சவால் சிறுகதைப் போட்டிக் கதைகளின் முடிவை அறிவிக்க வேண்டிய தேதி நெருங்கி விட்டது. அதன் முதற்கட்டமாக சென்ற வருடம் போலவே, விமர்சனங்களின் முதல் பகுதியை கீழே உள்ள இணைப்பைப் க்ளிக்கிப் படியுங்கள்.
இவை இந்தக் குறிப்பிட்ட படைப்பின் விமர்சனமே அன்றி, உங்கள் ஒட்டுமொத்த திறமைக்கான விமர்சனம் அல்ல. ஆரோக்யமான முறையில் இவற்றை அணுகி, தொடர்ந்து பயணிக்க சிறுகதைப் போட்டிக் குழு வாழ்த்துகிறது.
நன்றி.
.
3 comments:
அன்பு தோழமை'களு'(?)க்கு...
பின்னூட்டங்களைப் பெற..
//பின்னூட்டங்களைப் பெற..//
இதுக்காகவே இந்த கமென்ட் போடுறேன்.. :)
Post a Comment