tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6503565010163096867..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : பதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13893664959129926692008-11-18T18:07:00.000+05:302008-11-18T18:07:00.000+05:30படங்கள் அனைத்தும் அருமையா வந்துருக்கு!ஆனா நிறைய பே...படங்கள் அனைத்தும் அருமையா வந்துருக்கு!
ஆனா நிறைய பேரு வந்தததா சொல்றாங்க,
நீங்க கொஞ்சம் படம் தான் போட்ட்ருகிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10674749528334096272008-11-18T17:58:00.000+05:302008-11-18T17:58:00.000+05:30சிங்கையில் இருந்து வந்த எங்க சிங்கம் பாரி.அரசுவின்...சிங்கையில் இருந்து வந்த எங்க சிங்கம் பாரி.அரசுவின் புகைப்படத்தை வெளியாடதமைக்கு சிங்கைப் பதிவாளர்கள் சங்கத்து சிங்கங்கள் சார்பாக உங்களுக்கு கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77799005955774558332008-11-18T15:47:00.000+05:302008-11-18T15:47:00.000+05:30நாங்களும் சென்னையில் தான் இருக்கிறோம் என்று இதன் ம...நாங்களும் சென்னையில் தான் இருக்கிறோம் என்று இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்- சக்திJaisakthivelhttps://www.blogger.com/profile/05172057760443723602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63130536860826228902008-11-18T03:30:00.000+05:302008-11-18T03:30:00.000+05:30பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் ...பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு! லொள்ள பாரு! லோலாய பாரு!!!

ரிப்பீட்டேய்.... ;)Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68460230157538932742008-11-18T02:12:00.000+05:302008-11-18T02:12:00.000+05:30தெரிஞ்ச பெயர்களுக்கு ஒரு முகம் ஒட்டவச்சதுக்கு நன்ற...தெரிஞ்ச பெயர்களுக்கு ஒரு முகம் ஒட்டவச்சதுக்கு நன்றி.

நர்சிம் ஹீரோ மதிரி இருக்கார்.

அப்ப மத்தவங்க?

:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10868786955567292812008-11-18T01:50:00.000+05:302008-11-18T01:50:00.000+05:30எங்க சந்திப்புல படம் புடிச்சு நாங்களும் படம் போடுவ...எங்க சந்திப்புல படம் புடிச்சு நாங்களும் படம் போடுவம்ல!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70116898572012668422008-11-18T00:38:00.001+05:302008-11-18T00:38:00.001+05:30ஐயா.. 2 வடு படதில் புருனோ பக்கத்தில் தெரிவது ‘என் ...ஐயா.. 2 வடு படதில் புருனோ பக்கத்தில் தெரிவது ‘என் கைதாங்கோஓஓஓஓஓஓஒ’

உங்களை சந்திதது மகிழ்ச்சி...அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76505950302727041332008-11-18T00:38:00.000+05:302008-11-18T00:38:00.000+05:30ஹாய் பரிசல் , முரளிக் கண்ணனை அடையாளப்படுதியதுக்கு...ஹாய் பரிசல் ,

முரளிக் கண்ணனை அடையாளப்படுதியதுக்கு நன்றி நன்றி ,,,,.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26278438612559338272008-11-17T23:40:00.000+05:302008-11-17T23:40:00.000+05:30நீங்க நல்லா படம் புடிப்பீங்க.. இது தெரிஞ்ச விஷயம்....நீங்க நல்லா படம் புடிப்பீங்க.. இது தெரிஞ்ச விஷயம்.. ஆனா பதிவு சீக்ரமா போடுங்க...

சங்கத்துல என்ன தீர்மானம் நிறைவேற்றிநீங்கனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு...சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39857474695050945442008-11-17T21:10:00.000+05:302008-11-17T21:10:00.000+05:30கலக்கல் படங்கள். விவரிப்புடனான இடுகைக்குக் காத்திர...கலக்கல் படங்கள். விவரிப்புடனான இடுகைக்குக் காத்திருக்கிறேன். துல்லியமாக எந்த இடம் என்று தெரியா விட்டாலும் அந்த வரிசையின் ஒவ்வொரு கடையிலும் இளைபாறிய நாட்களை நினைத்துக் கொண்டேன். நன்றி.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4228081713987264492008-11-17T20:51:00.000+05:302008-11-17T20:51:00.000+05:30படங்கள் அருமை பரிசல்.. நான் எடுத்த படங்களை ஏற்ற இர...படங்கள் அருமை பரிசல்.. நான் எடுத்த படங்களை ஏற்ற இரண்டு மணி நேரமாக முயற்சித்து ம்ஹூம்.. முடியலை.. பிளாகர் படுத்துது.. நீங்க எப்பிடி பண்றீங்க.? (ஆமா படங்களை போடலாம்ல.? அப்புறம் யாராவது ஒதைக்க வரப்போறாங்க)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46881088966594614392008-11-17T20:04:00.000+05:302008-11-17T20:04:00.000+05:30அட.. மொத்த பதிவு தலைகளும் இருக்காங்க போல.. குட் ஜா...அட.. மொத்த பதிவு தலைகளும் இருக்காங்க போல.. குட் ஜாப் பரிசல்..
ரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன்.. சீக்கிறம் இவங்க எல்லாரையும் கூட்டியாந்து கோவைல ஒரு சந்திப்பு நடந்த்துங்கப்பு :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23103383052764302452008-11-17T20:03:00.000+05:302008-11-17T20:03:00.000+05:30படமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.படமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25528723919677650042008-11-17T19:36:00.000+05:302008-11-17T19:36:00.000+05:30நல்ல படம் புடிச்சு இருக்கீங்க, வாழ்த்துக்கள் &...நல்ல படம் புடிச்சு இருக்கீங்க, வாழ்த்துக்கள் & நன்றிகள்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22828967348491133692008-11-17T19:11:00.000+05:302008-11-17T19:11:00.000+05:30// அத்திரி said... இந்த படமெல்லாம் எப்ப புடிச்ச...// அத்திரி said...

இந்த படமெல்லாம் எப்ப புடிச்சீங்க .நான் இருக்கும் போது யாரும் கேமராவ வெளிய எடுக்கவேயில்லையே.?//

// அகநாழிகை said...

பரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..
நான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.//

முதலிலேயே புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வேண்டி, விண்ணப்பம் வாங்கி, அனுமதி பெற்றிருந்தேன். அப்படியும் சில காரணங்களால் என் காமிராவை எடுக்காமல், காமிராவில் ஃபோட்டோவும் எடுக்காமல் இருந்தேன்.

ஆமா.. நீங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தீர்களா என்ன?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81963618171864376072008-11-17T18:54:00.000+05:302008-11-17T18:54:00.000+05:30அருமையான புகைப்படங்கள்.முகம் தெரியாதிருந்த பதிவர்க...அருமையான புகைப்படங்கள்.

முகம் தெரியாதிருந்த பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50624395853332953472008-11-17T18:25:00.000+05:302008-11-17T18:25:00.000+05:30அருமைஅருமைவிலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58119625809048750052008-11-17T18:24:00.000+05:302008-11-17T18:24:00.000+05:30டோண்டு,கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பதுதான் லக்கிய...டோண்டு,கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பதுதான் லக்கியா இம்மாதுண்டு இருந்துக்கிட்டு இன்னா போடு போடுறாரு:)))விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58865054234192570192008-11-17T18:15:00.000+05:302008-11-17T18:15:00.000+05:30பரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..நான் கேமரா கொண...பரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..
நான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன். பதிவு முடிஞ்சா பிறகாவது எங்களை கூப்டிருக்கலாம். நானும் என்னோட வந்த மனோவும் கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தோம் . யாரும் கூப்பிடல. பிறகு நாங்க போய் வண்டியில இருந்த celebration ரம்மை கொண்டாடினோம். போட்டோ எல்லாம் அருமை. ஒவ்வொருத்தர் பெரும் சரியா இப்போதான் பதிஞ்சது. நன்றி. தொடர்பில் இருப்போம்.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3567551284998782522008-11-17T18:11:00.000+05:302008-11-17T18:11:00.000+05:30This comment has been removed by the author.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72837614646812289322008-11-17T17:58:00.000+05:302008-11-17T17:58:00.000+05:30அம்புட்டு படமும் அருமை கலக்குங்க அப்பு. நல்ல என்ஜா...அம்புட்டு படமும் அருமை

கலக்குங்க அப்பு. நல்ல என்ஜாய் பண்ணி இருக்கீங்க எல்லாரும் ..SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47374763543691537422008-11-17T17:46:00.000+05:302008-11-17T17:46:00.000+05:30எங்கள் தலைவர் கார்க்கியின் படங்களை பதிவில் போட்டது...எங்கள் தலைவர் கார்க்கியின் படங்களை பதிவில் போட்டதுக்கு நன்றி சொல்கிறோம்.

இப்படிக்கு,

கார்க்கி ரசிகர் மன்றம்,
திண்டிவனம்.கார்க்கி ரசிகர்கள்https://www.blogger.com/profile/10007926223034086335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6877166739603392722008-11-17T16:10:00.000+05:302008-11-17T16:10:00.000+05:30//பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ...//பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு! லொள்ள பாரு! லோலாய பாரு!!!//

ரிப்பீட்டேய்...☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18361601763502894362008-11-17T15:16:00.000+05:302008-11-17T15:16:00.000+05:30Kalakkureenga :)Kalakkureenga :)Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65724553188477744812008-11-17T15:12:00.000+05:302008-11-17T15:12:00.000+05:30:))):)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.com