tag:blogger.com,1999:blog-7128398211941711301.post9017278564754037526..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : 3 IDIOTS – A Genius Movie!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83561245232781560072009-12-31T10:17:43.256+05:302009-12-31T10:17:43.256+05:30I go with Nesan.. Perfect choice for the movie, Le...I go with Nesan.. Perfect choice for the movie, Let madhavan do the same role, Prasanna would be perfect for sharman, and Chellammmm would be the ideal choice for Boman irani.. Music Director ???. They should not comprise with the songs, in tamil version. Then it would be the rite one..

@ PArisal.. Still we have 2 of amir's classic movies to be remade in tamil. One is Dil chahta hai & Taare Zameen par..vanilahttps://www.blogger.com/profile/02802099357958399312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3042897435042791702009-12-31T08:53:25.240+05:302009-12-31T08:53:25.240+05:30ரெண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். I felt it is...ரெண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். I felt it is the best movie to end with in year 2009.

Such a wonderful movie. அமீரின் ரசிகை நான். ஒவ்வொரு படத்துலேயும் ஒரு வித்தியாசம் இருக்கும். கஜினி அமீருக்கும் ஈடியட்ஸ் அமீருக்கும் என்ன ஒரு வித்தியாசம்! அப்பப்பா!!

45 வயது ஹீரோ நம்மூருல இன்னும் ஹீரோதாம்பா.. ஆனா முகத்துலே அந்த சுருக்கமே காட்டி கொடுத்துடும் அவர் வயசானவர்ன்னு. ஆனால், அமீர்! 45 வயதை எப்படித்தான் குறைத்தாரோ! கரீனாவை விட சின்னப்பையனா இருக்கார். 20 வயது பையனின் செய்கைகளை அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கார்.

மாதவன் & ஷர்மன் ரொம்ப பொருத்தமான தேர்வு. ஹிந்தியில் இதுவரை என்னை அதிகம் கவர்ந்த ஒரு படம் ராங் தே பசந்தி. இப்போ இந்த படம் தூக்கி சாப்பிடுருச்சு. ஒரு ஒற்றுமை என்னன்னா இதிலும் அமீர், மாதவ், ஷர்மன் நடிச்சிருக்காங்க.. சித்தார்த் மட்டும் மிஸ்ஸிங். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31327986675414483562009-12-31T06:55:19.121+05:302009-12-31T06:55:19.121+05:30அழகான விமர்சனம், படம் பார்க்கும் ஆவல் கூடியிருக்க...அழகான விமர்சனம், படம் பார்க்கும் ஆவல் கூடியிருக்கிறது

வாழ்த்துக்கள் பரிசல்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47235593192604848292009-12-30T23:10:00.686+05:302009-12-30T23:10:00.686+05:30அருமையான விமர்சனம். நன்றி நண்பாஅருமையான விமர்சனம். நன்றி நண்பாCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28776034445019111552009-12-30T23:05:33.496+05:302009-12-30T23:05:33.496+05:30சூர்யாவா? அவர் ஆதவன் மாதிரி ஒலக ஆக்ஷன் படத்துல நட...சூர்யாவா? அவர் ஆதவன் மாதிரி ஒலக ஆக்ஷன் படத்துல நடிக்க போயிட்டாரு....Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8617515344754881622009-12-30T21:31:36.984+05:302009-12-30T21:31:36.984+05:30//இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியி...//இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார்//

லாஜிக் சரி இல்லையென்றாலும் (Student of the year vera), இதை தவிர்த்து பார்த்தால் படம் excellent. சூர்யாவை தவிர வேறு யாராலும் அமீரை போல் நடிக்க முடியாது :)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77458272920100818882009-12-30T19:49:51.418+05:302009-12-30T19:49:51.418+05:30எல்லோரும் விமர்சனம் போட்டே பாக்கெட்ல இருக்கிற காசை...எல்லோரும் விமர்சனம் போட்டே பாக்கெட்ல இருக்கிற காசை காலி செய்ய வச்சிடுவீங்க போல இருக்குதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37926834195774945912009-12-30T19:35:00.866+05:302009-12-30T19:35:00.866+05:30பார்த்துருவோம்.பார்த்துருவோம்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75969827762827176852009-12-30T19:29:18.486+05:302009-12-30T19:29:18.486+05:30ஆப் ஹிந்தி மே போல்றாரகு..?ஆப் ஹிந்தி மே போல்றாரகு..?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87846103536875033622009-12-30T19:28:35.391+05:302009-12-30T19:28:35.391+05:30நல்லாருக்கு கே.கே.
படமும் விமர்சனமும்..நல்லாருக்கு கே.கே.
படமும் விமர்சனமும்..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5826931060128771162009-12-30T19:20:19.427+05:302009-12-30T19:20:19.427+05:30நல்ல விமர்சனம் கிருஷ்ணா.நல்ல விமர்சனம் கிருஷ்ணா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46294757644580645042009-12-30T19:06:30.508+05:302009-12-30T19:06:30.508+05:30ரொம்ப நல்ல விமர்சனம் கிருஷ்ணா. இங்கே டிக்கெட் கிடை...ரொம்ப நல்ல விமர்சனம் கிருஷ்ணா. இங்கே டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ் புல். சீக்கிரமே போயிட்டு வர்றோம்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37817123651716676132009-12-30T18:43:17.516+05:302009-12-30T18:43:17.516+05:30i'm seconding saga kaarkkii'm seconding saga kaarkkiயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59643891249218951222009-12-30T18:14:01.897+05:302009-12-30T18:14:01.897+05:30நான் இங்க இருக்கேன்... நீங்க அங்க இருக்கீங்க.. கணக...நான் இங்க இருக்கேன்... நீங்க அங்க இருக்கீங்க.. கணக்குல ஒன்னு குறையதே...

-பதிவின் தலைப்பை பாதி படித்து பின்னூட்டம் இடுவோர் சங்கம் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54833941498496756542009-12-30T17:33:29.385+05:302009-12-30T17:33:29.385+05:30@ நாஞ்சில் பிரதாப்
//குசும்பன் எல்லா இடத்துலயும் ...@ நாஞ்சில் பிரதாப்

//குசும்பன் எல்லா இடத்துலயும் புகுந்து ஆட்டைகலச்சிப்புடுறாரு... /

ஆட்டைக் கலைக்க அவரென்ன வெட்னரி டாக்டரா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7045571216242653662009-12-30T17:29:12.006+05:302009-12-30T17:29:12.006+05:30பரிசலண்ணே...விமர்சனம் தூள்...
குசும்பன் எல்லா இடத...பரிசலண்ணே...விமர்சனம் தூள்...
குசும்பன் எல்லா இடத்துலயும் புகுந்து ஆட்டைகலச்சிப்புடுறாரு... அவரோட கமண்டுக்கு சிரிக்கவா பதிவை படிக்கிறதானு தெரில...

கார்க்கி சகா, 35 வயசுல இ.தளபதி ஸ்கூல் ஸ்டுன்டா நடிக்கும்போது அவரைவிட வயசுல சின்னவரான சூர்யா 10 வயசு புள்ளைக்க அப்பனா நடிச்சவரு சகா... அவருதான் இதுக்கு ஆப்ட்...என்னமோ போங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81201124502125602982009-12-30T16:22:27.849+05:302009-12-30T16:22:27.849+05:30@ குசும்பன்
டேஏஏஏய்ய்ய்ய்...
@ கார்க்கி
அதே - ட...@ குசும்பன்

டேஏஏஏய்ய்ய்ய்...

@ கார்க்கி

அதே - டேஏஏய்ய்ய்...

@ அமுதா கிருஷ்ணா

ம்

@ காவேரி கணேஷ்

விளம்பர தொகையை வங்கியில் செலுத்தவும்!

@ நேசன்

ஈரானிக்கு பிரகாஷ் ராஜை நானும் நினைத்தேன்.

ஆனால் பிரசன்னா.. ம்.... யோசனையாக இருக்கிறது.

வொய் நாட் சித்தார்த்? அவருக்குக் கொஞ்சம் பணக்காரக் களை.. அதனாலா?

இல்லையென்றால் தனுஷ்? ( பேசி ஒத்துக்க வைக்கலாம்க)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17588953241009892232009-12-30T15:47:59.561+05:302009-12-30T15:47:59.561+05:30என் சாய்ஸ் சூர்யா,மாதவன் & ப்ரசன்னா....போமன் இ...என் சாய்ஸ் சூர்யா,மாதவன் & ப்ரசன்னா....போமன் இரானிக்குப் பதிலாய் ப்ரகாஷ்ராஜ்!முக்கியமாய் நல்ல டைரக்டரிடம் சிக்க வேண்டும்!..M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58157667160889528302009-12-30T15:31:26.561+05:302009-12-30T15:31:26.561+05:30கிராமத்து நினைவலைகள்---புகைப்படங்கள்
http://kaver...கிராமத்து நினைவலைகள்---புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_29.htmlGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42769501861092353312009-12-30T15:11:24.176+05:302009-12-30T15:11:24.176+05:30விஜய் தான் இப்ப காலேஜ் பையன் மாதிரி இருக்கிறார்......விஜய் தான் இப்ப காலேஜ் பையன் மாதிரி இருக்கிறார்....வசனம் எல்லாம் புரிந்து??ஹிந்தி தெரியுமா பரிசல் சார்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68915166666826885592009-12-30T14:14:35.820+05:302009-12-30T14:14:35.820+05:30//3 IDIOTS – A Genius Movie!//
நான் இதை ஹிந்தி மூ...//3 IDIOTS – A Genius Movie!//

நான் இதை ஹிந்தி மூவி என்று நினைத்துக் கொண்டேன்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19435094294776472362009-12-30T14:13:53.767+05:302009-12-30T14:13:53.767+05:30கட்டிப்போட்டு படம் பார்க்க செய்ய வேண்டிய அவசியம் அ...கட்டிப்போட்டு படம் பார்க்க செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லையோ என்னவோ.. அவங்களா வந்துதான் குவியறாங்களே தியேட்டரல..

//நம்ம தளபதிக்கு இந்த ஐடியாவை பரிந்துறை செய்யலாமே://

பரிந்துரை செய்வது பெரிய விஷயம்தான் . அதுக்குன்னு பரிந்துறை என்று சொல்வது டூ மச் குசம்பரே

பரிசல், இடியட்ஸ் என்று பேர் இருப்பதற்காக சூர்யா சரியான சாய்ஸ் என்று சொல்வதெல்லாம் ஓவரு..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35059011221980762252009-12-30T13:40:20.207+05:302009-12-30T13:40:20.207+05:30@ சுரேகா
இன்னும் பத்துவாட்டி பாக்கலாம் ஃபெரெண்டு....@ சுரேகா

இன்னும் பத்துவாட்டி பாக்கலாம் ஃபெரெண்டு. வாங்க..//

அவரை எதுக்கு பெரண்டு வர சொல்றீங்க? கொஞ்சம் குண்டா இருக்கார் என்பதற்காக இப்படி எல்லாம் கிண்டல் செய்யக்கூடாது பரிசல்!

நாராயண நாராயணகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83043110313663770972009-12-30T13:33:34.112+05:302009-12-30T13:33:34.112+05:30@ செ.சரவணகுமார்
நன்றி.
@ ராஜகோபால்
கமல்? அதுசரி...@ செ.சரவணகுமார்

நன்றி.

@ ராஜகோபால்

கமல்? அதுசரி!

@ குசும்பன்

கார்க்கி.. ஹெல்ப்பூஊஊ..

@ சுரேகா

இன்னும் பத்துவாட்டி பாக்கலாம் ஃபெரெண்டு. வாங்க..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25099060798443038732009-12-30T13:27:30.464+05:302009-12-30T13:27:30.464+05:30எப்ப போவோம்?
ஒரு நாள் படம் பாக்கவே ஒதுக்கி...
சுத...எப்ப போவோம்?

ஒரு நாள் படம் பாக்கவே ஒதுக்கி...
சுத்திட்டு வரணும்..!

3இடியட்ஸ் மறுபடி பாக்க தயாரா இருங்க!!

:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com