tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5352118344568196154..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் – 08.08.08பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88157598526549438622008-08-09T09:42:00.000+05:302008-08-09T09:42:00.000+05:30@ babuஉங்கள் உன்னிப்பான கவனத்திற்கு நன்றிகள். என்ன...@ babu

உங்கள் உன்னிப்பான கவனத்திற்கு நன்றிகள். என்ன கைமாறு செய்யப் போகிறேன்???

@ கோவி.கண்ணன்

லேட்?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72178230168075151122008-08-09T09:13:00.000+05:302008-08-09T09:13:00.000+05:30மீரா மேகா பெயிண்டிங் முயற்சி நன்றாக இருக்கிறது, என...மீரா மேகா பெயிண்டிங் முயற்சி நன்றாக இருக்கிறது, எனது மகள் 3 ஆண்டுகளாக வரைந்ததையெல்லாம் நானும் சேமித்து வைத்திருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2510172718275279402008-08-09T08:49:00.000+05:302008-08-09T08:49:00.000+05:30photo மாறியிருப்பதை இப்போதுதான் கவனித்தேன்.எப்படி ...photo மாறியிருப்பதை இப்போதுதான் கவனித்தேன்.எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்.அருமை.
உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு பார்த்து ரசிப்பதற்கு நிறைய ஆல்பம் இருக்கும் என்று நினைக்கிறேன்.பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88867543554308223712008-08-09T06:02:00.000+05:302008-08-09T06:02:00.000+05:30@ சென்ஷிபரவாயில்லை நண்பரே.அபாரமான உங்கள் நடை, கதைக...@ சென்ஷி

பரவாயில்லை நண்பரே.

அபாரமான உங்கள் நடை, கதைகளைப் படித்துவிட்டு இனி உங்களை மொக்கைப் பக்கம் கூப்பிடக்கூடாது என்றுதான் விட்டுவிட்டேன்!

@ சின்ன அம்மணி

//குழந்தைகள் படம் அருமை. அதை விட கோயிலுக்கு வெளியேயும் தெய்வம் உண்டு அருமை//

அதுக்கு நீங்கதான் மொத கமெண்டர்!

குறிப்பிட்டு சொன்னதுக்கு நன்றிங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55013700562765623452008-08-09T05:49:00.000+05:302008-08-09T05:49:00.000+05:30@ வெயிலான்அடுத்த பதிவு என்னாச்சு?@ பத்மநாபன்//அண்ண...@ வெயிலான்

அடுத்த பதிவு என்னாச்சு?

@ பத்மநாபன்

//அண்ணா,
உங்களோட எல்லா பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் படித்து ரசித்த பழைய மற்றும் புதிய புத்தகங்களைப் பற்றியும் நீங்கள் எழுதிட விரும்புகிறேன்.//

ஐ! பத்து, நீயா... நல்லாயிருக்கியா? மகிழ்ச்சியாயிருக்கு உன் கமெண்டைப் பார்த்து..

உன் யோசனைக்கு நன்றி!
நான் படித்த புத்தகங்களைப் பத்தி அப்பப்ப எழுதறேன்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55990303465134722282008-08-09T05:42:00.000+05:302008-08-09T05:42:00.000+05:30@ ஆயில்யன்//அவுரு என்னையெல்லாம் விட ரொம்ப உசரத்துல...@ ஆயில்யன்

//அவுரு என்னையெல்லாம் விட ரொம்ப உசரத்துல இருந்துக்கிட்டு என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறார்ர? //

என்னையும் அப்படித்தான் கூப்ட்டாரு. திட்டிவிட்டுட்டேன். அப்புறம் அவரு சொன்ன விளக்கத்தைக் கேட்டுட்டு அமைதியாய்ட்டேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66446614041371235092008-08-09T05:34:00.000+05:302008-08-09T05:34:00.000+05:30//வால்பையன் said... //எனக்கு தெரிஞ்சு `மன்னன்’த...//வால்பையன் said...

//எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்!//

இந்த ஆணாதிக்கத்தை எதிர்கிறேன்

வால்பையன்//

இதுல என்ன பாஸ் ஆணாதிக்கத்தைக் கண்டீரு? (ஓ.. ஒரு வேளை அதைச் சொல்றீகளோ? அவ்வ்வ்வ்வ்)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75691659660093781652008-08-09T03:00:00.000+05:302008-08-09T03:00:00.000+05:30சுகாசினி கத பறையும் போள் மலையாளப்படம் பாத்திருக்க ...சுகாசினி கத பறையும் போள் மலையாளப்படம் பாத்திருக்க மாட்டாங்க போல, குழந்தைகள் படம் அருமை. அதை விட கோயிலுக்கு வெளியேயும் தெய்வம் உண்டு அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71069670971610244732008-08-08T23:54:00.000+05:302008-08-08T23:54:00.000+05:30குழந்தைகள் வரைந்த ஓவியம் அருமையாக இருக்கிறது. பாரா...குழந்தைகள் வரைந்த ஓவியம் அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள் அவர்களுக்கு...

(மன்னிக்க நண்பா.. பணிச்சூழல் மற்றும் இணையத்தொந்தரவு இன்னமும் தொடர்கிறபடியால் அடிக்கடி பின்னூட்டத்தில் தொல்லை செய்ய இயலாமல் போகிறது. :( )சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48090055381671594492008-08-08T22:43:00.000+05:302008-08-08T22:43:00.000+05:30அண்ணா, உங்களோட எல்லா பதிவுகளையும் படித்துக் கொண்...அண்ணா,
உங்களோட எல்லா பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் படித்து ரசித்த பழைய மற்றும் புதிய புத்தகங்களைப் பற்றியும் நீங்கள் எழுதிட விரும்புகிறேன்.

எதிர் நோக்கும்,
சகி. பத்மநாபன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78401273040348320042008-08-08T20:12:00.000+05:302008-08-08T20:12:00.000+05:30ரெண்டு ஓவியர்கள்ட்டயும் ஓவியம் பழகிக்கோங்க. // இதை...ரெண்டு ஓவியர்கள்ட்டயும் ஓவியம் பழகிக்கோங்க.

// இதை உங்க ப்ளாக்ல போடுங்க' என்று கட்டளை வேறு.. //

இளவரசிகள் இட்ட கட்டளையை நிறைவேற்றத் தான் வேண்டும்.

// நண்பர் புதுகை.எம்.என். அப்துல்லாவிற்கு விபத்து //

மனுசன் மத்ததெல்லாம் பேசுனாரே, இத சொல்லவேயில்லையேனு கோபத்துல படிச்சேன். கீழே உங்களோட தன்னிலை விளக்கத்த படிச்சுட்டுத் தான் என்னிலைக்கு வந்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68335741544906554062008-08-08T19:00:00.000+05:302008-08-08T19:00:00.000+05:30குழந்தைகளின் புகைப்படங்களும் அவர்களின் ஒவியங்களும்...குழந்தைகளின் புகைப்படங்களும் அவர்களின் ஒவியங்களும் அருமை! ரெண்டு பேருமே ஒரே மாதிரி யோசிக்கிறாங்க போல...!

// உங்க நண்பரோட குழந்தையைப் பத்தி கேக்கலன்னு எழுதியிருக்கீங்க. நான் எனக்கு குழைந்தை பிறந்தப்பவே இதையெல்லாம் கேக்கல. அப்படீன்னா பாத்துக்கோங்க!” என்றார்.

அது சரி அவுரு என்னையெல்லாம் விட ரொம்ப உசரத்துல இருந்துக்கிட்டு என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறார்ர?

ம்ம் இதுக்கு ஒரு கண்டன பதிவு போட்டாத்தான் சரியாயிருக்கும் :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60609482282671716582008-08-08T18:50:00.000+05:302008-08-08T18:50:00.000+05:30//எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ ப...//எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்!//

இந்த ஆணாதிக்கத்தை எதிர்கிறேன்

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27496061974817027522008-08-08T18:04:00.000+05:302008-08-08T18:04:00.000+05:30//அச்சச்சோ... இப்படியெல்லாம் வார்த்தை விடக்கூடாது....//
அச்சச்சோ... இப்படியெல்லாம் வார்த்தை விடக்கூடாது.. நாங்க எல்லாம் "நிஜம்"னு சொல்லிட்டா என்னா பண்ணுவீங்க?//

நிச்சயமா பதிவெழுதறத நிறுத்தீடுவேன்..

ஒரு அரை மணி நேரத்துக்கு!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21838523214730074312008-08-08T17:18:00.000+05:302008-08-08T17:18:00.000+05:30//நிஜமாவா பார்ட்னர்?நிஜம்னா சொல்லீடுங்க. பதிவு போட...//நிஜமாவா பார்ட்னர்?

நிஜம்னா சொல்லீடுங்க. பதிவு போடறத நிறுத்தீடறேன்.//

அச்சச்சோ... இப்படியெல்லாம் வார்த்தை விடக்கூடாது.. நாங்க எல்லாம் "நிஜம்"னு சொல்லிட்டா என்னா பண்ணுவீங்க? சொல்ல மாட்டோம்னு வெச்சிகுங்க... இருந்தாலும்வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63485065698083812542008-08-08T17:16:00.000+05:302008-08-08T17:16:00.000+05:30@ வெண்பூ//உதாரணத்துக்கு உங்களோட ஒவ்வொரு பதிவுக்கும...@ வெண்பூ

//உதாரணத்துக்கு உங்களோட ஒவ்வொரு பதிவுக்கும் நாங்க சூப்பர், அற்புதம், ஆஹான்னு பின்னூட்டம் போடுறதில்லையா?//

நிஜமாவா பார்ட்னர்?

நிஜம்னா சொல்லீடுங்க. பதிவு போடறத நிறுத்தீடறேன்.

@ முரளி கண்ணன்

உண்மைதான் நண்பரே!

நடிகனும் பெஸ்ட்தான்.
மன்னனுக்கு ஈக்வலாக!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80160061793028135712008-08-08T17:11:00.000+05:302008-08-08T17:11:00.000+05:30@ அதிஷா//என் வாழ்த்துக்களை சொல்லிருங்கோ//சொல்லீட்ட...@ அதிஷா

//என் வாழ்த்துக்களை சொல்லிருங்கோ//

சொல்லீட்டாப் போச்சு!

//அகில ஓலக நமீதா நற்பணி மன்ற தலைவர் பரிசல்காரன் வாழ்க வாழ்க//

ஏன் பொறுப்பை என்கிட்ட ஒப்படைக்கறீங்க? (ஏன் `ஓ’ போட்டீங்க?)

@ babu

நீங்கள் எழுதிய அத்தனையையும் நான் நினைத்தேன்! பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

@ கிரி

மாளவிகா மன்றத் தலைவரின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி!

@ விக்கி

அடடே! ஸ்ரேயா மன்றத்தலைவரும் வந்துட்டாரே! (நீங்க ப்ளாக் பூரா ஸ்ரேயாவாப் போட்டுத்தாக்கும்போதே நெனைச்சேன்!)

@ கயல்விழி

நன்றிகள் கயல்..

@ ராமலட்சுமி

க்கா.. ரொம்ப நாளாச்சு?

//இன்னும் இரண்டு காய் வெட்டிப் போட்டிருந்தால் இன்றைய தினத்துக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்//

அட! இத யோசிக்கல பாருங்க நான்!!

@ லதானந்த்

//குழந்தைகளின் ஓவியங்கள் நல்லா இருக்கு!
பாராட்டுக்கள்! நீங்கள் நன்கு ஊக்குவிக்கவும்!//

செய்கிறேன் அங்கிள்!

ஆசிரமத்தில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்!

@ புதுகை அப்துல்லா

//யோவ்! நம்புய்யா! சத்தியமா நான் வேணும்னே கட் பண்ணல. உண்மையிலேயே சிக்னல் பிரச்சனை//

ம்க்கும்! சொல்லிக்கிட்டாலும்.

சிஸ்டத்துல இருந்தா டக்ன்னு ஆஃப் பண்ணிடலாம், ஃபோன் பண்ணி அறுத்தா கட் பண்ணினாலும் கூப்புடறான்னு சொல்லல நீங்க?

@ முத்தக்கா

//குழந்தைகளின் ஓவியங்கள் அழகா இருக்கிறது.. அதை பிரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் ஒட்டி வைக்கலாம்.. மாடர்ன் ஆர்ட்டுங்க..//

நன்றிக்கா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40051770580832264822008-08-08T16:59:00.000+05:302008-08-08T16:59:00.000+05:30@ செந்தழல் ரவிதலைவா.. முதல் வருகைக்கு நன்றி! திரும...@ செந்தழல் ரவி

தலைவா.. முதல் வருகைக்கு நன்றி! திரும்பத் திரும்ப படித்தேன்.. இது நீங்கதானே என்று! நன்றி!!!

//நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்! அசின், த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா என்று சொல்லிப்பாருங்கள். உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...

இது தான் டாப் மேட்டர் மாம்ஸ்//

நாங்கதான் ஏதோ பொழப்பத்து மொக்கையா இந்தமாதிரி சொல்றோம்னா... நீங்களுமா தலைவா?

ஆனா, `பாட்டம்'ல எழுதினாலும், நமீதா டாப் மேட்டர் ஆயிடுச்சு பாருங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12875238207047715442008-08-08T16:54:00.000+05:302008-08-08T16:54:00.000+05:30@ ஜோசப் பால்ராஜ்கொஞ்சம் க்ரியேட்டிவிட்டி இருக்குன்...@ ஜோசப் பால்ராஜ்

கொஞ்சம் க்ரியேட்டிவிட்டி இருக்குன்னு நெனைக்கறேன். வளர்த்துவிடணும்!

@ தமிழ் பிரியன்

நமீதாவ பிடிக்கலியா? சரிதான் (எனக்கு ஒரு மெய்ல் அனுப்புங்களேன்.. பேசணும்.. நமீதா விஷயமா இல்ல..)

@ syam

/////உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இதுக்கு தான் உங்கள மாதிரி நாலு அறிவாளிங்க வேணும்கறது :/

இது நான் சொல்லலீங்க... யாரோ ஜீனியஸ் சொல்லி, நான் கேள்விப்பட்டது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11128533032558328412008-08-08T16:43:00.000+05:302008-08-08T16:43:00.000+05:30@ சரவணகுமரன்//இதுக்காக நீங்க ஏன் உங்க சாப்பாட்டை ப...@ சரவணகுமரன்

//இதுக்காக நீங்க ஏன் உங்க சாப்பாட்டை பாதியில் விட்டுடீங்க?//

சாப்பாட்டை யாரு விட்டா? மறுபடி உக்கார்ந்து சாப்பிட்டேன்!

@ விஜய் ஆனந்த்

//நமீதா மேட்டரு ஜூப்பரு!!!!//

ஹி..ஹி..

@ தமிழன்

//றிமோட்டை சுவத்துல விட்டெறிஞ்சுட்டேன்:) அப்புறம் என்ன செய்ய உடைஞ்ச றிமோட்டை றூம்மேட் ஒரு மாதிரி சரி செய்திருக்கான்//

என்ன் இவ்ளோ கடுமையா பேசறீங்க? `றி’மோட்டு, `றூ’ம்மேட்டுன்னு..

/////நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது//

யாருக்கு உங்களுக்கா...//

ஆமா! அதுலென்ன சந்தேகம்! அதிஷா பொறுப்பை வேற என்கிட்ட கைமாத்தி விட்டிருக்காரு.. கவனிக்கலியா நீங்க?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11387517201277137002008-08-08T16:41:00.001+05:302008-08-08T16:41:00.001+05:30\\எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ ப...\\எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்\\

பரிசல், நடிகன் படத்த மறந்துட்டீங்களே என்னை பொருத்தவரை அதுதான் பெஸ்ட்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6701494084589869342008-08-08T16:41:00.000+05:302008-08-08T16:41:00.000+05:30குழந்தைகளின் மாடர்ன் ஆர்ட் அருமை...//இதுவரைக்கும் ...குழந்தைகளின் மாடர்ன் ஆர்ட் அருமை...

//இதுவரைக்கும் நீங்க டைரக்ட் பண்ணினதுலயே ‘தி பெஸ்ட்’ இதுதான்//

வேற வழியே இல்லை.. சினிமாவை சேர்ந்த ஒருத்தரே தன்னோட வேலை செய்த நண்பர்களின் படைப்புகளை விமர்சித்தால் எப்படி இருக்கும்? உதாரணத்துக்கு உங்களோட ஒவ்வொரு பதிவுக்கும் நாங்க சூப்பர், அற்புதம், ஆஹான்னு பின்னூட்டம் போடுறதில்லையா??

//`எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் உமா.//

சரி விடுங்க.. சமையல் பண்ணின உங்களை பாராட்டிட்டே இருந்திருப்பாங்க..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81490958136916583352008-08-08T15:56:00.000+05:302008-08-08T15:56:00.000+05:30குழந்தைகளின் ஓவியங்கள் அழகா இருக்கிறது.. அதை பிரிண...குழந்தைகளின் ஓவியங்கள் அழகா இருக்கிறது.. அதை பிரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் ஒட்டி வைக்கலாம்.. மாடர்ன் ஆர்ட்டுங்க..

ராமலக்ஷ்மி என்னமா கவனிக்கிறாங்க.. அதானே எட்டுக்காய் போட்டிருக்கலாம்ல.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17777179192556286322008-08-08T13:33:00.000+05:302008-08-08T13:33:00.000+05:30தற்போதைய காலத்து குழந்தைகளின் ஆர்வத்துக்கு அளவே இல...தற்போதைய காலத்து குழந்தைகளின் ஆர்வத்துக்கு அளவே இல்லை. தெரிகிறதோ இல்லையோ ஏதாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.//

ஆமாம் கிரி. உண்மைதான்.நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்பையே உங்கள வாட்ச் பண்ணுனேன்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32846899429327109592008-08-08T13:29:00.000+05:302008-08-08T13:29:00.000+05:30மொக்கையைத் தாங்கமுடியாமல் ஃபோனை ஆஃப் செய்தாலும், வ...மொக்கையைத் தாங்கமுடியாமல் ஃபோனை ஆஃப் செய்தாலும், விடாமல் மிகவும் கம்மியாக ஒன்றரை மணிநேரம் பேசினேன்//

யோவ்! நம்புய்யா! சத்தியமா நான் வேணும்னே கட் பண்ணல. உண்மையிலேயே சிக்னல் பிரச்சனை.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.com