tag:blogger.com,1999:blog-7128398211941711301.post539627643646555585..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25589292130906520242009-11-24T18:57:13.457+05:302009-11-24T18:57:13.457+05:30வைகறை பதிப்பக முகவரி கிடைக்குமா?
அல்லது
எல்லோர்க...வைகறை பதிப்பக முகவரி கிடைக்குமா?
அல்லது
எல்லோர்க்கும் அன்புடன் புத்தகம் எங்கு கிடைக்கும்?Killivalavanhttps://www.blogger.com/profile/10968945892352638292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53641963880121949022009-04-07T19:23:00.000+05:302009-04-07T19:23:00.000+05:30நானும் நிறைய லிஸ்ட் போட்டு வைத்தேன்.. கொஞ்சம் தான்...நானும் நிறைய லிஸ்ட் போட்டு வைத்தேன்.. கொஞ்சம் தான் இதுவரை படிக்க முடிந்தது.

படித்த (மற்றும் படிக்க நினைத்த) புத்தகங்கள்!

http://tamilpadhivu.blogspot.com/2009/02/blog-post_10.html

http://tamilpadhivu.blogspot.com/2009/03/2.html

http://tamilpadhivu.blogspot.com/2009/03/3.html

ஒரு வேளை உங்கள் லிஸ்ட் மற்றும் பதிப்பகத்தை சரி பார்த்துக் கொள்ள, அடுத்த புத்தகக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்க! உதவலாம்.

நன்றி.மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6007888393408216812009-04-01T00:04:00.000+05:302009-04-01T00:04:00.000+05:305,6,7 & 10 வாசிச்சிட்டேனுங்கோ...5,6,7 & 10 வாசிச்சிட்டேனுங்கோ...ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52406759762338364662009-03-31T18:03:00.000+05:302009-03-31T18:03:00.000+05:30நான் வாங்க நினைக்கும் சில புத்தகங்கள் உங்கள் வரிசை...நான் வாங்க நினைக்கும் சில புத்தகங்கள் உங்கள் வரிசையில் இருக்கிறது நண்பரே... அடிக்கடி இந்தமாதிரி பட்டியளைப் போடுங்கள்.

நன்றி,
கிருஷ்ணப் பிரபுAnonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67318776044676945652009-03-31T07:38:00.000+05:302009-03-31T07:38:00.000+05:30ponniyin selvan mattum naan niraiya vatti padithu ...ponniyin selvan mattum naan niraiya vatti padithu iruppen....

chennailibrary.com

intha website tamil padaippu silathu irukkuமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61861556775286519422009-03-31T07:35:00.000+05:302009-03-31T07:35:00.000+05:30innum niraiya irukku boss....periya stall matrum s...innum niraiya irukku boss....
periya stall matrum second hand book stall time spend panni parunga....
niraiya kandu pidipinga...

nalla padivu.....
:-))மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58048923753904938312009-03-31T07:04:00.000+05:302009-03-31T07:04:00.000+05:30பொன்னியின் செல்வன் மட்டும் படிச்சிருக்கேன்> ஆரம...பொன்னியின் செல்வன் மட்டும் படிச்சிருக்கேன்> ஆரம்பிச்சவன் ஆறு தொகுதியும் 4 தடவைக்கு மேலயே மடிச்சுட்டேன்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70881717838466813652009-03-30T23:29:00.000+05:302009-03-30T23:29:00.000+05:305 எனது வீட்டு லைப்ரரியில் உள்ளது. இன்னும் 5 விரைவி...5 எனது வீட்டு லைப்ரரியில் உள்ளது. இன்னும் 5 விரைவில்.

பகிர்விற்கு நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35483985603081299722009-03-30T23:12:00.000+05:302009-03-30T23:12:00.000+05:30//குசும்பன் 30 March, 2009 6:24 PM //1. ஒரு யோகி...//குசும்பன்
30 March, 2009 6:24 PM //1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//

இதுமட்டும் என்னிடம் இருக்கு:)

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

லீவு முடிஞ்சு வர்றப்ப கொண்டுவந்தாச்சுல்ல கூடவே... :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89137580325751373782009-03-30T22:17:00.000+05:302009-03-30T22:17:00.000+05:30ரசனைகள் மாறுபடலாம்...அதற்கேற்பவே புத்தகங்களும்.விட...ரசனைகள் மாறுபடலாம்...அதற்கேற்பவே புத்தகங்களும்.
விடுபட்டவை அனேகம்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13603443538757986912009-03-30T21:57:00.000+05:302009-03-30T21:57:00.000+05:30//1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//...//1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//

இதுமட்டும் என்னிடம் இருக்கு:)

க்கும் இருந்துட்டாலும்...!!!ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15537972844974826542009-03-30T18:24:00.000+05:302009-03-30T18:24:00.000+05:30//1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//...//1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//

இதுமட்டும் என்னிடம் இருக்கு:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28698453816735588722009-03-30T18:17:00.000+05:302009-03-30T18:17:00.000+05:30பரிசல், பொன்னியின் செல்வன் மற்றும் சத்திய சோதனை பட...பரிசல், பொன்னியின் செல்வன் மற்றும் சத்திய சோதனை படிச்சி இருக்கேன். மிச்சம் எதுவும் படிச்சது இல்ல. புதுசா வாசிக்கரவங்களுக்கு சுயசரிதைகள் சரியான சாய்ஸ் தான்.

திருக்குறள், பாரதியார் கவிதை அளவுக்கு ஒரு தமிழ் வாசகனுக்கு சுஜாதா அறிமுகம் ஆகி இருக்கனும்ன்னு சொல்றது ஆச்சரியமா தான் !

ஆரம்ப நிலை வாசகனுக்கா? அல்லது என்னைப்போல அரைவேக்காட்டு வாசகனுக்கா?

நம்மை போல் அரைவேக்காட்டு ஆரம்ப நிலை வாசகனுக்குன்னு வச்சிக்கோங்க அதிஷா. மொத்தமா பத்தே பத்து புத்தகம் தான் எழுதி இருக்காரு. அதுல இது ஏன் இல்லை, இது ஏன் இருக்குன்னு கேள்வி கேக்கலாமா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89962892040994747182009-03-30T17:19:00.000+05:302009-03-30T17:19:00.000+05:30//ThanksSenthil Tirupur ( Bahrain)////திருப்பூர் ப...//Thanks
Senthil Tirupur ( Bahrain)//

//திருப்பூர் பஹரைனிலா இருக்கிறது? பரிசல் அப்ப நீங்க எப்படி சென்னை வந்தீங்க? ஃப்ளைட்டிலா?//

I am from Tirupur. Now in bahrainSenthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10822616541257770642009-03-30T17:10:00.000+05:302009-03-30T17:10:00.000+05:30அன்புள்ள பைத்தியக்காரன், புதிய வாசிப்பென்றால், புத...அன்புள்ள பைத்தியக்காரன், புதிய வாசிப்பென்றால், புதிதாக (அதாவது முதல் முறையாக) வாசிப்பதென்று அர்த்தம்.

இரண்டாவது முறையாக வாசிப்பதை மறு வாசிப்பென்று சொல்லலாம்.

ஸ்ஸ்ஸ்யப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32660777642924437522009-03-30T17:01:00.000+05:302009-03-30T17:01:00.000+05:30//@ அதிஷா..நீங்க எனக்கு பின்னூட்டம் போட்டதை லக்கிய...//@ அதிஷா..

நீங்க எனக்கு பின்னூட்டம் போட்டதை லக்கியா கருதறேன்!//

இப்போ தான் கவனிச்சேன்.

என்ன விளையாட்டு இது? :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2954984820136563002009-03-30T16:31:00.000+05:302009-03-30T16:31:00.000+05:30//ThanksSenthil Tirupur ( Bahrain)//திருப்பூர் பஹர...//Thanks
Senthil Tirupur ( Bahrain)//

திருப்பூர் பஹரைனிலா இருக்கிறது? பரிசல் அப்ப நீங்க எப்படி சென்னை வந்தீங்க? ஃப்ளைட்டிலா?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28591169176372991252009-03-30T16:17:00.000+05:302009-03-30T16:17:00.000+05:30விசயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நானும் ஒரு ப...விசயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் தலைவரே!

http://paathasaari.blogspot.com/2009/03/10.htmlVenkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85328655270001329992009-03-30T16:05:00.000+05:302009-03-30T16:05:00.000+05:3040 மார்க் எனக்கு நானே போட்டுக்கிறேன்.40 மார்க் எனக்கு நானே போட்டுக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77151329199172948352009-03-30T15:22:00.000+05:302009-03-30T15:22:00.000+05:30Dear krishnakumar,Any idea where I can get e books...Dear krishnakumar,

Any idea where I can get e books?

Thanks
Senthil Tirupur ( Bahrain)Senthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24171871831967089242009-03-30T15:19:00.000+05:302009-03-30T15:19:00.000+05:30நீங்க எழுதியிருக்கறதுல கதா விலாசம் என்னோட ஆல்டைம் ...நீங்க எழுதியிருக்கறதுல கதா விலாசம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட்
ரிப்டெய்ய்ய்ய்ய்ய்ய்
மற்றும்
காமத்திலிருந்து கடவுளுக்கு-ஒஷோ
இதுவும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகமாக கருதுகிறேன்-நன்றிVenkatesh subramanianhttps://www.blogger.com/profile/15364021178412225409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60422897863576152242009-03-30T14:28:00.000+05:302009-03-30T14:28:00.000+05:30// எனக்கு இதியெல்லாம் விட அய்யணாரின் அறிமுகங்கள் ப...// எனக்கு இதியெல்லாம் விட அய்யணாரின் அறிமுகங்கள் பிடித்திருக்கிறது. அதியே ஒரு நூலாக போடலாம்.//

இதை நான் வழிமொழிகிறேன்.

// ஒரு வாசிப்பைத் தொடங்க இருக்கும் நண்பருக்கு இன்னொருவன் சொன்னதாய் இதைப் பாருங்கள்.//

தல அது ஏன் வாசிப்பை தொடங்க இருப்பவங்களுக்கு சுயசரிதை புத்தகங்களா பாத்து பரிந்துரை பண்ணுறீங்க.சுயசரிதை ஒரு வித சளிப்பையே ஏற்படுத்தும்.அதுக்கான காரணத்தை ஒருமுறை சுஜாதா கற்றதும பெற்றதுமில் கூட விளக்கி இருப்பார்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79603333916136245462009-03-30T14:27:00.000+05:302009-03-30T14:27:00.000+05:30பரிசல்,தவறாக நினைக்காதீர்கள். வாசிப்பில் புதிய வாச...பரிசல்,

தவறாக நினைக்காதீர்கள்.

வாசிப்பில் புதிய வாசிப்பு, பழைய வாசிப்பு என்று ஏதாவது இருக்கிறதா?

எந்த நூலை, எப்போது வாசித்தாலும் அது புதுவாசிப்புதானே?

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32553875623369978252009-03-30T13:36:00.000+05:302009-03-30T13:36:00.000+05:30நல்ல தகவல்..சத்திய சோதனையைத் தவிர மற்ற புத்தகங்களை...நல்ல தகவல்..

சத்திய சோதனையைத் தவிர மற்ற புத்தகங்களை ( இந்த 10ல்) நான் படித்ததில்லை.

நன்றி பரிசல் !!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85488357129074561092009-03-30T12:45:00.000+05:302009-03-30T12:45:00.000+05:30நல்ல தொகுப்பு,அப்பிடியே என் பதிவில் வந்து லிஸ்ட் ப...நல்ல தொகுப்பு,

அப்பிடியே என் பதிவில் வந்து லிஸ்ட் பாத்துட்டு வேற நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்துங்க.

நன்றிAnonymousnoreply@blogger.com