tag:blogger.com,1999:blog-7128398211941711301.post4419925436324455712..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 28.07.2011பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43902805495580832011-08-08T14:37:55.520+05:302011-08-08T14:37:55.520+05:30கிரிஷ், என் சித்தப்பா பேர் கிருஷ்ணன்; அவரது முதல் ...கிரிஷ், என் சித்தப்பா பேர் கிருஷ்ணன்; அவரது முதல் குழந்தையின் பெயர் நிலா (studying +2)
இரண்டாவது தென்றல்(studying 6th)...

what a coincidence...rightஈரோட்டான்https://www.blogger.com/profile/09290405721066482163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25722000848514289882011-08-01T22:11:13.224+05:302011-08-01T22:11:13.224+05:30அவியலில் முதல் பதார்த்தம் சூப்பரா இருக்குங்ணா! இப்...அவியலில் முதல் பதார்த்தம் சூப்பரா இருக்குங்ணா! இப்பிடித்தான் ஒரு தடவை ஆபீஸ்ல கிருபா ஒரு நாள் தன்னை மறந்து ‘இருசம்மா... இரு சும்மா’ன்னு சொல்லியிருக்காரு. இருசம்மாங்கிறது ஆபீஸைக் கூட்டித் தள்ளுற வேலைக்காரம்மா பேரு. யாரு அவங்களை இருசம்மான்னு சத்தம் போட்டுக் கூப்புடவும், வேலையில ஆழ்ந்து இருந்த இவர் மனசுல அந்தப் பேர் பதிஞ்சு, தன்னைப் போல ‘இருசம்மா, இரு சும்மா’ன்னு முணுமுணுத்துக்கிட்டே வேலை பார்த்திருக்காரு. அப்புறம் ஃப்ரெண்டு ஒருத்தருதான் ‘என்னடா சொல்றே?’ன்னு கேட்டு, கவனத்தைக் கலைக்கவும், சுதாரிச்சுக்கிட்டாராம். சொல்லிச் சொல்லிச் சிரிச்சிருக்கார் பலமுறை எங்கிட்டே. ப்ரியா நீ - பிரியாணி படிச்சதும் சட்டுனு ஞாபகம் வந்துச்சு! :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89834376897035089862011-07-30T19:28:14.526+05:302011-07-30T19:28:14.526+05:30அடேய் செல்வேந்திரா!
அவரென்னை டா என விளித்ததையும்,...அடேய் செல்வேந்திரா!

அவரென்னை டா என விளித்ததையும், நான் அவரை ’ங்க’போட்டு விளித்ததையும் எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். தவிரவும் பின்னூட்டத்தியே க்ளூ வேறு இருக்கிறது. இதையெல்லாம் மீறி உனக்கு அழைத்துக் கேட்டார்களென்றால் அவர்கள் யூகத்தில் அல்கொய்தாக்காரர்கள் குண்டு வைக்க.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77765302141438784512011-07-30T17:21:54.070+05:302011-07-30T17:21:54.070+05:30யோவ் கோட்டி, மொட்டை கட்டையா எழுதாதய்யா... பத்திரிக...யோவ் கோட்டி, மொட்டை கட்டையா எழுதாதய்யா... பத்திரிகை மேட்டர படிச்சிட்டு பத்து பேரு இதுவரைக்கும் எனக்கு போன் பண்ணிட்டானுங்க... நானெல்லாம் கூப்பிட்டா எந்த பொண்ணும் கோபப்படமாட்டாங்கன்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கு...(நிங்கள் எழுதிய அவியலை விட இது தான் டாப். படித்துவிட்டு ரொம்ப நேரம் சிரித்துகொண்டிருந்தேன்.)Venkatesh subramanianhttps://www.blogger.com/profile/15364021178412225409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24986132247893599652011-07-30T11:02:36.365+05:302011-07-30T11:02:36.365+05:30யோவ் கோட்டி, மொட்டை கட்டையா எழுதாதய்யா... பத்திரிக...யோவ் கோட்டி, மொட்டை கட்டையா எழுதாதய்யா... பத்திரிகை மேட்டர படிச்சிட்டு பத்து பேரு இதுவரைக்கும் எனக்கு போன் பண்ணிட்டானுங்க... நானெல்லாம் கூப்பிட்டா எந்த பொண்ணும் கோபப்படமாட்டாங்கன்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கு...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21160860715285143032011-07-29T23:01:54.232+05:302011-07-29T23:01:54.232+05:30அவியல் அருமை...
எங்க அப்பா, அம்மா திருமண நாள்
7-7-...அவியல் அருமை...
எங்க அப்பா, அம்மா திருமண நாள்
7-7-77Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6246353568238365892011-07-29T12:02:34.987+05:302011-07-29T12:02:34.987+05:30அப்படீன்னா நான் 21...அப்படீன்னா நான் 21...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1612580840301682652011-07-29T11:48:35.113+05:302011-07-29T11:48:35.113+05:30இரு லேட்டரல் கேள்வி -
அ) அவ்ளோ அட்வான்ஸ்ட் எலக்ட்ர...இரு லேட்டரல் கேள்வி -
அ) அவ்ளோ அட்வான்ஸ்ட் எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு இன்ஜின் ஒரு முப்பது செகண்டு ஐடிலிங் கண்டிஷனில் எவ்ளோ பெட்ரோல் குடித்துவிட போகிறது?
ஆ) சிக்னலுக்கு சிக்னல் அணைச்சி அணைச்சி ஸ்டார்ட் பண்ணுவதால் இஞ்சினுக்கு ஏற்படும் பாதிப்பை விட அந்த தம்மாத்தூண்டு கேப்பில் சேமிக்க்கப்டும் பெட்ரோல் விலை ஒர்த்தா?முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33712632411921916542011-07-29T02:30:41.451+05:302011-07-29T02:30:41.451+05:30நல்லா இருக்கு பரிசல்.நல்லா இருக்கு பரிசல்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84900936203149665952011-07-28T21:14:53.121+05:302011-07-28T21:14:53.121+05:30அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக...அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக்குக் ஃப்ரீயாக கொடுத்திருக்கிறார்.

// பைக் எல்லாம் 10 செகண்ட் இருந்தாலும் ஆஃப் பண்ணீடலாம். ஸ்டார்ட்டிங் அப்ப அவ்வளவா பெட்ரோல் செலவாகாது’ என்றான்.//

15 செகண்டுக்கு மேல இருந்தா நா பைக்க ஆஃப் பண்ணிடுவேன்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83083865131785726042011-07-28T20:05:48.099+05:302011-07-28T20:05:48.099+05:30அப்படியா இன்னிக்கு நாந்தான் 17ஆ?அப்படியா இன்னிக்கு நாந்தான் 17ஆ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11566553323055349242011-07-28T19:37:03.864+05:302011-07-28T19:37:03.864+05:30nice
your lovingly gonzalez
http://funny-india...nice

your lovingly gonzalez

http://funny-indian-pics.blogspot.comgonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88570217883956336602011-07-28T18:18:50.802+05:302011-07-28T18:18:50.802+05:30அவியல் அருமை...
எங்க அப்பா, அம்மா திருமண நாள்
7-...அவியல் அருமை...
எங்க அப்பா, அம்மா திருமண நாள்
7-7-77கத்தார் சீனுhttps://www.blogger.com/profile/14562161579726710636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91025290678345274602011-07-28T16:41:07.201+05:302011-07-28T16:41:07.201+05:30:) :) :) :) :):) :) :) :) :)வணங்காமுடி...!https://www.blogger.com/profile/13280815280244292844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76559689703188435832011-07-28T16:13:03.698+05:302011-07-28T16:13:03.698+05:30Very good Krishna we want more Blog Pages from you...Very good Krishna we want more Blog Pages from your endRamesh.K.Shttps://www.blogger.com/profile/10630728005363531232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71260619934872369142011-07-28T15:58:18.848+05:302011-07-28T15:58:18.848+05:30Super!Super!Vetrihttps://www.blogger.com/profile/01276847101836573107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14077247370061820742011-07-28T15:16:51.468+05:302011-07-28T15:16:51.468+05:30:-)):-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43340256645186306592011-07-28T14:40:17.994+05:302011-07-28T14:40:17.994+05:30GoodGoodசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28144423939393851882011-07-28T14:37:58.698+05:302011-07-28T14:37:58.698+05:30பல்சுவை விருந்து.
07. 07. 07 எனக்கும் மறக்க முடி...பல்சுவை விருந்து.
07. 07. 07 எனக்கும் மறக்க முடியாத நாள். அன்று தான் தமிழ்நாட்டுத் தலைநகரில் இருந்து இந்தியத் தலைநகர் வந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16643100082396989702011-07-28T14:17:13.583+05:302011-07-28T14:17:13.583+05:30அப்பா மேட்டர் டச்சிங்.என் கஸின் வித்யா பிறந்தது 07...அப்பா மேட்டர் டச்சிங்.என் கஸின் வித்யா பிறந்தது 07.07.77 -- time 7Amஅமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83273464098236481112011-07-28T13:53:40.964+05:302011-07-28T13:53:40.964+05:30அண்ணா அவர் அப்படி கூப்பிட்டதுக்குக் கூட பீல் பண்ணி...அண்ணா அவர் அப்படி கூப்பிட்டதுக்குக் கூட பீல் பண்ணிருக்க மாட்டார். நீங்க சொன்ன ஐடியா கேட்டுத்தான் ரொம்பவே பீல் பண்ணிருப்பார்னு நினைக்கிறேன். ஹி ஹி :-))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28062259416765790282011-07-28T13:44:22.318+05:302011-07-28T13:44:22.318+05:301. அப்பா மேட்டர் உண்மையா??
2. @Petrol Saving அப்ப...1. அப்பா மேட்டர் உண்மையா??

2. @Petrol Saving அப்படிதான்...இப்போதெல்லாம் Electronic Controlled Fuel Injection வந்துவிட்டது Crank கம்மி...

3. சாலை விதிகளை மதிப்பவர் மென்டல் என்றால், எல்லோரும் மென்ட்டலாக இருப்பதைத்தவிர வேறொன்றும் வேண்டாம் பராபரமே

4. iam @kolaiyali from twitterமலர்மகன்https://www.blogger.com/profile/04036533223392197012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41966395880723169422011-07-28T13:37:45.266+05:302011-07-28T13:37:45.266+05:30உங்கள் நண்பர்களுக்கு Friend, Philosopher, Misguide...உங்கள் நண்பர்களுக்கு Friend, Philosopher, Misguide எல்லாமே நீங்க தான் போலயேமலர்மகன்https://www.blogger.com/profile/04036533223392197012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59045972785959016882011-07-28T13:30:50.206+05:302011-07-28T13:30:50.206+05:30அப்பா மேட்டர் அசத்தல்அப்பா மேட்டர் அசத்தல்ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34968054285804837472011-07-28T13:07:06.413+05:302011-07-28T13:07:06.413+05:30@ரமேஷ் வைத்யா
ஃபர்ஸ்ட் நீங்கதான்.@ரமேஷ் வைத்யா

ஃபர்ஸ்ட் நீங்கதான்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com