tag:blogger.com,1999:blog-7128398211941711301.post7305673286546085345..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : சினிமிக்ஸ்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18605156487919821662010-07-26T19:53:00.687+05:302010-07-26T19:53:00.687+05:30கேபிள் ஜி!
நீங்கதான் தலைவர்ங்கிறது ஏமிக்குத் தெர...கேபிள் ஜி!

நீங்கதான் தலைவர்ங்கிறது ஏமிக்குத் தெரியுமா??? :)))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51551720097000547732010-07-21T08:13:23.697+05:302010-07-21T08:13:23.697+05:30சூப்பர்........
அப்படியே விட்டுப்போன அனந்துப்புரத...சூப்பர்........

அப்படியே விட்டுப்போன அனந்துப்புரத்து வீடு படமும் பாத்துடுங்க...

கேபிளார் தான் அந்த ரசிகர் மன்ற தலைவரா?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85753227870895446812010-07-20T23:22:05.476+05:302010-07-20T23:22:05.476+05:30தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்...தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் படம் விட்டதும் நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு போவது அவசியம்.

சேம் பிளட்...எனக்கும் அதே பீல்...Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20105776448658906752010-07-20T22:19:39.872+05:302010-07-20T22:19:39.872+05:30குறைவான வார்த்தையில் நிறைவான விமர்சனம்.குறைவான வார்த்தையில் நிறைவான விமர்சனம்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84904210711410589702010-07-20T21:35:05.395+05:302010-07-20T21:35:05.395+05:30களவாணிதான் மிஸ் ஆகிவிட்டான். ம்.. பாக்கணும்.
அப்ப...களவாணிதான் மிஸ் ஆகிவிட்டான். ம்.. பாக்கணும்.

அப்புறம் 'மறந்துட்டியாவுக்கு' எனக்கும் நல்லாவே புல்லு அரிச்சுது. :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2100536382498861402010-07-20T20:02:53.273+05:302010-07-20T20:02:53.273+05:30இந்த வாரமும் ஏதோ ஒரு காரணத்திற்காக உடுமலை சென்று ஆ...இந்த வாரமும் ஏதோ ஒரு காரணத்திற்காக உடுமலை சென்று ஆ.வீ. யையும் பார்த்து விட்டு அதற்கும் விமர்சனம் எழுதுங்கள்.

நன்றி.

இரா. கோபி, பெங்களூருR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63191206886715006182010-07-20T19:02:03.137+05:302010-07-20T19:02:03.137+05:30//அவரைப்போன்ற இளைஞர்களின் கனவு பைக்!//
உங்களுக்கு ...//அவரைப்போன்ற இளைஞர்களின் கனவு பைக்!//
உங்களுக்கு வயசானத, எவ்வளவு நாசூக்கா சொல்லி இருக்கீங்க.
அற்புதம் பாஸ்.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30891224217538855522010-07-20T18:42:10.027+05:302010-07-20T18:42:10.027+05:30@ வணங்காமுடி
மகாலை நான் கவனித்தேன். 2வதை நீங்கள்...@ வணங்காமுடி

மகாலை நான் கவனித்தேன். 2வதை நீங்கள் சொல்லித்தான் கவனிக்கிறேன். நன்றி. உடனே திருத்திவிட்டேன்.

முன்னைவிட எழுதும்போது மறுபடி படித்துப் பிழை திருத்தும் பழக்கம் குறைவாகிக் கொண்டு வருவதை நான் உணர்கிறேன். திருத்திக் கொள்கிறேன் நண்பா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2178456426893189492010-07-20T18:28:45.210+05:302010-07-20T18:28:45.210+05:30பாதிக்கு மேல சுப்பிரமணியபுரம் மாதிரி அருவா- இரத்தம...பாதிக்கு மேல சுப்பிரமணியபுரம் மாதிரி அருவா- இரத்தம்-னு ஆகிடுமோன்னு பயமா இருந்தது.

ஆனா, அழகாவே இருந்தது
களவாணி..!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81615186932193826302010-07-20T18:06:31.496+05:302010-07-20T18:06:31.496+05:30//நான் மகால் அல்ல என்று சென்ற வாரம் யுவன் வாரம்//
...//நான் மகால் அல்ல என்று சென்ற வாரம் யுவன் வாரம்//

கண்டிப்பாக நீங்கள், மகால் அல்ல என்று தெரியும்.

//‘நான் மாகான் அல்ல’//

மாகான்..? யாருங்க அவர்? ஆகாகான் மாதிரி யாராவதா?

நாம் விரும்பிப் படிக்கும் பதிவர்கள் தவறாக டைப்பும் போது, கொஞ்சம் கடுப்பாகத்தானிருக்கிறது.

ஹிஹி.. என்னோட புத்தகம் எல்லாம் படிச்சியா, படிக்காம எப்படி என்னை விமர்சனம் பண்ணலாம்-னு கேட்டுறாதீங்க தலைவா...வணங்காமுடி...!https://www.blogger.com/profile/13280815280244292844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15340452409562789112010-07-20T17:52:38.172+05:302010-07-20T17:52:38.172+05:30இன்னொரு விஷயம். மணியை மட்டும் மணிசார் என்பதும், ஏம...இன்னொரு விஷயம். மணியை மட்டும் மணிசார் என்பதும், ஏமியையும் ஓவியாவையும் மேடம் என்று சொல்லாததும் உஙக்ளை ஆணாதிக்கவாதி என்று நிரூப்பிக்கின்றனகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46664141979358868762010-07-20T15:54:19.395+05:302010-07-20T15:54:19.395+05:30தில்லாலங்கடியில் தோல்வியைப் பற்றிய குத்துப்பாட்டு ...தில்லாலங்கடியில் தோல்வியைப் பற்றிய குத்துப்பாட்டு ஒண்ணு. சரணமெல்லாம் அபப்டியே பழைய மெட்டு என்றாலும் சொல்லியடிக்கும் பாருங்க . செமயா இருக்கு

நான் மகான் அல்ல. ம்ம்.. அதுவும் பாஸ்தான்

பாணாகாத்தாடி. அந்த ஒரு பாட்டைத் தவிர மத்தது எல்லாம் சொதப்பல்..

கா.சொ.வ: ஆல்ரெடி பதிவே போட்டாச்சு

இப்போதைக்கு தில்லாங்கடிதான் என் ஃபேவரிட். வெரிகுட் ஆல்பம்.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19422514257102368302010-07-20T15:02:58.423+05:302010-07-20T15:02:58.423+05:30///தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ ...///தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ ///

இது ட்ரைலர்லையே புல்லரிக்க வைக்குது அண்ணா ...

நானும் இந்த இரண்டு படத்தையும் பாத்திடணும்னு முயற்சிக்கிறேன் .. நேரமே கிடைக்க மாட்டேங்குது ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73479406988826103772010-07-20T12:07:04.948+05:302010-07-20T12:07:04.948+05:30ரொம்ப நேரம் பல விஷயங்களை ரசிச்சிருக்கீங்க. வேலை டெ...ரொம்ப நேரம் பல விஷயங்களை ரசிச்சிருக்கீங்க. வேலை டென்ஷனிலிருந்து விடுதலை போல தெரியுது. குட்!விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48578313843512167442010-07-20T10:41:32.828+05:302010-07-20T10:41:32.828+05:30பசங்க படத்தில் விமலை பார்க்கும் போது நினைத்தேன் ...பசங்க படத்தில் விமலை பார்க்கும் போது நினைத்தேன் நல்ல இடத்துக்கு வருவார் என்று. விமர்சனம் (ங்கள் ) மட்டும் படித்து திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியது தான் . பகிர்வுக்கு பாராட்டுக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68826263449497520222010-07-20T09:52:51.192+05:302010-07-20T09:52:51.192+05:30//
யேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என...//
யேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் படம் விட்ட்தும் நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு போவது அவசியம்.

உண்மையான வாக்கியம் :) புல்லரித்தது மட்டும் இல்லாமல் இசை படத்திலயா... இல்லை நம் மனதிலயா-னு ஒரு பெரிய குழப்பம் :)Balamurugan,Shttps://www.blogger.com/profile/01728878484818081653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47497906768199272152010-07-20T09:23:38.988+05:302010-07-20T09:23:38.988+05:30//துரையம்மா இஸ்திரிக்கடை //
கோவை குசும்பு
இப்படி...//துரையம்மா இஸ்திரிக்கடை //

கோவை குசும்பு

இப்படிக்கு,
அகில உலக மகாராஷ்ட்ரா ஏமி ரசிகர் மன்ற தலைவர்
அகில உலக மகாராஷ்ட்ரா ஓவியா ரசிகர் மன்ற செயலாளர்பிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70315718267559350902010-07-20T08:34:31.611+05:302010-07-20T08:34:31.611+05:30இப்படிக்கு
தமிழ்நாடு மற்றும் அகில உலக ஏமி ரசிகர் ம...இப்படிக்கு
தமிழ்நாடு மற்றும் அகில உலக ஏமி ரசிகர் மன்ற தலைவர்
சங்கர் நாராயண்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41767239959737450392010-07-20T08:34:04.434+05:302010-07-20T08:34:04.434+05:30ஒரு வழியா படம் எல்லாத்தையும் பாத்துட்டே.. மிச்சமிர...ஒரு வழியா படம் எல்லாத்தையும் பாத்துட்டே.. மிச்சமிருக்கிற அ.வீடையும் பார்த்துருங்களேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26121850113483219432010-07-20T07:28:51.801+05:302010-07-20T07:28:51.801+05:30முடிந்தவரை டைட்டானிக் படத்தின் காட்சிகளை காப்பி அட...முடிந்தவரை டைட்டானிக் படத்தின் காட்சிகளை காப்பி அடித்துள்ளார். ட்ரெஸ்ஸும் ஓரளவு தான் கரக்ட் - பீரியட் படம்.

களவானி ஹீரோ பருத்திவீரன் கார்த்தியை காப்பி அடித்தது உங்களுக்கு தெரியவில்லையா?Sreeramhttps://www.blogger.com/profile/01549524010444322996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34420840732926333212010-07-20T06:33:02.131+05:302010-07-20T06:33:02.131+05:30நான் நினைச்சதையே நீங்களும் சொல்லியிருக்கீங்க... நம...நான் நினைச்சதையே நீங்களும் சொல்லியிருக்கீங்க... நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அலைநீளம். அதாங்க, wavelength’ன்னு சொல்ல வந்தேன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18688194608434025182010-07-20T06:28:18.197+05:302010-07-20T06:28:18.197+05:30ஒன்னொன்னும் ஒவ்வொரு பதிவா ஆக்கிருக்கலாம்; ம்ம் Lat...ஒன்னொன்னும் ஒவ்வொரு பதிவா ஆக்கிருக்கலாம்; ம்ம் Late ஆனதால் இப்படியோ?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71594476254654578892010-07-20T05:14:43.203+05:302010-07-20T05:14:43.203+05:30தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்...தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் -ரொம்ப சரி.நுணுக்கமான பதிவுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39766780708830547692010-07-20T04:18:46.612+05:302010-07-20T04:18:46.612+05:30நல்லா ஆய்வு பதிவு அருமை.........வாழ்த்துகள்நல்லா ஆய்வு பதிவு அருமை.........வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68437417597088077982010-07-20T02:43:34.695+05:302010-07-20T02:43:34.695+05:30இரண்டொரு வார்த்தைகள் அரைமணி நேரம் பேசினார்//
2+1 ...இரண்டொரு வார்த்தைகள் அரைமணி நேரம் பேசினார்//

2+1 words epudi arai mani neram pesunaru?? avalo periya vaarthaiya?SPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.com