Sunday, August 24, 2008

பிறந்தநாள் வாழ்த்துகள் லக்கிலுக்!

இன்று பிறந்தநாள் கொண்டு ஆடும் பதிவர் லக்கிலுக் நாளொரு பதிவும், பொழுதொரு பின்னூட்டமுமாய் சிறப்புற வாழ எல்லாம் வல்ல திண்டல்மலை முருகனை பிரார்த்திக்கிறேன்!அவர் பேர் ராசி அவருக்கு இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுத்தருமென்பதில் ஐயமில்லை!

36 comments:

Anonymous said...

லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

குசும்பன் said...

லக்கி பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நேற்றே தெரிந்திருந்தால் அவரை பெங்களுரிலையே அமுக்கியிருக்கலாம். தப்பித்துவிட்டர்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி

கரிகாலன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ல‌க்கியாரே.

எம்.ரிஷான் ஷெரீப் said...

லக்கி லுக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

முரளிகண்ணன் said...

லக்கிலுக்குக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Mãstän said...

wish you happy birthday lucky.

மதுவதனன் மௌ. said...

லக்கிலூக்கிற்கு மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மகரநெடுங்குழைகாதனின் அருள் என்றும் இருக்கட்டும்.

மதுவதனன் மௌ.

நல்லதந்தி said...
This comment has been removed by the author.
Anonymous said...

லக்கிலூக்கிற்கு மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நல்லதந்தி said...

பெரியாரோட படத்த போட்டு வாழ்த்து சொல்லியிருந்திங்கன்னா?ரொம்ம சந்தோசப் பட்டு இருப்பரு!..அப்படின்னு சொன்னா அது அபத்தம். அவரு கடவுளைத் திட்டிக் கிட்டே காலையில கபாலீசுவரர் கோயிலுக்குப் போயிருப்பார்.திராவிட இயக்கத்தில இதெல்லாம் ரொம்ம சகஜமுங்க! :)

எதுக்கு எடுத்தான்னு தப்பா நினைச்சிக்காதீங்க.அது காபாலீசுவரர் ன்னு இருந்துச்சி.அதுக்கு எதாவது கும்மியடிச்சிரப் போறாங்களேன்னு எடுத்துட்டு மறுக்கா போட்டுட்டேன்! :)

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள் லக்கி!!!
:))

Anonymous said...

லக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வெயிலான் said...

லக்கி கிருஷ்ணகுமாருக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் லக்கி அண்ணா! :))

இராம்/Raam said...

//நேற்றே தெரிந்திருந்தால் அவரை பெங்களுரிலையே அமுக்கியிருக்கலாம். தப்பித்துவிட்டர்.//

ரீப்பிட்டேய்......... :)

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லக்கி

ஜோசப் பால்ராஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி அண்ணா..

விஜய் ஆனந்த் said...

லக்கிலுக்குக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

ச்சின்னப் பையன் said...

லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

VIKNESHWARAN said...

லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள்..லக்கிலுக்..

\\பேர் ராசி// :)

பரிசல்காரன் said...

ஹலோ... சார்ஸ்... மேடம்ஸ்..

ஒரு ஃபோட்டோ மெனக்கெட்டு வெயில்ல கால் சுட எடுத்துப் போட்டிருக்கேன். அதப் பத்தி எதுனா பேச்சு இருக்கா பாருங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழன்... said...

வலையுலகலக சுனாமி அண்ணன் லக்கி லுக் அவர்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

King... said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவுலக சூறாவளி அண்ணன்...

சென்ஷி said...

வாழ்த்துக்கள் லக்கி :)

அப்பால போட்டோ நல்லாருக்குதுங்ண்ணா :))

சென்ஷி said...

ஹை.. நாந்தான் 25... :)

(அல்பம்..அல்பம்.. )

ஜோதிபாரதி said...

லக்கிலுக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஜோதிபாரதி said...

லக்கிலுக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

கோவியாரே!

தங்கள் கவித்துவமான பாடல் அருமை!

இந்த பாடலில் எந்த அணியை வைத்து எழுதியிருக்கிறீர்கள்?//பரங்கிமலையில் தவமிருந்து
ஜோதியிலே கலந்தவன்,
ஆவடியா ? அம்பத்தூரா ?
பட்டாபிராமா ? பாடியா ?
எல்லாமே என் ஊர்தான் என்றே
பால(ன) பாடம் படித்துவிட்டு
மோட்சம் அறிந்தவன் !//


???...!!!...

ஜோதிபாரதி said...

கோவியாரின் பதிவில் போட்ட பின்னூட்டம் பரிசலில் பயணிக்கிறது...!

சென்ஷி said...

//இந்த பாடலில் எந்த அணியை வைத்து எழுதியிருக்கிறீர்கள்?//

திமுக இளைஞர் அணி

Sen22 said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவுலக சூறாவளி அண்ணன் லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

லக்கிலுக் said...

எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு பதிவுபோட்ட பரிசலுக்கும், பின்னூட்டங்கள் இட்ட தோழர்களுக்கும் நன்றி சொல்ல வயதில்லாமல் வணங்குகிறேன்!!!

SanJai said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கியாரே.. வாழ்க பல்லாண்டு பல நூறாண்டு எல்லா வளமுடனும் முழு ஆரோக்கியத்துடனும்.

SanJai said...

//லக்கிலுக் said...

எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு பதிவுபோட்ட பரிசலுக்கும், பின்னூட்டங்கள் இட்ட தோழர்களுக்கும் நன்றி சொல்ல வயதில்லாமல் வணங்குகிறேன்!!!//

ச்ச.. இந்த பதிவை 30 ஆண்டுகள் கழித்து தான் என்னால் பார்க்க முடிகிறது என்பதில் சற்று வருத்தம் தான்... அதனாலென்ன 30 ஆண்டுகள் தாமதமாக இன்று வாழ்த்து சொல்லிடறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி. :))

கார்த்திக் said...

லக்கி லுக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

பரிசல்காரன் said...

//நன்றி சொல்ல வயதில்லாமல் வணங்குகிறேன்!!//

நன்றி சொல்ல வயசெல்லாம் தேவையில்லை தம்பி...