Monday, May 19, 2008

சேரிடம் அறிந்து..










வாசலில்
அமர்ந்திருக்கும்
கிழிந்த உடை, குருட்டுப் பிச்சைக்காரிக்கு
மறுக்கப்பட்டு...
தங்கமும், வைரமும் ஜ்வலித்துக்கொண்டிருக்கும்
`சாமி'யின் உண்டியல்களில்
சென்று சேர்கின்றன...
காசுகள்!

1 comment:

வால்பையன் said...

நல்லா தான இருக்கு!
ஏன் யாரும் பின்னூட்டம் போடல!