tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5083304994663405132..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அளவில்லா அன்போடு...பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50231375210261014682010-01-11T17:35:49.282+05:302010-01-11T17:35:49.282+05:30என்னவென்று சொல்லத் தெரியவில்லை. உங்கள் வார்த்தை வா...என்னவென்று சொல்லத் தெரியவில்லை. உங்கள் வார்த்தை வாள் கிழித்துப் போகிறது............Thuvarakanhttps://www.blogger.com/profile/07847827273888782998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71329792387177951382010-01-08T10:36:09.464+05:302010-01-08T10:36:09.464+05:30என்ன ஆச்சு...2நாள் எங்காவது வெளியில் போய் வாங்க..ப...என்ன ஆச்சு...2நாள் எங்காவது வெளியில் போய் வாங்க..புத்துணர்ச்சி கிடைக்கும்கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21245623587913707882010-01-06T09:29:15.656+05:302010-01-06T09:29:15.656+05:30உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுத...உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலாselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27615191120443960322010-01-05T23:50:41.379+05:302010-01-05T23:50:41.379+05:30கார்க்கி, ரொம்ப மெர்சலாவாதா!!! இப்ப தெர்தா? இதெல்ல...கார்க்கி, ரொம்ப மெர்சலாவாதா!!! இப்ப தெர்தா? இதெல்லாம் நர்சிம் மாரி ஆளுங்களுக்கு எழுதுனது.. அதனாலதான் பாத்தியன்னா பதிவும் பிரியல.. நர்சிம் பின்னூட்டமும் பிரியல... என்னவோ போப்பா.. பரிசலு, மேலுக்கு சொகமில்லியா.. கவுர்மென்ட்டு ஆசுபத்திரியில காட்டி மாத்துரை கீத்துரை வாங்கி துன்னக்கூடாது??வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55482230149790960262010-01-05T23:29:15.435+05:302010-01-05T23:29:15.435+05:30pazayana kazithalum pudiyana pukuthalumpazayana kazithalum pudiyana pukuthalumகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84737845769975745622010-01-05T23:26:18.816+05:302010-01-05T23:26:18.816+05:30கார்க்கி said...
//ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க ...கார்க்கி said...
//ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க முடியுமா நண்பரே//

பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுமா? இந்த பந்தமெல்லாம்ம்..

லைட் கொடுகிறது இல்ல.500க்கு மேல ஃபாலோயர்ஸுக்கு வச்சுக்கிறவங்களுக்கு எல்லாம் கொடுக்கிறது இல்ல..

போங்கண்ணே சும்மா.. இது எப்படிண்ணே எரியும்..???

அய்யோ.. என்ண்ணே .. ஒடச்சுபுட்டீங்க..கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44693077737160636082010-01-05T18:18:14.996+05:302010-01-05T18:18:14.996+05:30good thought parisalgood thought parisalAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46858725715360921972010-01-05T16:21:40.753+05:302010-01-05T16:21:40.753+05:30//ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க முடியுமா நண்பரே//...//ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க முடியுமா நண்பரே//

பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுமா? இந்த பந்தமெல்லாம்ம்..

லைட் கொடுகிறது இல்ல.500க்கு மேல ஃபாலோயர்ஸுக்கு வச்சுக்கிறவங்களுக்கு எல்லாம் கொடுக்கிறது இல்ல..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60123850709886933392010-01-05T11:01:26.682+05:302010-01-05T11:01:26.682+05:30நன்றி சிவகுமரன்
பாலா
கையேடு
வெற்றி
ஜிகிர்தண்டா
சரண...நன்றி சிவகுமரன்
பாலா
கையேடு
வெற்றி
ஜிகிர்தண்டா
சரண்
கும்க்கி
செந்தில்நாதன்
கார்க்கி
முரளி

@ நர்சிம்

நன்றி பாஸ். (உங்ககிட்ட இவ்ளோ பெரிய பின்னூட்டம் வாங்கறது எவ்ளோ சந்தோஷம்!)
ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க முடியுமா நண்பரே?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38696734758253877312010-01-05T10:51:21.629+05:302010-01-05T10:51:21.629+05:30ஒன்னும் புரியல அல்லது என்ன ஆச்சு?
//அதே கடல் . வே...ஒன்னும் புரியல அல்லது என்ன ஆச்சு?

//அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். //

யார் சொன்னது. அதே அலைகளாகவும் இருக்கக் கூடும்..ஆனால் இன்னமும் கூடுதல் வேகத்துடன் மீண்டும் வந்திருக்கலாம் அல்லவா? பழைய அலை..அதிக வேகம்.

அதே நிலா..இல்லையே பரிசல் தேய்ந்து ஓய்ந்து பின் மீண்டும் கிளர்ந்தெழுந்து ஒவ்வொரு மாதமும் புதிதாய்த் தானே இருக்கிறது..
பழைய நிலா புதிய பிறப்பு..தினமும்

பழைய பரிசல் புதிய வேகம்.. இது தான் உண்மை..வாழ்த்துக்கள்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16346337737133303332010-01-05T10:03:16.835+05:302010-01-05T10:03:16.835+05:30தல செம டச்சிங் தலதல செம டச்சிங் தலஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89398763603354188142010-01-05T08:28:34.662+05:302010-01-05T08:28:34.662+05:30//இல்லை. ஆனால் நான் கடிதம் எழுதி இருந்தால் நூறு பே...//இல்லை. ஆனால் நான் கடிதம் எழுதி இருந்தால் நூறு பேருக்கு எழுதி இருக்க மாட்டேனே...அதனால் கொஞ்சம் அந்நியோன்யம் குறைவா இருந்தாலும் பரவாயில்லை, இன்று என் நண்பர் வட்டம் பெரிதல்லவா? //

நான் சொல்ல வந்ததும் இதுதான். இணையம்மட்டும் இல்லாவிட்டால் பரிசலுக்கு இப்படி அறிவாளியான, அடக்கமான, அழகான, புத்திசாலியான தேர்ந்த எழுத்துக்கு சொந்தக்காரரான நர்சிம் நண்பராக கிடைத்திருப்பாரா?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50243672157849844512010-01-05T08:11:53.246+05:302010-01-05T08:11:53.246+05:30//இப்போது தொடுதிரை அலைபேசியில் ஒரு விரல் அசைவில் ந...//இப்போது தொடுதிரை அலைபேசியில் ஒரு விரல் அசைவில் நூறு நண்பர்களை அழைக்கிறாய். கதைக்கிறாய். சிரிக்கிறாய். அழுகிறாய். பாடுகிறாய். படுத்துகிறாய். கேட்கிறாய். வியக்கிறாய். பாராட்டுகிறாய். பாராட்டுப் பெறுகிறாய்.

எதிலும் மேலே இருந்த கடிதங்கள் தந்த அந்நியோன்யத்தை உணர்கிறாயா? ஏன்?

இல்லை. ஆனால் நான் கடிதம் எழுதி இருந்தால் நூறு பேருக்கு எழுதி இருக்க மாட்டேனே...அதனால் கொஞ்சம் அந்நியோன்யம் குறைவா இருந்தாலும் பரவாயில்லை, இன்று என் நண்பர் வட்டம் பெரிதல்லவா?

அடடா! கும்மிய மிஸ் பண்ணிட்டேனே.... :(செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10223381067895351282010-01-05T07:39:54.912+05:302010-01-05T07:39:54.912+05:30இங்கயும் டமார அடிச்சிட்டாங்க போலருக்கு..
:-))இங்கயும் டமார அடிச்சிட்டாங்க போலருக்கு..
:-))Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31786994170123790592010-01-05T07:39:03.446+05:302010-01-05T07:39:03.446+05:30நினைவுகளையும், அது தந்த அந்த நேரத்து சுகங்களையும் ...நினைவுகளையும், அது தந்த அந்த நேரத்து சுகங்களையும் எப்போதும், மறக்கவியலாது கே.கே.

அறிவியல் கண்டு பிடிப்புக்கள் நமது சவுகரியங்களை எளிதில் பூர்த்தி செய்தாலுமே, காலமெல்லாம் கஷ்டப்பட்டபின் ஆட்கள் செய்யும் அறுவடையின்போது ஒரு சந்தோஷம் வருமே அது எத்தனை எச்.பி ட்ராக்டராலும் கொடுக்க முடியாதல்லவா?

பழகித்தொலைக்கலாம்...வேறு வழியில்லை...

நினைவுகள் இனிது இனிது.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91573985125939380452010-01-05T05:35:35.074+05:302010-01-05T05:35:35.074+05:30மின்சாரம், வாகனம் உள்ளிட்ட பல வசதிகளை ஏற்காமல் கற்...மின்சாரம், வாகனம் உள்ளிட்ட பல வசதிகளை ஏற்காமல் கற்காலம் போல் வாழத்தயாரா என்று அந்தக் காலம் என்று புலம்புவர்களிடம் நான் அதிரடியாக கேட்பேன். நீங்கள் பொறுமையாகத்தானே உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19810690554358217062010-01-05T04:39:55.723+05:302010-01-05T04:39:55.723+05:30அருமையான பதிவு...
இந்தியாவிலிருக்கும் உங்களுக்கே இ...அருமையான பதிவு...
இந்தியாவிலிருக்கும் உங்களுக்கே இந்த பீலிங்க்சா...
இங்கே எனக்கு அந்த பீலிங்க்ஸ் ரெம்ப இருக்குங்க....ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65120693616346058462010-01-05T02:57:39.144+05:302010-01-05T02:57:39.144+05:30பாலா
பரிசலோட ரியாக்சன் பாத்துட்டு நாளைக்கு கண்டினி...பாலா
பரிசலோட ரியாக்சன் பாத்துட்டு நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்..
அனேகமா நம்ம ரெண்டு பேரையும் இனிமே உள்ளார விடமாட்டாருன்னு நெனைக்கிறேன்..
Moderation status பாத்து தெரிஞ்சிக்கலாம்..sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36194103200004789882010-01-05T02:22:50.195+05:302010-01-05T02:22:50.195+05:30அடடா! கும்மிய மிஸ் பண்ணிட்டேனே..சரி..நாளைக்கு பாப்...அடடா! கும்மிய மிஸ் பண்ணிட்டேனே..சரி..நாளைக்கு பாப்போம் :)வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69368681417385619932010-01-05T02:14:18.982+05:302010-01-05T02:14:18.982+05:30ஏதோ குறையுதுங்க.. என்னன்னு தெரியலை.ஏதோ குறையுதுங்க.. என்னன்னு தெரியலை.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85265519596520768812010-01-05T01:35:02.719+05:302010-01-05T01:35:02.719+05:30எம்புட்டு நேரந்தான்.. பேஜை ரிஃப்ரெஷ் பண்ணிகிட்டே இ...எம்புட்டு நேரந்தான்.. பேஜை ரிஃப்ரெஷ் பண்ணிகிட்டே இருக்கறது? யாரும் இல்லையா???

நோ கும்மி????

ஓகே.. மீ கோயிங். திருப்பி கம்மிங் டுமாரோ?

பரிசல்.., ஸ்ரீராம் எதுனா சொன்னா என்னாண்டை சொல்லுங்க.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11786752745443028122010-01-05T01:27:13.609+05:302010-01-05T01:27:13.609+05:30இப்ப கண்டுபிடிச்சிட்டேன்.
‘எப்படி பாஸ் ஆச்சி’ -ன...இப்ப கண்டுபிடிச்சிட்டேன்.

‘எப்படி பாஸ் ஆச்சி’ -ன்னு யோசிச்சி கன்பீஜ் ஆய்ட்டாரு. இல்ல ‘பாஸ்’-ன்னு சொன்ன குற்ற உணர்வா?? :) :)

பரிசல் நோ ஃபீலிங்ஸ்..!! இந்த ஸ்ரீராம் எப்பவும் இப்படித்தான்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41644588469895590102010-01-05T01:17:34.119+05:302010-01-05T01:17:34.119+05:30பாலா, இந்த பரிசல் செம ஸ்ட்ராங்.. ஓட்டை எல்லாம் விழ...பாலா, இந்த பரிசல் செம ஸ்ட்ராங்.. ஓட்டை எல்லாம் விழுவதற்கு சான்ஸே இல்ல..
552 and counting தெரியுமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39238187224595672892010-01-05T01:14:26.882+05:302010-01-05T01:14:26.882+05:30மிஸ்டர் ஷார்ட்ஃபில்ம் இந்தியா.
இப்பல்லாம்... எந்த...மிஸ்டர் ஷார்ட்ஃபில்ம் இந்தியா.

இப்பல்லாம்... எந்த ப்லாகில் போனாலும்.. உங்க க்ளோஷப் ஷாட்டை போட்டுடுறாங்க.

இந்த யூத்து மேட்டரை தக்க வைக்கணும்னா... அந்துமணி மாதிரி ஆய்டணும்! :) :)

இங்கே கும்மி அலவ்டா???பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72606641173679011392010-01-05T01:13:43.137+05:302010-01-05T01:13:43.137+05:30///என்னக் கொடுமை சரவணா இது??? :(///
சரோஜா சாமான்...///என்னக் கொடுமை சரவணா இது??? :(///

சரோஜா சாமான் நிக்காலோ!!!!சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.com