tag:blogger.com,1999:blog-7128398211941711301.post8514433712872403847..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11099133448143915212009-10-23T23:22:49.638+05:302009-10-23T23:22:49.638+05:30ஒரிஜினல் சில இடங்களில் மிஞ்சினாலும், தமிழ் பதிப்பு...ஒரிஜினல் சில இடங்களில் மிஞ்சினாலும், தமிழ் பதிப்பும் நிச்சயம் சிறந்தது தான். மிக நுனுக்கமாக பல வேலைகள் செய்யப்பட்டு இருந்தது (எல்லா கமல் படங்களை போலவே). ஹிந்தி யில் முதலில் பார்த்தவர்களுக்கு அந்த பிம்பங்களை மனதை விட்டு இறக்கி வைக்க முடியாது. அதனால் தமிழ் பதிப்பு சிறிது குறைத்து தெரியலாம்.

மேலும் நடிகர் நஸ்ருதீன் தீவிரவாதியாக நடிக்க வாய்ப்பு உண்டு. அதனால் கடைசி வரை அந்த suspense காப்பாற்ற பட்டது. கமல் விஷயதில் அப்படி இல்லை. அவர் கண்டிப்பாக கடைசியில் எதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பு முதல் முறை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இருக்கும் அல்லவா.Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8759175712573288582009-10-08T00:16:48.164+05:302009-10-08T00:16:48.164+05:30This is remake of wednesday where naseerudin shah ...This is remake of wednesday where naseerudin shah and anupam kher played their roles in a drastical way but sure our kamal played in the role equivalent ot naserudin shahAnonymoushttps://www.blogger.com/profile/07068609746726872735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45233156282978963652009-09-22T19:37:00.261+05:302009-09-22T19:37:00.261+05:30படத்திலிடம் பெற்ற நுணுக்கங்களை மட்டுமே நீங்கள் பார...படத்திலிடம் பெற்ற நுணுக்கங்களை மட்டுமே நீங்கள் பார்த்துள்ளதாக தெரிகின்றது. படத்தின் மையக்கரு சிறுபிள்ளைத்தனமாக எனக்குப் பட்டது. எனது எதிர்வினை: http://perfectmalaysia.blogspot.com/2009/09/blog-post.htmlவே. இளஞ்செழியன்https://www.blogger.com/profile/08142678096187398791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11809874090473582712009-09-22T11:13:38.889+05:302009-09-22T11:13:38.889+05:30ஆனாலும் தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல...ஆனாலும் தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் போனது தன் தவறு தான் என்று தெரிந்தும் குத்திக் காட்டுவது டூ மச்சி.. நல்ல பொழுதுபோக்கு படம்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25789557370411065632009-09-21T12:46:53.401+05:302009-09-21T12:46:53.401+05:30உன்னைபோல ஒருவன் குறித்த அருமையான விமர்சனம் http://...உன்னைபோல ஒருவன் குறித்த அருமையான விமர்சனம் http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.htmlsamundihttps://www.blogger.com/profile/14075031188329189801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49993255843426570172009-09-21T09:01:25.219+05:302009-09-21T09:01:25.219+05:30//என்ன ப்ரதர், வாரம் 2 படம் பார்க்கற மாதிரி தெரியு...//என்ன ப்ரதர், வாரம் 2 படம் பார்க்கற மாதிரி தெரியுது//
வாரம் 2 padama ? எல்லா நல்ல படமும் வந்த அன்றே பார்த்திர மாதிரி தெரியுது அதெப்படிப்பா மே மாதம் படத்தில வர்ற சின்ன பையான்லாம் நினைவு இருக்குதுசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33094616663538369012009-09-20T14:45:24.602+05:302009-09-20T14:45:24.602+05:30கமல் படம் பார்ர்க்காமல் எப்படி இருப்பது. ஆனால் கூட...கமல் படம் பார்ர்க்காமல் எப்படி இருப்பது. ஆனால் கூட்டிப் போக ஆளில்லை. யாராவது சிக்கினா போயிடலாம். :)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68135685340465050242009-09-20T14:17:48.205+05:302009-09-20T14:17:48.205+05:30அளவாய் அருமையான விமர்சனம்.
உன்னைப் போல் ஒருவன் -...அளவாய் அருமையான விமர்சனம்.

உன்னைப் போல் ஒருவன் - A MUST WATCH MOVIE //// Exactly...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48262834336247672972009-09-20T13:59:47.144+05:302009-09-20T13:59:47.144+05:30பிறருக்கு வாய்ப்பு கொடுத்து அடக்கி வாசிக்கிறார் உல...பிறருக்கு வாய்ப்பு கொடுத்து அடக்கி வாசிக்கிறார் உலக நாயகன் தன்னை முன்னிறுத்துவதை விட படைப்பிற்கு முக்கியதுவம்
கொடுத்து இருக்கிறார் முதன் முறையாக. computer engineer என்றால் பார்ப்பானாக தான்
இருக்க வேண்டுமா உலக நாயகனே அந்த ABHIVATHAYE வசனம் மனதை நெருடியது
"உன்னை போல் ஒருவன்" பாடலில் எதற்கு PAVITHRANAYA SATHURNAAM மந்திரம்.
மந்திரம் சொல்லட்டும் தவறில்லை "நாத்திகம்" பேச வேண்டாம் உலக நாயகனே.இந்த நெருடல்களை தவிர உலக நாயகன் உலக நாயகன் தான்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84036121774177186122009-09-20T13:12:00.651+05:302009-09-20T13:12:00.651+05:30என்ன ப்ரதர், வாரம் 2 படம் பார்க்கற மாதிரி தெரியுது...என்ன ப்ரதர், வாரம் 2 படம் பார்க்கற மாதிரி தெரியுது....Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85023583444807930862009-09-20T12:09:24.447+05:302009-09-20T12:09:24.447+05:30TestTestGanpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80880415984760834162009-09-20T10:47:17.676+05:302009-09-20T10:47:17.676+05:30படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10927302417307600812009-09-20T00:16:50.958+05:302009-09-20T00:16:50.958+05:30படம் நன்றாகத் தான் இருந்தது. ஆனாலும் original (A w...படம் நன்றாகத் தான் இருந்தது. ஆனாலும் original (A wednesday) ன் பக்கத்தில் இது வரவில்லை. original பார்த்து விட்டீர்களா? இல்லை என்றால் முதலில் பார்க்கவும். நான் ஒரு அதி தீவிர கமல் ரசிகன். எனினும் நஸ்ருதீன் ஷா compare செய்தால் கமல் கொஞ்சம் குறைவு தான். ஹிந்தியில் இருந்த விறுவிறுப்பு இதில் குறைவே. கமலே ஒரு பேட்டியில் நஸ்ருதீன் ஷா போல் தன்னால் முடியாது என்று சொன்னதாக ஞாபகம்.rathinamuthuhttps://www.blogger.com/profile/00231584783667719245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84871826827510626642009-09-19T23:35:28.206+05:302009-09-19T23:35:28.206+05:30இல்லை.. சதிலீலாவதியில் கமல் பையனாக வந்தவன்..:)இல்லை.. சதிலீலாவதியில் கமல் பையனாக வந்தவன்..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77209878786448953492009-09-19T21:54:22.689+05:302009-09-19T21:54:22.689+05:30பரிசல்.டைரக்டர் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே ச...பரிசல்.டைரக்டர் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே சார்.கமல் படத்துக்கு இயக்குனர் தேவையில்லைன்னு நெனைச்சிட்டிங்களா?இளவட்டம்https://www.blogger.com/profile/14508792494821687416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45243481869976703252009-09-19T21:44:14.084+05:302009-09-19T21:44:14.084+05:30சூப்பர் விமர்சனம். :)
என் விமர்சனம் இங்கே http://...சூப்பர் விமர்சனம். :)

என் விமர்சனம் இங்கே http://kaluguppaarvai.blogspot.com/முருகானந்தம்https://www.blogger.com/profile/10909054792362692997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1920735499191921382009-09-19T21:32:18.758+05:302009-09-19T21:32:18.758+05:30நல்ல நேர்மையான விமர்சனம்.நல்ல நேர்மையான விமர்சனம்.sanbanhttps://www.blogger.com/profile/17155644410201775951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32875324513099216012009-09-19T19:55:57.585+05:302009-09-19T19:55:57.585+05:30படத்தை பார்க்க வைக்கும் விமர்சனம்! நன்றிகள் பல!படத்தை பார்க்க வைக்கும் விமர்சனம்! நன்றிகள் பல!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11754021175073663192009-09-19T19:16:01.438+05:302009-09-19T19:16:01.438+05:30நல்ல விமர்சனம் பரிசல் அண்ணா...நல்ல விமர்சனம் பரிசல் அண்ணா...swizramhttps://www.blogger.com/profile/06961287329129060880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11781987587251442542009-09-19T17:28:22.938+05:302009-09-19T17:28:22.938+05:30நானும் பார்த்துட்டேன் பரிசல். மாலையில் பதிவு போடுக...நானும் பார்த்துட்டேன் பரிசல். மாலையில் பதிவு போடுகிறேன்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31802678208968929522009-09-19T15:36:21.235+05:302009-09-19T15:36:21.235+05:30நல்ல விமர்சனம்!!
பார்முலா சினிமா"க்களின் மத...நல்ல விமர்சனம்!!

பார்முலா சினிமா"க்களின் மத்தியில் "உன்னைப்போல் ஒருவன்" கம்பீரமாக நிற்கிறான்ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62631170822774172282009-09-19T15:25:45.535+05:302009-09-19T15:25:45.535+05:30படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம் கிருஷ்ணா...படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம் கிருஷ்ணா...Unknownhttps://www.blogger.com/profile/10449215321143336719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3111975772615834762009-09-19T14:13:57.125+05:302009-09-19T14:13:57.125+05:30வெட்னஸ்டே படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?வெட்னஸ்டே படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57822209284664094742009-09-19T14:10:01.584+05:302009-09-19T14:10:01.584+05:30அளவான, நல்ல விமர்சனம் பரிசல்.அளவான, நல்ல விமர்சனம் பரிசல்.chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64373213004138586712009-09-19T13:57:10.083+05:302009-09-19T13:57:10.083+05:30தல லால் போலிஷ் உடையிலிருந்து மாறி படியிறங்கி வருவத...தல லால் போலிஷ் உடையிலிருந்து மாறி படியிறங்கி வருவது, கேர்ள் பிரண்ட் சார் என்று பையன் சொல்லும்போது வரும் ஒரு நையாண்டி பார்வை, துப்பாகியால் கண்ணீரை துடைக்கும் கமல், இசை மற்றும் சம்பாசனைகள் மூலமாகவே மிரட்டி வெடிமருந்து விற்ற உண்மையை வாங்கும் காட்சி, இன்னும் நிறைய சொல்லலாம்.
இங்கே எனக்கு பவர் சட்டோவ்ன். கஸ்டமரின் இடத்திலிருந்து எழுதுகிறேன்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.com