tag:blogger.com,1999:blog-7128398211941711301.post9184730890781858130..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 16.09.2010பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31005377158566415132010-09-17T01:29:32.747+05:302010-09-17T01:29:32.747+05:30எல்லாமே யூகங்கள்தான்! கொடுக்கப் பட்டுள்ள வரிகளை வை...எல்லாமே யூகங்கள்தான்! கொடுக்கப் பட்டுள்ள வரிகளை வைத்து நாம் யூகிக்கிறோம்!

முதல் யூகத்தின் காரணம், இந்த வரிகள்:
சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு &
சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.

இரண்டாம் யூகத்தின் காரணம் இந்த வரிகள் :
சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான்.

மூன்றுக்கு காரணம் இதோ:

பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான்.

நான்கு இங்கிருந்து யூகிக்கப் படுகிறது:

செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர்.

ஐந்தாம் யூகத்தின் அடிப்படை வரிகள் :
உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

ஆறாம் யூகம் இங்கே இப்படி இருப்பதால்:

சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.

ஏழாம் யூகம் இப்படி ஒரு வரி வருவதால் :

சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார்.

(இதற்கு மேல் விளக்க வேண்டுமானால், ஒரு ஸ்பெஷல் பதிவே போடலாம்!)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39128833726837851452010-09-17T01:28:49.322+05:302010-09-17T01:28:49.322+05:30This comment has been removed by the author.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77774224066902429932010-09-16T20:56:09.113+05:302010-09-16T20:56:09.113+05:301. யூகம். நண்பர்கள் என்று எங்கேயும் குறிப்பிடப்படவ...1. யூகம். நண்பர்கள் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை

2. யூகம். மீட்டிங்-கிற்கு அழைக்கப் பட்டிருந்தான்..ஆனால் மீட்டிங்-கில் கலந்துக் கொள்ளவோ (அ) அஷோக்கை சந்திக்கவோ சேகர் கிளம்பியதாக குறிப்பு இல்லை..

3. யூகம். பத்து மணிக்கு அழைக்கப்பட்டிருந்தான்.. ஆனால் மீட்டிங் பத்து மணிக்கா என்று தெரியவில்லை.. (பத்தரைக்கும் இருக்கலாம்)

4. யூகம்.. குறுக்கே வந்தது ஒருத்தியாகவும் இருக்கலாம்.. :)

5. யூகம். மருத்துவமனைக்கு வழி சொல்லுவது கூட உதவி தான்.. (மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது சேகர் தானா-ன்னே டவுட் வருது.. ஹிஹி)

6. யூகம்.. இது எல்லோருமே சொல்லிட்டாங்க!! ஸோ, மீ நோ ரிப்பீட்டு..

7. யூகம்.. மருத்துவர் சேகரின் நண்பரிடம் சொல்லப்பட்டதா, இல்ல மருத்துவர், சேகரின் நண்பரிடம் சொன்னாரான்னு தெளிவா இல்லை.. comma இல்லாததால வந்த குழப்பம் :) ("நண்பன்/நண்பர்", "கவலைப்பட/கவலை கொள்ளும்படி" இதுல எதாவது உள்குத்து இருக்கா??)

ஸ்ஸ்ஸ்.. யப்பா.. எல்லாத்தையும் யூகம்னு சொல்லியாச்சு.. இப்போ தான் திருப்தியா இருக்கு :) :)

வாழ்வே மாயம்..
இதில் எல்லாம் யூகம்!!!அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44029671177056769812010-09-16T19:21:30.008+05:302010-09-16T19:21:30.008+05:30அடுத்தமுறை நான் உம்மை பார்க்கும் போது உம்ம மண்டையி...அடுத்தமுறை நான் உம்மை பார்க்கும் போது உம்ம மண்டையில் ஒரு கட்டையால் பலமா ஒண்ணு போடப்போறேங்கிறது உண்மை.

அதனால உமது மண்டையில் கொம்பு முளைக்கும் என்பது யூகம்.

(சஸ்பென்ஸ் வைப்பதற்காக)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30443995578839396882010-09-16T17:24:34.288+05:302010-09-16T17:24:34.288+05:30வர வர உங்க கலக்கல் அதிகமாயிட்டே போகுது.. இது உண்மை...வர வர உங்க கலக்கல் அதிகமாயிட்டே போகுது.. இது உண்மை..

வெகு விரைவிலேயே நீங்க எங்கயோ போகப்போறீங்க.. இது யூகம்..

ஹிஹி.. ஏதோ என் குட்டி மூளைக்கு இது தான் கண்டுபிடிக்க முடிஞ்சது..Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34025322231947211932010-09-16T17:22:00.414+05:302010-09-16T17:22:00.414+05:30அண்ணே.. இன்னைக்கு தினகரன் பேப்பர்ல கால் பக்கத்துக்...அண்ணே.. இன்னைக்கு தினகரன் பேப்பர்ல கால் பக்கத்துக்கு செய்தி.. எந்திரன் படத்துக்கு “யு” சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளதாம்..

யமஹா RX100 வண்டியை ஏண்ணே ஞாபகப் படுத்தினீங்க?? மலரும் நினைவுகளால் நான் அழுதுடுவேன்..

ராஜா ராஜா தான்ண்ணே.. இன்னைக்கு அவருக்காகவே ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. பார்த்துட்டு சொல்லிங்களேன்.. http://www.sensiblesen.com/2010/09/blog-post_16.htmlŜ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12750769600475788712010-09-16T12:48:20.369+05:302010-09-16T12:48:20.369+05:30இளையராஜாவுக்கு தேசிய விருது ரொம்பவே லேட்.
அவியல் ...இளையராஜாவுக்கு தேசிய விருது ரொம்பவே லேட்.

அவியல் நல்லாயிருக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6921110790911161762010-09-16T12:36:52.776+05:302010-09-16T12:36:52.776+05:30siriya correction
6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சே...siriya correction
6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்senthil velayuthanhttps://www.blogger.com/profile/09326525965041402651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18806200104583780972010-09-16T12:30:51.141+05:302010-09-16T12:30:51.141+05:301. சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம் ( going f...1. சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம் ( going for meeting in his office only so may be friend or may not be)

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - இரண்டும் இல்லை.யூகம் .(going for meeting in ashoks office only so may be or may not be )

3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம் (yaro oruvan , sometimes may be some animals not clearly watched by anyone.)

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். -யூகம் .(with the help of, so this is also maybe or may not be)if the statement is his friend admitted him in hospital then true)

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - its true( when ashok calling sekar friend phone he informed).

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. -யூகம்.(some time docter may tell this statement for his friend who is also suposed to be travell with sekar and met with same accident with monor injuries.

i think all my answers correct .....

lets wait upto tomorrow and seesenthil velayuthanhttps://www.blogger.com/profile/09326525965041402651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12559482092219217132010-09-16T12:18:04.617+05:302010-09-16T12:18:04.617+05:30This comment has been removed by the author.senthil velayuthanhttps://www.blogger.com/profile/09326525965041402651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12988565306417363162010-09-16T12:11:05.084+05:302010-09-16T12:11:05.084+05:301 )சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்
2) சேகர்...1 )சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான். - யூகம்

3) மீட்டிங் நேரம் பத்து மணி. - நிஜம்

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - யூகம்

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20377914988974970302010-09-16T11:56:58.096+05:302010-09-16T11:56:58.096+05:30//சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.//
யூகம். எங்கேயும் ...//சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.//
யூகம். எங்கேயும் நண்பர்கள் என சொல்லப்படவில்லை

//2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.//
யூகம். மீட்டிங்கிற்கு செல்கிறான். அது அஷோக்குடனா என்பது சொல்லப்படவில்லை.

//3) மீட்டிங் நேரம் பத்து மணி.//
உண்மை.

//4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.//
யூகம்.

//5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.//
யூகம். பொதுமக்களின் உதவியோடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் சேர்த்ததாக சொல்லவில்லை

//6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.//
யூகம். சேகருக்கு ஃபோன் செய்தார். யாரோ சொன்னார்கள். ஆனால் யார் சொன்னது என்பது சொல்லப்படவில்லை

//7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.//
உண்மைகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36781889198837210432010-09-16T11:27:29.816+05:302010-09-16T11:27:29.816+05:30) சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்
2) சேகர் அ...) சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - யூகம்.

3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - யூகம்.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்.Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79938196970900503112010-09-16T10:44:33.830+05:302010-09-16T10:44:33.830+05:303 & 7 - உண்மை, மற்றவை யூகம்...
சரியா?? தவறா?...3 & 7 - உண்மை, மற்றவை யூகம்...

சரியா?? தவறா??நண்பன்https://www.blogger.com/profile/11784315035690907814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28738912072910721362010-09-16T10:35:55.473+05:302010-09-16T10:35:55.473+05:30உண்மைதான் பரிசல்..
எங்கள் ஊரில் யமஹா இருந்தால்தா...உண்மைதான் பரிசல்..

எங்கள் ஊரில் யமஹா இருந்தால்தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடித்த மாப்பிள்ளைகள் அதிகம்..

அது ஒரு பாலத்தில் சீர்வரிசை வண்டி என்றே அழைக்கபட்டது..பிறகு வந்த ஹீரோஹோன்டா அந்த பெயரை தட்டி சென்றது..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53749001519284129032010-09-16T10:35:45.898+05:302010-09-16T10:35:45.898+05:306)சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந...6)சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.

:இது மட்டுமே யூகம் ஏனையவை எல்லாம் உண்மைvinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75708456413327816242010-09-16T10:06:49.896+05:302010-09-16T10:06:49.896+05:30This comment has been removed by the author.vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67445942679332617192010-09-16T10:04:13.253+05:302010-09-16T10:04:13.253+05:30This comment has been removed by the author.vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76592747716570181242010-09-16T09:49:50.535+05:302010-09-16T09:49:50.535+05:30சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.
யூகம்
சேகர் அஷோக்கின...சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.
யூகம்

சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.
யூகம்

மீட்டிங் நேரம் பத்து மணி.
உண்மை

சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.
யூகம்

பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
யூகம்

சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.
உண்மை

கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.
யூகம்

பய புள்ள பொய் சொல்லி இருக்கான் போல!vaanmugilhttps://www.blogger.com/profile/18434788172939095283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86362690285495140112010-09-16T09:33:14.167+05:302010-09-16T09:33:14.167+05:30நானும் ராஜாவோட பாட்டுகளை எந்த கடையிலே போட்டாலும் ந...நானும் ராஜாவோட பாட்டுகளை எந்த கடையிலே போட்டாலும் நின்னு கேட்டிருக்கேன்... ஆனா பஸ்ஸை மிஸ் பண்ணியது கிடையாது... ;-)சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22446524945604207302010-09-16T09:15:53.225+05:302010-09-16T09:15:53.225+05:30தல, செம ஃபார்ம்ல இருக்கீங்க.
ஒவ்வொரு பதிவிலும் ஒர...தல, செம ஃபார்ம்ல இருக்கீங்க.

ஒவ்வொரு பதிவிலும் ஒரு போட்டியா???? கலக்கல்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75601222657520650772010-09-16T08:08:07.930+05:302010-09-16T08:08:07.930+05:30கோபி, தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயம் அது!!
அப்பற...கோபி, தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயம் அது!!

அப்பறம் இன்னொரு மேட்டர்.. யூகம், உண்மை ரெண்டுல எதுன்னு ஒரு கொஸ்டினர் வர்றப்ப மூணாவதா ஒண்ணை எழுதறதும் எக்ஸாமினரால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. :-)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37844755735836298392010-09-16T08:05:28.049+05:302010-09-16T08:05:28.049+05:30இன்னும் யாருமே முழுமையா சரியாச் சொல்லல.
நாளைக்கு ...இன்னும் யாருமே முழுமையா சரியாச் சொல்லல.

நாளைக்கு பதிவுல இதுக்கு பதில் போட்டுடுவேன்...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15706103356028638252010-09-16T08:02:37.543+05:302010-09-16T08:02:37.543+05:30\\இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம...\\இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:\\

போகிற போக்கில் ஒரு பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். இந்த டவுட்டே வரக்கூடாது என்பதால்தான் எல்லா முதலீட்டுப் பரிந்துரைகளிலும் உண்மை எது (fact ), யூகம் எது (opinion ), பரிந்துரை (recommendation ) எது என்று தெளிவாகச் சொல்லவேண்டும் என்று சொல்வார்கள். இல்லை என்றால் படிப்பவர்களுக்குக் குழப்பம் ஏற்படும். தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதனால் தவறான் முதலீடு செய்ய நேரும் அபாயம் உள்ளது.

1 இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்
2 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
3 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
4 ஒருவர் அல்லது பலராகக் கூட இருக்கலாம்
5 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
6 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
7 நிஜம்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48805887928565281712010-09-16T07:38:55.633+05:302010-09-16T07:38:55.633+05:30அட...ஆறாவதும் யூகம் தான்.அட...ஆறாவதும் யூகம் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com