Saturday, February 21, 2009

பரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி!மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள்

நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

பகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்?

அரசியல்வாதிகள் மக்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்!

மானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

SW இஞ்சினயர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

புதுப் ப‌திவ‌ர்க‌ள் பின்னூட்ட‌ பிதாம‌க‌ன்க‌ளிட‌ம் கேட்கும் 10 கேள்விக‌ள்

வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

பரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு

காத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள்விக‌ள்!

பாட்டிகளிடம் பத்து கேள்விகள்!

பத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..

காஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்

கும்மி பின்னூட்டவாதிகளிடம் 'பத்து' கேள்விகள்!

இன்டர்வியூவில் கேட்கப்படும் 10 கேள்விகள்.

நர்சிம் - பத்து கேள்விகள்

ரசிகர்கள் நடிகர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்இப்போ பரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி...

ஒனக்கு இது தேவையாடா?
.

28 comments:

அசோசியேட் said...

??????

பாபு said...

இதே தலைப்பில் அடுத்த round ஆரம்பிச்சுடுச்சுன்னா???

விமல் said...
This comment has been removed by the author.
Cable Sankar said...

போதும் நிறுத்துங்க..

நீங்க அவங்களை நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.

நான் நிறுத்திட்டேன். நீங்களும் நிறுத்திருடுஙக்..

அத்திரி said...

//பாபு
இதே தலைப்பில் அடுத்த round ஆரம்பிச்சுடுச்சுன்னா???//


எழுதுகிறவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

விமல் said...

:-)

நல்ல வேளை பதிவிட்டு விட்டீர்கள், உண்மையாக் மேனேஜர் மற்றும் s/w என்ஜினீயர் இடையே கேட்க வேண்டிய கேவிகளைத் தயார் செய்துக் கொண்டிருந்தேன். தப்பித்தார்கள் நண்பர்கள்.

சரவணகுமரன் said...

:-)

karthika said...

unkaluku ippovavathu gnanothayam vanthathe.

MayVee said...

!!!!
????

நட்புடன் ஜமால் said...

நீங்க துவங்கி வச்சதால தான்

இவ்வளவு பேரால் பதிவிட முடிஞ்சது

வெண்பூ said...

பரிசல், உங்க தன்னடக்கம் புரியுது.. :)))

தாமிரா said...

யோவ் சும்மாவே இருக்கமாட்டீரா? அடுத்து எல்லாரும் ஒரு கேள்வி ஆரம்பிச்சுரப்போறாங்க..

ச்சின்னப் பையன் said...

இந்த ஆட்டத்திலே நான் சேரவேயில்லேன்னு தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!!

அவ்வ்வ்வ்... பயங்கர பிஸி.....

தமிழக மருத்துவர் said...

http://ruraldoctors.blogspot.com/2009/02/blog-post_20.html

ஸ்ரீதர்கண்ணன் said...

:)

வெட்டிப்பயல் said...

ஓ... இது அடுத்த விளையாட்டா?

கார்க்கி said...

parisalin kadaikku varum ellorukkum oru kelvi.. namaku ithu thevaiyaa?????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஊர் சுற்றி said...

எத்தனை கேள்விங்க... தாங்க முடியல...!!!

இந்த ஒத்தைக் கேள்வியும் நல்லாத்தான் இருக்கு.

கோவி.கண்ணன் said...

//ஒனக்கு இது தேவையாடா?//

:)

10க்கும் மேற்பட்ட இடுகைகள் இதை வைத்து உறுவாகி இருக்கிறதே.

உங்கள் எண்ணங்கள் பயிராகி செழித்து இருக்கிறது மகிழ்ச்சி அடையுங்கள்.

*****

காலத்தில் வந்த,

அபி அப்பாவிடம் பத்து கேள்வி -

பதிவை சேர்காததற்கு சின்ன கண்டனம் !

மங்களூர் சிவா said...

:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நான் கேக்கணும்னு இருந்தேன் பரிசலு..

அதுக்குள்ள நீங்களே கேட்டிட்டீங்க.

பரவாயில்லை.. பதில் சொல்லி்ட்டுப் போங்க சாமி..

அறிவிலி said...

இதை இப்படியில்ல கேட்ருக்கனும்.

1.ஒனக்கு இது தேவையாடா?
2.ஒனக்கு இது தேவையாடா?
3.ஒனக்கு இது தேவையாடா?
4.ஒனக்கு இது தேவையாடா?
5.ஒனக்கு இது தேவையாடா?
6.ஒனக்கு இது தேவையாடா?
7.ஒனக்கு இது தேவையாடா?
8.ஒனக்கு இது தேவையாடா?
9.ஒனக்கு இது தேவையாடா?
10.ஒனக்கு இது தேவையாடா?

அபி அப்பா said...

//காலத்தில் வந்த,

அபி அப்பாவிடம் பத்து கேள்வி -

பதிவை சேர்காததற்கு சின்ன கண்டனம் !
//

கோவியாரே நான் போட்ட பத்து கேள்வியையே பரிசல் சேர்கலையே! அவ்வ்வ்வ்வ்

Truth said...

//கொடுமை, மொக்கை
லேபிள் கரெக்டா இருக்கு பரிசல் :-)

எம்.எம்.அப்துல்லா said...

என்னோட பத்து இங்க இல்லை. நான் வெளி நடப்பு பண்ணுறேன்.

:))

ஜோசப் பால்ராஜ் said...

இந்தக் கேள்வியத்தான் நானும் கேட்கலாம்னு இருந்தேன்.
இப்ப சந்தோசமாண்ணே?
நால்லா இருங்க.
பார் பையன் எல்லாம் 10 கேள்வி கேட்குறதா பதிவு வந்துடுத்து.

Anonymous said...

உருப்பட்டா சரி.

கிருத்திகா said...

தொகுப்புக்கு ரொம்ப நன்றி....