tag:blogger.com,1999:blog-7128398211941711301.post743338524456561236..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : வில்லு - விமர்சனம்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38898506490962814842009-01-15T01:18:00.000+05:302009-01-15T01:18:00.000+05:30அப்பா... முடியலை... மேஜர் சரவணன்... என்ன கொடுமை சா...அப்பா... முடியலை...

மேஜர் சரவணன்... என்ன கொடுமை சார் இது.... ?????

கடவுளே... எனக்கு இந்த 2009ல் நல்ல புத்தி கொடுப்பா..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52892633882858718462009-01-14T01:24:00.000+05:302009-01-14T01:24:00.000+05:30என்னோட புரிதலையும் பாருங்ககுடுகுடுப்பை: வில்லு - ஒ...என்னோட புரிதலையும் பாருங்க
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32534459450109228842009-01-14T01:09:00.000+05:302009-01-14T01:09:00.000+05:30பொங்கல் வாழ்த்துக்கள் பரிசல்...பொங்கல் வாழ்த்துக்கள் பரிசல்...Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35855999851107144072009-01-13T20:28:00.000+05:302009-01-13T20:28:00.000+05:30இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73285342788794372902009-01-13T19:02:00.000+05:302009-01-13T19:02:00.000+05:30சரியான விமர்சணம் சகா.இதத்தான் சொல்லிட்டு இருக்கேன்...சரியான விமர்சணம் சகா.இதத்தான் சொல்லிட்டு இருக்கேன். ஒரு ஆக்ஷன் படத்தில் இருக்க வேண்டியதை வச்சு விமர்சணம் செய்து படம் நல்லாயில்லைன்னு சொன்னா ஒத்துக்கறேன். ஆனா இது ஏதோ உலக சினிமா ரேஞ்சுக்கு நினைச்சு இது நொட்ட, ஓட்டைன்னு சொன்னா எப்படி?

//விஜய் தனது ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுகிறார். ப்ரூஸ்லியா, ஜெட்லியா என்று கேட்கும்போது ‘கில்லிடா’ என்று எகிறி அடிப்பது, வடிவேலுவிடம் லிஃப்ட் கேட்டு அவருக்கு ஆப்பு வைப்பது, நயன்தாராவை ஜொள்ளுவது, தன் அம்மாவைப் பார்த்து உருகுவது, பிரகாஷ்ராஜிடம் சரிக்கு சரி நிற்பது என்று தனக்கிட்ட பணியை தட்டாமல் செய்திருக்கிறார்.//

இப்படி நீங்க சொன்னா அவரு என்ன நல்ல நடிகர்ன்னா அர்த்தம்? அவரு வேலை என்னவோ அதை செய்றாருன்னுதானே அர்த்தம். அத புரியாம விமர்சணம் எழுதறவங்கள என்ன சொல்றது?

//ஆனால் அந்த மேஜர் விஜய்? சாரிங்ணா.. மைனராத்தான் இருக்கீங்க. மேஜர்லாம் உங்களுக்கு சரிவரலண்ணா...//

மிகச்சரி.. ஆனா 34 வயசுல மைனராத் தெரியறாரே,அது பெரிய விஷமில்லையா? விஜய் படத்த விஜய் படமா பார்த்து துவைச்சு காயப் போட்டதுக்காக நன்றி சகா..

//இடைவேளை வரை.. ஏன் அந்த ஃப்ளாஷ்பேக் முன்பு வரை நல்ல வேகம்தான்.//

என் கருத்தும் அதுதான்.. படம் ஓடிடுமில்ல?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82227530775485196502009-01-13T16:41:00.000+05:302009-01-13T16:41:00.000+05:30// வெயிலான் said... படம் பார்த்துட்டு எழுதுன வி...// வெயிலான் said...

படம் பார்த்துட்டு எழுதுன விமர்சனமா? இல்லை சுவரொட்டி பார்த்துட்டு எழுதுனதானு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாருக்கும் ;)//

துண்டைப் போட்டுத் தாண்டவா முடியும்? விடி நைட் வேல ரமேஷு. ஒரு ரவுண்டு போய்ட்டு, மறுபடி சர்ப்ரைஸா நைட் ஃபேக்டரி ரவுண்ட்ஸ் போணுமே.. தூங்கினா எந்திரிக்க மாட்டோமேன்னு அப்படியே தியேட்டருக்குள்ள புகுந்துட்டோம்ல!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46872003131992723352009-01-13T16:38:00.000+05:302009-01-13T16:38:00.000+05:30நானும் நேத்து பார்த்திட்டேன். முன்பாதி சூப்பர் பின...நானும் நேத்து பார்த்திட்டேன். முன்பாதி சூப்பர் பின்பாதி சொதப்பல்!
விஜய் வர வர ரொம்ப இளமையாகிட்டே போகிறாரே என்ன ரகசியம்? நயன்தாராவும் அழகா இருக்கிறாங்க!

வடிவேலு நகைச்சுவை போக்கிரி அளவுக்கு இல்லை ஆனாலும் பரவாயில்லாம இருந்திச்சு!

ஒரு தடவை பார்க்கலாம்!Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51756958342539497292009-01-13T14:43:00.000+05:302009-01-13T14:43:00.000+05:30இந்த படத்த பாக்க நண்பர்கள் கூட்டம் அலை பாயுது. சொன...இந்த படத்த பாக்க நண்பர்கள் கூட்டம் அலை பாயுது. சொன்னா கேக்க மாட்டாய்ங்க. அனுவவிச்சாத் தான் தெரியுமாம்.

இந்த பட அனுபவமும் இப்படித் தான் இருக்க போகுது. http://memynotepad.blogspot.com/2009/01/new-year-eve.htmlTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90426991471418280782009-01-13T13:04:00.001+05:302009-01-13T13:04:00.001+05:30//அதுவும் விஜயயெல்லாம் மேஜர் ட்ரெஸ்ல கற்பனை பண்ணிக...//அதுவும் விஜயயெல்லாம் மேஜர் ட்ரெஸ்ல கற்பனை பண்ணிக்கூட பாக்க முடியல... ஏற்கெனவே கலெக்டர், IPSனு களேபரம் பண்ணதே ஜீரணம் ஆகல.//

க்கிகிகிகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88260263557062848272009-01-13T13:04:00.000+05:302009-01-13T13:04:00.000+05:30இதுக்கெல்லாம் நேரம் இருக்கா?இதுக்கெல்லாம் நேரம் இருக்கா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59409714908256124922009-01-13T12:50:00.000+05:302009-01-13T12:50:00.000+05:30டாக்டருக்கு எதிராக அவதூறு பரப்பிய பரிசலாரை வன்மையா...டாக்டருக்கு எதிராக அவதூறு பரப்பிய பரிசலாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இப்படிக்கு
கார்க்கிதாஸன்ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9585197797469964622009-01-13T12:26:00.000+05:302009-01-13T12:26:00.000+05:30இந்தப்பதிவை கார்க்கி இன்னும் படிக்கலியாடி இருக்கு....இந்தப்பதிவை கார்க்கி இன்னும் படிக்கலியாடி இருக்கு.

நான் ஏதாவது சொன்னா தம்பி மனசு வருத்தப்படும் :) நல்ல நாளும் அதுவுமா என்னத்துக்கு மனசு வருத்தம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் பரிசல்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55610731973901222642009-01-13T12:23:00.000+05:302009-01-13T12:23:00.000+05:30//ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது.//குருவியவ...//ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது.//
குருவியவே (175 நாள்) ஓட்டுனவணுங்க இத ஓட்டமாட்டானுங்களா?Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47870088511730944462009-01-13T12:12:00.000+05:302009-01-13T12:12:00.000+05:30Focus Lanka திரட்டியில் இணைக்கhttp://www.focuslank...Focus Lanka திரட்டியில் இணைக்க
http://www.focuslanka.comFocus Lankahttps://www.blogger.com/profile/16211400630262041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56722733886463198062009-01-13T12:09:00.000+05:302009-01-13T12:09:00.000+05:30//இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்...//இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்னு யூனிட்ல யாருமே யோசிக்கமாட்டீங்களா?//

-மொதல்ல விசய் யோசிச்சாரா?ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8032569188097393422009-01-13T12:07:00.000+05:302009-01-13T12:07:00.000+05:30//எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் ச...//எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் செய்ததா அல்லது எஸ்.ஏ.சியின் தூண்டுதலா//

--அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

---SAC - இல்லாட்டி குருவி 175 days, சச்சின் 150 days, ஆதி 100+ days ஓட்ட முடியுமா?ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56335320223857543922009-01-13T11:07:00.000+05:302009-01-13T11:07:00.000+05:30அந்த பாரதியார் GETUP - ஐ விடவா மேஜர் GETUP?அவரே சொ...அந்த பாரதியார் GETUP - ஐ விடவா மேஜர் GETUP?
அவரே சொன்ன மாதிரி எவ்வளவோ பண்றாரு இதை பண்ண மாட்டாரா?M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8910961905682035232009-01-13T10:59:00.000+05:302009-01-13T10:59:00.000+05:30படம் பார்த்துட்டு எழுதுன விமர்சனமா? இல்லை சுவரொட்...படம் பார்த்துட்டு எழுதுன விமர்சனமா? இல்லை சுவரொட்டி பார்த்துட்டு எழுதுனதானு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாருக்கும் ;)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67813628213438844042009-01-13T10:52:00.000+05:302009-01-13T10:52:00.000+05:30மொத நாளே பாத்தாச்சா.. கலக்குங்க..மொத நாளே பாத்தாச்சா.. கலக்குங்க..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44105133501181614472009-01-13T10:28:00.000+05:302009-01-13T10:28:00.000+05:30பரிசல்,வில்லு விஜய் என்ற பழைய கதானாயகர்கள் கதையை வ...பரிசல்,

வில்லு விஜய் என்ற பழைய கதானாயகர்கள் கதையை விட்டு, என்றும் மார்கண்டேயன், வீர தளபதி, அகிலாண்ட நாயகன் JKR பற்றிய பதிவு பாருங்கள்.

http://kaveriganesh.blogspot.com/Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5113524049862575862009-01-13T10:11:00.000+05:302009-01-13T10:11:00.000+05:30//ஏற்கெனவே கலெக்டர், IPSனு களேபரம் பண்ணதே ஜீரணம் ஆ...//ஏற்கெனவே கலெக்டர், IPSனு களேபரம் பண்ணதே ஜீரணம் ஆகல.//

விஜய் ஹீரோ ஆனபோதும் இதே மாதிரிதான் சொன்னார்கள்.

அதையெல்லாம் பொருட்படுத்தியிருந்தால் விஜய் இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ ஆகியிருப்பாரா என்ன?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22976541904675647002009-01-13T10:08:00.000+05:302009-01-13T10:08:00.000+05:30அது அப்படித்தான்...அது அப்படித்தான்...SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52405728320238462032009-01-13T09:22:00.000+05:302009-01-13T09:22:00.000+05:30//பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கத...//பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கதையையும் கேட்டு கொஞ்சம் மாத்தச் சொல்லியிருக்கலாம்.//
hah ha haSPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73267713700273600292009-01-13T09:11:00.000+05:302009-01-13T09:11:00.000+05:30ப்ரபுதேவா - விஜய் கூட்டணின்னு தெரிஞ்சதுமே நினைச்சே...ப்ரபுதேவா - விஜய் கூட்டணின்னு தெரிஞ்சதுமே நினைச்சேன்.. போக்கிரி வெற்றில சூட்டோட சூடா குளிர் காயறாங்கன்னு... ரொம்பவே சொதப்பல் போல... அதுவும் விஜயயெல்லாம் மேஜர் ட்ரெஸ்ல கற்பனை பண்ணிக்கூட பாக்க முடியல... ஏற்கெனவே கலெக்டர், IPSனு களேபரம் பண்ணதே ஜீரணம் ஆகல.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83814989734477597422009-01-13T09:06:00.000+05:302009-01-13T09:06:00.000+05:30படம் ரொம்ப சொதப்பல் என்று ரிப்போர்ட் தலைவரே.. பொங்...படம் ரொம்ப சொதப்பல் என்று ரிப்போர்ட் தலைவரே.. பொங்கல் வாழ்த்துக்கள்.பரிசல்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com