tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5076025182540395791..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 26 மே 2009பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16329130148425353142009-06-03T14:18:05.731+05:302009-06-03T14:18:05.731+05:30பதிவு கலவையா நல்லா இருக்கு :)பதிவு கலவையா நல்லா இருக்கு :)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24172662048259792352009-05-27T21:38:25.436+05:302009-05-27T21:38:25.436+05:30டாஸ்மார்க்கால தான் தமிழகத்துல பட்ஜெட்டும், சலுகைகல...டாஸ்மார்க்கால தான் தமிழகத்துல பட்ஜெட்டும், சலுகைகலும் கிடைக்குது!

நூலகத்துல படிச்சி புத்தி வந்துட்டா, எவனாவது காசு வாங்கிட்டு ஓட்டு போடுவானா?

லாஜிக்கா யோசிங்க பாஸ்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87268742260564818222009-05-27T14:13:47.006+05:302009-05-27T14:13:47.006+05:30இன்னொரு நண்பர் மெயிலில் கேட்டார்.. “நம்ம ஃபீல்டிங்...இன்னொரு நண்பர் மெயிலில் கேட்டார்.. “நம்ம ஃபீல்டிங் ஏன் மோசம்னு இப்பத்தான் தெரியுது. பாருங்க அடிக்கறதுக்கு முன்னாடியே ஓடறானுக...”

அட்டகாசம் போங்க ஹி ஹி ஹிஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82065862734277827362009-05-27T12:10:25.957+05:302009-05-27T12:10:25.957+05:30அடிபின்றீங்களே பரிசல்.. நெல்லை ஜெயந்தாவின் கவிதை க...அடிபின்றீங்களே பரிசல்.. நெல்லை ஜெயந்தாவின் கவிதை கலக்கல்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20349889188646822022009-05-27T11:56:36.625+05:302009-05-27T11:56:36.625+05:30ada.pasanga padathai pathi pasangata ketaram.. ava...ada.pasanga padathai pathi pasangata ketaram.. avanga appa inum cd vaangi tharala ANNA nu sonangalam.. kadavule!!!kadavule!!!தமயந்திhttps://www.blogger.com/profile/02761145982788364506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3370516397750700262009-05-27T05:47:12.859+05:302009-05-27T05:47:12.859+05:30அவியல் நல்லாயிருக்கு..அவியல் நல்லாயிருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20104730161344159802009-05-27T00:40:50.604+05:302009-05-27T00:40:50.604+05:30// ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெ...// ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கும் என்றும் நினைத்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது கேப்டன் இந்தியாக்காரர் என்ற எண்ணம்.

போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று ஆஸ்திரேலியா சீனியர்கள் கலக்கிக் கொண்டிருக்க.. நம்ம சீனியர்கள்... //
தலை எனக்கும் இதே நினைப்புதான்.. ஆனா நினைப்பு பொலப்ப கெடுக்கும்னு சொல்வாங்களே , அது போல நாம நினைக்க அங்கே கும்ளேவுக்கு அல்வா...தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59089656485221747162009-05-26T23:51:53.062+05:302009-05-26T23:51:53.062+05:30மலைப்பா இருக்கு அந்தப் பதிவு.மலைப்பா இருக்கு அந்தப் பதிவு.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65970277586517251042009-05-26T19:52:39.966+05:302009-05-26T19:52:39.966+05:30அண்ணே,
சரக்கு வாங்கி விக்கிறேம்
புத்தகம் வாங்கி வ...அண்ணே,
சரக்கு வாங்கி விக்கிறேம்
புத்தகம் வாங்கி வைக்கிறோம்
வித்தா வருமானம்
வைச்சா என்ன வரும்?

கல்விய தனியாருக்கு தாரை வார்த்துட்டு , சாராயக்கடைய அரசாங்கம் ஏத்து நடத்துற கொடுமை நம்ம ஊர்ல மட்டும் தான் நடக்கும்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75432345056750051832009-05-26T19:13:52.419+05:302009-05-26T19:13:52.419+05:30300 ஃபாலோயர்கள் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்றெல்லாம் ப...300 ஃபாலோயர்கள் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்றெல்லாம் பீத்திக் கொள்வதை நிறுத்துடா என்றது சமீபத்தில் பார்த்த ஒரு வலைப்பூ//

அடிக்கடி பாபா டெல்லி கனேஷ் நினைவுக்கு வருகிறார் பரிசல்:)))

//கிசுகிசுன்னாலே அவ்ளோ இஷ்டம்பா நம்மாளுகளுக்கு!//

அதுவும் கசமுசா கிசுகிசுன்னா ரொம்பவே!:) இருந்தாலும் உங்க கல்யாணவீட்டு கிசுகிசு பற்றி இன்னும் பலர் என்னிடம்கேட்டுக்கிட்டே இருக்காங்க:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58908042928957303022009-05-26T18:39:43.754+05:302009-05-26T18:39:43.754+05:30@ நட்புடன் கார்த்திக்
நன்றி தலைவா..
-நட்புடன் கி...@ நட்புடன் கார்த்திக்

நன்றி தலைவா..

-நட்புடன் கிருஷ்ணா

@ விக்னேஸ்வரி - நன்றி

@ புரூனோ - நன்றி டாக்டர் சார். மொட்டைமாடிக் கூட்டம் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!

# புவனேஷ் - கரெக்டுங்க...
@ கடைக்குட்டி

நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64787293725863578792009-05-26T17:56:20.148+05:302009-05-26T17:56:20.148+05:30போட்டோ சூப்பர் :-)போட்டோ சூப்பர் :-)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-543816356864275152009-05-26T17:00:36.459+05:302009-05-26T17:00:36.459+05:30//ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக...//ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கும் என்றும் நினைத்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது கேப்டன் இந்தியாக்காரர் என்ற எண்ணம்.//

இதே காரணம்.. கும்ப்ளே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. கோமாவில் இருந்த ஒரு அணியை இதுவரை அழைத்துவந்ததே சாதனை தான் !!Bhuvaneshhttps://www.blogger.com/profile/10388992934002218159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67514868997298817232009-05-26T17:00:18.251+05:302009-05-26T17:00:18.251+05:30கிரிக்கெட் கமெண்டுகள் டாப் க்ளாஸ்கிரிக்கெட் கமெண்டுகள் டாப் க்ளாஸ்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32026031178872735452009-05-26T16:28:59.768+05:302009-05-26T16:28:59.768+05:30போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று...போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று ஆஸ்திரேலியா சீனியர்கள் கலக்கிக் கொண்டிருக்க.. நம்ம சீனியர்கள்... //

நானும் இதே தான் நினைச்சேன். :(

பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்தாலும் கண்டுகொள்ளவோ மேல் நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயாரில்லை //

:(((((விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11241288221726701582009-05-26T16:28:41.215+05:302009-05-26T16:28:41.215+05:30//டாஸ்மாக் மேட்டர் ஒரு பெரிய ரோதனை.
குடிகாரர்களை எ...//டாஸ்மாக் மேட்டர் ஒரு பெரிய ரோதனை.
குடிகாரர்களை எவன் மதிக்கிறான்?//

ஆமாப்பா....மனசு நோவுது

...நட்புடன் கார்த்திக்

http://karthiscraps.blogspot.com/

வாருங்கள் காதலிக்கலாம்....Balahttps://www.blogger.com/profile/18159907369449743136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43598750780023579072009-05-26T16:19:54.368+05:302009-05-26T16:19:54.368+05:30ஐ! நாந்தான் 25!
(அல்பம்!)ஐ! நாந்தான் 25!

(அல்பம்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53080476084616797122009-05-26T16:16:47.943+05:302009-05-26T16:16:47.943+05:30நன்றி டி வி ஆர் ஐயா//
நன்றி அ மு செய்யது
நன்றி த...நன்றி டி வி ஆர் ஐயா//

நன்றி அ மு செய்யது

நன்றி திகழ்மிளிர் (கவிதைகள் மேலுள்ள உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79937220779822385692009-05-26T15:51:35.467+05:302009-05-26T15:51:35.467+05:30/தரை பம்பரங்கள்
கயிற்றில் சுற்றும்
திரைப் பம்பரங்க.../தரை பம்பரங்கள்
கயிற்றில் சுற்றும்
திரைப் பம்பரங்கள்
வயிற்றில் சுற்றும்
வயிற்றுக்காகப் பிழைக்கலாம்
வயிற்றில் பிழைக்கலாமா?
-நெல்லை ஜெயந்தா/

நச்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74731837283114434232009-05-26T15:40:40.017+05:302009-05-26T15:40:40.017+05:30கடைசி போட்டோ கமெண்ட் தாறுமாறு...
ஹா..ஹா..கடைசி போட்டோ கமெண்ட் தாறுமாறு...

ஹா..ஹா..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46870399966360339722009-05-26T15:31:22.996+05:302009-05-26T15:31:22.996+05:30பரிசல்...அவியல் நன்றாய் இருக்கிறது.
நானும்...பெங்க...பரிசல்...அவியல் நன்றாய் இருக்கிறது.
நானும்...பெங்களூரு ஜெயிக்கணும்னு நினைச்சேன்...ம்ம்..T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80173951865877157242009-05-26T15:16:26.220+05:302009-05-26T15:16:26.220+05:30@ மகேஷ்
...:-))))))))))ROTFL!!
@ மே வீ
//சுவை இ...@ மகேஷ்

...:-))))))))))ROTFL!!

@ மே வீ

//சுவை இருந்தும் சுடு இல்லை //

பிஸ்டல் தரவா?? ‘சுடு’ங்க!

@ 4321

கும்க்கி.. ஏன் பேரு மாத்தீட்டீங்களா?

@ ஜின்

நல்லதொரு யோசனை.. பரிசீலிப்போம்..

@ தீப்பெட்டி, ஆதி, அறிவிலி

நன்றிங்ணா...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13849088310558443472009-05-26T15:12:44.082+05:302009-05-26T15:12:44.082+05:30நன்றி
புதுகைத்தென்றல்
மகேஷ்
தராசு
சென்ஷி
ட்ரூத்(ச...நன்றி

புதுகைத்தென்றல்
மகேஷ்
தராசு
சென்ஷி
ட்ரூத்(சிறப்பு நன்றி.. பிரிச்சு மேஞ்சதுக்கு! - அருமை. அறுவைக்குத்தான் ’று’ வரும்!)

@ கார்க்கி - ஓகே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74892252779122719972009-05-26T15:08:34.786+05:302009-05-26T15:08:34.786+05:30//ஆனால் பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்...//ஆனால் பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்தாலும் கண்டுகொள்ளவோ மேல் நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயாரில்லை என்று புலம்பினான்.//

க்ரேசி இப்பல்லாம் ரொமப சீரியஸா ஆயிட்டாரோ?

//ப்ச்..//

:(அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1380899177349860872009-05-26T15:07:38.142+05:302009-05-26T15:07:38.142+05:30டாஸ்மாக் மேட்டர் ஒரு பெரிய ரோதனை.
குடிகாரர்களை எவன...டாஸ்மாக் மேட்டர் ஒரு பெரிய ரோதனை.
குடிகாரர்களை எவன் மதிக்கிறான்?//

சரிதான் பிரதர்.. டாஸ்மாக்கோ, லைப்ரரியோ பிரச்சினை ஒண்ணுதான், இருக்கறத வாங்கிக்கணும் அவ்வளவுதான்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.com