tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5109803270038503242..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 05.02.09பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50160377061760559292009-02-09T20:19:00.000+05:302009-02-09T20:19:00.000+05:30ஆனா என்ன ஆனாலும் உங்க மேடம் உங்கள “விடாசனா” சோதனை ...ஆனா என்ன ஆனாலும் உங்க மேடம் உங்கள “விடாசனா” சோதனை செய்துட்டிருக்கறதுதான் வருத்தமா இருக்கு.

சரி ..உங்களுக்கும் கேபிளுக்கும்...ஒயர் இல்லாமலேயே டெலிபதி சமாச்சாரம் எதோ இருக்காமே.. உண்மையா.?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6424046191645396542009-02-09T20:14:00.000+05:302009-02-09T20:14:00.000+05:30முறையாக கற்றுக்கொள்ளாமல் எந்த ஆசனத்தையும் பயன்படுத...முறையாக கற்றுக்கொள்ளாமல் எந்த ஆசனத்தையும் பயன்படுத்த கூடாது கே.கே.
அப்பொழுதே சொல்லியிருந்தால் வீடுவரை விட்டுருக்கமாட்டமே...
மசினகுடியிலயே எல்லா ஆஸ்நாசும் ஒரு ட்ரையல் பார்த்திருக்கலாமே..

(நான் வேற ஆசனா பண்ணிகிட்டிருந்தத வெளில சொல்லபடாது ஆமா.)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8889199613307621512009-02-09T20:11:00.000+05:302009-02-09T20:11:00.000+05:30SanJaiGan:-Dhi said... //நான் பக்தன். மற்ற எல்ல...SanJaiGan:-Dhi said...

//நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”//

இதுக்கு நான் அவர் மீது வழக்குப் போடப் போறேன்.

“நான் கடவுள்..நீங்க பக்தர்” என்பது பல நூற்றாண்டுகளாக ஆர்க்குட்டிலும் ஜிமெயில் ஸ்டேட்டசிலும் நான் வைத்திருப்பது.. என்னைக் கேட்காமலே உல்ட்டா பண்ணிட்டார்.. :((( :))))

ஹி..ஹி எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாமே..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52668507467727036712009-02-08T22:34:00.000+05:302009-02-08T22:34:00.000+05:30அன்பரே,நாம எப்ப சந்திக்கிறது??பதில் சொல்லுங்க பரிச...அன்பரே,

நாம எப்ப சந்திக்கிறது??
பதில் சொல்லுங்க பரிசல்..

நன்றி

தமிழ் உதயன்தமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22909060251481218492009-02-07T18:42:00.000+05:302009-02-07T18:42:00.000+05:30அண்ணே.. அந்த ஷார்ப்ட்ரானிக்ஸ் பக்கத்துல இருக்கே அத...அண்ணே.. அந்த ஷார்ப்ட்ரானிக்ஸ் பக்கத்துல இருக்கே அது தான புத்த்க கண்காட்ச்சி. அதுவா இருந்தால், உண்மையில் ஏமாற்றமே.. பழய புத்தக கடைக்குள் சென்று வந்த உணர்வு. அதுவாக இருக்காது என்றே நினைக்கிறேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26402890454738588372009-02-07T18:40:00.000+05:302009-02-07T18:40:00.000+05:30//நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”//இதுக்கு நான...//நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”//

இதுக்கு நான் அவர் மீது வழக்குப் போடப் போறேன்.

“நான் கடவுள்..நீங்க பக்தர்” என்பது பல நூற்றாண்டுகளாக ஆர்க்குட்டிலும் ஜிமெயில் ஸ்டேட்டசிலும் நான் வைத்திருப்பது.. என்னைக் கேட்காமலே உல்ட்டா பண்ணிட்டார்.. :((( :))))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16030475938739710932009-02-07T05:59:00.000+05:302009-02-07T05:59:00.000+05:30அவியல் சூப்பர் பரிசல்..அவியல் சூப்பர் பரிசல்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47785825165307109852009-02-07T02:41:00.000+05:302009-02-07T02:41:00.000+05:30//“கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி ம...//“கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது” என்றார்.//

// நான் பக்தன்.மற்ற எல்லோரும் கடவுள்//(கும்க்கி)

வந்ததுக்கு ருசியான அவியல்தான் கொடுத்தீங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16909461202628302182009-02-06T23:47:00.000+05:302009-02-06T23:47:00.000+05:30நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு...நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன். //
ஹா... ஹா அப்படியே வெயிலான் சார்பில் ஒரு டீயும்னு போட வேண்டியதுதானே

முதுகில் பயங்கரமான சுளுக்கு //
அடடா... இப்ப தேவலையா?

வித்யா, அது ஏன் பரிசலின் பழமொழிகள்... பரிசலின் புதுமொழிகள்னு சொல்லுங்க

குசும்பன், பத்திர பேப்பர் தெரியும். அது என்னய்யா 'பாத்திர பேப்பர்' ?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77052914433641043162009-02-06T10:44:00.000+05:302009-02-06T10:44:00.000+05:30HAi KK..This is Valli. I read ur blog and its nice...HAi KK..

This is Valli. I read ur blog and its nice...Unknownhttps://www.blogger.com/profile/10449215321143336719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59935388563221314342009-02-06T10:36:00.000+05:302009-02-06T10:36:00.000+05:30// vforu said... Ore chink chak saththam thaangala...// vforu said...
Ore chink chak saththam thaangala da sami.

Don't you realize that you get more than you deserve?

Ofcourse...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6325679715682994652009-02-06T08:04:00.000+05:302009-02-06T08:04:00.000+05:30//"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்க...//"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"//

முதல் முறை படிக்கும் போது புரியாமல் குழம்பி உங்களை திட்ட நேரிடுமோ என்று நினைத்து மறுமுறை படித்து புரிந்து பாராட்டுகின்றேன் :)

(ஏதோ நம்மால் முடிந்தது)Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43466391005350549192009-02-06T02:07:00.000+05:302009-02-06T02:07:00.000+05:30Ore chink chak saththam thaangala da sami. Don't y...Ore chink chak saththam thaangala da sami.

Don't you realize that you get more than you deserve?VFORUhttps://www.blogger.com/profile/05053639906011756653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50740902294564261092009-02-06T01:19:00.000+05:302009-02-06T01:19:00.000+05:30ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அ...ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்

Superஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88323479089697151012009-02-05T21:57:00.000+05:302009-02-05T21:57:00.000+05:30இன்னும் புத்தக கண்காட்சிக்கு போவலை. ஞாயிறுதான் போக...இன்னும் புத்தக கண்காட்சிக்கு போவலை. ஞாயிறுதான் போகணும்....

அவியல் அருமை... அப்ப, எனக்கு டிஃபனும் ஆட்டோ கிராஃபும் கன்ஃபர்ம்...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53812833816495326212009-02-05T21:19:00.000+05:302009-02-05T21:19:00.000+05:30//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதா...//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.//

உடுமலையார், நீங்க இந்தப் பக்கமா? இல்ல அந்தப் பக்கமா??
உருபாட்டம் அல்ல இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38787852800947430232009-02-05T20:51:00.000+05:302009-02-05T20:51:00.000+05:30//சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்கு...//
சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது:

“நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”//

நாம் படிக்கும் போது நமக்கும் அவ்வாறே தொன்றுவது தான் இந்த வார்த்தையின் மகிமை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25251962643297306722009-02-05T20:50:00.000+05:302009-02-05T20:50:00.000+05:30"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு ..."ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"

அழகான வரிகள்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41363175803721262592009-02-05T20:49:00.000+05:302009-02-05T20:49:00.000+05:30//என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உற...//என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.//

ஆட்டோகிராப் பட டீவீடீயா
எங்கிட்ட ஏற்கனவே ஒன்னு இருக்கே!
வேற எதாவது படத்தோட டீவீடீ கிடைக்குமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53962287897764719742009-02-05T19:05:00.000+05:302009-02-05T19:05:00.000+05:30//, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னே...//, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்//

ச்சே.பாவம் பண்ணிட்டாரே.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76099395078366897062009-02-05T16:20:00.000+05:302009-02-05T16:20:00.000+05:30அசத்தல் அவியல்...அசத்தல் அவியல்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21257122508481082832009-02-05T14:24:00.000+05:302009-02-05T14:24:00.000+05:30// கோவி.கண்ணன் said... //இலங்கையில் நாம் வெல்வத...// கோவி.கண்ணன் said...

//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.//

ஹைலைட் பண்ணி இருப்பது எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. வெல்டன் பரிசல் !

நன்றி ஜி. எங்கே யாருக்கும் தெரியவில்லையோ என்று நினைத்தேன். குறிப்பிட்டுச் சொன்னதற்கு நன்றி!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57366693509269825472009-02-05T14:15:00.000+05:302009-02-05T14:15:00.000+05:30“கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழ...“கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது”
உண்மை - நினைத்தால் உள்ளம் சிலிர்க்கிறது ! ! !அசோசியேட்https://www.blogger.com/profile/12489142860547729889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36748550237868448372009-02-05T13:42:00.000+05:302009-02-05T13:42:00.000+05:30//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதா...//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.//

ஹைலைட் பண்ணி இருப்பது எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. வெல்டன் பரிசல் !

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14461988226576451522009-02-05T13:07:00.000+05:302009-02-05T13:07:00.000+05:30"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு ..."ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"

fantasticதியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.com