
என் முந்தைய ஒரு கேள்வி பதிவுக்கு ரொம்ப சிம்பிளான பதில்..
‘ஊராரோட பாராட்டுக்களை ஏத்துகிட்டிருப்பேன்’கறதுதான். .
கதையை முடிக்கும்போதுதான் நான் சொன்னேன்..நீங்க அவன் இடத்துல இருக்கீங்கன்னு. நீங்கதான் அது! பண்ணியாச்சு, காப்பாத்தியாச்சு. அப்புறமும் நானா இருந்தா அப்படிச் செஞ்சிருப்பேனாங்கற சந்தேகம் ஏன் உங்களுக்கு? பின்னோக்கி மாதிரியான சிலர்தான் நாந்தான் அந்தச் சிறுவன்னாங்க. இருந்தாலும் பல பின்னூட்டங்கள் சபாஷ் போட வெச்சுது. வால்பையனோடது மாதிரி சிலது மனசு விட்டு சிரிக்க வெச்சுது.
அதுல ஒருத்தரான வெ.ராதாகிருஷ்ணன் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு யோசிச்சு சீரியஸா எழுதினதால என் மின்னஞ்சலுக்கு அவர் முகவரியை அனுப்பினார்னா, ஒரு புத்தகம் பார்சல் செய்யப்படும்!
இந்திய முகவரி ப்ளீஸ்!
.