Friday, April 2, 2010

சங்கத்திற்கு பாடல் தந்த சிங்கம் வாழ்க!

ஏனோதானோ என்று பார்க்காமல் பொறுமையாக வரிக்கு வரி அர்த்தம் புரிந்து ரசித்துப் பார்க்கவும்.

.

24 comments:

ரமேஷ் வைத்யா said...

உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!
mmmm

பரிசல்காரன் said...

அண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..

எனக்காக வராவிட்டாலும் இத்தனை நாள் கழித்து சூப்பர் ஸ்டார் வில்பர் சற்குணராஜிற்காக வந்த உங்கள் அன்பை என்னென்பேன்.. ஏதென்பேன்...

Pradeep said...

Vilunthu.. vilunthu sirikka vachuttingalae sir

யூர்கன் க்ருகியர் said...

wilbur sargunaraj rocks !!

Kumky said...

தமிழ்நாட்டின் எதிர்கால சூப்பறஸ்டார்...கொலைவெறிபடை தலைவர் குசும்பனாரும், செயலாளர் ஆயில்ஸ் அண்ணாச்சியும் வந்து பரிசலை கும்மவும்..

Kumky said...

யென்னா டான்ஸு யென்னா டான்சு...

அடாடா இதுக்கெ தமிழ்நாட்ல ஒரு பய முன்ன நிக்க முடியாது...

ரமேஷ் வைத்யா said...

யப்பா, சிங்கம் சிங்கம்தான்.

ரமேஷ் வைத்யா said...

குசும்பா, பாத்தியாடீ? (ஓ, அங்கேயும் வெயில்காலமா?)

Thamiz Priyan said...

எங்க சூப்பர் ஸ்டார் வில்பர் சறுக்குனராஜூக்காக போஸ்ட் போட்ட உங்களுக்கு நன்றி!

Thamiz Priyan said...

துபாய் சங்கத்தில் இருந்து வில்பரை துபாய்க்கு அழைத்து விருந்தளித்து படமாக்கிய வில்பர் இன் துபாய் பார்த்தாச்சா?.. ;-))

Unknown said...

இந்த வருட “கிராமி” அவார்டுக்கு பரிந்துரைக்கிறேன்.

ஆடுமாடு said...

ஐயோ, ஐயோ, ஒரே சிரிப்பாணி போங்க!

Thamira said...

கொஞ்சம் முன்னாடிதான் பார்த்துட்டு பேஸ்தடிச்சுப்போய் உட்கார்ந்திருந்தேன். நம்பளவிட கில்லாடிக நிறைய பேரு இருக்காங்க பரிசல்.!

எம்.எம்.அப்துல்லா said...

உலகத்துல நான் ஒரு கிறுக்கந்தான் இருக்கேனு நினைச்சேன்.

உமர் | Umar said...

சங்கத்தில் தலைவர் போஸ்ட் தரலேன்னா அடுத்த பாடலை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

www.wilbur.asia

நிகழ்காலத்தில்... said...

தமிழ் பிளாக் :)))

வில்பர் ஜெயராஜுக்கு ஜேஏஏ...

Sukumar said...

பரிசல் சார்.. உங்க டான்ஸ் நல்லா இருக்கு.. தொடரவும்....

மரா said...

நல்லா சிரிக்க வெச்சுட்டார் போங்க...

ILA (a) இளா said...

நல்ல பாட்டுதான். நடிக்கிறதுக்கு மட்டும் வேற யாராவது போட்டு, பாட்டு வரிகளை மாத்தி, கொஞ்சமே கொஞ்சம் இசையையும் மாத்தி போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தல,, ரசிகர் மன்றம் ரெடி
எப்ப வரீங்க நம்ம ஏரியா பக்கம்.

பரிசல்காரன் said...

@ Sriram

அதுக்கெதுக்குய்யா நீ இத்தன வாட்டி திரும்பற??? (சந்திரமுகி வசனம்!)

Nat Sriram said...

ஸ்ரீராம்..இப்போ தான் வில்பர் பத்தி தெரிஞ்சுக்கிறீரா? பரிசல் அண்ணா..நமக்கு என்னவோ வில்பர் வீடியோ எல்லாம் மொக்கையாவே தெரியுதுங்க..அப்படி ஒன்னும் காமெடி எல்லாம் இல்லைன்னு தோணுது..

அ.சந்தர் சிங். said...

intha paadalai tamilil paadi irunthalaavathu purinthirukkum.
ennannu solla?
a.chandarsingh

Unknown said...

ஒரு மனுஷனால இதுக்கு மேல பாட முடியாது எப்பா சாமீ.....

உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.