எல்லாரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உரையாடல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகிவிட்டன!
பங்குபெற்ற 250 பேருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள்.
இறுதிக்கட்டம் வரை வந்த 37 பேருக்கும் ஸ்பெஷலோ ஸ்பெஷல் வாழ்த்துகள்.
வெற்றி பெற்ற 20 பேருக்கும்...
வாழ்த்திருக்கட்டும்.. எப்ப ட்ரீட்? எங்க ட்ரீட்?
வெற்றி விபரங்களை ரசிக்க, ருசிக்க இங்கே செல்லுங்கள்.
உரையாடல் அமைப்பினர் திங்களன்று அறிவிக்கப்போகும் அடுத்த அறிவிப்புக்காக ஆவலோடு காத்திருப்போம்! ஊர்கூடித் தேரிழுப்போம்!!
.
6 comments:
அவங்கதான் ஏற்கனவே அறிவிச்சுட்டாங்கதானே?
நீங்க வேற எதுக்கு தனியா ஒரு பதிவு போட்டு லிங்க் கொடுக்கறீங்க?
என்ன காரணம்????
azar is great fielder and batsamn
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..
என்னங்கணா, நம்ம பேர காணோம்? சொல்ல மறந்துட்டாங்களோ?
அல்வா டேஸ்டா இருந்ததுல்ல பரிசல்.. விடுங்க அடுத்த போட்டியில் பாத்துக்கலாம். ஹிஹி.. ஏதாவது விமர்சனம் எழுயிருப்பீங்களோனு வந்தேன்.
(அப்புறம் என் கதை 21 வது இடத்துல இருந்ததா நம்பத்தகுந்த இடங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.. ஹிஹி..)
:)
Post a Comment