Sunday, October 17, 2010

சவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு (1)

பிரமிப்பாய் இருக்கிறது என்ற சொல்லைப் படித்திருக்கிறேன்.. எழுதியிருக்கிறேன்..

உணர்வது இதுவே முதல்முறை!

நாங்கள் அறிவித்த இந்த சிறுகதைப் போட்டிக்கு பதிவர்களின் ஆதரவு, முழுக்க முழுக்க அன்பு வயப்பட்டதேயன்றி வேறில்லை. கிட்டத்தட்ட 75 + கதைகள்.

அனைத்தையும் தொகுத்து இங்கே தரச் சொல்லி பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற்கட்டமாக 40 கதைகளின் அணிவகுப்பு இங்கே.

மற்றவை அடுத்த பதிவில்.

பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்..

***********************


1. காமினி - பலா பட்டறை ஷங்கர்

2. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்

3. விபூதி வாசனை - விதூஷ்

4. டைமண்ட் - முகிலன்

5. தெய்வம் - பலா பட்டறை ஷங்கர்

6. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்

7. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்

8. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்

9. மணிகண்டன் விஸ்வநாதன் (இவர் எழுதின கதை இங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது)


டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.


(முற்றும்)

இதுதான் அவர் எழுதி அனுப்பின கதை. லிங்கெல்லாம் குடுக்கல.. பாராட்டறவங்க இங்கயே அவரைப் பாராட்டலாம்.



10. காமினி என் காதலி - ஆசியா உமர்

11. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்

12. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்

13. எஸ்கேப் - ரோமியோ

14. டைமண்ட் - சுபாங்கன்

15. காமினி - மயில் ராவணன்

16. காமினி என்னைக் காப்பாத்து - விஜி

17. காமினி - கோபி ராமமூர்த்தி

18. கேரக்டர் காமினி - அன்னு

19. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

20. அய்யோ! தீ!! தீ!!! - சி. எஸ். வீரராகவன்

21. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை

22. இனிமேல் வசந்தம் - வானதி

23. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி

24. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்

25. காட்சிப்பிழை - செல்வகுமார்

26. அக்டோபர் 1: கவர் ஸ்டோரி - கோபி ராமமூர்த்தி

27. கமான்.. கமான்.. காமினி - வித்யா

28. கணினி எழுதும் கதை - கோபி ராமமூர்த்தி

29. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்

30. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி

31. காமினி - ராஜகுரு பழனிசாமி

32. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி

33. டைமண்ட் - குகன்

34. நண்பண்டா - இம்சை அரசன் பாபு

35. வெல்டன் காமினி! - டி வி ராதாகிருஷ்ணன்

36. உளவாளி - குகன்

37. வைர விழா - R V S

38. நடுநிசி மர்மம் - இரகுராமன்

39. காமினி சி(வா)த்த மாத்தி யோசி - கே.ஜி.ஒய். ராமன்

40. காமினி - நசரேயன்


(பிற கதைகளின் தொகுப்பு அடுத்த பதிவில் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில்..!)


குறிப்பு:

வலைப்பூ இணைப்பு தவறாக இருந்தாலோ, நீங்கள் வலையில் எழுதி நான் இணைப்பு கொடுக்காமல் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.




.

38 comments:

R. Gopi said...

I the first

கார்க்கிபவா said...

அப்பாடா!!

இதெல்லாம் ஒரு கதையா என்றெல்லாம் சொல்லாமல் முயற்சியை ஊக்குவிப்பதே நல்லது என்று நம்புகிறேன்..

நிச்சயம் பல பேரை கதை எழுத இந்த போட்டு தூண்டியிருப்பதுதான் நிஜ வெற்றி..

உங்களுக்கு, ஆதிக்கும் பாராட்டுகள்

போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள்

பெசொவி said...

தங்கள் பரிசீலனையில் என் கதையை எடுத்துக் கொண்டமைக்கு நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all the best for all

R. Gopi said...

\\அப்பாடா!!

இதெல்லாம் ஒரு கதையா என்றெல்லாம் சொல்லாமல் முயற்சியை ஊக்குவிப்பதே நல்லது என்று நம்புகிறேன்..\\

அப்படி சொல்லிட்டா சும்மா வுட மாட்டேன். இன்னும் ஒரு பத்து கதை எழுதுவேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Ahamed irshad said...

Congrats To all..

சுசி said...

உங்க ஆக்கத்துக்கும், எழுதியவங்க ஆர்வத்துக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

தெய்வசுகந்தி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Romeoboy said...

இணைப்பு இல்லை ..

Anonymous said...

எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
பரிசு பெறப் போகும் நண்பர்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு கைதட்டல் :)

Bavan said...

வாவ்.. இனித்தான் ஒவ்வொன்றாக படிக்கவேண்டும்..:D

//13. எஸ்கேப் - ரோமியோ//

//16. மயில் விஜி (தலைப்பு இல்லை)//

இவரின் கதை இணைப்பு??

நீச்சல்காரன் said...

இன்றைக்கு பதிவு இட்டுவிட்டேன். எனது சுட்டி எந்திரன் [சவால் சிறுகதை]

pichaikaaran said...

நம்மில் பலருக்கு தமிழில் எழுத வாய்ப்பே இருக்காது- வேலை அப்படி..இந்த நிலையில் இத்தனை பதிவர்களை எழுத வைத்த்து உங்கள் சாதனை, ஒரு வகையில் சேவையும் கூட... மனம் நிறைந்து பாராட்டுகிறேன் ..
இத்தனை சிந்தனைகளா , இவ்வளவு கற்பனை திறனா என பிரமிப்பும் ஏற்படுகிறது.. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கௌதமன் said...

// 39. காமினி சி(வா)த்த மாத்தி யோசி - கே.ஆர்.கௌதமன். //

அனுப்பியவர் : கே.ஜி.கௌதமன்.
எழுதியவர்: கே. ஜி. ஒய். ராமன்.

எங்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொண்டதற்கு, எங்கள் நன்றி.

சுதர்ஷன் said...

பரிசீலனைக்குள் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி ... :))

விஜி said...

என்னது தலைப்பு இல்லையா? ண்ணா இதோ இந்த லின்க் சேர்த்துக்குண்ணா...


http://thegreatviji.blogspot.com/2010/10/blog-post_07.html

விஜி said...

என்னது தலைப்பு இல்லையா.. அதுசரி, ண்ணா, இதான் லின்க் தலைப்போட இருக்குங்க :)

காமினி, என்னை காப்பாத்து

http://thegreatviji.blogspot.com/2010/10/blog-post_07.html

Asiya Omar said...

கதைகளின் அணிவகுப்பு அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இனி வாசிக்காத கதைகளை வாசிக்க வேண்டும்.என் கதையும் இடம் பெற்றிருப்பதே பெரிய மகிழ்ச்சி.

விஜி said...

@கோபி,, உன் கதை 3 இருக்கு :)) போதும் இத்தோட நிறுத்திக்க ப்ளிஸ் :)

முத்துசிவா said...

தலைவா... கடைசியா வந்ததுக்கு மன்னிக்கனும்... நா இப்போ போட்டில கலந்துக்கலாமா?

முரளிகண்ணன் said...

vaazththukkaL

செல்வா said...

எனது கதையையும் சேர்த்துக் கொண்டதுக்கு நன்றி அண்ணா ..!!

Sanjai Gandhi said...

அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துகள்..

Abhi said...

என்னுடைய "வைரம் என் தேகம்" என்ற கதைக்கு லிங்க் கொடுங்க !

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

aru(su)vai-raj said...

அண்ணே..!! என்னையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி..! அனைவருக்கும் வாழ்த்துகள்

Athiban said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

மணிகண்டன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக மணிகண்டன் விஸ்வநாதன் கதை நன்றாக வந்துள்ளது. அவருக்கு கூடுதல் பாராட்டும்.

இந்த கதை போட்டியின் காரணமாக தானே ஸ்ரீதர் நாராயணன் பிரக்ஞை என்ற கதையை எழுதினார் ! நன்றாக வந்திருந்தது. மற்ற கதைகளையும் நிச்சயமாக படிக்கலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன் அருணா said...

அடடா!இந்த நெட் பண்ணின சதியாலெ வகையா சிக்கிட்டேனே...பங்கு கொள்ள முடியவில்லை!

அனு said...

போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

@மணிகண்டன் விஸ்வநாதன்

உங்க கதை ரொம்ப கலக்கலா இருக்கு..

ஆனா, அந்த கடைசி வரியில இருக்குற '(முற்றும்)' மட்டும் கதையோட ஒட்டல.. அதை மட்டும் தூக்கியிருந்தீங்கன்னா முதல் பரிசு உங்களுக்கு தான் :)

Unknown said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Anisha Yunus said...

ஐந்து இடங்களில் தன் புலமையை காட்டியிருக்கும் திரு. கோபி அவர்களுக்கு போனஸ் பரிசாக சுறா படத்தின் 'ப்ளூ ரே' அனுப்பி வைக்கப்படுகிறது...!!

வீரராகவன் said...

எனது கதையின் இணைப்பு சரியாக இல்லை எனக் கருதுகின்றேன்.
சரியான இணைப்பு இதோ
வேர்ட்பிரஸ் காதலிப்பவர்களுக்காக
http://cinthakulamblog.wordpress.com/2010/10/01/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%8b-%e0%ae%a4%e0%af%80-%e0%ae%a4%e0%af%80-%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4/
பிளாகரைக் காதலிப்பவர்களுக்கு
இன்னொரு இணைப்பும் உண்டு
http://easytamil.blogspot.com/2010/10/blog-post.html

Unknown said...

இத்தனை பேரை எழுதத் தூண்டி எல்லோரையும் எழுதாளராக்கி அழகு பார்த்த பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்.
அதுபோக மதுரை கூட்டத்தில் பரிசல்காரன் கதை சொல்லி உங்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்த ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு நன்றியை சொல்லிடுங்க....

Thuvarakan said...

எனது கதையையும் சேர்த்துக் கொண்டதுக்கு நன்றி அண்ணா ..!!

வீரராகவன் said...

அய்யோ அய்யோ (தீ)என் கதையின் இணைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. ஏற்கனவே பின்னூட்டத்தில் இருப்பதை மீண்டும் படித்து பாருங்கள் ப்ளீஸ்.
மற்ற கதைகளில் சிறந்தவையாக நான் கருதுபவை நிறைய உள்ளது.
அதனால் தேர்வு செய்வது உண்மையில் சவாலாகத்தான் இருக்கப் போகிறது.
எப்படி தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதோடு நிராகரித்த காரணங்களை பக்குவமாக எடுத்து உரைத்தால் பரிசு பெறாதவர்களுக்கு வழிகாட்டியாக பயன்படக் கூடும்.

'பரிவை' சே.குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.