்பூர் வலைப்பதிவர் பேரவை பெருமிதம் கொள்கிறது.
- tiruppur-bloggers.blogspot.com

எல்லாரும் வாங்கப்பா! வர்ற ஞாயித்துக் கெழம நம்ம பேரவைச் செயலாளர் பார்ட்டி வைக்கிறாரு.
- வெயிலான்.

தமிழ் said...

வாழ்த்துகள்

iniyavan said...

இனிய நண்பனுக்கு,

வாழ்த்துக்கள்

இளவட்டம் said...

வாழ்த்துக்கள் சார்

மேவி... said...

502 kku valthukkal

(naan adutha varam unga urkku varugiren thala.....

escape agidunga)

Unknown said...

Congrats

அறிவிலி said...

ஐயாயிரத்துக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

Cable சங்கர் said...

vaazhthukkal

rajan said...

வாழ்த்துக்கள்!
ஐயாயிரத்துக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

தமிழினிமை... said...

vaazhththukkaL PARISAL....

RAMYA said...

WOW! வாழ்த்துகள்!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

500 ஐயாயிரம் ஆக வாழ்த்துக்கள்

Sanjai Gandhi said...

வாழ்த்துகள் பரிசல்..

அன்பேசிவம் said...

500 ஃபாலோயர்ஸ்...ம்ம்ம். தல வாழ்த்துக்கள், இன்னும் வளர்க.

இன்னைக்கு என்னோட 100, வாட் எ கோஇன்சிடென்ஸ்.... ஹெஹெஹெ எப்புடி?................

லதானந்த் said...

பரிசல்காரன்!
வாழ்த்துக்கள்.

வெயிலான்!
நெசமாவா? பார்ட்டியில சந்திச்சு நெம்ப நாளாயிருச்சு!
ஆரார் கலந்துக்கிராங்க (ஆரார் கலந்துக்கலை}னு சொன்னா நான் கலந்துக்குவேன்.

பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் 500 க்கு. மேலும் தொடரவும். அப்படியே 50க்கு பிறகு என்ன எழுதுவது என மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு டிப்ஸ் கொடுங்க :)

அன்புடன் அருணா said...

500 பூக்களுடன் பூங்கொத்து!

Thamira said...

நாந்தான் முன்னாடியே சொல்லீட்டனே.. இப்போது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.!

(முதலில் பதிவுதான் 500 போடுறீங்க‌ளோனு எண்ணிப்பார்த்தேன். ஹிஹி..)

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும்
உங்களுக்கு இன்னும் உற்சாகத்தைத் தரட்டும்

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

நீங்க ஒரு வலையுலக டெண்டுல்கர்

Iyappan Krishnan said...

வாழ்த்துகள் பரிசல் அண்ணே :)

ஐ நூறு இன்னும் பெருகிவளர்ந்து 5000 தாண்டி போக வாழ்த்து!

anujanya said...

அட்டகாசம் கே.கே. உண்மையிலேயே பெருமையாகவும், ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருக்கு. நிறைய விஷயங்கள் உங்ககிட்ட கற்றுக்கொள்ள இருக்கு.

Keep going man - a la Sachin.

அனுஜன்யா

ILA (a) இளா said...

வாழ்த்துகளும், மகிழ்ச்சியும் பரிசல்காரன்!

Unknown said...

valthukkal parisal.

RaGhaV said...

வாழ்த்துக்கள் பரிசல்.. :-))

ப்ரியமுடன் வசந்த் said...

பதி உலக சாதனை,,

நீடிக்கட்டும் வெகு நாட்களுக்கு..யாரும் முறியடிக்காமல்..

மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணாண்ணே..

Unknown said...

500 க்கு வாழ்த்துகள் பரிசல்..

sriram said...

இதோ வந்தேன் ஐநூத்தி நாலாவதா....
வாழ்த்துக்கள்...
அப்புறம் பரிசல், நீங்க எப்பவோ நம்ம பக்கம் வந்து படிச்சிட்டு குட்டி சொல்லி தரேன்னு சொன்னதா ஞாபகம்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

ஐநூறுக்கு வாழ்த்துக்கள்!!!!

ரோஸ்விக் said...

வாழ்த்துக்கள்.

மேல போட்ட நோட்டு படங்கள்ல ஏதாவது ஒன்னை அனுப்பினா கூட போதும் இன்னைக்கு சாயங்காலத்துக்கு....:-))

தராசு said...

வாழ்த்துக்கள்...,

அங்க கேபிள் அண்ணன் 5 லட்சம், இங்க நீங்க 500..,

கலக்குங்க தல.

Unknown said...

வாழ்த்துக்கள் கிருஷ்ணா.. இத celeberate பண்ண தேவி கேக் ஷாப்ல கேக் ஆர்டர் பண்ணிருங்க கிருஷ்ணா...இன்னைக்கு ஒரு நல்ல topic கெடச்சிருச்சே....

butterfly Surya said...

வாழ்த்துகள் கிருஷ்ணா. மிகவும் மகிழ்ச்சி..

கார்க்கிபவா said...

:)))

பாண்டி-பரணி said...

வாழ்த்துக்கள்!

மிக்க மகிழ்ச்சி

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;))

☼ வெயிலான் said...

// இத celeberate பண்ண தேவி கேக் ஷாப்ல கேக் ஆர்டர் பண்ணிருங்க கிருஷ்ணா... //

வள்ளி மேடம்!

தேவி கேக் ஷாப் தானா? காஃபி ஷாப்ல கொண்டாடலாம்.

AvizhdamDesigns said...

வாழ்த்துக்கள்..!

taaru said...

எல்லா புகழும் எங்களுக்கே [followersக்கே]..
505 வாழ்த்துக்களுடன்,
அய்யனார். @ taaru.

வால்பையன் said...

//எல்லாரும் வாங்கப்பா! வர்ற ஞாயித்துக் கெழம நம்ம பேரவைச் செயலாளர் பார்ட்டி வைக்கிறாரு.
- வெயிலான்.//

ஈரோட்டு நண்பர்களுக்கு பார்ட்டியில் அனுமதியுண்டா!?

இளநீர் said...

Nanum ithil oruvana?romba perumayaga irukkuthu

Unknown said...

//வள்ளி மேடம்!

தேவி கேக் ஷாப் தானா? காஃபி ஷாப்ல கொண்டாடலாம்.
//
காஃபி ஷாப்ல என்ன சார் COFFEE DAY'லையே கொண்டாடலாம்.

Kumky said...

:))

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் பரிசல் :)

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள் பரிசலண்ணே!

விக்னேஷ்வரி said...

வாழ்த்துக்கள் நண்பரே.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

vaalthukkal!!!

பாவா ஷரீப் said...

பரிசல் செம கலக்கல்

Thamira said...

உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

vanila said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி ஜி...

லதானந்த் said...

அட! என் பின்னூட்டம் இருக்கிறதால மத்தவிங்களுக்கும் பதில் சொல்ல முடியலையா? தூக்கிருங்களேன்/ இல்லாட்டி ஈமெயிலில் இனிமே சொல்லட்டுமா?

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் :)