tag:blogger.com,1999:blog-7128398211941711301.post384929769855094891..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : பதிவெழுதப் போவதில்லை!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51168825096867505682008-08-31T10:03:00.000+05:302008-08-31T10:03:00.000+05:30மீண்டும் கேட்கிறேன்!ஜூனியர் விகடனில் என்ன எழுதினீர...மீண்டும் கேட்கிறேன்!

ஜூனியர் விகடனில் என்ன எழுதினீர்கள்? பெங்களூரில் ஜு.வீ. கிடைப்பது ரொம்ப கஷ்டம்.

ஸ்கேன் பண்ணி போடுங்க.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56236731769976624882008-08-30T19:24:00.000+05:302008-08-30T19:24:00.000+05:30:-)))))))):-))))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3619302290731561412008-08-29T22:04:00.000+05:302008-08-29T22:04:00.000+05:30உள்ளேன் அய்யா...அம்புட்டுதேன்.உள்ளேன் அய்யா...
அம்புட்டுதேன்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48689139505516059662008-08-29T13:31:00.000+05:302008-08-29T13:31:00.000+05:30நீங்க விளம்பர ஆர்டிஸ்டா ? இல்லே வரைபட ஆசிரியரா பு...நீங்க விளம்பர ஆர்டிஸ்டா ? இல்லே வரைபட ஆசிரியரா புரியலையே? ஆக மொத்தம் ஒரு வாத்தியார்.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14890999427675098162008-08-29T13:28:00.000+05:302008-08-29T13:28:00.000+05:30ஜூனியர் விகடனில் என்ன எழுதினீர்கள்? பெங்களூரில் ஜு...ஜூனியர் விகடனில் என்ன எழுதினீர்கள்? பெங்களூரில் ஜு.வீ. கிடைப்பது ரொம்ப கஷ்டம்.

ஸ்கேன் பண்ணி போடுங்க.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-520158896852614922008-08-29T12:42:00.000+05:302008-08-29T12:42:00.000+05:30\நேற்று என் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பார...\
நேற்று என் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பாராட்டிய நல் உள்ளங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும்,

வாழ்த்துக்கள்...அண்ணன்...:))

அது கிடைக்க வேண்டிய அங்கீகாரம்தான்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2294684372568261422008-08-28T20:56:00.000+05:302008-08-28T20:56:00.000+05:30பதிவுல இவுரு வெறுப்பேத்துனது பத்தானு பதில் போடுறவங...பதிவுல இவுரு வெறுப்பேத்துனது பத்தானு பதில் போடுறவங்களுமா.. சே.. போங்கப்பா.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22852222063838391382008-08-28T20:53:00.000+05:302008-08-28T20:53:00.000+05:30விஜய் : //நானும் என் ப்ரௌஸர்ல ஏதும் ப்ரச்னையா, எழு...விஜய் : //நானும் என் ப்ரௌஸர்ல ஏதும் ப்ரச்னையா, எழுத்து ஒண்ணுமே இல்லியே....பேஜ் சரியா லோட் ஆவலியோன்னு, ரெஃப்ரெஷ் பண்ணி பண்ணி// கடுப்பாயிட்டேன்..

ஜூவியில உங்க படைப்பைப்பார்த்து மகிழ்ந்தேன். (ஒரு ஜூவி உதவி ஆசிரியருக்கு டீயும், வடையும் வாங்கிக்கொடுத்து நீங்க பேசிக்கிட்டிருந்ததப் பாத்ததாச்சொல்றாய்ங்க.. நெசமா.?)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70736564063757000622008-08-28T15:31:00.000+05:302008-08-28T15:31:00.000+05:30திருந்த வாய்ப்பே இல்ல.. :(திருந்த வாய்ப்பே இல்ல.. :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62053438156882876582008-08-28T13:33:00.000+05:302008-08-28T13:33:00.000+05:30// ஜோசப் பால்ராஜ் said... ஒரு நாளைக்குத்தானா? இ...// ஜோசப் பால்ராஜ் said...

ஒரு நாளைக்குத்தானா? இல்லன்னா கண்டிச்சு ஒரு பதிவ போடலாம்னு இருந்தேன். அண்ணே, நீங்க எவ்வளவு எழுதியிருக்கீங்க? அதெல்லாம் விகடன்ல வந்துச்சா? அண்ணிக்கு எழுதுனது தானே வந்துச்சு? அண்ணியோட சக்தி பெருசுண்ணே. என்ன சொல்றீங்க ?//

உண்மைதான்!

அதுவும் பூரிக்கட்டை இல்லாம அவங்க வெறுங்கையில அடிக்கறப்ப அவங்க சக்தியை நல்லாவே உணரமுடியும்!

என்னா வலி???பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78400648715596707172008-08-28T13:21:00.000+05:302008-08-28T13:21:00.000+05:30ஒரு நாளைக்குத்தானா? இல்லன்னா கண்டிச்சு ஒரு பதிவ போ...ஒரு நாளைக்குத்தானா? இல்லன்னா கண்டிச்சு ஒரு பதிவ போடலாம்னு இருந்தேன். அண்ணே, நீங்க எவ்வளவு எழுதியிருக்கீங்க? அதெல்லாம் விகடன்ல வந்துச்சா? அண்ணிக்கு எழுதுனது தானே வந்துச்சு? அண்ணியோட சக்தி பெருசுண்ணே. என்ன சொல்றீங்க ?ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90028551792536593092008-08-28T12:39:00.000+05:302008-08-28T12:39:00.000+05:30ரீமிக்ஸோட ரீமிக்ஸும் சூப்பர்!//ஹா..ஹா...ஹா...ரீமிக்ஸோட ரீமிக்ஸும் சூப்பர்!

ஹா..ஹா...ஹா...புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64618562184831186612008-08-28T12:24:00.000+05:302008-08-28T12:24:00.000+05:30@ புதுகை அப்துல்லாரீமிக்ஸ் தூள்!@ ராஜாரீமிக்ஸோட ரீ...@ புதுகை அப்துல்லா

ரீமிக்ஸ் தூள்!

@ ராஜா

ரீமிக்ஸோட ரீமிக்ஸும் சூப்பர்!

@ மங்களூர் சிவா

புள்ளி வெச்சாச்சு! கோலம் போட யாரையாவது அனுப்புங்க...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69326012879706223222008-08-28T12:23:00.000+05:302008-08-28T12:23:00.000+05:30@ கூடுதுறைஅப்படியா?@ விக்னேஸ்வரன்// VIKNESHWARAN s...@ கூடுதுறை
அப்படியா?

@ விக்னேஸ்வரன்

// VIKNESHWARAN said...

இரண்டாவதி பத்தியில் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அபாரம். அற்புதம். யாராலும் இப்படிச் சொல்லி இருக்க முடியாது. மேலும் இது போன்ற பல பதிவுகளை போட என் வாழ்த்துக்கள்.//

அலசி ஆராய்ஞ்சதுக்கு நன்றி தலைவா!

//நான் எத்தனை ஓட்டு போடனும்?//

ஒரு ரகசியம் சொல்லவா? ஒருத்தரே எல்லாத்துக்கும் ஓட்டு போட்டுக்கலாம்!
நம்ம தலயை வாழ்த்தறதுல என்ன கஞ்சத்தனம்?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42259222642434890652008-08-28T12:20:00.000+05:302008-08-28T12:20:00.000+05:30// narsim said... உங்கள் அடுத்த பதிவு விரைவில் ...// narsim said...

உங்கள் அடுத்த பதிவு விரைவில் ஜீவியில் வரவேண்டும்னு இங்க விருப்பம் தெரிவிச்சா.. இன்னெரு விடுமுறைக்காகனு நீங்க நினைப்பீங்களோனு நான் நினைகிறேன்னு நீங்க நினைக்கிறீங்களா...//

என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது. ஆனா என்ன சொல்றீங்கன்னு தெரியல!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71449296209366400442008-08-28T12:15:00.000+05:302008-08-28T12:15:00.000+05:30...

.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12204595012263611762008-08-28T12:12:00.000+05:302008-08-28T12:12:00.000+05:30நானும் பின்னூட்டம் போடப்போவதில்லை... ஓட்டு போட்டாச...நானும் பின்னூட்டம் போடப்போவதில்லை...

ஓட்டு போட்டாச்சு.Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2904164891413526032008-08-28T12:06:00.000+05:302008-08-28T12:06:00.000+05:30பின்னூட்டம் போடப்போவது இல்லைநேற்று அண்ணன் பரிசலாரி...பின்னூட்டம் போடப்போவது இல்லை

நேற்று அண்ணன் பரிசலாரின் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பாராட்டிய நல் உள்ளங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும்,
நம்ம தலை யெஸ்.பாலபாரதிக்கு திருமணம் (ஙொக்கமக்க... நெஜமாங்க!) நடந்ததை முன்னிட்டும் இன்று என் பின்னூட்டட்த்திற்கு விடுமுறை! (இன்னைக்கு மட்டும்தானா என்று நீங்கள் அழுவது கேட்கிறது... என்ன செய்ய?)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44200028947939929302008-08-28T11:35:00.000+05:302008-08-28T11:35:00.000+05:30நன்றி நிஜமா நல்லவரே!@ முத்து தங்காச்சி//குசும்பன் ...நன்றி நிஜமா நல்லவரே!

@ முத்து தங்காச்சி

//குசும்பன் மிரட்டினதாலயும்.. எப்ப பார்டிக்கு ? ஓட்டு போட்டாச்சு.. :)//

பார்ட்டிக்கு நீங்க வரக்கூடாது சிஸ்டர்! ரிசப்ஷன் முடிஞ்சதுமே உங்களை பத்திரமா வூட்டுக்கு அனுப்பீட்டு, அப்புறம்தான் பார்ட்டியே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34465325528357499872008-08-28T11:32:00.000+05:302008-08-28T11:32:00.000+05:30//வால்பையன் said... முதல்ல வருத்தப்பட்டேன் அ...//வால்பையன் said...

முதல்ல வருத்தப்பட்டேன்
அப்புறம் கொஞ்சம் சந்தோசமாக்கூட இருந்தது.
கொஞ்சநேரம் கழித்து இரண்டும் கலந்து இருந்தது.
கடைசியா எரிச்சலாயிருச்சுப்பா//

அட!

இப்படி யோசிச்சுப் பாருங்க...

நீங்க போய் உங்க ஃபேவரைட் ரசக்கு கேக்கறீங்க. இல்லைங்கறான்.

// முதல்ல வருத்தப்பட்டேன்//

அதுக்கப்புறம் இன்னொரு ஃப்ரண்ட் நான் ஓசீல தர்றேன்ங்கறான்.

// அப்புறம் கொஞ்சம் சந்தோசமாக்கூட இருந்தது.//

மிக்சிங்குக்கு செவன் அப் வாங்கறீங்க.

//கொஞ்சநேரம் கழித்து இரண்டும் கலந்து இருந்தது.//

அப்புறமா... அது டூப்ளிகேட்னு தெரியுது...

//கடைசியா எரிச்சலாயிருச்சுப்பா//

சாரி நண்பா! நீ விட்டாலும் உன் பின்னூட்டம் அத நினைக்கவைக்குது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37539927951842072882008-08-28T11:16:00.000+05:302008-08-28T11:16:00.000+05:30இரண்டாவதி பத்தியில் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்...இரண்டாவதி பத்தியில் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அபாரம். அற்புதம். யாராலும் இப்படிச் சொல்லி இருக்க முடியாது. மேலும் இது போன்ற பல பதிவுகளை போட என் வாழ்த்துக்கள்.

நான் எத்தனை ஓட்டு போடனும்?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4362065227103690872008-08-28T11:13:00.000+05:302008-08-28T11:13:00.000+05:30அப்போ இதுவும் சூடான இடுகையில் வந்துவிடும்....பாருங...அப்போ இதுவும் சூடான இடுகையில் வந்துவிடும்....

பாருங்கள்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72982457287198359032008-08-28T10:55:00.000+05:302008-08-28T10:55:00.000+05:30உங்கள் அடுத்த பதிவு விரைவில் ஜீவியில் வரவேண்டும்னு...உங்கள் அடுத்த பதிவு விரைவில் ஜீவியில் வரவேண்டும்னு இங்க விருப்பம் தெரிவிச்சா.. இன்னெரு விடுமுறைக்காகனு நீங்க நினைப்பீங்களோனு நான் நினைகிறேன்னு நீங்க நினைக்கிறீங்களா...

நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83343981514997809742008-08-28T10:47:00.000+05:302008-08-28T10:47:00.000+05:30வாழ்த்து ஏற்கனவே அவர் பதிவிலேயே சொல்லிட்டதாலயும் க...வாழ்த்து ஏற்கனவே அவர் பதிவிலேயே சொல்லிட்டதாலயும் குசும்பன் மிரட்டினதாலயும்.. எப்ப பார்டிக்கு ? ஓட்டு போட்டாச்சு.. :)

நான் தலைப்பைப்பார்த்ததும்.. எழுதமாட்டேன் டைப்படிப்பேன்னு சொல்லபோறீங்கன்னு தான் நினைச்சுட்டு வந்தேன்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7674439341414943822008-08-28T10:24:00.000+05:302008-08-28T10:24:00.000+05:30:):)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.com