tag:blogger.com,1999:blog-7128398211941711301.post4410171863799136257..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : எங்கேயும் காதல்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49495562866718529652011-05-09T15:45:10.078+05:302011-05-09T15:45:10.078+05:30என்ன இது... எதாவது எழுதணுமேன்னு எழுதறீங்களா..என்ன இது... எதாவது எழுதணுமேன்னு எழுதறீங்களா..விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69884971998627350032011-05-08T12:19:05.896+05:302011-05-08T12:19:05.896+05:30படம் ஓவர் மொக்கை.படம் ஓவர் மொக்கை.ஜானி வாக்கர்https://www.blogger.com/profile/13447120661426747221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46813342242044030602011-05-08T12:08:03.601+05:302011-05-08T12:08:03.601+05:30விமர்சனக்"குறிப்பு" ரொம்ப சூப்பர். :)விமர்சனக்"குறிப்பு" ரொம்ப சூப்பர். :)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48917363616135087962011-05-08T11:52:45.624+05:302011-05-08T11:52:45.624+05:30sir yanaku starting la irundhai hansika pitika vi...sir yanaku starting la irundhai hansika pitika villay. sariyana shoping toll.ithula vijay filmla act panuthu. vijay sir escap plssssssssssssAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27155571383836472732011-05-08T00:53:28.258+05:302011-05-08T00:53:28.258+05:30maapillai thantha marana adiyal ithu thevalam r...maapillai thantha marana adiyal ithu thevalam rangekku thery vittathu

nice finishwww.rasanai.blogspot.comhttps://www.blogger.com/profile/01596133803457577557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37743781608196530072011-05-07T22:14:40.711+05:302011-05-07T22:14:40.711+05:30முக்கியக் குறிப்பு:
1. உங்கள் அட்ரஸ் பாரில் www.G...முக்கியக் குறிப்பு:

1. உங்கள் அட்ரஸ் பாரில் www.Google.com என்று டைப் செய்யவும்

2. அதில் இடது மேல் மூலையில் images செலக்ட் செய்யவும்.

3. அதில் engeyum kaadhal stills என்று அடிக்கவும்.

4. இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் வரும். உங்களுக்குப் பிடித்தமானதைப் பார்த்துக் கொள்ளவும். (உப குறிப்பு: ஹன்சிகாவை பார்க்க வேண்டுமென்றால் hansika stills என்று அடிக்கவும்)

ஸாரி. ஃபோட்டோஸ் அப்லோடு ஆக கொஞ்சம் நேரமெடுக்கிறது.--

Super Boss :)Sureshhttps://www.blogger.com/profile/12922439161756906145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67385431785901205512011-05-07T17:33:31.919+05:302011-05-07T17:33:31.919+05:30படம் பார்த்த அனுபவத்தை மாறுபட்ட கோணத்தில் சொல்லி இ...படம் பார்த்த அனுபவத்தை மாறுபட்ட கோணத்தில் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . இன்னும் படம் பார்க்கவில்லைபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44432933444495334422011-05-07T17:05:29.091+05:302011-05-07T17:05:29.091+05:30குடும்பஸ்தர்களுக்கு:
பார்க்கலாம்: போஸ்டரில் மட்டு...குடும்பஸ்தர்களுக்கு:

பார்க்கலாம்: போஸ்டரில் மட்டும்.//
நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56774991803512506042011-05-07T15:26:23.928+05:302011-05-07T15:26:23.928+05:30திட்டு வாங்காம தப்பிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க...திட்டு வாங்காம தப்பிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55384417976232422592011-05-07T15:26:08.228+05:302011-05-07T15:26:08.228+05:30மிகவும் ரசித்து படிச்சேன் ,,,சூப்பர்..மிகவும் ரசித்து படிச்சேன் ,,,சூப்பர்..Thirumalai Kandasamihttps://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87690948440790411792011-05-07T11:29:16.954+05:302011-05-07T11:29:16.954+05:30சினை பண்ணி மாதிரி இருக்கற ஹன்சிகா மோட்டி (ஹிந்தியி...சினை பண்ணி மாதிரி இருக்கற ஹன்சிகா மோட்டி (ஹிந்தியில் குண்டு என்று பொருள்) வா நீ நல்லாவே இல்லை! இதுல, அவங்க stills பார்க்க suggestions வேற கடவுளே தமிழகத்தை காப்பாத்துRamjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73683891544774104272011-05-07T11:28:02.166+05:302011-05-07T11:28:02.166+05:30This comment has been removed by the author.Ramjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65883261238771696772011-05-07T11:19:45.178+05:302011-05-07T11:19:45.178+05:30This comment has been removed by the author.Ramjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91393742379891904952011-05-07T11:14:34.656+05:302011-05-07T11:14:34.656+05:30படம் சரியான மொக்கை..... பல எதிர்பார்ப்பு இருந்தத...படம் சரியான மொக்கை..... பல எதிர்பார்ப்பு இருந்தது .... பாடல்கள் ஓகே...EINSTEEN RAVIhttps://www.blogger.com/profile/15646581510590593191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15244381563697597352011-05-07T11:09:43.796+05:302011-05-07T11:09:43.796+05:30டேய், ஒரு டீக்கு ஆசைப்பட்டு உசிர உட்றாதடா.... # பொ...டேய், ஒரு டீக்கு ஆசைப்பட்டு உசிர உட்றாதடா.... # பொல்லாதவனில் சந்தானம்.
ஒரு பாட்டுக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டுடாதிங்க மக்களே! #தியேட்டரிலிருந்து முரளி. :-(அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5532157731553115152011-05-07T11:08:00.154+05:302011-05-07T11:08:00.154+05:30பெண்ணே! ஒரு முறை முத்தமிடு, - பின் உனக்கென பிறந்தவ...பெண்ணே! ஒரு முறை முத்தமிடு, - பின் உனக்கென பிறந்தவள் நான்தானென்று ஓரிரு முறையாவது சொல்லிவிடு, நான் தனியாய் இருந்த என் நாட்கள் போதும், என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளி விடு....

மைக்கேல் புண்ணியத்தில் தமிழுக்கு ஒரு மாடர்ன் குத்து “நங்காய்: ரெடி
http://www.youtube.com/watch?v=HzZ_urpj4As&feature=relmfuஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-797779733159217062011-05-07T09:44:51.421+05:302011-05-07T09:44:51.421+05:30நேரா விமர்சனத்துக்கு போய் முக்கிய பாயிண்டுகள் மட்ட...நேரா விமர்சனத்துக்கு போய் முக்கிய பாயிண்டுகள் மட்டும் சொல்லி,நறுக் விமர்சனம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19825790820432187882011-05-07T09:37:29.320+05:302011-05-07T09:37:29.320+05:30சூப்பர்
அருமை
அற்புதம்
பின்னிட்டீங்க
சான்சே இல...சூப்பர்

அருமை

அற்புதம்

பின்னிட்டீங்க

சான்சே இல்லை

- இப்படிக்கு கடுப்பேத்த முயற்சி செய்வோர் சங்கம்ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12748310579968536542011-05-07T09:01:08.775+05:302011-05-07T09:01:08.775+05:30என்ன வோய், ஒரு கடியான படத்துக்கு இவ்வளவு பெரிய விம...என்ன வோய், ஒரு கடியான படத்துக்கு இவ்வளவு பெரிய விமரிசனம் தேவையா... சொந்தமா சிந்திக்கக் கூட இல்லாமல், பல ஹிந்தி மொழி வெற்றிப்படங்கள்ள இருந்து காப்பி அடிச்சிருக்கார். கிளைமாக்ஸ் படு கொடுமை, பார்கரவங்களுக்கு புத்தியே இல்லைங்கற நினைபோட பண்ணியிருக்கற படம்!
நங்கை படம் king of Pops, MJ-வினுடைய "The Way You Make Me Feel" பாடலில் இருந்து சுட்டது என்று ஒரு subtitle போடணும்!Ramjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39366582363985807472011-05-07T08:42:35.168+05:302011-05-07T08:42:35.168+05:30over nakkal...!!over nakkal...!!Suthershanhttps://www.blogger.com/profile/06866310505892732827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28214753592416216682011-05-07T08:19:30.680+05:302011-05-07T08:19:30.680+05:30trailer'la sila nimisham varum hansika moojiya...trailer'la sila nimisham varum hansika moojiyavey paakka mudiyala, idhula google images poyi andha attu moojiya paakanumaa enna? idhu ungalukkey konjam overa theriyala? alladhu thookka kalakkuthula edhavadhu ezhudhitteengala?Joyce the lover.https://www.blogger.com/profile/11292652259808200908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66991904872015210472011-05-07T07:08:01.087+05:302011-05-07T07:08:01.087+05:30Padam pakkalama?vayndama?Padam pakkalama?vayndama?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56392318734090670272011-05-07T07:07:14.613+05:302011-05-07T07:07:14.613+05:30I am new commer of your siteI am new commer of your siterajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66184472949787502332011-05-07T04:48:07.380+05:302011-05-07T04:48:07.380+05:30சுருக்கமான விமர்சனம், நச்சென்று இருக்கிறது.சுருக்கமான விமர்சனம், நச்சென்று இருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14366507731683062982011-05-07T03:37:05.474+05:302011-05-07T03:37:05.474+05:30//கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட...//கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட்ட மறுக்கிறார்.//

ம்க்கும்..

//விமர்சனத்தில் நான் கதை சொல்லப் போவதில்லை.//

ஐ லைக்கு திஸ்ஸு :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.com