Tuesday, October 21, 2008

எல்லாரும் ஓடி வாங்க.....

புதுகைத் தென்றல் ஒரு தொடர் பதிவுக்கு என்னை எழுதச் சொல்லி கூப்பிட்டிருக்காங்க. அதை அப்புறமா எழுதறேன்.

அதுக்கு முன்னாடி, இனி தொடர் பதிவு எழுதவோ, அதுக்கு வேற யாரையும் கூப்பிடவோ வேண்டாம்-ன்னு கேட்டுக்கலாம்னு இருக்கேன். மூளை செத்துப் போகுது. பத்து நாளா எதுவுமே யோசிக்க முடியலை. மண்டை காயுது.. எனக்கே இப்படி இருக்குன்னா, என்னை படிக்கறவங்க எவ்ளோ மண்டை காஞ்சு போயிருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.

அதுனால் இனி கொஞ்ச நாளைக்கு தொடர் விளையாட்டு வேண்டாம்.
இதை வழிமொழியறவங்க... இந்தப் பதிவை அப்படியே COPY PASTE பண்ணி, புதுசா 25 பேரைக் கூப்பிடணும். நான் கூப்ட்ட ஆளுக யாரையும் திரும்பக் கூப்பிடக் கூடாது.


நான் கூப்பிடறவங்க...

லக்கிலுக்
அதிஷா
வெண்பூ
அப்துல்லா
நர்சிம்
ஜ்யோவ்ராம் சுந்தர்
நந்து f/o நிலா
வடகரைவேலன்
லதானந்த்
வெயிலான்
சஞ்சய் (எ) பொடியன்
குசும்பன்
ராப்
மங்களூர் சிவா
நிஜமா நல்லவன்
நாமக்கல் சிபி
கார்க்கி
ஈரவெங்காயம் சாமிநாதன்
செந்தழல் ரவி
கோவி.கண்ணன்
கிரி
விஜய் ஆனந்த்
ஜோசப் பால்ராஜ்
கூடுதுறை
யெஸ். பாலபாரதி
டாக்டர்.ப்ரூனோ
முரளிகண்ணன்
வால்பையன்
ரமேஷ்வைத்யா
செல்வேந்திரன்
ச்சின்னப்பையன்
தாமிரா
சிம்பா
யட்சன்
முத்துலட்சுமி கயல்விழி
கயல்விழி
புதுகைத்தென்றல்
ராமலெட்சுமி
துளசிடீச்சர்
விக்னேஸ்வரன்
மைஃப்ரண்ட்
ஜிம்ஷா
அனுஜன்யா
ஆயில்யன்
தமிழன் (கறுப்பி)
தமிழ்பிரியன்
மகேஷ் (துக்ளக்)
வேளராசி
ப்ளீச்சிங் பவுடர்
சந்தனமுல்லை
தூயா
ரமேஷ்
திவ்யா
ப்ரியா
ஓவியா

.
.
.
.
.
.
.
போதுமா...?

என்னமோ பண்ணுங்க....

37 comments:

Ramesh said...

What is the matter?

narsim said...

!!!!!!@@@@@@@@%%%%%%%

narsim

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு ரிப்பீட்டு போட்டு, இங்கயே கூப்பிட்டுடறேன் :)

வளர்மதி, கென், பைத்தியக்காரன், ஜமாலன், சுரேஷ் கண்ணன், சுகுணா திவாகர், அனுஜன்யா, மோகன் கந்தசாமி, கோவி கண்ணன், டிபிசிடி,பாரி அரசு, கும்க்கி, வாலோட தலை கார்த்திக், அய்யனார், தம்பி, சென்ஷி, ஸ்ரீதர் நாராயணன், இலவசக் கொத்தனார், பெனாத்தல் சுரேஷ், லேகா, அம்பி, கிருத்திகா, சூர்யா மும்பை, கிங் & தமிழன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னும் சில பதிவர்களின் பெயர்கள் என்னிடம் இருக்கிறது. தனிமடல் அனுப்பிக் கேட்டால் கொடுக்கப்படும் :)

கூடுதுறை said...

என்ன கொடுமை இது....

இன்னும் 25 பேர்களை கூப்பிடவேண்டுமா?

எவ்வள்வோ செஞ்சிட்டோம் இத செய்யமாட்டமா?

கார்க்கிபவா said...

வலையில் எப்படியும் 10 ரமேஷ், 10 செந்தில் 5 ராஜா இருப்பார்கள்.. எல்லோரும் வாங்க..

VIKNESHWARAN ADAKKALAM said...

எப்படி இருந்த பரிசல் இப்படி ஆகிட்டாரு...

பரிசல்காரன் said...

@ஜ்யோவ்ராம் சுந்தர்

விதியை மீறி நான் கூப்ட்ட சிலபேரையும், நீங்க கூப்பிட்டதால.. புதுசா இன்னும் 25 பேரைச் சொல்லுங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல்காரன் said...

@ vikneswaran

ஆக்கிட்டாங்கய்யா...

Athisha said...

போயாங்... கூறு கெட்ட குப்பா ....

Kavi said...

:)

வெண்பூ said...

ஆஹா.. இப்படி ஒரு தொடர் பதிவா? நான் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ரிப்பீட்டு போடலாம்னு பாத்தேன். ஆனா அதிஷா பின்னூட்டம்தான் ரொம்ப பொருத்தமா இருக்கு..ஹி..ஹி..

MADURAI NETBIRD said...

1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25

சின்ன வயசில எப்படி நியாபகம்
இருக்குதுன்னு பாத்திங்களா

Anonymous said...

நானும் ஏம்பங்குக்கு கொஞ்சம் பேரக் கூப்பிடுறேன்.

அஞ்சலை
ஆறுமுகம்
ஏழுமலை
நயந்தாரா
நூர்ஜஹான்
புண்ணியகோடி

5+6+7+9+100+கோடி = ஒரு கோடியே 127 பேரக் கூப்பிட்டாச்சு.

Mahesh said...

ஒரு கோடியே 128...

நந்து f/o நிலா said...

க்ருஷ்ணா கடவுளே பரந்தாமா....

எப்படி வேணாலும் சொல்லாம்யா உன்ன.

இந்த தொடர் விளையாட்டூ என்னாகுதுன்னா ஆரம்பத்துல நல்லாத்தான் இருக்கு. அப்புறமா இந்த MLM ஸ்கீம் மாதிரி ஆகி ஆளாளுக்கு ஒரே மாதிரி ஸ்டீரியோ டைப் போட்டு படிக்க கூட முடியறதில்ல.

யார்கிட்ட சொல்றதுக்கும் யோசனையா இருக்கு காயப்பட்டு போயிடுவாங்களோன்னு.

நான்லாம் போஸ்ட் போடறதே எப்போவாச்சும். இப்ப கூட குசும்பன் இழுத்துகோத்துவிட்டான். இன்னைக்குத்தான் அவன் கால்ல விழ ரெடியா இருந்தேன். அப்பா சாமி விட்டுடுன்னு.
நல்ல போஸ்ட்டா போட்டு கண்ண திறந்துடீங்க

anujanya said...

பரிசல் - :)

சுந்தர் - :))

அதிஷா - ஹா ஹா ஹா (வெண்பூவுக்கும் சேர்த்து)

அனுஜன்யா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் என்ன நினைச்சேன்னா.. விருந்தாளிகளைப்பற்றிய பதிவு தானே எழுதனும்.. விருந்தாளிகளைத்தான் "எல்லாரும் ஓடி வாங்கன்னு" கூப்பிடறீங்களோன்னு.. :)

MADURAI NETBIRD said...

தொடர் பதிவா?
"எல்லாரும் ஓடி போங்க ......"

அய்யா மனுசுடுங்க எனக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும் யாரும் தப்பா நினைகாதிங்க

"எல்லாரும் ஓடி வாங்க....."

சிம்பா said...

அவ்வ்வ்வ்வ்வ், இத கேக்க இங்க யாருமே இல்லையா...

கத்தி இல்லாம, ரத்தம் இல்லாம, இப்படி தான் யுத்தம் செய்வாங்களா....

தல முடியல. ஐ ஆம் அப்பீட்டு...

மணிகண்டன் said...

இந்த தொடர எழுதாம இருந்தா என்ன ஆகும்ன்னு எழுதுங்க பரிசல். அப்ப தான் நல்லா இருக்கும்.

சின்னப் பையன் said...

இப்பத்தான் எங்க வீட்டு பக்கத்து மைதானத்தில் விளையாடிட்டிருந்த 25 பேரை கூப்பிட்டேன். எவனும் வரமாட்டேன்றாங்க.... :-(((

pudugaithendral said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஆயில்யன் said...

அய்யோ இனி தொடர் கிடையாதா :(

selventhiran said...

பரிசல் கணக்கு தெரியாத நீரெல்லாம் ஒரு பெர்சனல் மானேஜரா? லிஸ்டில் லதானந்தையும் ஒருவர் என்று கணக்கிட்டால் எப்படி? அவரது ஆகிருதிக்கு ஏற்ப குறைந்தபட்சம் மூன்று என்பதாகவாவது கணக்கிலெடுத்துக்கொள்ளுங்கள்.

டிஸ்கி: ஆகிருதி என்பதை எழுத்தாளுமை என்பதாகக் கொள்க!

MADURAI NETBIRD said...

எல்லாரும் பஸுல இருந்து இறங்குங்கப்பா ஆளுக்கு ஒரு தொடர் பதிவுக்கு எழுதிட்டு போங்க

ARV Loshan said...

அண்ணே என்னாச்சு அண்ணே? (செந்தில் பாணியில் படிக்கவும்)

நான் தான் எதையாவது எழுதி உங்களைக் கவுத்துட்டனா?
இல்லை, என்னை விட யாராவது torture பண்ணிட்டாங்களா?

Nilofer Anbarasu said...

என்ன ஆச்சு பரிசல், இன்னைக்கு பதிவு ஒன்னையும் காணோம்.

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஷபா, இதுலயுமாஆஆஆஆ:):):)

rapp said...

முன்னல்லாம் வீட்டுக்கு அப்பப்போ போஸ்ட்கார்ட் வருமே, இதை பெற்றவர்கள் இருபத்தஞ்சு பேருக்கு மறுக்கா பார்வேர்ட் பண்ணுங்கன்னு, அதுமாதிரியா:):):)

rapp said...

ஆனா சூப்பர், எனக்கும் என்னமோ முத்துலெட்சுமி கயல்விழி மாதிரி எக்சாமுக்கு டென்ஷனான மாதிரியே இருந்திச்சி:):):) இனி இதை நிப்பாட்டிட்டா ஜாலியா இருக்கும்(அப்போவாவது சொந்தமா யோசிக்க என்கிட்டே இருக்கறதா விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்க துருப்பிடிச்ச வஸ்துவை(ஏதோ மூளையாம்ல) உபயோகிப்பேன்)

ராமலக்ஷ்மி said...

//தொடர் விளையாட்டு வேண்டாம்.
இதை வழிமொழியறவங்க... //

சந்தோஷமா வழிமொழியத் தயாராகி மேலே வாசிச்சா வச்சிருக்கீங்களே ஒரு வேட்டு:)))! உங்களை என்ன செய்யலாம்:)))?

rapp said...
//முன்னல்லாம் வீட்டுக்கு அப்பப்போ போஸ்ட்கார்ட் வருமே, இதை பெற்றவர்கள் இருபத்தஞ்சு பேருக்கு மறுக்கா பார்வேர்ட் பண்ணுங்கன்னு, அதுமாதிரியா:):):)//

ரசிச்சேன். அதெப்படி துணைப்பாட நூலிலிருந்து போஸ்ட் கார்ட் வரை எல்லாம் ஞாபகம் வச்சு டக் டக்குன்னு போட்டுத் தாக்குறீங்க rapp?

வால்பையன் said...

என பங்கிற்கு புதிதா எழுத காத்திருக்கும் 25 புதிய பதிவர்கள்

Saminathan said...

என்ன ஒரு வில்லத்தனம்....

எங்கே போவேன் 25 பேருக்கு ??

g said...

பரிசல்காரன் said...
@ஜ்யோவ்ராம் சுந்தர்

விதியை மீறி நான் கூப்ட்ட சிலபேரையும், நீங்க கூப்பிட்டதால.. புதுசா இன்னும் 25 பேரைச் சொல்லுங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

☼ வெயிலான் said...

25 பேரை கூட்டிட்டி வந்திட்டேன். உங்க வீட்டுக்கு முன்னால நிக்கிறாங்க.

நீங்களாச்சு! அவங்களாச்சு!

வர்ட்டா...........

Sanjai Gandhi said...

இந்த அவியல்ல அடிக்கடி ஷாப்பிங்க் பத்தி எழுதி இருக்கிங்க... என்ன தான் இருந்தாலும் பாப்பாவுக்கு ஷார்ப்னர் வாங்க கடைக்கு போறத எல்லாம் ஷாப்பிங்கனு சொல்றது கொஞ்சம் ஓவருங்ணா.. :))