tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5049168910252907390..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப்....பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51101443628406794612009-12-04T22:52:31.301+05:302009-12-04T22:52:31.301+05:30நல்ல பதிவு.Very scary that we might have instructo...நல்ல பதிவு.Very scary that we might have instructors like this.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23500203627014035152009-05-19T17:41:00.000+05:302009-05-19T17:41:00.000+05:30வடிவேலு இங்கிலீஷ் மாதிரி இருக்கு. தொண்டை வலிக்க சி...வடிவேலு இங்கிலீஷ் மாதிரி இருக்கு. தொண்டை வலிக்க சிரிச்சேன்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71152614131608644512009-05-05T21:19:00.000+05:302009-05-05T21:19:00.000+05:30:):)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47567497465294500952009-05-02T22:31:00.000+05:302009-05-02T22:31:00.000+05:30வெண்பூ said...

இந்த விசயத்தில் கண்டி...வெண்பூ said...

இந்த விசயத்தில் கண்டிப்பாக நான் வேறுபடுகிறேன் கும்க்கி.. அவருக்கு தன் கல்லூரியைத் தவிர வேறு எங்கு பேசி தன் ஆங்கில அறிவை பெருக்கிக் கொள்ள முடியும்?

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பேச கூச்சப்பட்டு தான் நினைப்பதையும் சொல்ல முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் நிலைமைகள் ஒவ்வொரு ஐடி கம்பெனியிலும் நீங்கள் பார்க்க முடியும். அந்த விசயத்தில் நிஜமாக நான் அவரை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்.//

நான் சொல்ல வந்தது: வட இந்தியா செல்லும் தமிழக தலைவர்களாகட்டும், அடிப்படை கல்வி அறிவோடு நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்களாகட்டும், திறமையினடிப்படையில் வாழ்வில் உயர்ந்த தொழிலதிர்களாகட்டும், எல்லோரும் தமது தாய்மொழி அறிவை மட்டுமா கொண்டு எல்லாவிடத்திலும் உரையாடுகிறார்கள்?

சூநிலைக்குத்தக்க தமக்கென தனியாக ஆங்கில ஆசிரியர்களை நியமித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஆங்கிலம் பேசுமளவிற்க்கு தேர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.இதற்க்கு ஆர்வம் என்பதைவிட சூழ்நிலையின் தேவைதான் காரணம்.
இவ்வளவு பெரிய கல்வித்தந்தைக்கு தன்னம்பிக்கை உடன் சூழ்நிலையை உணர்ந்து தமது ஆங்கில அறிவை தனிப்பட்ட ஆசிரியர்களை வைத்து ஓரிரு மாதங்களுக்குள் வளர்த்து பேச்சுத்திறனை அதிகரித்திருக்கலாம்.

அதனை விடுத்து ஏன் மாணவர்களிடம் சோதித்து தனது இமேஜை குறைத்துக்கொள்ள வேண்டும்.யாராக இருப்பினும் இவ்வாறு பேசுகையில் நகைச்சுவையாக தோன்றுமே தவிர, இவர் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு(என்ன கஷ்டம் என ஜ்யோவ்ராம் சொல்லிவிட்டார்) முன்னேறியவர்,அதனால் எப்படி பேசினாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென சாதாரணமாக யாருக்குமே தோன்றாது..அதிலும் மாணவர்களா?

இது கிடக்கட்டும். ஆங்கில அறிவும் பேச்சுத்திறனும் ஒருமுறை கற்றுக்கொள்வதனாலோ அல்லது ஒரு முறை பேசிப்பழகுவதனாலோ ஒட்டிக்கொள்ளாது என்பது உண்மை.என்னதான் ஆங்கில வழிக் கல்வி முறையில் படித்திருந்தாலுமே தொடர்ந்து ஆங்கிலம் புழங்கக்கூடிய சூழ்நிலையில் இருந்தாலேதான் அது கைவரப்பெற்றிருக்கும்.அல்லாது தொடர்ந்து நீங்கள் பேச அல்லது எழுத வாய்ப்பில்லாத போது ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்துவிடும்.
மொழி மீது இந்தளவு நாட்டம் அல்லது அவசியமிருப்பின் அதனை தொடர்ந்து படித்தோ, பேச்சு வழக்கிலோ வைத்திருப்பின் மட்டுமே சாத்தியம்...தாய்மொழி தவிர.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59194695377446273252009-05-02T09:54:00.000+05:302009-05-02T09:54:00.000+05:30அம்மாடியோவ்...ஒரே விஷயத்துக்கு எத்தனை விதமான சிந்த...அம்மாடியோவ்...ஒரே விஷயத்துக்கு எத்தனை விதமான சிந்தனைகள், கருத்துகள். இந்தியா இன்னும் சிதறாமல் ஜனநாயக பாதையை விட்டு விலகாமல் இவ்ளோ பெரிய ஜனநாயக நாடாக இருக்கக் காரணம் தேடுவோர் இங்கிருக்கும் பின்னூட்டங்களைப் படித்தாலே போதும். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை ஒரு சிந்தனை.. க்ரேட் மக்கா.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14986431276006150762009-05-02T08:54:00.000+05:302009-05-02T08:54:00.000+05:30நான் இதுவரை உங்களுக்கு பின்னூட்டம் இட்டதில்லை அனால...நான் இதுவரை உங்களுக்கு பின்னூட்டம் இட்டதில்லை அனால் இந்த பதிவு என்ன பிநூடமிட செய்கிறது .ஜேப்பியார் ஒன்றும் புனிதர் இல்லை என்று சிலர் சொல்கின்றனர் இந்த உலகில் எவருமே புனிதர் இல்லை தான் .அவர் நினைதிரிந்தால் எதானயோ தொழில் செய்திருக்கலாம் அனால் அவர் கல்வி தொழில் செய்கிறார் அவர் இல்லை என்றல் இதனை IT வலுன்னர்கள் தமிழகத்தில் இருப்பார்கள ? .ஆங்கில வழி கல்வி பயில்கின்ற எதனை பேர் நேர் முக தேர்வில் ஆங்கிலத்தில் பெசுகினர் தெளிவாக ??.அப்படி இருகைஈல் அந்த கால 10 அம வகுப்பு படித்தவர் இப்படி பேசுவதில் குற்றம் இல்லை .எந்த மேடை ஆனாலும் அவர் தன்னம்பிக்கையுடன் பேசுவது ஒரு சிறந்த எடுதுகட்டே .

சென்ற வருட offer letter வழங்கும் விழாவில் அவர் பேசியது "மாணவர்களே நீங்கள் இந்த it நிறுவனங்களை நம்பாதீர்கள் உங்கள் துறை சார்ந்த வேலை வாய்புகளை தேடுங்கள் மற்றும் மேற் படிப்புகளை தொடருங்கள் " அந்த மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் மிக பெரிய IT நிறுவங்களின் மேலாளர்கள் இந்த தைரியமும் ,தன் நம்பிகையும் யாருக்கு இருக்கிறது ?இப்போது அவர் கூறிய அனைத்தும் உன்ன்மைஆகிவிடது .அவர் நினைத்திருந்தால் கலைஞர் போல் அரசியலயோ இல்லை ஊடக துறை ஆரம்பித்து மக்களை கொள்ளை அடிதிர்கலம் அனால் என்றும் குறியாத கல்வி தொழிலை அவர் செய்கிறார் ஆனாலும் அவரை தூற்ற ஒரு கூட்டம் இருக்கிறது இன்றும் .

இவன் என் இதை எல்லாம் சொல்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம் நானும் ஜேப்பியார் நிறுவனத்தில் பயீன்றவன் தான் எங்கள் ஜேப்பியார் இ மற்றவர்கள் தூற்றுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

பரிசல் என் மீது கோபம் கொள்ள வேண்டம் நான் சிலருக்கு பதில் சொல்லவே இந்த பின்னூட்டம் .joe vimalhttps://www.blogger.com/profile/12100087895761235160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24484604304895580542009-05-02T08:33:00.000+05:302009-05-02T08:33:00.000+05:30@ மணிகண்டன்
//இந்த ஜாலியான பதிவுல இந்த பின்னூட்டம்...@ மணிகண்டன்
//இந்த ஜாலியான பதிவுல இந்த பின்னூட்டம் போடணுமான்னு காலையிலேந்து யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இனிமே யாரும் வரமாட்டாங்கன்னு இப்ப எழுதிட்டேன்.//

நான் வருவேனே.

ஜேப்பியார் நிச்சயம் ஒரு புனிதர் கிடையாது. பழைய சாராய வியாபரி, மற்றும் இன்றைய கல்வி வியாபாரி.

அவருடைய கல்லூரிகளில் இத்தகைய (பென் ட்ரைவ்) ஆசிரியர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. தன்னுடைய கல்லூரிகளில் முந்தாநேத்து வரை படித்து வேறு வேலை கிடைக்காதாவர்கள்தான் இது போன்ற கல்லூரிகளில் ஆசிரியர்கள்.

மணிகண்டன் சொல்வது போல் அவரவர் முயற்சியை பொறுத்தே மொழி புலமை அமைகிறது.

பிறப்பிலிருந்தே ஆங்கிலம் படிக்கும் சில சிங்கப்பூரர்களின் ஆங்கிலம் கேட்க கொடுமையாக இருக்கும்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27183400647486155362009-05-02T01:48:00.000+05:302009-05-02T01:48:00.000+05:30வெண்பூ, நான் ஆங்கில வழி கல்வி பயின்றவன். முதல்முறை...வெண்பூ, நான் ஆங்கில வழி கல்வி பயின்றவன். முதல்முறையாக கிண்டியில் இருந்த Ford அலுவுலகத்திற்கு ஒரு நேர்முக தேர்விற்கு சென்றிருந்தேன். (project trainee ஆவதற்கு). என்னைய interview பண்ணியவர் நான் பேசிய ஆங்கிலத்தை கேட்டுவிட்டு என்னிடம் இரண்டே நிமிடத்தில் தமிழில் பேச ஆரம்பித்தார். கடைசியில் வேலை ஏன் கொடுக்கமுடியாது என்று உனக்கே தெரியும்ன்னு சொல்லி அனுப்பினார். அதே ford VP ஆக இருப்பவர் தமிழ் வழி கல்வி பயின்றவர்ன்னு ப்ளாக்ல எழுதி இருக்கார். அதுனால, மொழியை கற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சி ஆங்கில வழி / தமிழ் வழி கல்வி குறித்தது அல்ல. நீங்கள் செலவிடும் நேரம், முயற்சி மற்றும் தைரியத்தை பொறுத்தது. நாம் எதிர்கொள்ளும் கிண்டலை எடுத்துக்கொளும் விதத்திலே தான் நமது முன்னேற்றமும் அமையும். இந்த ஜாலியான பதிவுல இந்த பின்னூட்டம் போடணுமான்னு காலையிலேந்து யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இனிமே யாரும் வரமாட்டாங்கன்னு இப்ப எழுதிட்டேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10596877384657374582009-05-02T00:24:00.000+05:302009-05-02T00:24:00.000+05:30***
இந்த விசயத்தில் கண்டிப்பாக நான் வேறுபடுகிறேன் ...***
இந்த விசயத்தில் கண்டிப்பாக நான் வேறுபடுகிறேன் கும்க்கி

நான் கூட வேறுபடறேன். என்ன வேறுபடறேன்னு இன்னும் முடிவு பண்ணல. முடிவு பண்ணிட்டு வந்து சொல்றேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40608996839068282082009-05-01T22:57:00.000+05:302009-05-01T22:57:00.000+05:30//
ஆங்கிலத்தில் பேச அல்லது பேச வைக்க எத்தனையோ வழிக...//
ஆங்கிலத்தில் பேச அல்லது பேச வைக்க எத்தனையோ வழிகளும் வாய்ப்புகளும் உள்ள நிலையில்,வெறுமனே தன்னம்பிக்கையை அதுவும் தனது கல்லூரி மாணவர்களிடத்தில் காட்டி காமெடியனாக வேண்டுமா?

இந்த விசயத்தில் கண்டிப்பாக நான் வேறுபடுகிறேன் கும்க்கி.. அவருக்கு தன் கல்லூரியைத் தவிர வேறு எங்கு பேசி தன் ஆங்கில அறிவை பெருக்கிக் கொள்ள முடியும்?

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பேச கூச்சப்பட்டு தான் நினைப்பதையும் சொல்ல முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் நிலைமைகள் ஒவ்வொரு ஐடி கம்பெனியிலும் நீங்கள் பார்க்க முடியும். அந்த விசயத்தில் நிஜமாக நான் அவரை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10507708386061752202009-05-01T22:17:00.000+05:302009-05-01T22:17:00.000+05:30என்னுடைய விலை மதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்ன...என்னுடைய விலை மதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுகிறேன்.
ஜேப்பியார் ஒன்றும் புனிதர் அல்ல.
ஆங்கிலத்தில் பேச அல்லது பேச வைக்க எத்தனையோ வழிகளும் வாய்ப்புகளும் உள்ள நிலையில்,வெறுமனே தன்னம்பிக்கையை அதுவும் தனது கல்லூரி மாணவர்களிடத்தில் காட்டி காமெடியனாக வேண்டுமா?
இதற்க்கு தொடர்ந்து ஆதரவு பின்னூட்டங்கள் வேறா?
சீரியஸான பதிவுக்கும் ஏற்க்கெனவே பலரால் ரசிக்கப்பட்ட காமெடியை பதிவாக்கியதற்க்கும் ஏன் இந்த கேள்விக்கணைகள்..?
இதற்க்கு மன்னிப்பு வேறு தேவையா?
என்னதான் நடக்கிறது இங்கு?
அப்படி பார்த்தால் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்க முடியுமே.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66639245874573579142009-05-01T20:08:00.000+05:302009-05-01T20:08:00.000+05:30//அந்த அம்மணி ஒரு நாள் வகுப்பறைல ..
“ கய்ஸ், பென்...//அந்த அம்மணி ஒரு நாள் வகுப்பறைல ..

“ கய்ஸ், பென் ட்ரைவ்ல இருக்கிற விடியோவை கம்ப்யூட்டருக்கு காப்பி பண்ணா க்வாலிட்டி குறைஞ்சிடுமா?”//

I'm curious to know what made her to think like that.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39435829937755938962009-05-01T16:55:00.000+05:302009-05-01T16:55:00.000+05:30பொதுவா நான் பின்னூட்டம் எல்லாம் படிக்கறது இல்லங்க,...பொதுவா நான் பின்னூட்டம் எல்லாம் படிக்கறது இல்லங்க, Parisal, You made my dayPathyhttps://www.blogger.com/profile/07744275181231101394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68470388252201796512009-05-01T11:58:00.000+05:302009-05-01T11:58:00.000+05:30அலோ சஞ்சய் அங்கிள்ள்ள்ள்ள்ள்ள்,
இப்படி பன்னிடிங்க...அலோ சஞ்சய் அங்கிள்ள்ள்ள்ள்ள்ள்,

இப்படி பன்னிடிங்களே........Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70279623144346038662009-05-01T11:56:00.002+05:302009-05-01T11:56:00.002+05:30வட போச்சே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வட போச்சே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31703227269472261512009-05-01T11:56:00.001+05:302009-05-01T11:56:00.001+05:30கதிர் வர்ட்டா?கதிர் வர்ட்டா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13257205292760268552009-05-01T11:56:00.000+05:302009-05-01T11:56:00.000+05:30//என்னாச்சு, திடீர்ன்னு இப்டி ஒரு
உப்புமா பதிவு.
/...//என்னாச்சு, திடீர்ன்னு இப்டி ஒரு
உப்புமா பதிவு.

அலோ இங்க அவியல் மட்டும் தான்...
உப்புமா லாம் கிடையாது.....

:)))))Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72301679199466425222009-05-01T11:55:00.001+05:302009-05-01T11:55:00.001+05:30100100Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8924251023562968602009-05-01T11:55:00.000+05:302009-05-01T11:55:00.000+05:309999Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24607911903481400272009-05-01T11:53:00.000+05:302009-05-01T11:53:00.000+05:30//உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூ...//உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி//

நான் இப்போ வெட்டியாத்தான் இருக்கேன்....

no peelingsKathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67944728262172090342009-05-01T11:50:00.000+05:302009-05-01T11:50:00.000+05:30//“ கய்ஸ், பென் ட்ரைவ்ல இருக்கிற விடியோவை கம்ப்யூட...//“ கய்ஸ், பென் ட்ரைவ்ல இருக்கிற விடியோவை கம்ப்யூட்டருக்கு காப்பி பண்ணா க்வாலிட்டி குறைஞ்சிடுமா?”//

பென்னோ இல்ல பெண்னோ எல்லாமே பிரச்சனைதாங்க...
பேசாம ஆன்(ண்) டிரைவ் இருந்தா டிரை பண்ண சொல்லுங்க....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37283415681323369462009-05-01T11:47:00.000+05:302009-05-01T11:47:00.000+05:30//அட போங்க மாம்ஸ்.. இதெல்லாம் நெம்ப பழசு.. இதுக்கெ...//அட போங்க மாம்ஸ்.. இதெல்லாம் நெம்ப பழசு.. இதுக்கெல்லாம் கும்ம முடியாது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6435369293077853102009-05-01T11:46:00.000+05:302009-05-01T11:46:00.000+05:30//நான் காலேஜையே பாக்காதவன்..//
//you don't see co...//நான் காலேஜையே பாக்காதவன்..//

//you don't see collage,

come erode, i and u see the collage//

கிகிகி.....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49295475135846692172009-05-01T11:43:00.000+05:302009-05-01T11:43:00.000+05:30//பரிசல் ஒரு ஆணியவாதி!!!//
அப்டின்னா என்னங்க....
...//பரிசல் ஒரு ஆணியவாதி!!!//

அப்டின்னா என்னங்க....
ஆபிஸ்ல நிறைய ஆணி பிடுங்குவாரா.....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72225439603581543522009-05-01T11:38:00.000+05:302009-05-01T11:38:00.000+05:30நேற்று படிக்காம மிஸ் பண்ணிட்டனே....நேற்று படிக்காம மிஸ் பண்ணிட்டனே....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.com