tag:blogger.com,1999:blog-7128398211941711301.post7123512259124207126..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 25.09.09பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47123843690134975342009-10-02T21:25:11.927+05:302009-10-02T21:25:11.927+05:30அவியல் அறுவை, மன்னிக்கவும் அருமைஅவியல் அறுவை, மன்னிக்கவும் அருமைகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66899050616532585542009-09-30T23:52:35.117+05:302009-09-30T23:52:35.117+05:30I have been watching airtel super singer junior 2 ...I have been watching airtel super singer junior 2 as well and I think that this little guy called Srikanth, who sang "munnal munnal vada" from Azhagiya Thamizh Magan is being forced to misuse his voice too much by his parents. Every song that he has sung in this show, he has always screamed a lot straining his voice too much I feel. I am not sure if this is just a problem with me that I feel this way or are there any more that feel the same way. Of course the judges seem to love his performance, but I am worried that such an encouragement to strain his voice is going to affect his voice quality in the long run. What does everyone else think?Unknownhttps://www.blogger.com/profile/05094696860100610871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28117366858184346862009-09-27T21:25:30.269+05:302009-09-27T21:25:30.269+05:30raittu :))
என் பிளாக்யை வந்து பாருங்கraittu :))

என் பிளாக்யை வந்து பாருங்க மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12218894036789918952009-09-27T12:00:02.133+05:302009-09-27T12:00:02.133+05:30நீங்களும் என்னை மாதிரி தானா
மொக்கை பாட்டெல்லாம் க...நீங்களும் என்னை மாதிரி தானா
மொக்கை பாட்டெல்லாம் கேட்க முடியாது
filter ஆன பின்னாடி தான் கேட்கிற வழக்கம்
வெள்ளி சனி இரவு 10 மணிக்கு ZEE TV பாருங்க
திறமைகளின் குவியலை அங்கே பார்க்கலாம் ஒரு சின்ன பையன் பாடி கொண்டிருக்கும் போதே சுண்டு விரலை காட்டி mike ஐ judge இடமே கொடுத்து விட்டு ஓடி வேலையை முடித்து வந்து பாட்டை தொடர்ந்தது அழகின் உச்சம் கண்டிப்பாக பாருங்கள் ஹிந்தி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லைசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13689090202424213412009-09-27T09:47:11.135+05:302009-09-27T09:47:11.135+05:30பேப்பரைக் கிழித்து பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு போய்க்கி...பேப்பரைக் கிழித்து பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்!

இதிலிருக்கும் 'நுண்ண்ண்ணரசியலை' நினைத்து பத்துக்குப்பத்து அறையில் உருண்டு, உருண்டு சிரிக்கிறேன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-848584955522989492009-09-26T14:02:32.211+05:302009-09-26T14:02:32.211+05:30நன்றி பரிசல், நன்றி கார்க்கி, நன்றி அண்ணாச்சிநன்றி பரிசல், நன்றி கார்க்கி, நன்றி அண்ணாச்சிஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9310905101201882202009-09-26T10:15:46.723+05:302009-09-26T10:15:46.723+05:30தினதந்தி , தினமலர் ரெண்டுமே படிக்கிறதில்லை அதனால ப...தினதந்தி , தினமலர் ரெண்டுமே படிக்கிறதில்லை அதனால பிரச்சனை இல்லை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3449610978018430972009-09-26T00:30:31.901+05:302009-09-26T00:30:31.901+05:30zee தமிழ் சரிகமபா வில ஒரு பையன் அருமையாய் பாடுகிறா...zee தமிழ் சரிகமபா வில ஒரு பையன் அருமையாய் பாடுகிறான் இன்று மாலை.. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் பாடலை பாடினான் அற்புதம். அவியல் வழக்கம் போல..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24862624049848373842009-09-25T22:04:59.169+05:302009-09-25T22:04:59.169+05:30குமுதம் , விகடன்லாம் போரடிக்க ஆரம்பிச்சாச்சு கே.கே...குமுதம் , விகடன்லாம் போரடிக்க ஆரம்பிச்சாச்சு கே.கே.

இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா நல்லாருக்கும்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41551294428516683452009-09-25T21:08:43.532+05:302009-09-25T21:08:43.532+05:30பரிசல்
அவியல் சுவை.
நானும் பேப்பர்ல வச்சு பஜ்ஜி தி...பரிசல்
அவியல் சுவை.
நானும் பேப்பர்ல வச்சு பஜ்ஜி தின்னுட்டு தொடச்சிட்டு போறவந்தான், ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் லஞ்சத்தை சகிச்சிக்கிட்டு / கொடுத்துகிட்டு இருக்கப்போறோம்??
லஞ்சம் + ஜாதி இல்லாத இந்தியா எவ்வளவு வலிமையா இருக்கும் தெரியுமா?? இப்போ வலியா இருக்கு..

எது எப்படி போனா நமக்கு என்ன, நாம ஏர்டெல் சூப்பர் சிங்கர் பாத்துட்டு போவோம் (சத்தியமா நான் உங்கள குத்தம் சொல்ல வர்ல - நானும் தெனமும் ஆன்லைன்ல பாக்கறேன், எல்லாம் ஒரு ஆதங்கம் தான்)
ஏதாவது பண்ணனும் பாஸ்...
(இப்படி புலம்புவதை தவிர)

அப்புறம் அண்ணாச்சி, techsatish.net & isaitamil.net சைட்ல எல்லா ப்ரொக்ராம்களும் பாக்கலாம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87264571547624602522009-09-25T19:28:04.047+05:302009-09-25T19:28:04.047+05:30அந்த சின்ன பையனோட attitude was impressive. ஆனா பல ...அந்த சின்ன பையனோட attitude was impressive. ஆனா பல விசயங்களை complete பண்ணாம jump பண்ணினமாதிரி இருந்தது(வயசு?).

இசையை பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்?

//திரைத்துறையில் ‘ரொம்ப ஜாலியான மனுஷங்கப்பா’ என்று நான் வியந்து பார்ப்பது ஜெயராமையும், மனோவையும்.//

True.பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19056392367239792662009-09-25T19:20:51.996+05:302009-09-25T19:20:51.996+05:30நீங்க தினமலர், தினத்தந்தி ரெண்டுமே படிப்பீங்களா பர...நீங்க தினமலர், தினத்தந்தி ரெண்டுமே படிப்பீங்களா பரிசல்? நலம் உண்டாகட்டும் :-)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33631380658694057792009-09-25T19:16:44.820+05:302009-09-25T19:16:44.820+05:30Works now!
nice post. as usual.
:-)Works now!

nice post. as usual.

:-)Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79277963349998282832009-09-25T17:30:50.112+05:302009-09-25T17:30:50.112+05:30இங்க பரிசல்னு ஒருத்தர் அவியல் சமைப்பாரே அவரை உங்கள...இங்க பரிசல்னு ஒருத்தர் அவியல் சமைப்பாரே அவரை உங்களுக்கு தெரியுமா :) ?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8008658872136241542009-09-25T17:15:50.442+05:302009-09-25T17:15:50.442+05:30//வடகரை வேலன் said...
கார்க்கி,
இந்தமாதிரி சிலாக...//வடகரை வேலன் said...

கார்க்கி,

இந்தமாதிரி சிலாகிச்சுச் சொன்னா சுட்டி குடுக்கனும்//

அண்ணாச்சி, இந்தாங்க

http://www.youtube.com/watch?v=h7G83lqhiEA

http://www.youtube.com/watch?v=60KfN7Gxfg4&feature=related

//என்னைய மாதிரி சின்னபசங்கதான் இப்பல்லாம் பாட்டுல கலக்குறாங்க//

அப்துல்லாண்ணே, ”மாதிரி” சின்ன ப்சங்க இல்ல. அவங்க எல்லாம் உண்மையிலே சின்ன பசங்க..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76968673494577605122009-09-25T16:58:33.676+05:302009-09-25T16:58:33.676+05:30//அதே படத்தில் ‘சுத்துது சுத்துது’ பாடலில் ஹரிஹரன்...//அதே படத்தில் ‘சுத்துது சுத்துது’ பாடலில் ஹரிஹரன் புல்லாங்குழலோடே சேர்ந்து பாடும் ஆலாவைப் பாடிப் பாருங்கள். க்ரேட்!

இதை நான் என்னுடைய தம்பியின் டைரிக் குறிப்புகள்ல எழுதனும்னு நினைச்சேன்

// கார்க்கி said...
சகா, அந்த பையன் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனையும், அரபிக்கடலோரம் பாடியதையும் யூட்ய்ப்பில் பாருங்கள்.. கலக்கறான்.. பயமே இல்லை அவனுக்கு..

வேட்டைக்காரன் பாட்டு, பசங்க பாட ஆரம்பிச்சாடாங்க.. :))))

என்னைய மாதிரி சின்னபசங்கதான் இப்பல்லாம் பாட்டுல கலக்குறாங்க :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15971646772633155362009-09-25T15:50:51.103+05:302009-09-25T15:50:51.103+05:30இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாகட்டும், குழந்தைகள...இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாகட்டும், குழந்தைகளை வைத்து நடத்தப்படும் எந்த ஒரு நிகழ்ச்சிகளாகட்டும்,

எனக்கு இதில் மாற்றுக்கருத்து உள்ளது தலைவரே.

விரைவில் இதைப் பற்றிய பதிவு வரும்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50749951798617098762009-09-25T15:24:15.942+05:302009-09-25T15:24:15.942+05:30கார்க்கி,
இந்தமாதிரி சிலாகிச்சுச் சொன்னா சுட்டி க...கார்க்கி,

இந்தமாதிரி சிலாகிச்சுச் சொன்னா சுட்டி குடுக்கனும்.

நான் பார்த்தது பட்டத்து ரானியைத்தான். நன்றாகப் பாடினார். இதுவரை பாடியதிலேயே இதுதான் டாப் பெர்பார்மன்ஸ்னு சுபா சொன்னாங்க.

மற்ற இரண்டும் பார்க்கலை. விஜய் ரிபீட் வருமா? இல்லன்னா யாராவது சுட்டி கொடுங்கப்பா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45538466693759310182009-09-25T15:18:42.407+05:302009-09-25T15:18:42.407+05:30நியூஸ் பேப்பர் காமெடி அலாதீங்க! நம்ம ஒண்ணு சொன்னா ...நியூஸ் பேப்பர் காமெடி அலாதீங்க! நம்ம ஒண்ணு சொன்னா நமக்கே தெரியாத அர்த்தத்துல போடுவாங்க! அதான் பெரிய ஆளுங்க எல்லா பி.ஆர்.ஓ. வச்சி அவங்க பாஷையில ரிலீஸ் பண்ணுறாங்க!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51437156345506678332009-09-25T12:37:52.810+05:302009-09-25T12:37:52.810+05:30சூப்பர் சிங்கரில் குட்டிப் பையன் கலக்கிறான்.. :)
...சூப்பர் சிங்கரில் குட்டிப் பையன் கலக்கிறான்.. :)

நேற்று ஒரு சிறுமி பட்டத்து ராணி பாடியது பார்த்தீர்களா? கலக்கினாள்..

//நடுவர்களில் மனோ கலக்குகிறார். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக அமர்ந்து, மனதுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பது எவ்வளவு சுகமென்பதை தன் உடல்மொழியிலேயே வெளிப்படுத்துகிறார் அவர். திரைத்துறையில் ‘ரொம்ப ஜாலியான மனுஷங்கப்பா’ என்று நான் வியந்து பார்ப்பது ஜெயராமையும், மனோவையும்.//

நூற்றுக்கு நூறு சரி,., :) மனோ எப்போதுமே ஜாலியாக ரசிப்பவர்.. நேற்றும் அவர் தலையாட்டல்,புன்னகை போன்றவை ரசித்தேன்..

//“நீ போய் ஒரு ரூவா வெச்சா நல்லாயிருக்காதுடா.. மினிமம் அம்பது ரூவாயாவது வை”//
ஹா ஹா..

வாய்ப்பாடி குமார்.. அது நான் அடிச்சா & நான் நடிச்சா.. ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3937233330349437982009-09-25T12:34:23.549+05:302009-09-25T12:34:23.549+05:30நல்ல அவிச்சுருக்கிங்க..
அறிவு - ஹா.. ஹா..
தினமலர...நல்ல அவிச்சுருக்கிங்க..

அறிவு - ஹா.. ஹா..

தினமலர், தினத்தந்தி செய்திகள். - இதுக்குத்தான் நான் வண்ணப்படங்கள் பகுதிய மட்டும் பார்க்குறது..

எப்படி இப்படியெல்லாம்..??Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12371527300477325702009-09-25T12:19:51.175+05:302009-09-25T12:19:51.175+05:30Super Singer Junior so nice program to watch
:)Super Singer Junior so nice program to watch

:)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62295820740706404752009-09-25T11:40:36.281+05:302009-09-25T11:40:36.281+05:30அவியல் வ.போ.சு.
அந்த குட்டிப் பயலோட டேலன்ட் பத்தி...அவியல் வ.போ.சு.

அந்த குட்டிப் பயலோட டேலன்ட் பத்தி ஆக்ஸ்ட்டில் நான் போட்ட போஸ்ட் வீடியோவுடன்...

http://kirukkugiren.blogspot.com/2009/08/blog-post_13.htmlஅறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81443305861955727232009-09-25T11:29:33.926+05:302009-09-25T11:29:33.926+05:30சகா, அந்த பையன் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனையும்...சகா, அந்த பையன் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனையும், அரபிக்கடலோரம் பாடியதையும் யூட்ய்ப்பில் பாருங்கள்.. கலக்கறான்.. பயமே இல்லை அவனுக்கு..

வேட்டைக்காரன் பாட்டு, பசங்க பாட ஆரம்பிச்சாடாங்க.. :))))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81532281697872032009-09-25T11:07:05.548+05:302009-09-25T11:07:05.548+05:30சூப்பர் சிங்கர் மேட்டர் நானும் நோட் பண்ணி வச்சிருந...சூப்பர் சிங்கர் மேட்டர் நானும் நோட் பண்ணி வச்சிருந்தேன்,அதுவும் சரியா அந்த சஞ்சனா பொண்ணோட அப்பாவைப் பற்றிதான் நானும் எழுத நினைத்திருந்தேன்.’வட போச்சே’. அந்த பொண்ணு பாடும்போது அவரோட முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்க்கணும் ’அப்பா’னா இப்படி இருக்கணும்ங்கிற மாதிரி இருக்கும்.

அந்த குட்டிப்பையனின் ‘மாட்டுக்கார வேலா’ பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.கலக்குறான்.

மனோ மேட்டரும் அப்படியே.சேம் பிளட்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com