tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5459425876308249651..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : Fivestar Hotel போனேனே!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7095261577666318082008-05-28T21:05:00.000+05:302008-05-28T21:05:00.000+05:30நானூறு ரூபா ஊத்தப்பம் சாப்பிடறதுக்கு, படையப்பா போய...நானூறு ரூபா ஊத்தப்பம் சாப்பிடறதுக்கு, படையப்பா போய் நாலு பேர் நல்லா சாப்பிடலாம் போல!☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9685991404273510152008-05-24T11:08:00.000+05:302008-05-24T11:08:00.000+05:30கையேந்தி பவன அடிச்சுக்க முடியாது சத்யா!ஒத்துக்கிறே...கையேந்தி பவன அடிச்சுக்க முடியாது சத்யா!
ஒத்துக்கிறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73690815965931863592008-05-23T22:28:00.000+05:302008-05-23T22:28:00.000+05:30வாட்டர் பாய், க்ளீனிங் பாய் இவங்களுக்கு டிப்ஸ் கொட...வாட்டர் பாய், க்ளீனிங் பாய் இவங்களுக்கு டிப்ஸ் கொடுப்பேன்னு சொன்னீங்களே, சூப்பர்! இவங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்குள் எதோ ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும். எதுக்குன்னு தெரியாது. இவங்களுக்கு எல்லாம் எதாச்சும் செய்யனும்னு தோணும். ஆனா எப்படி? அப்புறம், என்ன தான் நாம நானூறு ரூபாய் கொடுத்து ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், கையேந்தி பாவன்ல கிடைக்குற ருசி வராதுங்க.Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27018820488488639312008-05-23T15:22:00.000+05:302008-05-23T15:22:00.000+05:30வருகைக்கு நன்றி இல்லத்தரசி! அப்பப்போ வந்துடுங்க! ந...வருகைக்கு நன்றி இல்லத்தரசி!
அப்பப்போ வந்துடுங்க! நானும் உங்க வூட்டுக்கு வாரேன்பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63678750601136929002008-05-23T11:19:00.000+05:302008-05-23T11:19:00.000+05:30முதல் தடவை உங்கள் வலைக்கு, ரொம்ப அனுபவிச்சி எழுதி ...முதல் தடவை உங்கள் வலைக்கு, ரொம்ப அனுபவிச்சி எழுதி இருக்கிறீங்க!!!

நன்றாக இருக்கிறது....Illatharasihttps://www.blogger.com/profile/06197737374674309141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10371406729402130822008-05-23T11:10:00.000+05:302008-05-23T11:10:00.000+05:30டெல்பின்-ஜி பாதி அடிக்க அடிக்க காணாம போய்ட்டீங்க! ...டெல்பின்-ஜி பாதி அடிக்க அடிக்க காணாம போய்ட்டீங்க! anyway.. thanks for ur comments!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86934999582630593782008-05-23T11:08:00.000+05:302008-05-23T11:08:00.000+05:30வாங்க அம்பி சார்! கவிதைய பாரட்டினதுக்கு நன்றி! எல்...வாங்க அம்பி சார்! கவிதைய பாரட்டினதுக்கு நன்றி! எல்லாம் எப்பவோ எழுதி வெச்ச சரக்கு! திருப்பி அனுப்பின பத்திரிகைகள பழிவாங்கத்தானே நான் blog-ஏ ஆரம்பிச்சேன்! அது போக நாம எப்பவோ எழுதின மாதிரி இப்போ ஒருத்தர் எழுதி அத நாம படிக்கறப்போ.. வலிக்குது சார்!
ஓகே.. ஓகே.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன்! உங்க பாராட்டுகளுக்கு நன்றிகள்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55170548136942017182008-05-22T21:55:00.000+05:302008-05-22T21:55:00.000+05:30யப்பா பத்து அடிக்கறதுக்கு என்ன பாடு பாட வேண்டி இரு...யப்பா பத்து அடிக்கறதுக்கு என்ன பாடு பாட வேண்டி இருக்கு. (சும்மா சொன்னேன், நிஜமாவே உங்க பதிவுகள் நல்லா இருக்கு) :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66956014877416576322008-05-22T21:53:00.000+05:302008-05-22T21:53:00.000+05:30உங்க எழுத்து நடை ரொம்ப இயல்பா இருக்கு. அது தான் மு...உங்க எழுத்து நடை ரொம்ப இயல்பா இருக்கு. அது தான் முக்யம். வெரைட்டியா எழுதுங்க. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28322083060104594212008-05-22T21:52:00.001+05:302008-05-22T21:52:00.001+05:30கவிதை எல்லாம் ரொம்ப ஸ்விட்டா இருக்கு. நிறைய ட்ரை ப...கவிதை எல்லாம் ரொம்ப ஸ்விட்டா இருக்கு. நிறைய ட்ரை பண்ணுங்க. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20859491439468407382008-05-22T21:52:00.000+05:302008-05-22T21:52:00.000+05:30மீதி பதிவு எல்லாத்தையும் படிச்சுட்டேன். சூப்பர். ஒ...மீதி பதிவு எல்லாத்தையும் படிச்சுட்டேன். சூப்பர்.

ஒன்னும் கவலைபடாதீங்க. 2 மாசம் இப்படி தான் ஈ அடிக்கும். போக போக பிக்கப் ஆகும். அப்புறம் உங்களுக்கும் போதை தெளிஞ்சுடும்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65217228213605361532008-05-22T21:51:00.000+05:302008-05-22T21:51:00.000+05:30லேட்டா வந்ததுக்கு ஒரு மாப்பு, மன்னிப்பு. ஓபராய் லஞ...லேட்டா வந்ததுக்கு ஒரு மாப்பு, மன்னிப்பு.

ஓபராய் லஞ்ச் கேவலமா இருக்கும். லீலா பேலஸ் கருப்பு பணம் இருந்தா நல்லா செலவலிக்கலாம். பஞ்சாபி ஓட்டல் எல்லாம் இருக்கு,

சென்னைல லீ மெரிடியன் தான் டாப்பு.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45801745994537353162008-05-22T19:26:00.000+05:302008-05-22T19:26:00.000+05:30தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க.. ஒரு மியூச்சுவல் அக்ர...தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க.. ஒரு மியூச்சுவல் அக்ரிமெண்ட் தானே! நீங்க `நெம்ப' -ன்னு சொன்னத பார்த்தே எங்க கோயமுத்தூர் பாஷை உங்களுக்கு நல்லா தெரியும் போல இருக்கே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72574358355585344462008-05-22T19:20:00.000+05:302008-05-22T19:20:00.000+05:30யக்கோவ்! வாங்கக்கா.. வாங்க! சந்தோஷமாகீது! தப்பா எ...யக்கோவ்! வாங்கக்கா.. வாங்க! சந்தோஷமாகீது!
தப்பா எல்லாம் எடுத்துக்கலீங்க.. ஒரு சின்ன வருத்தம் தான்! இன்னும் கொஞ்ச நாள்-ல கமெண்ட்ஸ்-ஐ படிக்க முடியாத அளவுக்கு வந்து குவியப் போகுது..(ஆசை..ஆசை) ஆன இப்போ எல்லாரும் எட்டிப் பார்த்துட்டு சும்மா போயிடறாங்களே-ன்னு வருத்தம்தான். மத்தபடி நீங்க ரொம்ப தங்கமானவங்க-ன்னு தெரியும்.. டெய்லி வாங்க! உங்க சீரியல் குறித்த பதிவு படிச்சேன். கமெண்ட்ஸ் எழுதறதுக்குள்ள நெட் பகவான் கொஞ்ச நேரம் காணமப் போய்ட்டார்.. உங்க எழுத்து ரொம்ப தெளிவாகிட்டு வருது! கிரேட்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14546404476998090482008-05-22T19:17:00.000+05:302008-05-22T19:17:00.000+05:30கிருஷ்ணா,நெம்ப தேங்சுங்கோ. எனக்குன்னு ஒரு பதிவு போ...கிருஷ்ணா,நெம்ப தேங்சுங்கோ. எனக்குன்னு ஒரு பதிவு போட்டதுக்கு.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79328776689564415202008-05-22T19:12:00.000+05:302008-05-22T19:12:00.000+05:30என்ன கிருஷ்ணா அப்டி சொல்லிட்டீங்க,நான் தினமும் வந்...என்ன கிருஷ்ணா அப்டி சொல்லிட்டீங்க,நான் தினமும் வந்து பாக்கிறேனே. comments போடாததுக்கு மன்னிச்சுக்கங்க. என்ன எழுதறதுன்னு யோசிக்கரதுலயே எதையும் ஒழுங்கா செய்ய மாட்டேங்கரேன்.கொஞ்ச நாளுல சரியாகிடும். தப்பா எடுத்துக்காதீங்க.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52605180900450778592008-05-22T19:08:00.000+05:302008-05-22T19:08:00.000+05:30கிருஷ்ணா, நீங்க காஞ்சிபுரம்னு சொன்ன உடனே அங்க இருக...கிருஷ்ணா, நீங்க காஞ்சிபுரம்னு சொன்ன உடனே அங்க இருக்கிற கோவில்கள் பத்தியும் சொல்லணும். காமாக்ஷி கோவில்ல மட்டும் ஏன் அப்டி நடந்திக்குராங்கன்னு தெரியில, ரொம்ப மனச கஷ்டப்படுத்திர மாதிரி. அத பத்தி தனி பதிவே போடலாம். மத்த எல்லா கோவிலும் ரொம்ப பெட்டர்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com