tag:blogger.com,1999:blog-7128398211941711301.post8481879794075484627..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ஊசி போன சம்பவங்கள்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68135457932269102492008-07-17T07:23:00.000+05:302008-07-17T07:23:00.000+05:30// ச்சின்னப் பையன் said... சீரியஸான பதிவுக்கு சீரி...// ச்சின்னப் பையன் said...
சீரியஸான பதிவுக்கு சீரியஸ் கேள்விகள்:

1. விலை என்னன்னு நீங்க இன்னும் சொல்லவேயில்லை.
2. இயந்திரம் ரொம்ப சின்னதா இருக்கே - எல்லா துணியையும் எப்படி ஸ்கேன் பண்ணுவீங்க?
3. அதுக்கு எவ்ளோ நேரமாகும்?//

சீரியஸான பதில்,,
பத்தாவது பின்னூட்டத்தினிறுதியிலுள்ளது
விரைவில் நிகழ்கையில் கிட்டும்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51413330886670801202008-07-17T00:30:00.000+05:302008-07-17T00:30:00.000+05:30சீரியஸான பதிவுக்கு சீரியஸ் கேள்விகள்:1. விலை என்னன...சீரியஸான பதிவுக்கு சீரியஸ் கேள்விகள்:
1. விலை என்னன்னு நீங்க இன்னும் சொல்லவேயில்லை.
2. இயந்திரம் ரொம்ப சின்னதா இருக்கே - எல்லா துணியையும் எப்படி ஸ்கேன் பண்ணுவீங்க?
3. அதுக்கு எவ்ளோ நேரமாகும்?சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67110556642953768912008-07-16T19:11:00.000+05:302008-07-16T19:11:00.000+05:30@ விக்னேஸ்வரன்//ஏங்க பரிசல் ஏதாவது பாம் வச்சிட்டார...@ விக்னேஸ்வரன்

//ஏங்க பரிசல் ஏதாவது பாம் வச்சிட்டாரா//

ஏன்யா நம்மளை இந்த வம்புல இழுக்கறீங்க? பாவம்யா நானு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16104951118834571882008-07-16T17:09:00.000+05:302008-07-16T17:09:00.000+05:30//பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..//ஏங்க பரிசல்...//பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..//

ஏங்க பரிசல் ஏதாவது பாம் வச்சிட்டாராVIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15517586713116904952008-07-16T17:07:00.000+05:302008-07-16T17:07:00.000+05:30//இதை பத்தி ஏதாவது பதிவு வந்திருக்கிறதா? இருந்தால்...//இதை பத்தி ஏதாவது பதிவு வந்திருக்கிறதா? இருந்தால் சுட்டி கிடைக்குமா பரிசில், லதானந்த்!//

லதானந்த் அங்கிள் பதிவுள பாருங்க... இதை பற்றி எழுதி இருக்காருVIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33226249943264171942008-07-16T13:38:00.000+05:302008-07-16T13:38:00.000+05:30லதானந்த் said...Happy to mention me as "Vashishtar...லதானந்த் said...

Happy to mention me as "Vashishtar".

சூப்பர் அங்கிள்! உங்களால அத கண்டு கொள்ள முடியும்ன்னுதான் அப்படிப் போட்டேன்!

அங்கிளா.. கொக்கா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41745718754564896432008-07-16T13:36:00.000+05:302008-07-16T13:36:00.000+05:30@ வெயிலான்//நான் 'ஆயத்த'மாய் இருக்கிறேன்.//அட! ரசி...@ வெயிலான்

//நான் 'ஆயத்த'மாய் இருக்கிறேன்.//

அட! ரசித்‘தேன்’ நண்பரே!

@ வெண்பூ

//நேரில் ஒரு பாரில் விவாதித்து முடிவு செய்யலாம்//

நீங்கள் இருவரும் பாரில் சிறந்த நண்பர்கள் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

அட! இதையும் ரசித்‘தேன்’!

வார்த்தை விளையாட்டுக்கு நல்லா ஹெல்ப் பண்றீங்க!

//இந்த கேள்விக்கும் நீங்க பதிவர் சந்திப்பு சம்பந்தமா போட்ட இடுகைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னு ஒரு டிஸ்கி குடுக்குறேன்.//

எல்லாம் ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்ட்தாங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61826952338410350582008-07-16T12:41:00.000+05:302008-07-16T12:41:00.000+05:30Happy to mention me as "Vashishtar".Ask that frien...Happy to mention me as "Vashishtar".

Ask that friend to read articles on "santhip pizai" in my blog.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70277869442749009752008-07-16T11:52:00.000+05:302008-07-16T11:52:00.000+05:30ஆமா பரிசல்.. எல்லோரும் ஜொள்ளு விட்ட...ச்சீ..பின்னூ...ஆமா பரிசல்.. எல்லோரும் ஜொள்ளு விட்ட...ச்சீ..பின்னூட்டம் போட்ட அணுப்பாவை பொண்ணில்லையாமே... யாரோ ஒரு பழம் பதிவராமே? நீங்க அவர பாத்திருக்கீங்களா? பேசியிருக்கீங்களா? இந்த கேள்விக்கும் நீங்க பதிவர் சந்திப்பு சம்பந்தமா போட்ட இடுகைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னு ஒரு டிஸ்கி குடுக்குறேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45358986041440742962008-07-16T11:48:00.000+05:302008-07-16T11:48:00.000+05:30//நேரில் ஒரு பாரில் விவாதித்து முடிவு செய்யலாம்//ந...//நேரில் ஒரு பாரில் விவாதித்து முடிவு செய்யலாம்//

நீங்கள் இருவரும் பாரில் சிறந்த நண்பர்கள் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36597731722872092882008-07-16T11:34:00.000+05:302008-07-16T11:34:00.000+05:30// இரண்டுபேருமே சேர்த்து இந்தச் செயலை ஆரம்பிக்கலாம...// இரண்டுபேருமே சேர்த்து இந்தச் செயலை ஆரம்பிக்கலாம்! //

நான் 'ஆயத்த'மாய் இருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61868385070548293452008-07-16T11:01:00.000+05:302008-07-16T11:01:00.000+05:30////ஏங்க இவ்ளோ சீரியஸா எழுதி பயப்படுத்தறீங்க?//இனி...////ஏங்க இவ்ளோ சீரியஸா எழுதி பயப்படுத்தறீங்க?

இனிமே நானெல்லாம் எப்படி பின்னூட்டம் போடணும்னும் பதிவிலயே சொல்லிடறீங்களா:):):)//

இது எங்கியோ சொன்னது.. இங்க வந்திருக்கு!!

இடம் மாறு தோற்றப் பிழையா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16350980560525012462008-07-16T10:57:00.000+05:302008-07-16T10:57:00.000+05:30//rapp said... இதை படிக்கும்போது எனக்கு நாங்க காலே...//rapp said...

இதை படிக்கும்போது எனக்கு நாங்க காலேஜில் செய்த ஒரு கேணத்தனமான விஷயம் ஞாபகம் வருது//

அதானே.. உங்களுக்கு எதுவும் ஞாபகத்து வரலீன்னாதான் அதிசயம்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65775967756194783592008-07-16T10:55:00.001+05:302008-07-16T10:55:00.001+05:30//ஏங்க இவ்ளோ சீரியஸா எழுதி பயப்படுத்தறீங்க?//இனிமே...//ஏங்க இவ்ளோ சீரியஸா எழுதி பயப்படுத்தறீங்க?

இனிமே நானெல்லாம் எப்படி பின்னூட்டம் போடணும்னும் பதிவிலயே சொல்லிடறீங்களா:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65058857078616049592008-07-16T10:55:00.000+05:302008-07-16T10:55:00.000+05:30//வெயிலான் said... எல்லாஞ்சரி! இயந்திரத்தின் விலை ...//வெயிலான் said...

எல்லாஞ்சரி! இயந்திரத்தின் விலை எம்புட்டுனு சொல்லல?

ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பற்றிய தனி துறைப் பதிவு ஒன்றை ஆரம்பிக்கலாம் என நான் நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் அதை எழுதினால் தான் பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

எப்படி வசதி?//

நல்ல யோசனை! இது பற்றி நேரில் ஒரு பாரில் விவாதித்து முடிவு செய்யலாம்.. இரண்டுபேருமே சேர்த்து இந்தச் செயலை ஆரம்பிக்கலாம்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23095396391590856782008-07-16T10:53:00.000+05:302008-07-16T10:53:00.000+05:30இதை படிக்கும்போது எனக்கு நாங்க காலேஜில் செய்த ஒரு ...இதை படிக்கும்போது எனக்கு நாங்க காலேஜில் செய்த ஒரு கேணத்தனமான விஷயம் ஞாபகம் வருது. எப்பவுமே எங்க டிபார்ட்மென்டில் பெண்களுக்குள் ஒரு மேனியா, என்னன்னா, புது உடை போட்டாலும், அது புதுசுன்னு ஒத்துக்க மாட்டோம், ஏன்னா நாங்க எல்லாம் புது உடைகளுக்கு வாரம் ஒரு முறை காசு செலவு பண்ற சாதாரணப் பெண்கள் இல்லை இல்லைங்களா:):):) ஆனா எவ்வளவு சீன் போட்டாலும் இந்த ஊசி முதலியவைதான் எல்லாருக்கும் காட்டி கொடுத்திடும்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82492278845761941532008-07-16T10:51:00.000+05:302008-07-16T10:51:00.000+05:30//மோகன் கந்தசாமி said... /////எங்கே ஒற்று வரணும். ...//மோகன் கந்தசாமி said...
/////எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு////
இதை பத்தி ஏதாவது பதிவு வந்திருக்கிறதா? இருந்தால் சுட்டி கிடைக்குமா பரிசில், லதானந்த்!//

அது தெரிஞ்சா நாங்க ஏன் இப்படி இருக்கோம்?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46577557061522050612008-07-16T10:50:00.000+05:302008-07-16T10:50:00.000+05:30// கயல்விழி முத்துலெட்சுமி said... பகீர்ன்னு இருக்...// கயல்விழி முத்துலெட்சுமி said...

பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..

சில சமயம் ஆடைகளின் மேலே பக்கத்தில் வரும் எம்ப்ராய்டரிக்காக பின்னால்வைத்துத்தைக்கும் துணி கூட குழந்தைகளுக்கு உராய்ந்து புண் ஆகிடுது.. இப்பல்லாம் ட்ரெஸ் செலக்ட் செய்யும் போது என்னல்லாமோ பார்க்கவேண்டி இருக்கு.. //

உண்மைக்கா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87144431386652241412008-07-16T10:41:00.000+05:302008-07-16T10:41:00.000+05:30எல்லாஞ்சரி! இயந்திரத்தின் விலை எம்புட்டுனு சொல்லல?...எல்லாஞ்சரி! இயந்திரத்தின் விலை எம்புட்டுனு சொல்லல?

ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பற்றிய தனி துறைப் பதிவு ஒன்றை ஆரம்பிக்கலாம் என நான் நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் அதை எழுதினால் தான் பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

எப்படி வசதி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8243514143450119132008-07-16T10:17:00.000+05:302008-07-16T10:17:00.000+05:30/////எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு////இ.../////எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு////
இதை பத்தி ஏதாவது பதிவு வந்திருக்கிறதா? இருந்தால் சுட்டி கிடைக்குமா பரிசில், லதானந்த்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22835545189334201792008-07-16T10:01:00.000+05:302008-07-16T10:01:00.000+05:30பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..சில சமயம் ஆடைகள...பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..

சில சமயம் ஆடைகளின் மேலே பக்கத்தில் வரும் எம்ப்ராய்டரிக்காக பின்னால்வைத்துத்தைக்கும் துணி கூட குழந்தைகளுக்கு உராய்ந்து புண் ஆகிடுது.. இப்பல்லாம் ட்ரெஸ் செலக்ட் செய்யும் போது என்னல்லாமோ பார்க்கவேண்டி இருக்கு..
அப்பறம் ஷூ விசயம்.. ரம்யாரமணி சொல்றமாதிரி .. நான் என் 3 வயசுபையன்கிட்ட சொல்லி இருக்கேன் நாலு தட்டு கவுத்து தட்டிட்டுதான் போடனும் ஷூவைன்னு..இப்படியான கதைகள் படிச்சு பயங்கர பயம்..:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70199216795164389412008-07-16T09:33:00.000+05:302008-07-16T09:33:00.000+05:30நன்றி ரம்யாரமணி!@ லதானந்த் அங்கிள்//உண்மையைச் சொல்...நன்றி ரம்யாரமணி!

@ லதானந்த் அங்கிள்

//உண்மையைச் சொல்கிறேன். எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு நெம்ப நல்லாத் தெரிஞ்சுகிட்டிருக்கீங்க.//

ஆஹா!!!! வ.வா.பி.ரி!

//இதுக்காகவே இன்னொரு தடவை உங்களைக் குளிப்பாட்டணும் சாரி களிப்பாட்டணும்.//

ஏற்கனவே `குளிச்சதே' ஏகப்பட்ட வேலை செஞ்சுட்ட்டிருக்கு!!

//உங்களைச் சந்திக்க அ.அ.மு.சாமி ஆர்வமாயிருக்கார்.//

எனக்கும் மிக ஆவலே!

//அன்ன பூர்ணா ரோஸ்ட் என்னாச்சு?//

மைண்ட்ல இருக்கு. வார்த்தையா வந்து கோர்வையா உக்காரமாட்டீங்குது!

//ஊசிய வேறெங்காச்சும் வெச்சுத் தெச்சுப்போடாம பாத்துக்குங்க. படாத எடத்தில பட்ரப் போவுது//

கடசீல உங்க `டச்'-ல முடிச்சுட்டீங்களே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9674991454201993232008-07-16T08:41:00.000+05:302008-07-16T08:41:00.000+05:30உண்மையைச் சொல்கிறேன். எங்கே ஒற்று வரணும். எங்க வரக...உண்மையைச் சொல்கிறேன். எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு நெம்ப நல்லாத் தெரிஞ்சுகிட்டிருக்கீங்க. இதுக்காகவே இன்னொரு தடவை உங்களைக் குளிப்பாட்டணும் சாரி களிப்பாட்டணும்.

உங்களைச் சந்திக்க அ.அ.மு.சாமி ஆர்வமாயிருக்கார்.

அன்ன பூர்ணா ரோஸ்ட் என்னாச்சு?

ஊசிய வேறெங்காச்சும் வெச்சுத் தெச்சுப்போடாம பாத்துக்குங்க. படாத எடத்தில பட்ரப் போவுதுலதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60004403464746369662008-07-16T08:10:00.000+05:302008-07-16T08:10:00.000+05:30ஆஹா இப்படி கூட இருக்குமா..குழந்தைகள் போடும் ஷூ-ல ப...ஆஹா இப்படி கூட இருக்குமா..குழந்தைகள் போடும் ஷூ-ல பூச்சி எதுவும் இல்லியானு பாத்து போடனும்னு சொல்வாங்க..இதையும் இப்போ சேக்கனும் போலRamya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.com