tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6733060838689170739..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : வோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48515188816158508742009-08-31T21:31:37.354+05:302009-08-31T21:31:37.354+05:30கலக்கிடீங்க பரிசல், அதி அற்புதம்கலக்கிடீங்க பரிசல், அதி அற்புதம்Thuvarakanhttps://www.blogger.com/profile/07847827273888782998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13717148366230466002009-03-13T20:06:00.000+05:302009-03-13T20:06:00.000+05:30கலக்கிடீங்க பரிசல், இதோ என்னோட ஐடியா...!!!திடீர்னு...கலக்கிடீங்க பரிசல், இதோ என்னோட ஐடியா...!!!

திடீர்னு நம்ம அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் வாரிசுகளுக்கு கட்சியில தனி சலுகையெல்லாம் கிடையாது, திறமை இருப்பவர்கள் யாராயிருந்தாலும் முன்னுரிமையும், வாய்ப்பும் அளிக்கப்படும்ன்னு முடிவு எடுத்து விட்டதாக ஒரு குறுஞ்செய்தி வர, சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’இமைசோரான்https://www.blogger.com/profile/10489397196935263402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20566327033444711122009-03-13T15:23:00.000+05:302009-03-13T15:23:00.000+05:30//ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவ...//ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...//

இந்த "சுற்றுமுற்றும்" ஒளித்து வைத்தவன் அருகில் இருக்கனா? இல்லை கம்பனிக்கு யாராவது இருக்காங்களா ? என்று பார்க்கிறார் ...Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69775355298264006172009-03-13T03:08:00.000+05:302009-03-13T03:08:00.000+05:30Funny thoughts and ideas. Keep it up.Funny thoughts and ideas. Keep it up.பாண்டியன் புதல்விhttps://www.blogger.com/profile/18049904598814687123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55728707186337670302009-03-13T00:18:00.000+05:302009-03-13T00:18:00.000+05:30:-))எல்லோர் பேரும் சொல்லிட்டீங்க... அதென்ன பகடன் ப...:-))

எல்லோர் பேரும் சொல்லிட்டீங்க... அதென்ன பகடன் பா.சீனிநேசன்? ஓ! இது அவுங்க பாணியா?சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11209865586984141792009-03-12T20:21:00.001+05:302009-03-12T20:21:00.001+05:30என் பெயர் வர்ற விளம்பரம் இன்னைக்கு கனவுல வந்து தொல...என் பெயர் வர்ற விளம்பரம் இன்னைக்கு கனவுல வந்து தொலைக்குமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83763544263483280762009-03-12T20:21:00.000+05:302009-03-12T20:21:00.000+05:30//பகடன் பொறுப்பாசிரியர் பா.சீனிநேசன் அந்த வழியே செ...//பகடன் பொறுப்பாசிரியர் பா.சீனிநேசன் அந்த வழியே சென்று கொண்டிருக்கிறார். தியேட்டர் ஒன்றில் சிவா மனசுல சக்தி போஸ்டர். ‘அட.. இன்னும் ஓடுதுப்பா’ என்று சந்தோஷப் பட்டபடி அருகில் செல்கிறார். வாசலில் ஹவுஸ்ஃபுல் போர்ட்!

சந்தோஷத்தில் உடலெல்லாம் வியர்க்க சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’//

இவரு சந்தோசப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40406300205166883472009-03-12T19:26:00.000+05:302009-03-12T19:26:00.000+05:30கே கே உங்க ஐடியா வும் நல்லா இருக்கு ..பின்னூட்டத்த...கே கே உங்க ஐடியா வும் நல்லா இருக்கு ..பின்னூட்டத்தில் வந்த பல ஐடியாக்களும் ரசிக்கும் படி இருக்கு :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18243775828120130262009-03-12T18:44:00.000+05:302009-03-12T18:44:00.000+05:30விளம்பர ஐடியா, விவகார ஐடியாவா இருக்கே.விளம்பர ஐடியா, விவகார ஐடியாவா இருக்கே.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28483876167672247022009-03-12T16:53:00.000+05:302009-03-12T16:53:00.000+05:30"அண்ணேன் அப்படியே இதையும் சேத்துகோங்க ..ஒரு புதிய ..."அண்ணேன் அப்படியே இதையும் சேத்துகோங்க ..

ஒரு புதிய வலைப்பதிவர்(ஆண்ட்ரு சுபாசு) பதிவை பதிந்து விட்டு மறுநாள் வந்து பார்கிறார்..50 பின்னூட்டம் மட்டபடுத்துதலுக்கு காத்திருக்கிறது ..

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’"

periya repeat en name udan...மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9449860118587914142009-03-12T15:51:00.000+05:302009-03-12T15:51:00.000+05:30This comment has been removed by the author.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54716188852682546222009-03-12T15:48:00.000+05:302009-03-12T15:48:00.000+05:30//ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவ...//ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...//

விளம்பரத்தில் கான்செப் பிழை, வால் எப்படி அதை பகிர்ந்துக்கு முனைவார். அப்படியே சட்டைக்குள் சொருவிக்கிட்டு ஓடிவிடுவார்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85867804125522621242009-03-12T15:42:00.000+05:302009-03-12T15:42:00.000+05:30//வால்பையன் ஒரு பாலைவனத்தில் மிகுந்த தாகத்தோடு நடக...//வால்பையன் ஒரு பாலைவனத்தில் மிகுந்த தாகத்தோடு நடக்கிறார்... நடக்கிறார்.. நடந்துகொண்டே இருக்கிறார்.

தூரத்தில் ஒரு தண்ணீர் பானை தென்படுகிறது. ஆர்வத்தோடு அருகில் போய் எட்டிப் பார்க்கிறார்... உள்ளே தண்ணீர் இல்லை.

ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’

வாலு பகிர்ந்துக்க துடிக்கிதா? அதுவும் ஒரே ஒரு பாட்டிலு மட்டும் இருக்கற அந்த இடத்துல!

அவரை நொம்ப்ப்ப்ப்ப் நல்லவன்னு முதல்ல எல்லாருக்கும் சொல்லுங்கப்பு :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69900199301078930552009-03-12T15:15:00.000+05:302009-03-12T15:15:00.000+05:30super aa irukkuppa intha padivu....thamira annakku...super aa irukkuppa intha padivu....
thamira annakku free promoter a neenga....

pesama lollu thalaivan parisalkaran....
appadinnu neengalum name vaichikongoமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66388747575488663852009-03-12T14:49:00.000+05:302009-03-12T14:49:00.000+05:30தங்கபாலுவுக்கான விளம்பரம் அருமையா இருக்குங்க.தங்கபாலுவுக்கான விளம்பரம் அருமையா இருக்குங்க.Nithihttps://www.blogger.com/profile/12676854527445972192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62225835691877908412009-03-12T14:39:00.001+05:302009-03-12T14:39:00.001+05:30This comment has been removed by the author.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41857661026557217952009-03-12T14:39:00.000+05:302009-03-12T14:39:00.000+05:30அய்யோ கொஞ்சம் டைப் பண்ண லேட்டாக்குனா ஆண்ட்ரூ சுபாச...அய்யோ கொஞ்சம் டைப் பண்ண லேட்டாக்குனா ஆண்ட்ரூ சுபாசு முந்திகிட்டாரே....☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15295698801372694332009-03-12T14:37:00.000+05:302009-03-12T14:37:00.000+05:30ஒரு புதிய பதிவர்(என்னைய போல) மொக்கையா எழுதி அது அன...ஒரு புதிய பதிவர்(என்னைய போல) மொக்கையா எழுதி அது அன்னைக்கு பூரா சூடான இடக்கையில இருக்கு. ஆயிரம் ஹிட்ஸ் வேற...

சுற்றும் முற்றும் பார்க்கிறார்..யாரும் இல்லை..

"எல்லோரிடமும் சொல்லுங்கள்"☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18655992219044092082009-03-12T14:03:00.000+05:302009-03-12T14:03:00.000+05:30அண்ணேன் அப்படியே இதையும் சேத்துகோங்க ..ஒரு புதிய வ...அண்ணேன் அப்படியே இதையும் சேத்துகோங்க ..

ஒரு புதிய வலைப்பதிவர்(ஆண்ட்ரு சுபாசு) பதிவை பதிந்து விட்டு மறுநாள் வந்து பார்கிறார்..50 பின்னூட்டம் மட்டபடுத்துதலுக்கு காத்திருக்கிறது ..

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’ஆண்ட்ரு சுபாசுhttps://www.blogger.com/profile/02079629961136585775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55845558459710736442009-03-12T14:01:00.000+05:302009-03-12T14:01:00.000+05:30:)):))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49526397537912870422009-03-12T13:52:00.000+05:302009-03-12T13:52:00.000+05:30அதிரடியான ஐடியாக்கள்.. அதிலும் பகடன் ஆசிரியர் ஐடிய...அதிரடியான ஐடியாக்கள்.. அதிலும் பகடன் ஆசிரியர் ஐடியா சூப்பரோ..சூப்பர்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54001698582509549752009-03-12T13:13:00.000+05:302009-03-12T13:13:00.000+05:30பரிசலாரே பட்டய கிளப்பிட்டீங்கபரிசலாரே பட்டய கிளப்பிட்டீங்கமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34552975047559147402009-03-12T13:04:00.000+05:302009-03-12T13:04:00.000+05:30//ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் ப...//ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.

சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’//
நீங்களா இருந்தா இத எல்லோரிடமும் சொல்லுவீங்களா?பொன்.பாரதிராஜாhttps://www.blogger.com/profile/09408781022090743621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56830104596626450192009-03-12T12:20:00.000+05:302009-03-12T12:20:00.000+05:30நான் புது பதிவு போட்டுட்டு, தமிழ் மணத்துல இணைக்ககூ...நான் புது பதிவு போட்டுட்டு, தமிழ் மணத்துல இணைக்ககூட இல்லை, அதற்குள் பரிசலுடைய பின்னூட்டம்!!!

சந்தோஷத்தில் அப்படிக் குதிக்கிறேன். சுத்தி முத்தி பார்க்கிறேன்.பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....

‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42396358821399424052009-03-12T11:57:00.000+05:302009-03-12T11:57:00.000+05:30தலைவா வந்துட்டேன்...செம..அதுவும் தங்கபாலுவுக்கான வ...தலைவா வந்துட்டேன்...
செம..அதுவும் தங்கபாலுவுக்கான விளம்பரம் அருமையா இருக்கும்.

வாழ்த்துக்கள்..
கலக்கிட்டீங்க.Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.com