Showing posts with label பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டாங்க. Show all posts
Showing posts with label பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டாங்க. Show all posts

Saturday, December 26, 2009

வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி!


மற்ற நண்பர்கள்
இந்த நிலையை அடைந்தபோது
ஏக்கப் பெருமூச்சு விட்டு
எனக்கொரு நாள் இப்படி வராதா
என ஏங்கிய எனக்கு

அந்த நாள் வந்ததென
அறிந்து
வாழ்த்திய
வாழ்த்திக் கொண்டிருக்கும்
அனைத்து நல்லுள்ளங்களுக்கும்

நன்றி! நன்றி!! நன்றி!!

.

photo courtesy: firstchoicedriversed.com

.