Thursday, August 28, 2008

பதிவெழுதப் போவதில்லை!

































































































































நேற்று என் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பாராட்டிய நல் உள்ளங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும்,
நம்ம தலை யெஸ்.பாலபாரதிக்கு திருமணம் (ஙொக்கமக்க... நெஜமாங்க!) நடந்ததை முன்னிட்டும் இன்று என் பதிவுக்கு விடுமுறை! (இன்னைக்கு மட்டும்தானா என்று நீங்கள் அழுவது கேட்கிறது... என்ன செய்ய?)

அப்படியே மேல வலது மூலைல போய் பாலாவை வாழ்த்திடுங்க!

(போரடிச்சதுன்னா வடகரை வேலன் என்னைப் பத்தி எழுதினதைப் படிச்சு சிரிச்சுட்டுப் போங்க!)

39 comments:

Anonymous said...

உன்னப் பத்தி எவ்வளவு உயர்வா பதிவு போட்ருக்கேன். கவுத்திட்டீயே.

பரிசலும், கோவியும் பின்னே ஞானும்

பரிசல்காரன் said...

நானே சுட்டி குடுத்துட்டேனே... அதுக்குள்ள என்னா அவசரம்?
ஆங்?

பரிசல்காரன் said...

//உன்னப் பத்தி எவ்வளவு உயர்வா பதிவு போட்ருக்கேன். கவுத்திட்டீயே.//


கீழ இருக்கறது நீங்க சொன்னதுதான் அண்ணாச்சி..

//அவர் எழுதியதில் 10% கும்மிப் பதிவுகளும்,//

இது அந்த 10%க்காக!

Thamiz Priyan said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல......... அழுதுடுவேன்......

Mahesh said...

இன்னிக்கு பதிவுல இருக்கற கருத்துக்கள் இது வரைக்கும் யாருமே சொல்லதது... ஒவ்வொரு வரியும் முத்து... அப்பிடியே அசந்து போய்ட்டேன்... எப்பிடிங்க இதெல்லாம்? சின்ன வயசுலேர்ந்தே இப்பிடித்தானா?

"மௌனம் சர்வார்த்த சாதகம்"

குசும்பன் said...

/எப்ப பார்ட்டி?//

இதை தவிர வேறு எதுக்கும் ஓட்டு விழுந்துச்சு அப்புறம் உங்க தலை இருக்காது.

லேபிள் : சிரிப்பான் போடவில்லை சீரியஸ்,படா சீரியஸ், வெட்டு, குத்து, சோடாபாட்டில்.

குசும்பன் said...

//தமிழ் பிரியன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல......... அழுதுடுவேன்......
//

ஆக இன்னும் அழுவ ஆரம்பிக்கல???

குசும்பன் said...

என்னை என் பதிவில் வந்து ”பிதாமகர்” என்று சொல்லி என்னை பைத்தியம் என்று உள் குத்து வைத்த பரிசலில் ஒரு ஓட்டைய போட வேண்டுகிறேன்.

(பிதாமகனில் விக்ரம் அப்படிதானே நடிச்சு இருப்பார்? அதை வைத்துதானே அப்படி சொன்னீங்க?:))

விஜய் ஆனந்த் said...

காய வுட்டுட்டீங்களே...

நானும் என் ப்ரௌஸர்ல ஏதும் ப்ரச்னையா, எழுத்து ஒண்ணுமே இல்லியே....பேஜ் சரியா லோட் ஆவலியோன்னு, ரெஃப்ரெஷ் பண்ணி பண்ணி, தேஞ்சு போயிட்டேன்...

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...
என்னை என் பதிவில் வந்து ”பிதாமகர்” என்று சொல்லி என்னை பைத்தியம் என்று உள் குத்து வைத்த பரிசலில் ஒரு ஓட்டைய போட வேண்டுகிறேன்.

(பிதாமகனில் விக்ரம் அப்படிதானே நடிச்சு இருப்பார்? அதை வைத்துதானே அப்படி சொன்னீங்க?:)) //

:-)))...

பிதாமகன் க்ளைமாக்ஸ்ல கொரவளைய வேற கடிப்பாருங்கோ!!!

பரிசல்காரன் said...

// தமிழ் பிரியன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல......... அழுதுடுவேன்......//

அழாதீங்க... நாளைக்கு எழுதுவேன்..
(ஒருவேளை அதுக்குதான் அழறீங்களோ?)

பரிசல்காரன் said...

// Mahesh said...

இன்னிக்கு பதிவுல இருக்கற கருத்துக்கள் இது வரைக்கும் யாருமே சொல்லதது... ஒவ்வொரு வரியும் முத்து... அப்பிடியே அசந்து போய்ட்டேன்... எப்பிடிங்க இதெல்லாம்? சின்ன வயசுலேர்ந்தே இப்பிடித்தானா?

"மௌனம் சர்வார்த்த சாதகம்"//

நீங்க மட்டும்தான் என்னை புரிஞ்சுட்டிருக்கீங்க!

//குசும்பன் said...

என்னை என் பதிவில் வந்து ”பிதாமகர்” என்று சொல்லி என்னை பைத்தியம் என்று உள் குத்து வைத்த பரிசலில் ஒரு ஓட்டைய போட வேண்டுகிறேன்.//

யோவ்.. என் பரிசலையே ஓட்டிட்டு போடறது நீங்கதான். ஓட்டையைப் போட்டா என்னாகும்? ஏன் இந்த கொடுமை!!

பரிசல்காரன் said...

//விஜய் ஆனந்த் said...

காய வுட்டுட்டீங்களே...

நானும் என் ப்ரௌஸர்ல ஏதும் ப்ரச்னையா, எழுத்து ஒண்ணுமே இல்லியே....பேஜ் சரியா லோட் ஆவலியோன்னு, ரெஃப்ரெஷ் பண்ணி பண்ணி, தேஞ்சு போயிட்டேன்...//

அடப்பாவமே!

வால்பையன் said...

முதல்ல வருத்தப்பட்டேன்
அப்புறம் கொஞ்சம் சந்தோசமாக்கூட இருந்தது.
கொஞ்சநேரம் கழித்து இரண்டும் கலந்து இருந்தது.
கடைசியா எரிச்சலாயிருச்சுப்பா

நிஜமா நல்லவன் said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்து ஏற்கனவே அவர் பதிவிலேயே சொல்லிட்டதாலயும் குசும்பன் மிரட்டினதாலயும்.. எப்ப பார்டிக்கு ? ஓட்டு போட்டாச்சு.. :)

நான் தலைப்பைப்பார்த்ததும்.. எழுதமாட்டேன் டைப்படிப்பேன்னு சொல்லபோறீங்கன்னு தான் நினைச்சுட்டு வந்தேன்.. :)

narsim said...

உங்கள் அடுத்த பதிவு விரைவில் ஜீவியில் வரவேண்டும்னு இங்க விருப்பம் தெரிவிச்சா.. இன்னெரு விடுமுறைக்காகனு நீங்க நினைப்பீங்களோனு நான் நினைகிறேன்னு நீங்க நினைக்கிறீங்களா...

நர்சிம்

கூடுதுறை said...

அப்போ இதுவும் சூடான இடுகையில் வந்துவிடும்....

பாருங்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

இரண்டாவதி பத்தியில் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அபாரம். அற்புதம். யாராலும் இப்படிச் சொல்லி இருக்க முடியாது. மேலும் இது போன்ற பல பதிவுகளை போட என் வாழ்த்துக்கள்.

நான் எத்தனை ஓட்டு போடனும்?

பரிசல்காரன் said...

//வால்பையன் said...

முதல்ல வருத்தப்பட்டேன்
அப்புறம் கொஞ்சம் சந்தோசமாக்கூட இருந்தது.
கொஞ்சநேரம் கழித்து இரண்டும் கலந்து இருந்தது.
கடைசியா எரிச்சலாயிருச்சுப்பா//

அட!

இப்படி யோசிச்சுப் பாருங்க...

நீங்க போய் உங்க ஃபேவரைட் ரசக்கு கேக்கறீங்க. இல்லைங்கறான்.

// முதல்ல வருத்தப்பட்டேன்//

அதுக்கப்புறம் இன்னொரு ஃப்ரண்ட் நான் ஓசீல தர்றேன்ங்கறான்.

// அப்புறம் கொஞ்சம் சந்தோசமாக்கூட இருந்தது.//

மிக்சிங்குக்கு செவன் அப் வாங்கறீங்க.

//கொஞ்சநேரம் கழித்து இரண்டும் கலந்து இருந்தது.//

அப்புறமா... அது டூப்ளிகேட்னு தெரியுது...

//கடைசியா எரிச்சலாயிருச்சுப்பா//

சாரி நண்பா! நீ விட்டாலும் உன் பின்னூட்டம் அத நினைக்கவைக்குது!

பரிசல்காரன் said...

நன்றி நிஜமா நல்லவரே!

@ முத்து தங்காச்சி

//குசும்பன் மிரட்டினதாலயும்.. எப்ப பார்டிக்கு ? ஓட்டு போட்டாச்சு.. :)//

பார்ட்டிக்கு நீங்க வரக்கூடாது சிஸ்டர்! ரிசப்ஷன் முடிஞ்சதுமே உங்களை பத்திரமா வூட்டுக்கு அனுப்பீட்டு, அப்புறம்தான் பார்ட்டியே!

புதுகை.அப்துல்லா said...

பின்னூட்டம் போடப்போவது இல்லை












































நேற்று அண்ணன் பரிசலாரின் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பாராட்டிய நல் உள்ளங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும்,
நம்ம தலை யெஸ்.பாலபாரதிக்கு திருமணம் (ஙொக்கமக்க... நெஜமாங்க!) நடந்ததை முன்னிட்டும் இன்று என் பின்னூட்டட்த்திற்கு விடுமுறை! (இன்னைக்கு மட்டும்தானா என்று நீங்கள் அழுவது கேட்கிறது... என்ன செய்ய?)

Nilofer Anbarasu said...

நானும் பின்னூட்டம் போடப்போவதில்லை...







































































































ஓட்டு போட்டாச்சு.

மங்களூர் சிவா said...

.
































.

பரிசல்காரன் said...

// narsim said...

உங்கள் அடுத்த பதிவு விரைவில் ஜீவியில் வரவேண்டும்னு இங்க விருப்பம் தெரிவிச்சா.. இன்னெரு விடுமுறைக்காகனு நீங்க நினைப்பீங்களோனு நான் நினைகிறேன்னு நீங்க நினைக்கிறீங்களா...//

என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது. ஆனா என்ன சொல்றீங்கன்னு தெரியல!

பரிசல்காரன் said...

@ கூடுதுறை
அப்படியா?

@ விக்னேஸ்வரன்

// VIKNESHWARAN said...

இரண்டாவதி பத்தியில் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அபாரம். அற்புதம். யாராலும் இப்படிச் சொல்லி இருக்க முடியாது. மேலும் இது போன்ற பல பதிவுகளை போட என் வாழ்த்துக்கள்.//

அலசி ஆராய்ஞ்சதுக்கு நன்றி தலைவா!


//நான் எத்தனை ஓட்டு போடனும்?//

ஒரு ரகசியம் சொல்லவா? ஒருத்தரே எல்லாத்துக்கும் ஓட்டு போட்டுக்கலாம்!
நம்ம தலயை வாழ்த்தறதுல என்ன கஞ்சத்தனம்?

பரிசல்காரன் said...

@ புதுகை அப்துல்லா

ரீமிக்ஸ் தூள்!

@ ராஜா

ரீமிக்ஸோட ரீமிக்ஸும் சூப்பர்!

@ மங்களூர் சிவா

புள்ளி வெச்சாச்சு! கோலம் போட யாரையாவது அனுப்புங்க...

புதுகை.அப்துல்லா said...

ரீமிக்ஸோட ரீமிக்ஸும் சூப்பர்!

//

ஹா..ஹா...ஹா...

ஜோசப் பால்ராஜ் said...

ஒரு நாளைக்குத்தானா? இல்லன்னா கண்டிச்சு ஒரு பதிவ போடலாம்னு இருந்தேன். அண்ணே, நீங்க எவ்வளவு எழுதியிருக்கீங்க? அதெல்லாம் விகடன்ல வந்துச்சா? அண்ணிக்கு எழுதுனது தானே வந்துச்சு? அண்ணியோட சக்தி பெருசுண்ணே. என்ன சொல்றீங்க ?

பரிசல்காரன் said...

// ஜோசப் பால்ராஜ் said...

ஒரு நாளைக்குத்தானா? இல்லன்னா கண்டிச்சு ஒரு பதிவ போடலாம்னு இருந்தேன். அண்ணே, நீங்க எவ்வளவு எழுதியிருக்கீங்க? அதெல்லாம் விகடன்ல வந்துச்சா? அண்ணிக்கு எழுதுனது தானே வந்துச்சு? அண்ணியோட சக்தி பெருசுண்ணே. என்ன சொல்றீங்க ?//

உண்மைதான்!

அதுவும் பூரிக்கட்டை இல்லாம அவங்க வெறுங்கையில அடிக்கறப்ப அவங்க சக்தியை நல்லாவே உணரமுடியும்!

என்னா வலி???

Sanjai Gandhi said...

திருந்த வாய்ப்பே இல்ல.. :(

Thamira said...

விஜய் : //நானும் என் ப்ரௌஸர்ல ஏதும் ப்ரச்னையா, எழுத்து ஒண்ணுமே இல்லியே....பேஜ் சரியா லோட் ஆவலியோன்னு, ரெஃப்ரெஷ் பண்ணி பண்ணி// கடுப்பாயிட்டேன்..

ஜூவியில உங்க படைப்பைப்பார்த்து மகிழ்ந்தேன். (ஒரு ஜூவி உதவி ஆசிரியருக்கு டீயும், வடையும் வாங்கிக்கொடுத்து நீங்க பேசிக்கிட்டிருந்ததப் பாத்ததாச்சொல்றாய்ங்க.. நெசமா.?)

Thamira said...

பதிவுல இவுரு வெறுப்பேத்துனது பத்தானு பதில் போடுறவங்களுமா.. சே.. போங்கப்பா.!

தமிழன்-கறுப்பி... said...

\
நேற்று என் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பாராட்டிய நல் உள்ளங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும்,
\

வாழ்த்துக்கள்...அண்ணன்...:))

அது கிடைக்க வேண்டிய அங்கீகாரம்தான்.

Ramesh said...

ஜூனியர் விகடனில் என்ன எழுதினீர்கள்? பெங்களூரில் ஜு.வீ. கிடைப்பது ரொம்ப கஷ்டம்.

ஸ்கேன் பண்ணி போடுங்க.

Ramesh said...

நீங்க விளம்பர ஆர்டிஸ்டா ? இல்லே வரைபட ஆசிரியரா புரியலையே? ஆக மொத்தம் ஒரு வாத்தியார்.

Kumky said...

உள்ளேன் அய்யா...
அம்புட்டுதேன்.

சின்னப் பையன் said...

:-))))))))

Ramesh said...

மீண்டும் கேட்கிறேன்!

ஜூனியர் விகடனில் என்ன எழுதினீர்கள்? பெங்களூரில் ஜு.வீ. கிடைப்பது ரொம்ப கஷ்டம்.

ஸ்கேன் பண்ணி போடுங்க.