tag:blogger.com,1999:blog-7128398211941711301.post825652123597317923..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : காத்திருந்த காதலிபரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-133374691322890342012-05-08T16:19:37.290+05:302012-05-08T16:19:37.290+05:30ARUMAI MIGA ARUMAIARUMAI MIGA ARUMAITHENMOZHI21https://www.blogger.com/profile/14411783153495465439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79820569271138515222008-07-03T17:18:00.000+05:302008-07-03T17:18:00.000+05:30என்னங்க இது லேசான குழப்பதிலிருந்தத மோசமான குழப்பத்...என்னங்க இது லேசான குழப்பதிலிருந்தத மோசமான குழப்பத்துக்கு கொண்டு போயிட்டிங்க :(

அடுத்து என்ன சொல்றாங்கனு கவனிப்போம்....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72956269928239937692008-07-03T14:27:00.000+05:302008-07-03T14:27:00.000+05:30வாங்க வல்லவி...நன்றி!வாங்க வல்லவி...

நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14894306448817214002008-07-03T09:48:00.000+05:302008-07-03T09:48:00.000+05:30சவாரஸ்யமும் விறுவிறுப்பும் கலந்து நீங்கள் எழுதியது...சவாரஸ்யமும் விறுவிறுப்பும் கலந்து நீங்கள் எழுதியது போன்று வெயிலான் தொடருவார் என்று நம்புகிறேன். பார்க்கலாம்akithahttps://www.blogger.com/profile/17329266074110153812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32345277512805406952008-07-03T09:39:00.000+05:302008-07-03T09:39:00.000+05:30//@ச்சின்னப்பையன்எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண...//@ச்சின்னப்பையன்
எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண்டாம்னு நினைச்சப்புறம் - கச்சாமுச்சான்னு த்ரில்லா கொண்டுபோயிட்டீங்களா//

ஹா ஹா ஹா

//@ கிரி..
டெய்லி வந்து பின்னூட்டம் போடணும்.. ஆமா.. (அப்புறம் எப்படி நான் தினமும் நமீதாவ தரிசிக்கறது?)//

என்னங்க இது! இப்படி சொல்லிட்டீங்க..அது மாளவிகாங்க ..

கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..எங்களுக்கு இப்ப நமீதா தான் முக்கிய எதிரி (சொல்றதுக்கு தான் மற்றபடி ஹி ஹி ஹி ஹி ) எங்க தலைவி கூட சண்டை போட்டுட்டாங்ககிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11872659103088960922008-07-03T08:11:00.000+05:302008-07-03T08:11:00.000+05:30வாங்க கயல்.. ‘யாராவது' இல்ல.. அதான் சொல்லீட்டேனே.,...வாங்க கயல்..

‘யாராவது' இல்ல.. அதான் சொல்லீட்டேனே., வெயிலான் தொடருவார்-ன்னு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37443091062853622412008-07-03T00:27:00.000+05:302008-07-03T00:27:00.000+05:30நல்ல மர்மக்கதை. ஆனால் நல்ல கட்டத்தில் விட்டுடீங்க,...நல்ல மர்மக்கதை. ஆனால் நல்ல கட்டத்தில் விட்டுடீங்க, திரும்ப யாராவது தொடரும் வரும் காத்திருக்கனும் :(கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16342994257759662402008-07-02T23:30:00.000+05:302008-07-02T23:30:00.000+05:30@ வெயிலான்ஏங்க நான் கூப்ட்டது ஒம்பதேகால் மணிக்கு! ...@ வெயிலான்

ஏங்க நான் கூப்ட்டது ஒம்பதேகால் மணிக்கு! என்னமோ ஆறு மணிக்கு உங்களை கூப்ட்டு தொந்தரவு பண்ணினதா எல்லாரும் நெனச்சுக்கப்போறாங்க!

@ கிரி..

டெய்லி வந்து பின்னூட்டம் போடணும்.. ஆமா.. (அப்புறம் எப்படி நான் தினமும் நமீதாவ தரிசிக்கறது?)

@ச்சின்னப்பையன்

//எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண்டாம்னு நினைச்சப்புறம் - கச்சாமுச்சான்னு த்ரில்லா கொண்டுபோயிட்டீங்களா//

அப்படியெல்லாம் இல்லீங்க.. ஆக்சுவலா நான் எந்தப் பிளானும் பண்ணி உக்காரலை.. நண்பனை ஐ.சி.யு-ல சேர்த்துட்டு அவன் ஆஸ்பத்திரில இருக்கான்-ன்னு ஆரம்பிச்சு அந்தச் சூழ்நிலைல என்ன நடக்கும்ன்னு யோசிச்சு.. யோசிச்சு கொண்டுபோய்ட்டே இருந்தேன்.. நடுவுல கொஞ்சம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டேன்! அது இப்படிப் போய் நின்னுடுச்சு!

@வடகரை வேலன்

//இருக்கும்... இருக்கும்.

அதான் மாட்டி விட்டுட்டம்ல.//

ம்க்கும்.. இனி எப்படி தூங்கறாருன்னு பாப்போமே!!

@ சென்ஷி

வாங்க..வாங்க.. க்யூ ரொம்பப் பெரிசா இருக்கே...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33073716266382322702008-07-02T22:17:00.000+05:302008-07-02T22:17:00.000+05:30கலக்கல்... வெயிலானின் பதிவுக்காக இப்போதிலிருந்தே க...கலக்கல்... வெயிலானின் பதிவுக்காக இப்போதிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68637682758169868032008-07-02T22:09:00.000+05:302008-07-02T22:09:00.000+05:30//தூங்கிட்டிருந்தவனை செல்போன்ல கூப்ட்டா குரல் அப்ப...//தூங்கிட்டிருந்தவனை செல்போன்ல கூப்ட்டா குரல் அப்படித்தான் இருக்கும்//

இருக்கும்... இருக்கும்.

அதான் மாட்டி விட்டுட்டம்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40446313589712807392008-07-02T21:26:00.000+05:302008-07-02T21:26:00.000+05:30எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண்டாம்னு நினைச்சப்...எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண்டாம்னு நினைச்சப்புறம் - கச்சாமுச்சான்னு த்ரில்லா கொண்டுபோயிட்டீங்களா?......சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39096549129732086852008-07-02T21:09:00.000+05:302008-07-02T21:09:00.000+05:30எப்படிங்க இந்த மாதிரி அசத்துறீங்க..நாவல் படிக்கிற ...எப்படிங்க இந்த மாதிரி அசத்துறீங்க..

நாவல் படிக்கிற மாதிரியே இருந்தது....பல திறமைகளை வைத்து இருக்கீங்க..கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு :-))

வாழ்த்துக்கள்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47594632234057687892008-07-02T20:47:00.000+05:302008-07-02T20:47:00.000+05:30// உங்களை செல்போன்ல கூப்ப்ட்டப்போ, உங்க குரல் ரொம்...// உங்களை செல்போன்ல கூப்ப்ட்டப்போ, உங்க குரல் ரொம்ப பரிதாபமா இருந்தது..//

தூங்கிட்டிருந்தவனை செல்போன்ல கூப்ட்டா குரல் அப்படித்தான் இருக்கும் ;)☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8032882592877659332008-07-02T18:50:00.000+05:302008-07-02T18:50:00.000+05:30வாழ்க்கை எத்தனை கேள்விகள் நிறைந்தது!! போன பின்னூட்...வாழ்க்கை எத்தனை கேள்விகள் நிறைந்தது!! போன பின்னூட்டத்தைப் பார்த்த தெரியுதா?

நன்றி அனுஜன்யா(எங்க.. அடக்கடி காணாமப் போயிடறீங்க?)

தேங்க்சுங்க கயலக்கா.. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!)

சாரிங்க வெயிலான்.. காலைல இதப் பதிவு பண்ணிட்டு உங்களை செல்போன்ல கூப்ப்ட்டப்போ, உங்க குரல் ரொம்ப பரிதாபமா இருந்தது.. ஆரம்பமே இப்படி இருக்கே, பாவம்ன்னு நெனச்சேன்! ஆனா நீங்க கலக்குவீங்க-ன்னு தெரியும்!)

அம்பி.. உங்க கூட டூ! ஏன் அப்பப்ப எஸ்-சாயிடறீங்க?

@rapp
சரிங்க ஆபீசர்! (வெட்டியாபீசர்-ன்னு கூகுல்-ல அடிச்சா வேட்டியாபீசர்-ன்னு வருது!!!)

லதானந்த் அங்கிள்.. தயாரா இருங்க! நாங்கெல்லாம் குட்டையக் குழ்ப்பி உங்ககிட்ட குடுக்கரதாத்தான் ப்ளான்! ஒக்கே?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17415006191438614192008-07-02T13:53:00.000+05:302008-07-02T13:53:00.000+05:30????? ????? ????????.. (???? ???????? ????? ??????...????? ????? ????????.. (???? ???????? ????? ???????????)

???????.. ????? ?????? ????????? ????????? ??????? ????????? ???????????? ??????! ????????? ????? ?????????!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90077818180926063872008-07-02T13:40:00.000+05:302008-07-02T13:40:00.000+05:30புதிய முயற்சி வாழ்த்துக்கள்!புதிய முயற்சி வாழ்த்துக்கள்!லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31245125955628771522008-07-02T11:47:00.000+05:302008-07-02T11:47:00.000+05:30//விறுவிறுப்பாக ராஜேஷ் குமார் கதை போல் இருக்கிறது/...//விறுவிறுப்பாக ராஜேஷ் குமார் கதை போல் இருக்கிறது//

நான் இதை வழிமொழிகிறேன்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87639186905259568602008-07-02T11:10:00.000+05:302008-07-02T11:10:00.000+05:30//நல்ல விறுவிறுப்பான பாக்கெட் நாவல் படிக்கிற மாதிர...//நல்ல விறுவிறுப்பான பாக்கெட் நாவல் படிக்கிற மாதிரி இருக்கு.. ம்.. நடத்துங்க..

இதை வழிமொழிகிறேன். கதைனா உங்களுக்கு அல்வா சாப்டற மாதிரி ஆச்சே பரிசல். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36301305566075065902008-07-02T11:09:00.000+05:302008-07-02T11:09:00.000+05:30கண்ணை மூடி, திறந்தா கங்கா ஆஸ்பத்திரி தான் சுத்தி ச...கண்ணை மூடி, திறந்தா கங்கா ஆஸ்பத்திரி தான் சுத்தி சுத்தி தெரியுது.

என்ன பிரச்சனையா இருந்தாலும், நேர்ல பேசித் தீர்த்துக்கலாம்! அதுக்காக இப்படியா?☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15637551483580827892008-07-02T10:43:00.000+05:302008-07-02T10:43:00.000+05:30நல்ல விறுவிறுப்பான பாக்கெட் நாவல் படிக்கிற மாதிரி ...நல்ல விறுவிறுப்பான பாக்கெட் நாவல் படிக்கிற மாதிரி இருக்கு.. ம்.. நடத்துங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10073639317935466042008-07-02T09:43:00.000+05:302008-07-02T09:43:00.000+05:30வேலன் உங்களிடம் ஒழுங்காகக் கொடுத்த கதையை இப்படி சி...வேலன் உங்களிடம் ஒழுங்காகக் கொடுத்த கதையை இப்படி சிக்கலாக்கி வெயிலானிடம் கொடுத்தால் என்ன செய்வாரோ ! நல்ல முயற்சி. வெயிலானுடன் முடியுமா அல்லது இன்னும் முப்பது பதிவர்கள் கைவண்ணத்தில் இது மிளிருமா !

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10280268673888394252008-07-02T09:42:00.000+05:302008-07-02T09:42:00.000+05:30உங்கள விட எனக்கு ஆவலா இருக்குங்க.. எக்குத்தப்பா வெ...உங்கள விட எனக்கு ஆவலா இருக்குங்க.. எக்குத்தப்பா வெயிலானை மாட்ட விட்டுட்டோமோன்னு இருக்கு...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84106085508273765862008-07-02T09:32:00.000+05:302008-07-02T09:32:00.000+05:30விறுவிறுப்பாக ராஜேஷ் குமார் கதை போல் இருக்கிறது.அட...விறுவிறுப்பாக ராஜேஷ் குமார் கதை போல் இருக்கிறது.

அடுத்து நண்பர் வெயிலான் என்ன எழுதுவார் என்று படிக்க ஆவல்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com