tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5145594837525857623..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அடுத்த மூணு விஷயம்....பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81771350754869922102009-01-12T19:24:00.000+05:302009-01-12T19:24:00.000+05:30அழர பிள்ளைக்கு வாழ பழம் காமிச்சு அழுகைய நிறுத்த பா...அழர பிள்ளைக்கு வாழ பழம் காமிச்சு அழுகைய நிறுத்த பாக்கறீங்களா?
ஹூ..ஹூம்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71411104350844675432009-01-12T19:18:00.000+05:302009-01-12T19:18:00.000+05:30லேட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா வந்ததற்க்கு மண்ணிக்கவும் ...லேட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா வந்ததற்க்கு மண்ணிக்கவும் ...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54674464513149626312009-01-11T14:14:00.000+05:302009-01-11T14:14:00.000+05:30பரிசல் சார் ரீடர் ஸ்கிரீன் போல PDF ரீடர் என்று ஒன்...பரிசல் சார் ரீடர் ஸ்கிரீன் போல PDF ரீடர் என்று ஒன்று இருக்கிறது என ரங்கமணி அடிக்கடி சொல்வார். சாரக்கூ இன்னும் இந்தியாவுக்க்கு வரவில்லையென கேள்விபட்டேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34154344600672810542009-01-11T10:13:00.000+05:302009-01-11T10:13:00.000+05:30:-)):-))முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79144308165091344642009-01-11T08:34:00.000+05:302009-01-11T08:34:00.000+05:30இங்லிஷ் படம் அதிகம் பாக்க ஆரம்பிச்சிட்டிங்க போல.. ...இங்லிஷ் படம் அதிகம் பாக்க ஆரம்பிச்சிட்டிங்க போல.. :)

நான் உற்சாகம் இல்லாம இருதாலோ, மன அழுத்தத்தில் இருந்தாலோ சிறிது நேரம் நடப்பேன். எல்லாம் சரியாகி விடும். இல்லை என்றால் பாடல்கள் கேட்பேன்.

மாலை நேரங்களில் மேகக் கூட்டங்களை பார்த்து அதில் எலி, பூனை, முயல் முதல் சிங்கம் , யானை வரை பார்த்து ரசிப்பது தினசரி பொழுதுபோக்கு. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87182763727359461232009-01-11T08:31:00.000+05:302009-01-11T08:31:00.000+05:30@ தாமிரா & வேலன்நான் குளிக்கும்போதுகூட படிச்சி...@ தாமிரா & வேலன்

நான் குளிக்கும்போதுகூட படிச்சிருக்கேன் சாரே... எப்படின்னு அப்பறமா வெளக்கறேன்!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57950702820585109092009-01-11T08:06:00.000+05:302009-01-11T08:06:00.000+05:30அண்ணே சூப்பர்ண்ணே...கலக்கல்ண்ணே..(அப்பாடா பின்னூட்...அண்ணே சூப்பர்ண்ணே...

கலக்கல்ண்ணே..

(அப்பாடா பின்னூட்டம் போட்டாச்சு)Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14573294785639160542009-01-11T00:18:00.000+05:302009-01-11T00:18:00.000+05:30பின்னூட்டம் போட்டவங்க நேம் தெரியமாட்டேங்குது...கமெ...பின்னூட்டம் போட்டவங்க நேம் தெரியமாட்டேங்குது...

கமெண்ட் போடும்போது தான் தெரியுது...

இதை பிக்ஸ் பண்ணக்கூடாதா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86611025391737536462009-01-10T19:43:00.000+05:302009-01-10T19:43:00.000+05:30//வெண்பூ இந்த ரீடிங் திரையில் ஹோட்டல் மெனு வந்து ச...//வெண்பூ இந்த ரீடிங் திரையில் ஹோட்டல் மெனு வந்து சிக்கன் 65 ஆர்டர் செய்ய முடியுமா என்றெல்லாம் கேக்கக் கூடாது.

அனுஜன்யா//

ஹா ஹா

தாமிரா said...
யோவ் குளிக்கும்போது சோப்பு போடுவீங்களா? படிப்பீங்களா? ரெம்ப ஓவராத்தான் சிந்திக்கிறீங்க..//

இதத்தான் நானும் கேக்கனும்னு நெனைச்சேன். அப்புறம் சேவிங் கிரீம் போட்டு பல்விளக்கின அமோல் பலேக்கர் மாதிரி ஆகிடுவீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90705412525627552222009-01-10T15:46:00.000+05:302009-01-10T15:46:00.000+05:30பி.கு.: வெண்பூ இந்த ரீடிங் திரையில் ஹோட்டல் மெனு வ...பி.கு.: வெண்பூ இந்த ரீடிங் திரையில் ஹோட்டல் மெனு வந்து சிக்கன் 65 ஆர்டர் செய்ய முடியுமா என்றெல்லாம் கேக்கக் கூடாது.

அனுஜன்யா//

இது டாப்பு.! ஹிஹி..

யோவ் குளிக்கும்போது சோப்பு போடுவீங்களா? படிப்பீங்களா? ரெம்ப ஓவராத்தான் சிந்திக்கிறீங்க..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46239670755809637422009-01-10T14:18:00.000+05:302009-01-10T14:18:00.000+05:30@ அன்பரசுநீங்க சுட்டில குடுத்திருக்கறதும் நல்லாத்த...@ அன்பரசு

நீங்க சுட்டில குடுத்திருக்கறதும் நல்லாத்தான் இருக்குங்க. தகவலுக்கு நன்றி!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28116896001513724922009-01-10T14:16:00.000+05:302009-01-10T14:16:00.000+05:30@ Nilofen Anbarasu &அனுஜன்யாஏங்க... அந்த சாதனத...@ Nilofen Anbarasu &அனுஜன்யா

ஏங்க... அந்த சாதனத்தைத் தூக்கிகிட்டு நான் பாத்ரூம் போக முடியுமா? என்னோட கஷ்டம் என்னான்னா, ஒரு புக்கை சுவாரஸ்யமா படிக்கறப்ப குளிக்கப் போகும்போது இப்பவும் படிக்க முடிஞ்சா பரவல்லியேன்னு இருக்கும். அதுனால எந்த ஸ்க்ரீனோ, உபகரணமோ எடுக்கறமாதிரி இருக்கக் கூடாது. சின்ன சிப் டைப். அத கண் கண்ணாடில மாட்டிக்கலாம், சுவிட்ச் ஆன் பண்ணினா கண்ணாடிலருந்து எதிர்ல சுவர்ல எழுத்துகள் ஓடணும்!

குளிக்கறப்ப குளிச்சுட்டே படிக்கலாம்ல? அந்த சிப் ஒண்ணும் ஆகக் கூடாது!!! எப்படி???பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32870613225268189042009-01-10T12:40:00.000+05:302009-01-10T12:40:00.000+05:30அவியல் மாதிரி இது அறிவியலா??? கலக்கல்..அவியல் மாதிரி இது அறிவியலா??? கலக்கல்..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12815165280454434892009-01-10T11:57:00.000+05:302009-01-10T11:57:00.000+05:30என்னடா நம்ம பரிசல் ஐடியாவ அன்பரசு பழசுன்னு சொல்றார...என்னடா நம்ம பரிசல் ஐடியாவ அன்பரசு பழசுன்னு சொல்றாரேன்னு லிங்குல போய் பார்த்தா, கே.கே. நீங்க கேக்குற மாதிரியே இருக்கு. என்ன, இப்போதைக்கு ஸ்கேன் பண்ண முடியாது. 3 G தொழில் நுட்பம். எல்லா புத்தகங்களும், பத்திரிகைகளும், தினசரிகளும் 'kindle' என்னும் இந்த மின்னணுத் திரையில் சந்தா கட்டி, படித்து விடலாம். நன்றி அன்பரசு, தகவலுக்கு. ('தகவலுக்கு' கடைசியில் போட்டால் கவிஞர் என்று பொருள்; 'தகவலுக்கு நன்றி' என்றால் மொக்கை என்று அர்த்தம். :))

பதிவு செம்ம சுவாரஸ்யம் கே.கே. இவ்வளோவ் படிக்கிறீங்களா? நல்லது. எழுத்து இன்னும் மிளிரும்.

பி.கு.: வெண்பூ இந்த ரீடிங் திரையில் ஹோட்டல் மெனு வந்து சிக்கன் 65 ஆர்டர் செய்ய முடியுமா என்றெல்லாம் கேக்கக் கூடாது.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72584828413728820512009-01-10T11:07:00.000+05:302009-01-10T11:07:00.000+05:30//கொஞ்சம் அதீதக் கற்பனைதான்.... நடந்தாலும் நடக்கலா...//கொஞ்சம் அதீதக் கற்பனைதான்.... நடந்தாலும் நடக்கலாம் என்பதால் சொல்கிறேன்.
ஒன்று ரீடிங் ஸ்க்ரீன்.//
Reading screen எல்லாம் வந்து எனக்கு தெரிந்து ஒரு வருஷம் ஆகிறது. விலை 360$. விபரம் இங்கே.

//இரண்டாவது ஹேண்ட்ஸ்ஃபோன்//
இது வருவது அரிது. அப்படியே வந்தாலும் நிச்சயம் வெற்றி பெறாது, காரணம் user friendliness இல்லாத எந்த ஒரு சாமாநியனுக்கான கண்டு பிடிப்பும் வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து.

மற்றபடி புத்தகத்தின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42832584310699359762009-01-10T10:39:00.000+05:302009-01-10T10:39:00.000+05:30ஆச்சர்யம் பரிசல்.. ரீடிங் ஸ்க்ரீன் பத்தி சென்றமுறை...ஆச்சர்யம் பரிசல்.. ரீடிங் ஸ்க்ரீன் பத்தி சென்றமுறை ஊருக்கு போனபோது நானும் யோசிச்சேன்.. ட்ரெய்னில் நான் படிக்க விரும்ப, ஆனால் எல்லாரும் விளக்கை அணைக்கச் சொன்னபோது, இந்த மாதிரி இருந்தா எப்படி இருக்கும் என்று நினைத்தேன்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10522207335139205342009-01-10T10:36:00.000+05:302009-01-10T10:36:00.000+05:30அடப்பாவீ, தாரை தப்பட்டை எல்லாம் தோல் கிளிந்து தொங்...அடப்பாவீ, தாரை தப்பட்டை எல்லாம் தோல் கிளிந்து தொங்கும்படியாக பிய்த்து உதறுகின்றாயே... என் பெயரைச் சொல்லி ஒரு பாசந்தி வாங்கி அடி வெளுக்கவும்.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6819502390152141602009-01-10T09:34:00.000+05:302009-01-10T09:34:00.000+05:30///வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்...///வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா? ஒரே தமாஷாக, வியப்பாக இருக்கும். சிலசமயம் ஒரு காதலனை விட்டு காதலி தயக்கமாய்ப் பிரிவது போல ஒரு பெரிய சைஸ் மேகத்திலிருந்த்து சின்ன மேகம் கலைந்து போகும். சிலசமயம் நண்பனோடு சண்டை போட்டு பிரிவது போல சின்ன மேகமொன்று சடாரென்று வேகமெடுத்து தனியாய்ப் பயணிக்கும். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நண்பன் முன்னால் நின்று ‘இரு.. இப்ப நீ என்ன சொல்ல வர்ற’
என்று கேட்பது போல, ஒரு மேகம் பிரிந்து வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று விடும். இப்படி நிறைய...//

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்...மயில் குயிலானதடி..என்ற திருவருட்பா பாடல் கேட்டிருக்கிறீர்களா? பரிசல்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13614574786596372092009-01-10T09:33:00.000+05:302009-01-10T09:33:00.000+05:30ஆனி அதிகமா?. வழக்கமான அவியல், புதிர்...... எப்போது...ஆனி அதிகமா?. வழக்கமான அவியல், புதிர்...... எப்போது வரும்.

JenbondJenbondhttps://www.blogger.com/profile/08786279725292541891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81169636623228705692009-01-10T09:31:00.000+05:302009-01-10T09:31:00.000+05:30me the firstme the firstT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com