tag:blogger.com,1999:blog-7128398211941711301.post8712334078179740131..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : சென்ஷிக்கு மொக்கைக் கேள்வி... கோவி. கண்ணனுக்கு சூப்பர்(?) பதில்!!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73034798046661796092010-03-04T18:42:00.441+05:302010-03-04T18:42:00.441+05:30நான் இணைக்கு தான் படிக்கிறேன் இந்த பதிவி...தமிழ் க...நான் இணைக்கு தான் படிக்கிறேன் இந்த பதிவி...தமிழ் குழுமத்தில் இன்று தான் அறிமுக படுத்தினார்கள்...

ரொம்ப நல்லா இருக்கு.கோர்வையா ஐம்பதை தாண்டிட்டீங்க..உங்க வயசும் 50 தாண்டி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.இரா.ச.இமலாதித்தன்https://www.blogger.com/profile/09791861961889149567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9680021544979879992008-07-11T19:16:00.000+05:302008-07-11T19:16:00.000+05:30என்ன சின்ன புள்ள தனமா இருக்கு...வுட்ரா வுட்ரா!;) ...என்ன சின்ன புள்ள தனமா இருக்கு...வுட்ரா வுட்ரா!;) இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க!

//”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”

அதாவது, ஒரு லக்னத்தில் ஒன்பது கிரகங்களும் முச்சம் பெற்ற ஒருவன், "ஒருவன்", சரவணபவனுக்குப் போயும் சாப்பிடலாம், வீட்டிலேயும் சாப்பிடலாம், வடையே இல்லாமலும் சாப்பிடலாம்!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72418900542537217602008-07-11T10:57:00.000+05:302008-07-11T10:57:00.000+05:30அது நிஜம்தாங்க. பாத்தாலே தெரியுதே!!! நாம எல்லாம் ஒ...அது நிஜம்தாங்க. பாத்தாலே தெரியுதே!!! நாம எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்கதான்னு.Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46182898223888160062008-07-10T23:53:00.000+05:302008-07-10T23:53:00.000+05:30@! விஜய் & ச்சின்னப்பையன்ட்யூப்லைட்ப்பா நீங்க!@! விஜய் & ச்சின்னப்பையன்

ட்யூப்லைட்ப்பா நீங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47411356180065639362008-07-10T21:18:00.000+05:302008-07-10T21:18:00.000+05:30மொக்கையோ மொக்கை....மொக்கையோ மொக்கை....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53659228934403102682008-07-10T12:33:00.000+05:302008-07-10T12:33:00.000+05:30செம கலக்கல் பதிவுங்க..//(எந்த பால் போட்டாலும் கோல்...செம கலக்கல் பதிவுங்க..

//(எந்த பால் போட்டாலும் கோல் அடிப்போம்ல நாங்க!)//

கிரிக்கெட்ல தானெ? :))Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25750532109353095982008-07-10T08:30:00.000+05:302008-07-10T08:30:00.000+05:30நன்றி கயல்விழி..@ சென்ஷிலிங்க் எல்லாம் எதுக்கு தலை...நன்றி கயல்விழி..

@ சென்ஷி

லிங்க் எல்லாம் எதுக்கு தலைவா? உங்களுது நம்ம ஃபேவரைட்ல இல்ல இருக்கு...

இப்போதான் தனி விண்டோவுல ஓப்பன் பண்ணினேன்.. (உங்க பேஜ் ஒப்பன் ஆகறப்ப, தலைவர் இளையராஜாவோட பாட்டு கலக்குது!) பதிலோட ஆரம்பத்த படிக்கறப்பவே தலை கன்னா பின்னா-ன்னு சுத்துது! நான் போட்ட கூக்ளில சிக்ஸர் அடிச்சுட்டீங்க போல!

@ தமிழன்

/நல்லா எழுதறாருன்னு பாத்தா பெரும் கொடுமைக்காரங்களையில்ல கூப்பிட்டு வச்சிருக்காங்க//

என்ன பண்ணச் சொல்றீங்க? என்னை ஒழிச்சுக்கட்டணும்னே கேள்விகேட்கறப்போ வேற வழியில்லாம இந்தக் கொடுமையைப் பண்ண வேண்டியதாப் போச்சு..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42285178703560825572008-07-10T06:52:00.000+05:302008-07-10T06:52:00.000+05:30ஒரு முடிவோடதான் புறப்பட்டு வந்திருக்காப்புல பரிசல்...ஒரு முடிவோடதான் புறப்பட்டு வந்திருக்காப்புல பரிசல்காரன் ....

கொலை வெறியோட கலக்குறிங்க வாழ்த்துக்கள்...:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52269972088635119972008-07-10T06:38:00.000+05:302008-07-10T06:38:00.000+05:30@ விக்னேஸவரன்... யாரு சென்ஷியையா!!!!விக்கி, அவரு ...@ விக்னேஸவரன்...

யாரு சென்ஷியையா!!!!
விக்கி, அவரு சிங்கம்லே... சும்மா கலக்குவாரு பாரங்க அவரோட நகைச்சுவைகளுக்கு நான் ரசிகன்...:)

(சென்ஷி அண்ணே இத விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது...)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68481153358602395552008-07-10T06:33:00.000+05:302008-07-10T06:33:00.000+05:30இதெல்லாம் எங்களோட விதி...:(நல்லா எழுதறாருன்னு பாத்...இதெல்லாம் எங்களோட விதி...:(

நல்லா எழுதறாருன்னு பாத்தா பெரும் கொடுமைக்காரங்களையில்ல கூப்பிட்டு வச்சிருக்காங்க...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17364838590944884542008-07-10T01:18:00.000+05:302008-07-10T01:18:00.000+05:30அண்ணா... நான் பதில் பதிவு போட்டு கேள்வியும் கேட்டா...அண்ணா... நான் பதில் பதிவு போட்டு கேள்வியும் கேட்டாச்சுண்ணே :))

இங்க இருக்குது.. என்னோட அடுத்த கேள்வியும் உங்களுக்கான பதிலும்...

http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_09.htmlசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32452034220210527462008-07-10T01:14:00.000+05:302008-07-10T01:14:00.000+05:30என்னங்க பரிசல் இப்படி எல்லாம் ப்ளேடு போடறீங்க? தாங...என்னங்க பரிசல் இப்படி எல்லாம் ப்ளேடு போடறீங்க? தாங்க முடியல :(கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73238057137728291782008-07-09T23:59:00.000+05:302008-07-09T23:59:00.000+05:30@ஆயில்யன்//FALL ஆகாமா நல்லாவே ஆடியிருக்கீங்க//நொம்...@ஆயில்யன்

//FALL ஆகாமா நல்லாவே ஆடியிருக்கீங்க//

நொம்ப தேங்சுங்க!

//சென்ஷியண்ணே கமிட் பண்ணிக்கிட்டேன் நல்லா அடிச்சு ஆடுங்க!//

ம்ம்ம்ம்ம்ம்மாட்னாராஆஆஆஆஆஆஆஆ!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36387239654804456892008-07-09T23:57:00.000+05:302008-07-09T23:57:00.000+05:30@ சென்ஷிவாங்க வாங்க.. எப்படியிருக்கீங்க?ஜெகதீசனோட ...@ சென்ஷி

வாங்க வாங்க.. எப்படியிருக்கீங்க?

ஜெகதீசனோட விதிகள்ல 48 மணி நேரத்துல பதில் சொல்லணும்ன்னு போட்டிருக்கு. கேள்வி கேட்டு 24 மணி நேரம் நெருங்கப்போகுது..

//ஸ்ஸ்ப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே... யாரங்கே... ஒரு கிளாஸ் தண்ணியாச்சும் காட்டுங்கப்பூ//

மொதல்ல அப்படித்தான் இருக்கும்.. ஆரம்பிச்சா சரியாப் போய்டும்! (எழுத ஆரம்பிச்சா....!)

/ஹைய்யா... நாந்தான் 25.//

எதிர்ல இருக்கற விபரீதம் தெரியாம விளையாடுதுபார் குழந்தை!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52342478472999448442008-07-09T23:51:00.000+05:302008-07-09T23:51:00.000+05:30@ வடகரை வேலன்அண்ணா.. எல்லாம் கோவியார் மேல இருந்த க...@ வடகரை வேலன்

அண்ணா.. எல்லாம் கோவியார் மேல இருந்த கோவம்தான். மணி பதினொண்ணா இருந்திருந்தா உங்களைக் கூப்டிருப்பேன். ரெண்டு மணிக்கு ஏன் கூப்டுவானே-ன்னு நானே கஷ்டப்பட்டு யோசிச்சு கேட்ட கேள்வி இது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7122269526962718622008-07-09T23:07:00.000+05:302008-07-09T23:07:00.000+05:30//எந்த பால் போட்டாலும் கோல் அடிப்போம்ல நாங்க!)///F...//எந்த பால் போட்டாலும் கோல் அடிப்போம்ல நாங்க!)///

FALL ஆகாமா நல்லாவே ஆடியிருக்கீங்க :)))

ஆனா சென்ஷிக்கு போட்ட பந்து நல்ல ஃபுல்டாஸா இருக்கு லட்டு மாதிரி வாங்கி அடிச்சுடுவாருன்னும் நம்பிக்கை இருக்கு! (சென்ஷியண்ணே கமிட் பண்ணிக்கிட்டேன் நல்லா அடிச்சு ஆடுங்க! ))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12500804891123942142008-07-09T22:39:00.000+05:302008-07-09T22:39:00.000+05:30ஹைய்யா... நாந்தான் 25.(நொம்ப முக்கியம்ன்னு சலிச்சு...ஹைய்யா... நாந்தான் 25.

(நொம்ப முக்கியம்ன்னு சலிச்சுக்காதீங்கப்பூ )சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15243226782628200302008-07-09T22:38:00.000+05:302008-07-09T22:38:00.000+05:30//பரிசல்காரன் said... @ அனுஜன்யா //சென்ஷிக்கு பின்...//பரிசல்காரன் said...
@ அனுஜன்யா

//சென்ஷிக்கு பின்நவீனத்துவம் எல்லாம் தண்ணி பட்டபாடு. //

தெரியுமே.. அதுனாலத்தானே அவர்கிட்டா கேக்கணும்ன்னு முடிவு பண்ணினப்பவே கேள்வி, இப்படி வந்து விழுது!

இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்தியே எழுத்த ரணகளமாக்கி வுட்டுடுங்க... :)

எப்பவுமே நான் செய்யற வேலைய இப்ப எல்லோருமே ஆரம்பிச்சுட்டாங்கப்பூ :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82877909432940770862008-07-09T22:16:00.000+05:302008-07-09T22:16:00.000+05:30//”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்...//”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”

ஸ்ஸ்ப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே... யாரங்கே... ஒரு கிளாஸ் தண்ணியாச்சும் காட்டுங்கப்பூ :(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21934847753811214052008-07-09T22:15:00.000+05:302008-07-09T22:15:00.000+05:30என்னக் கொடும பரிசல்காரரே இது... :(...எத்தனை நாள் க...என்னக் கொடும பரிசல்காரரே இது...

எத்தனை நாள் கொலவெறி இது :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40818520962747717622008-07-09T21:37:00.000+05:302008-07-09T21:37:00.000+05:30//பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் ...//பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை //

மீரா பிறந்த நாளுக்கு சாப்பிட்ட விருந்துனால ஏதாவது அஜீரனம்?

ஏன் இந்தக் கொல வெறி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22798532258768967622008-07-09T21:25:00.000+05:302008-07-09T21:25:00.000+05:30@ vikneswaran//இது ஒரு கொலை முயற்சி... சென்ஷிய யார...@ vikneswaran

//இது ஒரு கொலை முயற்சி... சென்ஷிய யாராவது காப்பாத்துங்க...//

ச்ச்சான்ஸே இல்ல!!

(அவரு எங்கியோ தலைமறைவாய்ட்டாரு!!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12324361921693698602008-07-09T18:46:00.000+05:302008-07-09T18:46:00.000+05:30இது ஒரு கொலை முயற்சி... சென்ஷிய யாராவது காப்பாத்து...இது ஒரு கொலை முயற்சி... சென்ஷிய யாராவது காப்பாத்துங்க...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87163556939273436802008-07-09T17:40:00.000+05:302008-07-09T17:40:00.000+05:30சென்ஷி.. சென்ஷி-ன்னு ஒருத்தர் இருந்தார்.. எங்கீங்க...சென்ஷி.. சென்ஷி-ன்னு ஒருத்தர் இருந்தார்.. எங்கீங்க ஆளையே காணோம்? நானும் வருவாரு, வருவாரு-ன்னு பாக்கறேன்.. ரொம்ப பயந்துட்டாரோ?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64672488424715803212008-07-09T11:51:00.000+05:302008-07-09T11:51:00.000+05:30@ அனுஜன்யா //சென்ஷிக்கு பின்நவீனத்துவம் எல்லாம் தண...@ அனுஜன்யா

//சென்ஷிக்கு பின்நவீனத்துவம் எல்லாம் தண்ணி பட்டபாடு. //

தெரியுமே.. அதுனாலத்தானே அவர்கிட்டா கேக்கணும்ன்னு முடிவு பண்ணினப்பவே கேள்வி, இப்படி வந்து விழுது!

@ தாமிரா

//உங்கள் கேள்விகளும் பதில்களும் சிந்தனைக்கு பெரு விருந்தாக அமைகின்றன//

சிந்தனையா.. ஹலோ.. உங்க அட்ரஸ் என்ன கீழ்ப்பாக்கமா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com