tag:blogger.com,1999:blog-7128398211941711301.post4809267137098352427..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : வடிவேலு டயலாக்ஸ்!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46821609727364260922010-03-10T14:24:36.297+05:302010-03-10T14:24:36.297+05:30ஒப்பனிங் நல்லாத்தான் இருக்கு www.aanm...ஒப்பனிங் நல்லாத்தான் இருக்கு www.aanmigakkadal.blogspot.comaanmigakkadalhttps://www.blogger.com/profile/11199036609279598965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47018203145163706902009-08-26T12:11:39.502+05:302009-08-26T12:11:39.502+05:30என்னா வில்லத்தனம்..??என்னா வில்லத்தனம்..??Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3393386164907374112009-08-24T08:28:49.662+05:302009-08-24T08:28:49.662+05:30பரிசல் பக்கம்னு நினைச்சு வந்துட்டேன். ஸாரி.பரிசல் பக்கம்னு நினைச்சு வந்துட்டேன். ஸாரி.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24292121692331955022009-08-23T20:59:11.050+05:302009-08-23T20:59:11.050+05:30வர வர இந்த மொக்க மோகன் தொல்லை தாங்கல...வர வர இந்த மொக்க மோகன் தொல்லை தாங்கல...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67815800444427991592009-08-23T05:15:35.506+05:302009-08-23T05:15:35.506+05:30அள்ளிக் கொடுக்கிறேன்.. பிடிச்சுக்குங்க.. சங்கிலிய ...அள்ளிக் கொடுக்கிறேன்.. பிடிச்சுக்குங்க.. சங்கிலிய அறுக்கிறதும் அறுக்காததும் உங்க கையில
http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_22.htmlAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10461948966704258242009-08-22T16:12:02.107+05:302009-08-22T16:12:02.107+05:30அண்ணன் ஸ்னாப்ஜட்ஜ் அவர்களை லிஸ்டு போட சொல்லிருவோம்...அண்ணன் ஸ்னாப்ஜட்ஜ் அவர்களை லிஸ்டு போட சொல்லிருவோம் தல.. விசனம் வேணாம்!
வடிவேலுவை விட தங்கத்தலைவர் கவுண்டமணி இன்னும் பெட்டர் ஒன்-லைனர்கள் சொல்லியிருக்கிறார், வெறும் மீடியா ஹைப்பால் வாழ்பவர் வைகைப்பஞ்சர் என்பது என் கருத்து. சாரி சார்.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37229022627464557562009-08-22T02:36:38.957+05:302009-08-22T02:36:38.957+05:30பரிசலு... வசனம் மட்டும் சொன்னால் போதும்... சிச்சுவ...பரிசலு... வசனம் மட்டும் சொன்னால் போதும்... சிச்சுவேஷன் எல்லாம் மனக் கண்ணில ஓடும்.. அதவிட்டுட்டு சிச்சுவேசனெல்லாம் சொல்லி... நீ ஆணியே பிடுங்க வேணாம்..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45323692950496774132009-08-22T01:32:44.251+05:302009-08-22T01:32:44.251+05:30அப்படியே இந்த "டிஸ்கி" அப்படிங்கிற வார்த...அப்படியே இந்த "டிஸ்கி" அப்படிங்கிற வார்த்தைக்கும் ஒரு விளக்கம் கொடுத்தா உங்களுக்கு புண்ணியமாப் போகும் சாமி!

அப்புறம் ஏதோ பதிவுன்னா கொஞ்சம் பெரிசாப் போடனுமேங்கிற கவலைல, காட்சியப் புளி போட்டு விளக்கியிருக்கத் தேவை இல்லனு நினைக்கிறேன். அது தான் எல்லா சேனல்களும் இதை வைச்சு தானே பொழப்ப ஒட்டிகிட்டிருக்காங்க.

"எதுக்கு இப்போ இந்தக் கொலவெறி?" - உங்க குரல் எனக்கு கேக்குது :-)மு.சீனிவாசன்https://www.blogger.com/profile/16153017799675565096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60188371802668889252009-08-21T23:38:46.807+05:302009-08-21T23:38:46.807+05:30ஒரு பதிவ ஒப்பேத்திட்டீங்களே! எப்படி!ஒரு பதிவ ஒப்பேத்திட்டீங்களே! எப்படி!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82537568114419231552009-08-21T23:02:24.013+05:302009-08-21T23:02:24.013+05:30சும்மா சும்மா டாக்டராகுற இந்தக்காலத்துல, நிஜ மருத...சும்மா சும்மா டாக்டராகுற இந்தக்காலத்துல, நிஜ மருத்துவர்கள் பண்ணக்கூடியதை பண்ணியிருக்கார் வடிவேலு.

சேலத்தில், விபத்தில் சிக்கி, கோமாவிலிருந்த ஒரு சிறுபிள்ளையை, சுயநினைவுக்கு மீட்டெடுக்க உதவியாக இருந்தது - அவருடைய காமெடிக்காட்சிகளே! (அட!) (நன்றி: குமுதம்)

காரணம் ஆயிரம்™காரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37298042164740810062009-08-21T22:58:23.498+05:302009-08-21T22:58:23.498+05:30//மற்றபடி வேற ஆணி இல்லாததால் இந்த ஆணியைப் பிடுங்கு...//மற்றபடி வேற ஆணி இல்லாததால் இந்த ஆணியைப் பிடுங்குவதாக எண்ண வேண்டாம்! :-))))) /
கணேஷை மறுபடி வந்து உங்களுக்கு தொடர் பின்னூட்டம் போட சொன்னா தான் நீங்க அடங்குவிங்க போல இருக்கு.......(நாங்கெல்லாம் பிரச்சனைய போர்வைய போத்திகிட்டு தூங்க்ரவிங்க அப்பு!)RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12286049094656176782009-08-21T22:05:26.683+05:302009-08-21T22:05:26.683+05:30ஜெர்மனில, எங்க UNIVERSITY பசங்க (INDIANS, NOT O...ஜெர்மனில, எங்க UNIVERSITY பசங்க (INDIANS, NOT ONLY TAMILIENS), வடிவேலு , விவேக் டயலாக் பேசாத மணி நேரமே கிடையாது ..
'சேகர் செத்துருவான்' மட்டும் FACEBOOK ல சாதாரணமா 100 THREAD க்கு மேல போகும் ..

நெஸ்ட் மீட் பண்றேன் ..ARIVUMANI, LISBONhttps://www.blogger.com/profile/03089729441561456912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89130423197556929422009-08-21T22:04:11.805+05:302009-08-21T22:04:11.805+05:30//SanjaiGandhi said...
அய்யா சாமி.. தமிழ்ல இந்த ச...//SanjaiGandhi said...
அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு நாளைக்கு பதிமூனாயிரம் வாட்டி இந்த கமெடிகளை எல்லாம் ஒளிபரப்பறாங்க. இந்த காமெடிகள் தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு ஒரு பதிவா? அதை வச்சி புதுசா எதுனா எழுதி இருப்பிங்கன்னு வந்தா இவரு தனியா விம் போட்டு வெளக்கறாரு.. உடனே அங்கிள் கிட்ட சொல்லி பகிரங்க கடிதம் எழுத சொல்லனும் போல இருக்கு.. பீ கேர் புல்.. நான் ஆதியை சொல்லலை.. என்னை சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(

இந்த பதிவு இதே ரீதியில் தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் படும். :)

அவனா நீயி :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44611100162590729442009-08-21T22:03:22.114+05:302009-08-21T22:03:22.114+05:30//SanjaiGandhi said...
அய்யா சாமி.. தமிழ்ல இந்த ச...//SanjaiGandhi said...
அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு நாளைக்கு பதிமூனாயிரம் வாட்டி இந்த கமெடிகளை எல்லாம் ஒளிபரப்பறாங்க. இந்த காமெடிகள் தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு ஒரு பதிவா? அதை வச்சி புதுசா எதுனா எழுதி இருப்பிங்கன்னு வந்தா இவரு தனியா விம் போட்டு வெளக்கறாரு.. உடனே அங்கிள் கிட்ட சொல்லி பகிரங்க கடிதம் எழுத சொல்லனும் போல இருக்கு.. பீ கேர் புல்.. நான் ஆதியை சொல்லலை.. என்னை சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(

இந்த பதிவு இதே ரீதியில் தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் படும். :)

:)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62383571670243010562009-08-21T21:22:34.873+05:302009-08-21T21:22:34.873+05:30This comment has been removed by the author.சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49336505558232718862009-08-21T19:32:12.329+05:302009-08-21T19:32:12.329+05:30இதை பாருங்கள்
வடிவேலு கல்லூரியில் படித்தால் ???இதை பாருங்கள்

வடிவேலு கல்லூரியில் படித்தால் ??? புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67934595249771141132009-08-21T19:29:47.430+05:302009-08-21T19:29:47.430+05:30This comment has been removed by the author.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14698183971808510302009-08-21T19:08:09.075+05:302009-08-21T19:08:09.075+05:30மென்மேலும் உங்கள் பணிகள் தொடரட்டும்....மென்மேலும் உங்கள் பணிகள் தொடரட்டும்....Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79046506838262261032009-08-21T18:46:56.175+05:302009-08-21T18:46:56.175+05:30கந்தசாமி வடிவேலு பத்தாச்சா
முடியலகந்தசாமி வடிவேலு பத்தாச்சா
முடியலபுலிகேசிhttps://www.blogger.com/profile/08256981965508665891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54850502992986427572009-08-21T18:04:57.878+05:302009-08-21T18:04:57.878+05:30இதோ திரும்ப வந்துட்டேன்.
இன்னைக்கு எனக்கு நேரம் ப...இதோ திரும்ப வந்துட்டேன்.
இன்னைக்கு எனக்கு நேரம் போகல.
இவ்ளோ நாள் என்னால கமென்ட் போட முடியல
அதான் இந்த கொலைவெறி.

இந்த பயபுள்ள எல்லாம் நம்மள யூஸ் பண்ணுதேன்னு நீங்க வடிவேலு மாதிரி சொல்றது எனக்கு கேட்குதுஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71238786284157722732009-08-21T17:40:38.806+05:302009-08-21T17:40:38.806+05:30@ இரும்புத்திரை அரவிந்த்
நன்றி அரவிந்த்
நன்றி அரவ...@ இரும்புத்திரை அரவிந்த்

நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த்

நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த

நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த

நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த

(அதுக்கு எதுக்குப்பா நீ இத்தன தடவ திரும்பற??)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91898698400650882592009-08-21T17:27:29.235+05:302009-08-21T17:27:29.235+05:30வடிவேலு பதிவுன்னா படத்துல அவர கும்மற மாதிரி எல்லார...வடிவேலு பதிவுன்னா படத்துல அவர கும்மற மாதிரி எல்லாரும் வந்து கும்மு கும்முன்னு நல்லா கும்மிடறாங்கப்பா. பதிவும் நல்லா இருக்கு. கும்முறதும் நல்லா இருக்கு.

Let us enjoyவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13593317777076335762009-08-21T17:13:10.158+05:302009-08-21T17:13:10.158+05:30இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு
சகாதேவன்இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு
சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35902371892708062342009-08-21T17:08:18.638+05:302009-08-21T17:08:18.638+05:30\\அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு ந...\\அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு நாளைக்கு பதிமூனாயிரம் வாட்டி இந்த கமெடிகளை எல்லாம் ஒளிபரப்பறாங்க. இந்த காமெடிகள் தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு ஒரு பதிவா? அதை வச்சி புதுசா எதுனா எழுதி இருப்பிங்கன்னு வந்தா இவரு தனியா விம் போட்டு வெளக்கறாரு.. உடனே அங்கிள் கிட்ட சொல்லி பகிரங்க கடிதம் எழுத சொல்லனும் போல இருக்கு.. பீ கேர் புல்.. நான் ஆதியை சொல்லலை.. என்னை சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(

இந்த பதிவு இதே ரீதியில் தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் படும். :)

:-)முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62099909075863727772009-08-21T16:24:06.691+05:302009-08-21T16:24:06.691+05:30பரிசல் நான் உங்களுக்குப் போன பதிவில் இருந்து கமென்...பரிசல் நான் உங்களுக்குப் போன பதிவில் இருந்து கமென்ட் போடுறேன்

ஆனா அவியல் வரைக்கும் எல்லோருக்கும் பதில் சொன்ன நீங்க போனப் பதிவில் இருந்து சொல்லவில்லை

இப்படி நான் சொன்னா

உடனே அது போனப் பதிவு இது இந்து பதிவு அப்படின்னு ஒரு வடிவேலு டயலாக் சொல்வீங்க

அதான் அதையும் நானே போட்டுடேன்இரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.com