tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6096340049567275310..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 13.04.2009பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56857607443999340442009-04-14T20:49:00.000+05:302009-04-14T20:49:00.000+05:30ஹிஹி.. முதல் பகுதிக்கு.!ஹிஹி.. முதல் பகுதிக்கு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28207656268880248822009-04-14T19:13:00.000+05:302009-04-14T19:13:00.000+05:30நன்றி ஸ்ரீ
@ வால்பையன்
உங்கள் மனம் எல்லார்க்கும்...நன்றி ஸ்ரீ

@ வால்பையன்

உங்கள் மனம் எல்லார்க்கும் வாய்க்க வேண்டுகிறேன்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3062573016089140802009-04-14T13:34:00.000+05:302009-04-14T13:34:00.000+05:30//கத்தி இருந்ததுன்னா கழுத்துல வெச்சு சில்லறைய புடு...//கத்தி இருந்ததுன்னா கழுத்துல வெச்சு சில்லறைய புடுங்கிக்க வேண்டியதுதானே? அதவிடக் கொடுமை பண்றீங்க’ என்று சொல்லி விட்டு வந்தேன்.//

இது எல்லா பக்கமும் நடக்குறது தான்!

1.அந்த கேண்டீன்காரர் உங்களுக்கு கொடுத்ததை மறந்திருப்பார்!

2.வேகத்தில் எதாவது ஒரு போண்டாவுக்கு காசு வாங்க மறந்தது போல் தோன்றியிருக்கும்.

3.அதனை ஈடுகட்ட இப்படி தான் செய்தாகனும்.

4.அவர்களுக்கு சம்பளம் மிக குறைவு

5.சில தியேட்டர்களில் உள்ளேயே வந்து விற்பார்கள், அதற்கு கொஞ்சம் விலை அதிகம்.

வானவில் என்ற படத்தில் அர்ஜுன் சொல்லி கொடுக்கும் முறை அது.

யாரும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. எதேனும் பின்புலம் இருக்கும்.

பிரபஞ்சனின் சித்தன் சிறுகதை தொகுப்பை மீண்டும் ஒருமுறை படிக்க சிபாரிசு செய்கிறேன்.

உனக்கு நடந்தால் என்ன செய்வாய் என கேட்கலாம்.

நான் காசை மதிப்பதேயில்லை.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80559834009020716072009-04-14T08:35:00.000+05:302009-04-14T08:35:00.000+05:30அமெரிக்க நுகர்வோரை திட்டுமுன் இதை படிக்கவும்.
htt...அமெரிக்க நுகர்வோரை திட்டுமுன் இதை படிக்கவும்.

http://www.vanfirm.com/mcdonalds-coffee-lawsuit.htm

SriniSrihttps://www.blogger.com/profile/00106974411189028722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22437620182707593032009-04-14T00:24:00.000+05:302009-04-14T00:24:00.000+05:30@ சுபாஷ்தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா..ஒரு ச...@ சுபாஷ்

தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா..

ஒரு சின்ன தகவல்.. அது கணையாழி. யாளி இல்ல...

சில்லறை மேட்டர்ல நீங்க சொல்றது 100% உண்மை.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84939539499692130722009-04-13T23:23:00.000+05:302009-04-13T23:23:00.000+05:30ஃஃ கணினி தேசம் said... //அமெரிக்காவின் சுதந்திர...ஃஃ கணினி தேசம் said...

//அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது //

அமெரிக்கர்கள் சில விடயங்களில்
திறமையாக இருந்தாலும் பல
முட்டாள்தனமான வேலைகளை செய்வதில் பெயர் போனவர்கள்.ஃஃ

அவங்க அவங்களுக்கான உரிமையை பெற்றுக்கொள்வதில் அக்கயை காட்டுகிறார்கள். நாம விட்டுக்கொடுத்து( வேற வளியில்லாமங்கறது வேற விசயம்) அவையெல்லாம் லூசுத்தனமாக இருக்கு (ன்று நினைக்கிறேன்)

நமது உரிமைகளை விட்டுக்கொடுப்பதானது மற்றவர்களின் உரிமைகளையும் மற்றவர்கள் பறிப்பதற்கு ஒரு உந்துதல் தரும் விடயம்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18830485669103904112009-04-13T23:16:00.000+05:302009-04-13T23:16:00.000+05:30ஃஃஇந்த மாதிரி சின்னதா எழுதறதுக்கு மினி மீல்ஸ்னு பே...ஃஃஇந்த மாதிரி சின்னதா எழுதறதுக்கு மினி மீல்ஸ்னு பேர் வெச்சுடலாமானுகூட யோசிச்சேன்.ஃஃ

அரைவியல்னு வைக்கலாம்ஃ
ஹிஹிஹி
( முட்டை முழு அவியவைவிட அரையவியல்தான் சுவையாக்கும்)Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42879184660150643942009-04-13T23:14:00.000+05:302009-04-13T23:14:00.000+05:30கணையாளியின் கவிதைகள் மிகவும் அருமை.கணையாளியின் கவிதைகள் மிகவும் அருமை.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6321479822620681102009-04-13T23:13:00.000+05:302009-04-13T23:13:00.000+05:30ஃஃ‘ச்சே.. இது தெரியாமப் போச்சே நமக்கு’ என்று நினைத...ஃஃ‘ச்சே.. இது தெரியாமப் போச்சே நமக்கு’ என்று நினைத்துக் கொண்டேன். ஃஃ

ம்ம்ம் அப்ப அதுதான் காரணமா??ஃ
நான் மேலே பெயர் வந்தாலும் பதிலோ வாழ்த்தோ மொட்டையாக இருக்கக்கூடாதென ஓர் பாசமான மரியாதைக்காகத்தான் இப்படி இருக்கென்று நினைத்தேன்.
( ம்ம் முறைக்கு அந்த பின்னுட்டுபவர்களின் இடத்திலிருந்து யோசித்துப்பார்க வேண்டும். அவங்களுக்குத்தான் அவங்க பின்னுட்டத்தின் அருமை தெரியும்.)Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1081629730814970402009-04-13T23:10:00.000+05:302009-04-13T23:10:00.000+05:30சட்டப்படி மிகுதி பணத்தை பணமாகவேதான் தரவேண்டும்.சட்டப்படி மிகுதி பணத்தை பணமாகவேதான் தரவேண்டும்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17074287431603936492009-04-13T23:09:00.000+05:302009-04-13T23:09:00.000+05:30//பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். ...//பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். (போன முறையும் ஒரு ரூபாய் பாக்கிக்கு சாக்லேட்தான்!)//

நுகர்வோர் சட்டப்படி இதற்கு வழக்கு தெடரலாம். ஆனா நாமதான் எதுக்குனு விட்டுவிடுவோம். அதனதல்தான் அவர்களுக்கும் பழகிடுச்சி என நினைக்கிறேன்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55326644841569049812009-04-13T22:44:00.000+05:302009-04-13T22:44:00.000+05:30நன்றி வல்லிசிம்ஹன்@ முத்தையாமிக்க நன்றிங்க.@ கும்க...நன்றி வல்லிசிம்ஹன்

@ முத்தையா

மிக்க நன்றிங்க.

@ கும்க்கி

அதெல்லாம் போகப் போக சரியாப் போயிடும் தல...

@ வெயிலான்

அப்படியா? சொல்லவேல்ல.. இப்படித்தான் சமாளிக்கறீங்களா???

@ அறிவிலி

//ஹைக்கூவுக்கும் லோக்கூவுக்கும் //

எக்ஸலெண்ட் தோழர். ரொம்ப ரசிச்சேன்!

நன்றி கணினிதேசம். அடுத்தமுறை திருப்பூர் வரும்போது மெயிலுங்கள். சந்திப்போம்.

மிக நன்றி சுரேஷ்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42998361338239983992009-04-13T22:19:00.000+05:302009-04-13T22:19:00.000+05:30எல்லாமே நலம் அதுல முட்டை போண்டா கோபம்அப்புறம் அந்த...எல்லாமே நலம் அதுல முட்டை போண்டா கோபம்

அப்புறம் அந்த ஜட்ஜ்...கோணம்

ஒரு வரி கவிதைகள் அனைத்தும் அருமைSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67303601372748352412009-04-13T21:43:00.001+05:302009-04-13T21:43:00.001+05:30அப்புறம்.. ஒரு வரிக்கவிதைகள் அருமை.அப்புறம்.. ஒரு வரிக்கவிதைகள் அருமை.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87796933677857444242009-04-13T21:43:00.000+05:302009-04-13T21:43:00.000+05:30//அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது /...//அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது //

அமெரிக்கர்கள் சில விடயங்களில்
திறமையாக இருந்தாலும் பல
முட்டாள்தனமான வேலைகளை செய்வதில் பெயர் போனவர்கள்.

//அப்போது 8 ரூபாய் என்று பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். (போன முறையும் ஒரு ரூபாய் பாக்கிக்கு சாக்லேட்தான்!)//

திருப்பூர்ல இரு வழமையான விடயமாகிவிட்டது, வருத்தமே!! சென்ற முறை திருப்பூர் வந்திருந்த பொது நானும் உங்களைப் போலவே சாக்லேட் (சில்லறைக்கு) வாங்கினேன். அனால், தட்டிக்கேட்கவில்லை. :(((

நன்றிகணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83841910660842207572009-04-13T20:03:00.000+05:302009-04-13T20:03:00.000+05:30சுவையான அவியல்.கேபிள் சொன்னா மாதிரி அடுத்த தடவை நீ...சுவையான அவியல்.கேபிள் சொன்னா மாதிரி அடுத்த தடவை நீங்க சாக்லேட் எடுத்துட்டு போயிடுங்க.

கடைசி கவிதைகள் சூப்பர். அடிக்கடி இப்படி நல்ல கவிதைகளை அடையாளம் காமிங்க. அப்பதான் ஹைக்கூவுக்கும் லோக்கூவுக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரியும்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87045654600400681982009-04-13T17:10:00.000+05:302009-04-13T17:10:00.000+05:30// என்னங்க... அப்பவே 7 ரூபாய்னு சொன்னீங்க? இப்போ 8...// என்னங்க... அப்பவே 7 ரூபாய்னு சொன்னீங்க? இப்போ 8 ரூபாய் ஆய்டுச்சா? //

பத்து ரூபாய் கொடுத்துவிட்டு மிச்சம் சில்லறையை எதிர்பார்க்காமல், கொடுப்பதை வாங்கி போகிறவர்கள் தான் திருப்பூர் குடிமகனாக தகுதியுடையவர்கள்.☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84994144530906938252009-04-13T16:59:00.000+05:302009-04-13T16:59:00.000+05:30:--))கமெண்ட் போடவே பயமாயிருக்கு பரிசல்.:--))
கமெண்ட் போடவே பயமாயிருக்கு பரிசல்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56425850771759111602009-04-13T16:43:00.000+05:302009-04-13T16:43:00.000+05:30அயன் படம் நான் இங்கு ஷார்ஜாவில் பார்த்தேன் நண்பர்க...அயன் படம் நான் இங்கு ஷார்ஜாவில் பார்த்தேன் நண்பர்களுடன் அதுவும் முதல் நாள். யாருக்கும் துளி கூட பிடிக்கவில்லை. சன் ரிலீஸ் என்றால் பார்க்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.rathinamuthuhttps://www.blogger.com/profile/00231584783667719245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60361410373302245502009-04-13T16:40:00.000+05:302009-04-13T16:40:00.000+05:30ஜட்ஜ் பகுதி சரியானது தான் நான் பரிசு பொருள் வாங்க...ஜட்ஜ் பகுதி சரியானது தான் நான் பரிசு பொருள் வாங்கினால் விலையை அழிப்பதிலலை. அப்ப தான் அவர்கள் நமக்கு திருப்பி பரிசு கொடுக்கும் சந்தர்ப்பத்தில் கொஞ்சம் அதிகமாக செலவு செய்வார்கள் என்பது என் கணிப்பு.rathinamuthuhttps://www.blogger.com/profile/00231584783667719245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37791419134533761462009-04-13T16:01:00.000+05:302009-04-13T16:01:00.000+05:30நல்ல அவியல். சுவையா இருந்தது. புத்தாண்டு ஸ்பெஷல்:)...நல்ல அவியல். சுவையா இருந்தது. புத்தாண்டு ஸ்பெஷல்:)
வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36436443072525619012009-04-13T15:59:00.000+05:302009-04-13T15:59:00.000+05:30நன்றி தமிழ்ப்ரியன், சின்ன அம்மணி & மணிநரேன் (...நன்றி தமிழ்ப்ரியன், சின்ன அம்மணி & மணிநரேன் (வித்தியாசமான பேரா இருக்குங்க....!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57678613355181898732009-04-13T15:56:00.000+05:302009-04-13T15:56:00.000+05:30அவியல் நன்றாக இருந்தது.அவியல் நன்றாக இருந்தது.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62333967770473858592009-04-13T15:55:00.000+05:302009-04-13T15:55:00.000+05:30ரொம்ப நாள் கழிச்சு படிக்கறேன் அவியல். ரொம்ப ருசிரொம்ப நாள் கழிச்சு படிக்கறேன் அவியல். ரொம்ப ருசிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65038199907879906392009-04-13T15:22:00.000+05:302009-04-13T15:22:00.000+05:30அவியல் நல்லா இருக்கு!அவியல் நல்லா இருக்கு!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com