tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5660616413379315018..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : மொக்கை மினிட்ஸ்...பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59407318729677416412011-05-07T14:52:04.438+05:302011-05-07T14:52:04.438+05:30சுவாரஸ்யமான பதிவுகள். ஆனால் அவையடக்கம்தான் கொஞ்சம...சுவாரஸ்யமான பதிவுகள். ஆனால் அவையடக்கம்தான் கொஞ்சம் ஓவர். தலைப்பைதான் சொல்கிறேன்.நிழற்குடைhttps://www.blogger.com/profile/14314851704158788177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14660136469020773352011-05-06T14:05:34.743+05:302011-05-06T14:05:34.743+05:30உங்க வீட்டு ஓனர் போன் நம்பர் தாங்க . ஒரு மு...உங்க வீட்டு ஓனர் போன் நம்பர் தாங்க . ஒரு முக்கியமான தகவல் சொல்லணும் .nandhuhttps://www.blogger.com/profile/17910011623891906857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69937994188466358612011-05-03T21:40:39.086+05:302011-05-03T21:40:39.086+05:30பரிசலாரே!!!
தண்ணிய வீண் செஞ்சிட்டேன்னு னு சொல்லி ...பரிசலாரே!!!
தண்ணிய வீண் செஞ்சிட்டேன்னு னு சொல்லி பதிவு போட்ருந்தாலும் பரவாயில்லை..

அதவிட்டுட்டு திட்டுவாங்கறதில இருந்து தப்பிச்சிட்டேன்னு சொல்றீங்களே... இதுக்கு நியாயமா மைனஸ் ஒட்டு தான் போடனும்...

//கரெக்ட்தான் மாமா. உங்க பொண்ணுகள்கிட்ட வெச்சுட்டா தப்பாய்டுமே//

இதுவரை இப்படி எழுதினதில்லையே... --- நீங்களும் ஆரம்பிச்சாச்சா..?ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12259282160542481522011-05-02T19:45:37.474+05:302011-05-02T19:45:37.474+05:30your writing is good. About the house owner, i thi...your writing is good. About the house owner, i think he right. Water is important is all of us. So next time dont wait for the house owner to tell you. It is duty for all of us not to waste water.krishhttps://www.blogger.com/profile/08454319572005336890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6394579168335012532011-05-01T01:29:50.710+05:302011-05-01T01:29:50.710+05:30//
அந்த கம்பெனி கேண்டீன்ல கேஷ் கவுண்டர்ல எல்லாரும்...//
அந்த கம்பெனி கேண்டீன்ல கேஷ் கவுண்டர்ல எல்லாரும் முண்டியடிச்சுட்டுதான் நிப்பாங்க. வரிசையா நின்னாலும் தள்ளு முள்ளு பண்ணீட்டுதான் நிப்பாங்க. அதுவும் பலபேரு நார்த் இண்டியாலேர்ந்து வந்து வேலை பார்க்கறவங்க. எவ்ளோ சொன்னாலும் கேட்கறதில்ல. பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர். அவங்க க்யூவா நிக்கற இடத்துக்கு வலதுபக்கம் அருகாமைல சுவரு இருந்துச்சு. அதுல புதுசா வர்ற ஹிந்திப்படம் பத்தின நியூஸு, ஸ்டார்ஸோட படங்கள், க்ரிக்கெட் நியூஸ்ன்னு ஒட்டி வெச்சாரு. அதை ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மாத்தினாரு.

அவர் பேரு கி....ர். சரியா?

நல்ல தொகுப்பு!!கயல்https://www.blogger.com/profile/07724618048374984907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14892498126265248392011-04-30T13:44:25.782+05:302011-04-30T13:44:25.782+05:30-------------------------------
வழக்கம்போல ஒரு பீர...-------------------------------
வழக்கம்போல ஒரு பீரும், யுவன் ஷங்கர் ராஜாவும் என்னை எழுந்திருக்க விடாம பண்ணீட்டாங்க.

பரிசல், நீங்க தண்ணி அடிப்பீங்களா? உங்கள பார்த்தா அப்படி தெரியலியே!!!ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85485937977839552432011-04-30T13:26:51.130+05:302011-04-30T13:26:51.130+05:30அந்த மேனேஜர் நீங்க தானே. சூப்பர் பாஸ்.அந்த மேனேஜர் நீங்க தானே. சூப்பர் பாஸ்.Xavierhttps://www.blogger.com/profile/06548298242961090609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65262844220300973022011-04-30T09:50:34.801+05:302011-04-30T09:50:34.801+05:30நல்லவேளை! பாட்டில்ல நல்லெண்ணை கொட்டி வச்சிருந்தாங்...நல்லவேளை! பாட்டில்ல நல்லெண்ணை கொட்டி வச்சிருந்தாங்க . . .ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42371621988239264832011-04-30T09:39:58.434+05:302011-04-30T09:39:58.434+05:30கல்கி ’மெமரி பூஸ்டர்’ தொடரில ஒங்களைக் குறிப்பிட்டி...கல்கி ’மெமரி பூஸ்டர்’ தொடரில ஒங்களைக் குறிப்பிட்டிருக்கேன்னு ஏளெட்டு விஸ்கா போன்ல கூப்டுச் சொன்னன். ‘இதெல்லாம் சப்ப மேட்டருனு’ நெனச்சுப் போட்டிங்களாட்ருக்குது. செர்த்தானுங்ணா?லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61238431118498220042011-04-30T09:36:58.174+05:302011-04-30T09:36:58.174+05:30ஒங்க ஃப்ரண்டு கொளந்தைக்குப் பிரசவம் பாத்ததுக்காக ட...ஒங்க ஃப்ரண்டு கொளந்தைக்குப் பிரசவம் பாத்ததுக்காக டாக்டருக்கு அவரு டேங்க்ஸு சொல்றது சரி. அது நல்ல விஷயம்னு நீங்க நெனைக்கறதும் நெம்பச் சரி. அதுக்காக அந்த டாக்டருக்கு நீங்க ஏன் நன்றி சொல்லோணும்னு நெனைக்கிறீங்கனுதான் புரிலீங்ணா.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61528863982090758802011-04-30T09:24:04.028+05:302011-04-30T09:24:04.028+05:30அடிக்கடி வாட்டர் ஓவராகிடுது....பேசாம ஹாட்டுக்கு மா...அடிக்கடி வாட்டர் ஓவராகிடுது....பேசாம ஹாட்டுக்கு மாறிடவேண்டியதுதானே...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26552257589342667352011-04-30T09:23:09.932+05:302011-04-30T09:23:09.932+05:30ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். ஹவுஸ் ஓவர் வண்டியை வந...ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். ஹவுஸ் ஓவர் வண்டியை வந்து நிறுத்தறாரு..

பீருக்கே ஓவரா..?

“நர்சிம் ஹோம்” போல இதையும் திருத்திடாதீங்கோ....:)))Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26758481404757377382011-04-30T08:49:41.464+05:302011-04-30T08:49:41.464+05:30நீங்க விளக்கெண்ணை தாங்கறது உங்க குழந்தைக்கும் தெரி...நீங்க விளக்கெண்ணை தாங்கறது உங்க குழந்தைக்கும் தெரிஞ்சு போச்சா?Ramjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35146882594611104862011-04-30T08:38:37.581+05:302011-04-30T08:38:37.581+05:30உண்மைய சொல்லுங்க...
விளக்கெண்ணெய் - இது நல்லெண்ண...உண்மைய சொல்லுங்க...

விளக்கெண்ணெய் - இது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் - இது தேங்காய் எண்ணெய்’-ன்னு தானே எழுதியிருந்தாங்க. ஏன்னா இப்போ உள்ள பிள்ளைங்க அப்படி.

:-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83466135543808517032011-04-30T07:54:45.262+05:302011-04-30T07:54:45.262+05:30நல்லெண்ணெய் குடித்த எங்கள் அண்ணன் வாழ்க.
இப்ப வீட...நல்லெண்ணெய் குடித்த எங்கள் அண்ணன் வாழ்க.

இப்ப வீட்ல யாரும் இல்லையா, ரொம்ப ஃபிரீயா இருக்கீங்க போல.... ரைட்டுதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6621440016070856272011-04-30T02:40:23.550+05:302011-04-30T02:40:23.550+05:30செம மொக்கை.. :)
இன்னைக்கு என் அண்ணா பையன் பர்த்டே...செம மொக்கை.. :)

இன்னைக்கு என் அண்ணா பையன் பர்த்டே.. அண்ணாவுக்கும் அண்ணிக்கும் விஷ் பண்ணேன்..

நல்லாத்தான் இருந்திச்சு :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64316054343969544392011-04-29T19:16:24.214+05:302011-04-29T19:16:24.214+05:30முதல் விஷயம் ரசனையான, சுவாரஸ்ய நடை.
கடைசில, நீங்க...முதல் விஷயம் ரசனையான, சுவாரஸ்ய நடை.

கடைசில, நீங்க தானே அந்த HR?விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76737930503052274622011-04-29T19:11:57.348+05:302011-04-29T19:11:57.348+05:30SUPER :)SUPER :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64278950188670412582011-04-29T19:02:32.479+05:302011-04-29T19:02:32.479+05:30சூப்பர் மழை.சூப்பர் மழை.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14326698871642291272011-04-29T18:50:21.483+05:302011-04-29T18:50:21.483+05:30கேக் எல்லாம் சாப்ட்டுட்டு கெளம்பறப்ப ?!
அப்பவும் ...கேக் எல்லாம் சாப்ட்டுட்டு கெளம்பறப்ப ?!

அப்பவும் நீங்க கெளம்பாம கேள்வி கேட்டுகிட்டு இருந்திருக்கிங்க

என்னா ஒரு வில்லத்தனம் ?நாகராஜ்https://www.blogger.com/profile/10689536657078136348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31653906243413748832011-04-29T18:44:36.773+05:302011-04-29T18:44:36.773+05:30நல்லாருக்கு இல்ல?.//
எல்லாமே நல்லா சுவாரஷயமாக இருக...நல்லாருக்கு இல்ல?.//
எல்லாமே நல்லா சுவாரஷயமாக இருக்கிறது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23970142749593378592011-04-29T18:41:17.336+05:302011-04-29T18:41:17.336+05:30//பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர்.//
...//பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர்.//
நீங்க தானே அந்த ஹெச். ஆர். மேனேஜர்.?கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68773402538329736512011-04-29T18:38:33.345+05:302011-04-29T18:38:33.345+05:30பாஸ்... முதல் மொக்கை அல்ல. நல்ல சிறுகதை போலவே இருந...பாஸ்... முதல் மொக்கை அல்ல. நல்ல சிறுகதை போலவே இருந்தது.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81386988054494541462011-04-29T17:57:09.899+05:302011-04-29T17:57:09.899+05:30நல்லாத்தானே இருக்கு. ஏன் மொக்கைங்கறீங்க.நல்லாத்தானே இருக்கு. ஏன் மொக்கைங்கறீங்க.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74491786003200140262011-04-29T17:53:51.388+05:302011-04-29T17:53:51.388+05:30||நர்சிம் ஹோம்||
என்னா ஒரு வில்லத்தனம் :))||நர்சிம் ஹோம்||

என்னா ஒரு வில்லத்தனம் :))ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com