tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6921086925948887752..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : IPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்குபரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20703136181588995822009-03-25T22:40:00.000+05:302009-03-25T22:40:00.000+05:30நன்றாக அலசியுள்ளீர்கள் பரிசல். இது தொடர்பாக நன் ஏற...நன்றாக அலசியுள்ளீர்கள் பரிசல். இது தொடர்பாக நன் ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே..

http://tamilsam.blogspot.com/2009/03/blog-post_22.htmlசம்பத்https://www.blogger.com/profile/06655275359775470456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79338499760552085922009-03-25T22:10:00.000+05:302009-03-25T22:10:00.000+05:30எங்க நடந்தா என்னங்க?? போர் அடுச்சா பொண்ணுங்க டான்ஸ...எங்க நடந்தா என்னங்க?? போர் அடுச்சா பொண்ணுங்க டான்ஸ் ஆடுவாங்கதான?லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56990370651018083502009-03-25T20:16:00.000+05:302009-03-25T20:16:00.000+05:30Valthukkal vithiyasamana pathivu thalaivaUngalai p...Valthukkal

vithiyasamana pathivu thalaiva

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha vote panunga :-)

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.comSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11387978471056511452009-03-25T19:25:00.000+05:302009-03-25T19:25:00.000+05:30பல கோடிகள் செலவு செய்து ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்...பல கோடிகள் செலவு செய்து ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள், சில நாட்கள் தான் காத்திருப்பார்கள்.
அதன் பின் அவர்களது சொந்த நாட்டு டீமில் விளையாட அழைப்பு வரும், போகவில்லையென்றால் மொத்தமாக கல்தா தான்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10317706605084340812009-03-25T18:00:00.000+05:302009-03-25T18:00:00.000+05:30***ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில ...***
ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள்.

ஒரு விதத்துல சரி தான் பரிசல். ஆனா கேப்டன் செட் பண்ற fielding arrangment எல்லாம் நுணுக்கமா புரிஞ்ச்கனம்ன்னா மைதானம் தான் பெஸ்ட். தொலைகாட்சில எல்லாம் சரியா வராது.

south africala சம்மர்ல நடக்கற டெஸ்ட் மேட்ச் பாக்க வரும் மக்களை பாத்தா
ஜில்பான்சா இருக்கும். அதே மாதிரி இதுவும் இருக்கும்ன்னு நினைக்கறேன். cheer girls எல்லாம் தேவை இல்ல. அவங்கள விட கம்மியா !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22537291820269159412009-03-25T15:54:00.000+05:302009-03-25T15:54:00.000+05:30//அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக...//அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா? //

கண்டிப்பாக ஆர்ப்பரிக்கும்

அரங்கில் வந்து பார்க்கும் ரசிகர்களை விட தொலைகாட்சியில் விளம்பரங்களுக்கு இடையில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களே முக்கியம் என்று கூறாமல் கூறிவிட்டார்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88204994985666675992009-03-25T15:44:00.000+05:302009-03-25T15:44:00.000+05:30என்னமோ போங்கப்பா ...என்னமோ போங்கப்பா ...மோனிhttps://www.blogger.com/profile/11925314255095072241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79607338664573734892009-03-25T14:50:00.000+05:302009-03-25T14:50:00.000+05:30போய்த் தொலையட்டும்.. நாமளாவது நிம்மதியா இருக்கலாம்...போய்த் தொலையட்டும்.. நாமளாவது நிம்மதியா இருக்கலாம்..!

கிரிக்கெட், கிரிக்கெட்ன்னு பைத்தியம் புடிச்ச மாதிரி அலைஞ்சு பலரின் வாழ்க்கையும் திசை மாறியதுதான் மிச்சம்.. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்ணில் கோட்டைவிட்டபோதுதான் உறைத்தது அத்தனை பேருக்கும்..

கோடி, கோடியாக அத்தனை பேரும் கொள்ளையடிக்க நாட்டு மக்களின் பணமும் கண் முன்பாகவே கொள்ளை போகிறது..

அப்படியே எல்லா மேட்ச்சையும் வெளிநாட்டுலேயே வைச்சுட்டா.. ரொம்ப, ரொம்ப புண்ணியமாக இருக்கும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59460204505091287582009-03-25T14:49:00.000+05:302009-03-25T14:49:00.000+05:30// நாட்டின் தேர்தலை விட 10 பேர் பணம் சம்பாதிக்க செ...// நாட்டின் தேர்தலை விட 10 பேர் பணம் சம்பாதிக்க செய்யப்படும் பிசினஸ் முக்கியம் என்று நாட்டின் பெரிய கட்சிகளே குரல் கொடுப்பது அசிங்கமாக இருக்கிறது.//

சரியாச் சொன்னீங் தல

பாப்போம் அங்க என்ன நடக்குதுன்னு.

பெருசா கேட்கலக்சன் இல்லைன மறுபடியும் இங்கையே வந்துடப்போராங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73600473926341696352009-03-25T14:37:00.000+05:302009-03-25T14:37:00.000+05:30//ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில ந...//ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். //

இல்லை இல்லவே இல்லை, அத்தனை கூட்டத்தோடு, அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கு ஓஓஓ வென்று எழும் பேர் இறைச்சலோடும், அடிக்கும் ஒவ்வொரு 4க்கும் அரங்கம் அதிர ஆடும் டான்ஸோடும் பார்பது
என்பது ஒரு தனி அனுபவம். அதோடு எழும் மெக்ஸிகன் வேவ் தன்னையும் அறியாமல் எழ வைக்கும்!இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்சுக்கே அத்தனை அனுபவம், அப்பொழுது நண்பரிடம் சொன்னது இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச் அதுவும் டெண்டுல்கர் 100 அடிக்கவேண்டும் இந்தியா ஜெயிக்கும் அந்த மேட்சை மக்களோடு ஒரு முறையாவது பார்க்கனும் என்று.

வாய்பு கிடைத்தால் ஒரு முறை நேரில் பாருங்கள் பரிசல்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32152211958382405222009-03-25T14:22:00.000+05:302009-03-25T14:22:00.000+05:30அரசியல் விளையாடுகிறது.அரசியல் விளையாடுகிறது.narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46018907082690172622009-03-25T14:05:00.000+05:302009-03-25T14:05:00.000+05:30அய்யய்யோ.......!!!!!.......அப்புடியா.......???.......அய்யய்யோ.......!!!!!

அப்புடியா.......???

ஆமாவா........??

அவுணா.....??

அவுதா.........???Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22287608247695535172009-03-25T14:04:00.000+05:302009-03-25T14:04:00.000+05:30நானும் ஒரு கிரிக்கெட்டர்தான். இருந்தாலும் சொல்கிறே...நானும் ஒரு கிரிக்கெட்டர்தான். இருந்தாலும் சொல்கிறேன், எங்கு நடந்தால் எனக்கென்ன? மலேசியாவில் நாங்கள் ஓசியில் பார்க்க முடியாது? ஒரு 100 வெள்ளியாவது பணம் கட்ட வேண்டும்.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20060088694568797622009-03-25T13:04:00.000+05:302009-03-25T13:04:00.000+05:30mukkiyama enakku cricketai patriyum theriyathu.......mukkiyama enakku cricketai patriyum theriyathu.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65787134633758510262009-03-25T13:02:00.000+05:302009-03-25T13:02:00.000+05:30ellam sari app intha vatti cheer girls parkka mudi...ellam sari app intha vatti cheer girls parkka mudiyatha.....

he he he

naan basketball player...
athanal cricket en avvalava puthiyathuமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34494313391329097692009-03-25T12:38:00.001+05:302009-03-25T12:38:00.001+05:30உங்களை நான் follow பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தே...உங்களை நான் follow பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. :)

ஏன்யா எனக்குப் பிடிச்ச எழுத்துக்களை follow பண்றதும் தப்பா? அண்ணே என்னுடைய பதிவும் இது பற்றி கொஞ்ச நேரத்தில வரும் பரவாயில்ல தானே?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17406144250569592792009-03-25T12:38:00.000+05:302009-03-25T12:38:00.000+05:30பரிசல், நான் உடன்பாடில்லைன்னு சொன்னது, பி சி சி ஐய...பரிசல், நான் உடன்பாடில்லைன்னு சொன்னது, பி சி சி ஐயும், அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை வெச்சி அடிக்கிற கூத்தைத்தான்.. உங்களை இல்லை..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84376159468425831542009-03-25T12:36:00.000+05:302009-03-25T12:36:00.000+05:30@ வெண்பூபார்ட்னர்.. ஒருவேளை நீங்க உடன்பாடில்லைன்னு...@ வெண்பூ

பார்ட்னர்.. ஒருவேளை நீங்க உடன்பாடில்லைன்னு சொன்னது இந்த நேரத்துல தேர்தலை விட்டு கிரிக்கெட் பற்றி பதிவு தேவையா=-ங்கற அர்த்தத்துலயா?

அப்படீன்னா என் பதில்..

ஒரு செய்தியை முழுக்க ஃபாலோ பண்ணி தொகுத்தா எப்படி வரும்னு சோதனை பண்ணிப் பார்க்க ஆசைப்பட்டு.. அதுக்கு இந்த ஐ.பி.எல்லை தேர்ந்தெடுத்து குறிப்பெடுத்துக் கொண்டெ வந்தேன். அதுதான் இந்தப் பதிவு.

இதையே ஏன் அரசியல் பற்றீ எழுதலன்னா..

ஹி..ஹி,.. மாத்தி மாத்தி பேசறாய்ங்கபபா... ஒரே கொளப்பமா கீது...!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39385911763354752732009-03-25T12:33:00.000+05:302009-03-25T12:33:00.000+05:30@ LOSHAN//உங்களை நான் பண்ணுவதால் தளம் வந்தேன் படித...@ LOSHAN

//உங்களை நான் பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. //

ஏன்.. இல்ல ஏன்னு கேட்டேன்....?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20011772695491186042009-03-25T12:32:00.000+05:302009-03-25T12:32:00.000+05:30@ வெண்பூ//மன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பா...@ வெண்பூ

//மன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பாடில்லை.//

@ SUREஷ்
//ஆனால் பாதுகாப்பு காரணங்கள் சொல்லி இடம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா? தல//

வெண்பூ என்கிட்ட எதுக்குங்க மன்னிப்பு கேக்கறீங்க? நானெங்க இது சரியான முடிவு, தப்பான முடிவுன்னு விமர்சனம் பண்ணியிருக்கேன்?

ஒரு செய்தியை அப்படியே சொல்லியிருக்கேன் அவ்ளோதான். இதுல எங்கயுமே என்னுடைய கருத்த சொல்லலியே.?

அதேசமயம் கடைசி பாரால சொல்லப்பட்ட மாதிரி ஆரம்பிச்சா எல்லாம் காணாம போகும்கறது உண்மை.

FYI... ஓட்டுப்பதிவு காலைலயே ஆரம்பிக்கும். போய் போட்டுட்டு வந்து அப்பறமா மேட்ச் பார்க்கலாம்! :-))))

தேர்தலைவிட கிரிக்கெட் முக்கிய்மா என்றால்...

இல்லை.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31184292513987614842009-03-25T12:02:00.000+05:302009-03-25T12:02:00.000+05:30நல்ல நேர்மறையான கருத்துக்களைகூறியிருக்கிறீர்கள் தல...நல்ல நேர்மறையான கருத்துக்களைகூறியிருக்கிறீர்கள் தல..

சர்வதேச அனுபவத்திற்காக இடம் மாறியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்

ஆனால் பாதுகாப்பு காரணங்கள் சொல்லி இடம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா? தலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35016039035036570492009-03-25T11:54:00.000+05:302009-03-25T11:54:00.000+05:30இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்...இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.

அந்த முற்றுப்புள்ளி அவர்கள் சிக்ஸ்ர் அடித்து எடுக்கப்படாமல் கூரையில் நிற்கும் பந்தாகத்தான் இருக்கும்.

MIKA MIKA SARI SARIYANA VARTHAIKAL

அதிலும் இப்போது தேர்தல் நாளிலேயே போட்டி நடத்தப்போகிறார்கள். சும்மாவே 60% வாக்குப்பதிவு தாண்டாது, இதில் இது வேறு. வெறுப்பாக இருக்கிறது. :(

EPOTHUM ELORUM CRICKET THAAN PARKA POKIRARKAL TVYIL OTU PODA POVATHILAI NAM MAKALVenkatesh subramanianhttps://www.blogger.com/profile/15364021178412225409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20288212575327676202009-03-25T11:48:00.000+05:302009-03-25T11:48:00.000+05:30IPL இட மாற்றம் பற்றி நான் அறிந்த விஷயங்களைக் கொண்...IPL இட மாற்றம் பற்றி நான் அறிந்த விஷயங்களைக் கொண்டு ஒரு பதிவு தயார் அப்ன்னிக் கொண்டிருந்தேன்.. உங்களை நான் பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. நான் ஒரு இந்தியக் குடிமகனிடம் இருந்து தேடிய பல விஷயங்கள் கிடைத்தன..

உங்களது பல கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.. முக்கியமாக..

//எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி!

யார் ஜெயித்தாலும் அந்த டீமில் இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் திறனதிகரிக்கும். முக்கியமாக சர்வதேச அணியில் இன்னும் தேர்வாகாத ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடும் வீரர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். (அதிலும் மண் விழுகிறது. கண்ட கண்ட சேனல்களுக்கெல்லாம் உரிமை கொடுத்து-கொடுத்த காசை வசூலிக்க – அவர்கள் விளம்பரங்களை வாங்கிக் குவித்து ஐந்தேமுக்காலாவது பால் போடப்படும்போதே விளம்பரம்! சில முக்கியமான மாட்ச்களை மறுஒளிபரப்புவதே இல்லை etc etc
ஆனால் இறுதியில் வெண்பூ சொன்ன விஷயம் மிகச் சரியே.. (வெளி நாட்டவனாக இருந்தாலும் இந்தியா பற்றி அறிந்தவகையில் சொல்கிறேன்)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32825827079159597362009-03-25T11:18:00.000+05:302009-03-25T11:18:00.000+05:30//பாதகாப்பு தர முடியாது என்று சொல்வது ஏற்று கொள்ளம...//
பாதகாப்பு தர முடியாது என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாது

கிரி,

சென்ற முறை சென்னை ஹைதை அணிகளுக்கிடையேயான போட்டிக்கு சென்ற அனுபவத்தில் சொல்கிறேன். சேப்பாக்கம் முழுவதுமே மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் விழாவைப் போல ஜே ஜே என்று இருக்கும். இதற்கு நடுவில், இரண்டு நாட்களுக்கும் தேர்தல் அதற்கான பிரச்சாரம் என்றெல்லாம் இருந்தால் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்?

இந்தியக் குடிமகனாக நமக்கு தேர்தல் முக்கியம், அது எவ்வளவு மோசமான பணநாயகமாக இருந்தாலும். அதற்கப்புறம்தான் கிரிக்கெட் எல்லாம். ஒத்துப்போவீர்கள் என்று நினைக்கிறேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35673141497392207882009-03-25T11:15:00.000+05:302009-03-25T11:15:00.000+05:30மன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பாடில்லை. நா...மன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பாடில்லை. நாட்டின் தேர்தலை விட 10 பேர் பணம் சம்பாதிக்க செய்யப்படும் பிசினஸ் முக்கியம் என்று நாட்டின் பெரிய கட்சிகளே குரல் கொடுப்பது அசிங்கமாக இருக்கிறது. அதிலும் இப்போது தேர்தல் நாளிலேயே போட்டி நடத்தப்போகிறார்கள். சும்மாவே 60% வாக்குப்பதிவு தாண்டாது, இதில் இது வேறு. வெறுப்பாக இருக்கிறது. :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com