tag:blogger.com,1999:blog-7128398211941711301.post637004040655462379..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : நீயா நானா - சில குறிப்புகள்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77462786638924441732010-11-01T09:14:19.973+05:302010-11-01T09:14:19.973+05:30parisal matum pasa athu parisal in naarkanal ell...parisal matum pasa athu parisal in naarkanal ella athu neeya naana thats it dont worry waitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69343783208183823112010-11-01T09:07:44.186+05:302010-11-01T09:07:44.186+05:30neenga matum pasa athu parisal in naarkanal el...neenga matum pasa athu parisal in naarkanal ellaya athu neeya naana thana dont worry vitu thalungalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28633206134798475892010-11-01T07:05:32.800+05:302010-11-01T07:05:32.800+05:30kirush உங்க அனுபவம் சூப்பர்,சிறுகதை மாதிரி கடைசி ல...kirush உங்க அனுபவம் சூப்பர்,சிறுகதை மாதிரி கடைசி லைன் நண்பனின் கமெண்ட்.(கூகுள் பஸ்ல இதை பற்றி பகிர்ந்துக்கவே இல்லையே,ஒரு வேலை நான் பாக்கலையோ?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36790426266872852262010-10-31T17:04:53.533+05:302010-10-31T17:04:53.533+05:30இனிமேல் நீயா நானா போன்ற 'கூட்டத்துல கோவிந்தா&#...இனிமேல் நீயா நானா போன்ற 'கூட்டத்துல கோவிந்தா' நிகழ்ச்சிகளுக்குப் போறவங்க, சட்டைலே இடதுபக்கத்தில் ஒரு பெயர் ஐ டி கார்ட் / பெயர்ப் பலகை வெச்சிக்குங்கபா - யாரு பரிசல்காரன் என்று நான் தேடிக்கொண்டே இருந்ததில், யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதை எல்லாம் கவனிக்க முடியாமல் போனது. வீட்டுல பாத்துகிட்டு இருந்த மனைவி, மகன், மருமகள் எல்லோரும் 'உங்க ஃபிரண்டு என்று சொல்கிறீர்கள், முகம் கூடத் தெரியாதா?' என்று கிண்டல் அடித்ததுதான் மிச்சம்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48936853224283131262010-10-29T21:07:02.112+05:302010-10-29T21:07:02.112+05:30பரிசல்காரருக்குதானே தெரியும் அக்கறைக்கு இக்கறை பச்...பரிசல்காரருக்குதானே தெரியும் அக்கறைக்கு இக்கறை பச்சை என்று.உண்மையை எடுத்துறைத்தமைக்கு மிக்க நன்றி!!!மாறன்https://www.blogger.com/profile/00647613430993551718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28284624735644411482010-10-28T23:43:47.486+05:302010-10-28T23:43:47.486+05:30ஹிஹி.. இதுக்குப் பேரு பதிலுக்கு பாராட்டுவதல்ல.
உண...ஹிஹி.. இதுக்குப் பேரு பதிலுக்கு பாராட்டுவதல்ல.

உண்மையிலேயே டாப்பிக்கைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தப் பதிவில் நாசூக்கு, கச்சிதம் என உங்கள் பழைய எழுத்தைப் பார்க்கமுடிந்து மகிழ்ந்தேன். ஹிஹி.. கொஞ்ச நாட்களாக அது மிஸ்ஸாகி கடுப்பாக இருந்தது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22712747849360891522010-10-28T03:40:04.027+05:302010-10-28T03:40:04.027+05:30பேசாம இதுக்குத் தலைப்பு 'நானா? அவரா?-சில வெறுப...பேசாம இதுக்குத் தலைப்பு 'நானா? அவரா?-சில வெறுப்புகள்' ன்னு போட்டிருக்கலாம் :) குண்டா இருக்கீங்கன்னு ஆளாளுக்குப் போட்டு கும்மீட்டாங்க ..

// எம்.எம்.அப்துல்லா said...
ஒன்றையனா பிளாக்கு ஒன்னு வச்சுகிட்டு என்னென்ன டிகால்ட்டி காட்டிகிட்டு இருக்க நீயி :)//- இப்படி சொல்லிட்டீங்களே !!பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28444229577815466742010-10-27T23:04:22.613+05:302010-10-27T23:04:22.613+05:30கலக்கல் பதிவு!
நீண்ட நாட்களுக்குப் பின் பழைய பரிச...கலக்கல் பதிவு!
நீண்ட நாட்களுக்குப் பின் பழைய பரிசல்.vallihttps://www.blogger.com/profile/12278432353042948671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10770497761983788692010-10-27T22:19:27.184+05:302010-10-27T22:19:27.184+05:30/
நீங்க ஏன் போறப்பவே ஒரு மைக் சொந்தமா கொண்டு போய.../

நீங்க ஏன் போறப்பவே ஒரு மைக் சொந்தமா கொண்டு போயிருக்க கூடாது??

அதானே?
:)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25706047572296996572010-10-27T21:04:44.137+05:302010-10-27T21:04:44.137+05:30ஜூன் மாத இறுதியில் திருப்பூர்ல பார்த்தப்ப செம ஒல்ல...ஜூன் மாத இறுதியில் திருப்பூர்ல பார்த்தப்ப செம ஒல்லியா இருந்திங்க. அதுக்குள்ள எப்டி இவ்ளோ குண்டா?????

நிகழ்சி எங்களுக்கு இந்த ஞாயிறு தான் ஒளிபரப்பாகும். பார்த்துட்டு கருத்து சொல்றேன்.

நீங்க ஏன் போறப்பவே ஒரு மைக் சொந்தமா கொண்டு போயிருக்க கூடாது??ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19308508404379561162010-10-27T18:57:27.344+05:302010-10-27T18:57:27.344+05:30வாழ்த்துக்கள் பரிசல்.வாழ்த்துக்கள் பரிசல்.வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42647399186697702592010-10-27T18:05:47.479+05:302010-10-27T18:05:47.479+05:30This comment has been removed by the author.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21256875833497272032010-10-27T17:07:28.777+05:302010-10-27T17:07:28.777+05:30//அனுஜன்யா said...
மகுடேஸ்வரனை வேலன் ரிபீட் ப...//அனுஜன்யா said...

மகுடேஸ்வரனை வேலன் ரிபீட் பண்ணி விட்டதால், நான் வழக்கம் போல் வேலனை வழி மொழிகிறேன். மேலும் இன்னொரு விஷயம். என்னுடைய அவதானிப்பில் (ஆஹா), மகுடேஸ்வரன் மற்றும் செல்வா கூட அவர்கள் எழுத்து ஆளுமையில் சிறு பங்கைக் கூட சிறப்பு விருந்தினராகப் பேசுகையில் பார்க்க முடியவில்லை. மேடை மற்றும் மீடியா பேச்சு வேறு ஒரு கலை போலும்.

சாரு தன்னையும் லலிதா ராமையும் (ஆண்தான்) பற்றி பகடி செய்ததைப் போல், 'ஒரு வேளை பழைய புகைப்படத்தைப் போட்டு' எங்களையெல்லாம் ஏமாத்துறீங்களா?

இவ்வளவு சொன்னாலும், இந்த இடுகை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. பழைய துள்ளல், எள்ளல் எல்லாம் இருக்கு.

அனுஜன்யா

பறவையே எங்கிருக்கிறாய் ...நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55904287109426771732010-10-27T16:43:36.303+05:302010-10-27T16:43:36.303+05:30@ ILA(@)இளா said...
((((((((//எனக்குத் தன் சுடு ச...@ ILA(@)இளா said...
((((((((//எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...//
பண்றதே காப்பி-பேஸ்ட் அதுல கூட எழுத்துப்பிழையா அண்ணா? கொஞ்சம் பாருங்கண்ணே)))))))
அண்ணே அப்படியே ஒருக்கால் மண்டபம் முகாம் போய் இதை அப்படியே காட்டுங்கண்ணே சரியா பிழையாண்ணு சொல்லுவாங்கள்... நாங்கள் யாழ்ப்பாணத்து ஆளுங்கள் எங்களிண்ட பேச்சு மொழி இப்படித் தாண்ணே... தமிழ் நாட்டு தமிழ் கழுத்தளவில் நிக்குது.. ஆனால் யாழ்ப்பாணத்துத் தமிழ் முழங்கால் அளவில் தான் நிக்குது இப்போதைக்கு இறக்காது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23011237200018432002010-10-27T16:03:20.299+05:302010-10-27T16:03:20.299+05:30vaazhthukal......!
sms superb.....:)vaazhthukal......!
sms superb.....:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11381152663756298722010-10-27T14:38:29.684+05:302010-10-27T14:38:29.684+05:30பார்ட்னர், வியாழக்கிழமை நைட்டு வேஸ்ட் பனியன் ...பார்ட்னர், வியாழக்கிழமை நைட்டு வேஸ்ட் பனியன் லாரி புடிச்சி வெள்ளிக்கிழமை மத்தியானம் வந்து கோயம்பேட்டுல இறங்கி கப்படிக்குற பஸ் ஸ்டேன்டு பாத்ரூம்ல அடிச்சி புடிச்சி குளிச்சி பவுடர் போட்டுட்டு ஸ்டுடியோக்கு போயி ரெண்டு மணிநேரம் உக்காந்து அந்த பொண்ணு பேசுறதை வேடிக்கை பாத்துட்டு வந்திருக்குறீரு.. எல்லாரும் என்னடான்னா எந்திரன் ஐநூறு ரூபா குடுத்து பாக்குறவங்கள மட்டும் திட்டுறாங்க.. :))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35408804556468299772010-10-27T14:38:13.442+05:302010-10-27T14:38:13.442+05:30விடுங்க பரிசல், இப்போ தீபாவளி வருது.. கொண்டாடனுமா ...விடுங்க பரிசல், இப்போ தீபாவளி வருது.. கொண்டாடனுமா வேணாமானு நீங்க சொல்லுங்க தலைவா..
ஆணையிடுங்கள்.. காத்திருக்கிறோம்.. :P

இப்படிக்கு,
பரிசல் ரசிகர் மன்றம்Rajeevhttps://www.blogger.com/profile/16225384892395823652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48916304819121525862010-10-27T14:36:00.715+05:302010-10-27T14:36:00.715+05:30முதலில் மிகவும் அக மகிழ்ந்தேன்.. ஆனால் பரிசல், நிக...முதலில் மிகவும் அக மகிழ்ந்தேன்.. ஆனால் பரிசல், நிகழ்ச்சி போக போக, ஏன் இன்னும் அங்கே உட்கார்ந்து இருந்தீர்கள்.. பாதியிலேயே எழுந்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது..

இணையத்தின் மூலம் உங்களை அறிந்த வரையில், இதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத டாபிக்.. :-(

"என் wedding day நான் மட்டும் தான் கொண்டாடுவேன், அவர் எல்லார்க்கும் gift குடுக்க போறாரா?" - ரசித்தேன்.. ! :-)

ஆனால் அதை விட ரசித்தது - எதிர் அணி முதல் வரிசை பெண் சொன்னது - "உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு.. - அவங்க எல்லாருமே வாழ்க்கையில் ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கு.. " :-) :-)Rajeevhttps://www.blogger.com/profile/16225384892395823652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16339134560609740662010-10-27T14:33:58.581+05:302010-10-27T14:33:58.581+05:30//‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப...//‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’//

அட்லீஸ்ட் உங்களை ஞாபகம் வெச்சிருக்காரே.. 'அது'Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64527768714942255662010-10-27T14:04:45.876+05:302010-10-27T14:04:45.876+05:30ம் ம்ம்ம் ..இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்....
தல ந...ம் ம்ம்ம் ..இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்....
தல நகரம் போய் வழுக்கி விழுந்த ஸாரி கலக்கி வந்த தல பரிசல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18447985823175895782010-10-27T13:27:19.285+05:302010-10-27T13:27:19.285+05:30// ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு...// ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். //

ஜாக்கி சேகர் //பதிவின் முடிவில் இருந்த இந்த நகைச்சுவையை ரசித்தேன்..//

பதிவின் முடிவிலயா? ஏண்ணே, நான் படிக்க ஆரம்பிச்சதிலேர்ந்து சிரிக்கிறேன்.

பரிசல், கலக்கல்ஸ். கிருஷ்ணபிரபு சொன்னமாதிரி மொக்கை டாபிக்னாலும் உங்களுக்கு கிடைச்ச கேப்ல சிக்ஸர் அடிச்சிதான் ஆடியிருக்கிங்க... :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83027525292884783322010-10-27T13:19:21.958+05:302010-10-27T13:19:21.958+05:30/ஜாக்கி சேகர் said...
பரிசல் ஒன்றில் இருந்துத.../ஜாக்கி சேகர் said...

பரிசல் ஒன்றில் இருந்துதான் எல்லாமே... இதை ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்..

மீடியா எப்போதும் அப்படித்தான்..

இன்னும் கலக்க வாழ்த்துகின்றேன்.,.//

சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ள ஜாக்கி அண்ணன் மாதிரி பெரிய மனிதர்கள் மனமுவந்து வாழ்த்துவது உங்கள் பாக்கியம் பரிசல். இது போன்ற எளிமையான பெரிய மனிதர்கள் அபூர்வம். இன்னும் உயரம் தொட வாழ்த்துகிறேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89633650410201106872010-10-27T13:02:44.663+05:302010-10-27T13:02:44.663+05:30பரிசல் ஒன்றில் இருந்துதான் எல்லாமே... இதை ஒன்று எ...பரிசல் ஒன்றில் இருந்துதான் எல்லாமே... இதை ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்..

மீடியா எப்போதும் அப்படித்தான்..

இன்னும் கலக்க வாழ்த்துகின்றேன்.,.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91373856656285029952010-10-27T13:00:09.790+05:302010-10-27T13:00:09.790+05:30நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிர...நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.

‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’--//

பதிவின் முடிவில் இருந்த இந்த நகைச்சுவையை ரசித்தேன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34059410173131249042010-10-27T12:43:30.728+05:302010-10-27T12:43:30.728+05:30//நிகழ்ச்சியின் லிங்க் போட்டால் நாங்களும் பார்க்கி...//நிகழ்ச்சியின் லிங்க் போட்டால் நாங்களும் பார்க்கிறோம்.
வாழ்த்துகள். //

அட என்னங்க நீங்க நேரில் போய் நீயா நானா பார்த்துட்டு வந்து இம்மாம் பெரிய பதிவு எழுதியிருக்காரு.இதுக்கு மேலேயும் அதை பார்க்கனுமா?:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com