tag:blogger.com,1999:blog-7128398211941711301.post4319907868289045312..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : சைக்கோ - PSYCHOபரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60280828265003441452009-04-02T22:01:00.000+05:302009-04-02T22:01:00.000+05:30//ரூ.40000//???//ரூ.40000//

???சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4340797267941862952009-04-01T11:22:00.000+05:302009-04-01T11:22:00.000+05:30இன்றைக்கு எனக்கு ரொம்ப சந்தோசம்காரண்ம் நிங்க தான் ...இன்றைக்கு எனக்கு ரொம்ப சந்தோசம்
காரண்ம் நிங்க தான் தலைவா !

:-) ஏப்ரல் ஒன்னு அதுவும என்னை முட்டாள் ஆக்காம ரொம்ப சந்தோச படுத்திடிங்க :-)

நன்றி அண்ணா

உங்களை எல்லாம் மறக்க முடியுமாSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5714206995603278472009-04-01T10:39:00.000+05:302009-04-01T10:39:00.000+05:30நிங்க என்னோட பதிவு படித்து ஒரு உக்கம் கொடுப்பிங்க ...நிங்க என்னோட பதிவு படித்து ஒரு உக்கம் கொடுப்பிங்க என்று சொல்லி சொல்லி எனக்கு முச்சு தான் வாங்குது

வாங்க அண்ணே :-) சக்கரை கடைக்கு

உங்கள மாதிரி மக்கள் தான் எனக்கு inspirationSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65236510555550324862009-04-01T02:27:00.001+05:302009-04-01T02:27:00.001+05:30//Venkatesh subramanian said... இந்த படம் வந்த ...//
Venkatesh subramanian said...

இந்த படம் வந்த சில வருடங்களுக்கு இந்த படத்தை பார்த்த பெண்கள் அனைவரும் குளிக்க பாத்ரும் போகவே பயந்தார்களாம் அப்படி ஒரு பாதிப்பை இந்த படம் எற்படுத்தியது ஹிட்ச்காக்கின் master piece இந்த படம்

TRUE.. This is what i was trying to say :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54438380000841885402009-04-01T02:27:00.000+05:302009-04-01T02:27:00.000+05:30இது தான் ”பாத் டப்” கொலைகளுக்கு பிள்ளையார் சுழி போ...இது தான் ”பாத் டப்” கொலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.

அருமையா எழுதி இருக்கீங்க ஒரு அருமையான படம் பற்றிஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84101589679076760302009-04-01T00:01:00.000+05:302009-04-01T00:01:00.000+05:30தேடிப்புடிச்சி இந்த படத்தை சில மாதங்களுக்கு முன்னே...தேடிப்புடிச்சி இந்த படத்தை சில மாதங்களுக்கு முன்னே பார்த்தேனுங்க.
எந்த அதட்டலும் இல்லாம ஒரு பிரம்மாண்ட த்ரில்லர் இது.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75156216711039453862009-03-31T22:39:00.000+05:302009-03-31T22:39:00.000+05:30ஏற்கனவே பார்த்த படம்தான், சிறப்பான விமர்சனம். படம்...ஏற்கனவே பார்த்த படம்தான், சிறப்பான விமர்சனம். படம் இப்போது ரிலீஸாகியிருக்கவில்லை ஆதலால் கிளைமாக்ஸையும் சொல்லிவிட்டால் பார்க்காதவர்களுக்கு திருப்தியாக இருக்கும்.

அப்புறம் குசும்பனின் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3784537009692390662009-03-31T22:37:00.000+05:302009-03-31T22:37:00.000+05:30Birds படமும் நன்றாக இருக்கும்.நீங்களும் விமர்சனம் ...Birds படமும் நன்றாக இருக்கும்.
நீங்களும் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா :)?பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80908609138856840172009-03-31T22:22:00.000+05:302009-03-31T22:22:00.000+05:30ரெண்டுங்கெட்டான் வயதில் பார்த்தது.. திக்.. திக்.. ...ரெண்டுங்கெட்டான் வயதில் பார்த்தது.. திக்.. திக்.. என்று இருந்தது.. பய உணர்ச்சி மட்டுமே இருந்ததே ஒழிய.. கதை புரியவில்லை.

பின்பு ஒரு காலக்கட்டத்தில் படத்தைப் பார்த்து ரசித்தேன்.. ரசித்தேன்.. ரசித்தேன்..

மிரட்டல்தான்.. கலை ஒரு மொழி என்பதற்கு இது போன்ற உலக சினிமாக்களே சாட்சி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16043037486951151202009-03-31T20:49:00.000+05:302009-03-31T20:49:00.000+05:30இந்த படம் வந்த சில வருடங்களுக்கு இந்த படத்தை பார்த...இந்த படம் வந்த சில வருடங்களுக்கு இந்த படத்தை பார்த்த பெண்கள் அனைவரும் குளிக்க பாத்ரும் போகவே பயந்தார்களாம் அப்படி ஒரு பாதிப்பை இந்த படம் எற்படுத்தியது ஹிட்ச்காக்கின் master piece இந்த படம்Venkatesh subramanianhttps://www.blogger.com/profile/15364021178412225409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34348146941262294852009-03-31T19:37:00.000+05:302009-03-31T19:37:00.000+05:30விமர்சனக் கோணம் நன்றாக இருக்கிறது.விமர்சனக் கோணம் நன்றாக இருக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71505709586527745612009-03-31T19:26:00.000+05:302009-03-31T19:26:00.000+05:30தலைப்பைப் பார்த்து வந்ததுக்கு நல்லவேளை ஏமாற்றவில்ல...தலைப்பைப் பார்த்து வந்ததுக்கு நல்லவேளை ஏமாற்றவில்லை.நானும் இந்த மாதிரிப் படங்களை கலெக்சனாக்கிடனும்ன்னு தேடு தேடுன்னு தேடினா வில்லும் லொல்லும்தான் கண்ணுல மாட்டுது.

இனி பதிவப் பார்த்துட்டு....ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44632027150557684702009-03-31T19:06:00.000+05:302009-03-31T19:06:00.000+05:30நிறைய தடவை இந்த படத்தை பாத்திருந்தாலும் இவ்ளோ அழகா...நிறைய தடவை இந்த படத்தை பாத்திருந்தாலும் இவ்ளோ அழகா விளக்கறதுக்கு உங்கள மாதிரி ஒருத்தரு வந்தாதாண்ணே நல்லாயிருக்கு...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34249859861938947352009-03-31T17:50:00.000+05:302009-03-31T17:50:00.000+05:30இந்த படத்தை ஏன் கலரில் எடுக்கவில்லை என்று அவரிடம் ...இந்த படத்தை ஏன் கலரில் எடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டார்கள் அப்பொழுது அவர் இந்த படத்தில் ரத்தம் நிறைய்ய இருக்கிறது சிகப்பு எப்பொழுதும் பார்பவர்களை disturb அக்கிவிடும் எனவே தான் நான் black and whiteல் எடுக்கிறேன் என்று சொன்னார் இந்த பட பாதிப்பில் வந்தது தான் பாலுமகேந்திராவின் மூடுபனி உண்மையில் super thillerVenkatesh subramanianhttps://www.blogger.com/profile/15364021178412225409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45606902006566079892009-03-31T17:49:00.000+05:302009-03-31T17:49:00.000+05:30இந்த படத்தை ஏன் கலரில் எடுக்கவில்லை என்று அவரிடம் ...இந்த படத்தை ஏன் கலரில் எடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டார்கள் அப்பொழுது அவர் இந்த படத்தில் ரத்தம் நிறைய்ய இருக்கிறது சிகப்பு எப்பொழுதும் பார்பவர்களை disturb அக்கிவிடும் எனவே தான் நான் black and whiteல் எடுக்கிறேன் என்று சொன்னார் இந்த பட பாதிப்பில் வந்தது தான் பாலுமகேந்திராவின் மூடுபனி உண்மையில் super thillerVenkatesh subramanianhttps://www.blogger.com/profile/15364021178412225409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78567480433970123902009-03-31T15:06:00.001+05:302009-03-31T15:06:00.001+05:30எனக்கு,இல்லை,உலகத்தில் படம் பார்த்த எல்லோருக்கும் ...எனக்கு,இல்லை,உலகத்தில் படம் பார்த்த எல்லோருக்கும் பிடித்த படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனததைப் படித்த போது மீண்டும் அதே பழைய ரசனையான நினைவுகள்.ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கு அஞ்சலி.
படத்தைப் பார்த்து பின்னர் ரொம்ப வருடங்கள் கழித்து Robert Bloch எழுதிய அந்த ஒரிஜினல் நாவலைப் படித்தேன்.நாவலைப் படித்த பின்தான் ஹிட்ச்காகின் திறமையும்,பெருமையும் இன்னும் புரிந்தது..
நினைவுகளைத் தூண்டும் பகிர்வுக்கு நன்றி சார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33811460027166859572009-03-31T15:06:00.000+05:302009-03-31T15:06:00.000+05:30எனக்கு,இல்லை,உலகத்தில் படம் பார்த்த எல்லோருக்கும் ...எனக்கு,இல்லை,உலகத்தில் படம் பார்த்த எல்லோருக்கும் பிடித்த படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனததைப் படித்த போது மீண்டும் அதே பழைய ரசனையான நினைவுகள்.ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கு அஞ்சலி.
படத்தைப் பார்த்து பின்னர் ரொம்ப வருடங்கள் கழித்து Robert Bloch எழுதிய அந்த ஒரிஜினல் நாவலைப் படித்தேன்.நாவலைப் படித்த பின்தான் ஹிட்ச்காகின் திறமையும்,பெருமையும் இன்னும் புரிந்தது..
நினைவுகளைத் தூண்டும் பகிர்வுக்கு நன்றி சார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57486905892261427862009-03-31T15:00:00.000+05:302009-03-31T15:00:00.000+05:30சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!ha ha...சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!

ha ha nanum innam parkala unga review padicha peragu parkalam yendru irukaen nanbare.. seri enga blog pakkan kupita kovichikkitu vara matingaringa nanbaSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47100592297485313452009-03-31T14:12:00.000+05:302009-03-31T14:12:00.000+05:30I saw this movie way back in 1979. But cdnt unders...I saw this movie way back in 1979. But cdnt understand that time.
Now I can refresh by reading yr excellent review.
Going to see again.Thanks

SenthilSenthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26426889899539248372009-03-31T13:38:00.000+05:302009-03-31T13:38:00.000+05:30இவரோட birds கூட நல்லாயிருக்கும்இவரோட birds கூட நல்லாயிருக்கும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22190580827500163282009-03-31T13:32:00.000+05:302009-03-31T13:32:00.000+05:30என்ன இருந்தாலும் அவரது 'வெர்ட்டிகோ' திரைப்படம் போல...என்ன இருந்தாலும் அவரது 'வெர்ட்டிகோ' திரைப்படம் போல வராது!
அற்புதமான கதாபாத்திரப் படைப்பு, ஒளிப்பதிவு, கேமிரா கோணங்கள், இசை, கதை சொல்லும் உத்தி, நடிப்பு, செட்... அத்தனையிலும் சிகரம் தொட்ட படம்!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72353342053081480672009-03-31T12:38:00.000+05:302009-03-31T12:38:00.000+05:30Welcome to world cinema !! செழியன் புத்தகத்தை படிச...Welcome to world cinema !! செழியன் புத்தகத்தை படிச்சு முடிச்சுட்டீங்களா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50955353873926596942009-03-31T11:34:00.000+05:302009-03-31T11:34:00.000+05:30இந்தப் படத்தை என்னுடைய வலைத்தளத்தில் ஏற்றி வைத்திர...இந்தப் படத்தை என்னுடைய வலைத்தளத்தில் ஏற்றி வைத்திருக்கிறேன். பதிவிறிக்கிப் பார்க்க விரும்புவோர் ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு எழுதலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39737419309652635462009-03-31T11:20:00.001+05:302009-03-31T11:20:00.001+05:30//மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!//நல்ல விமர்சனம். 4 ...//மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!//

நல்ல விமர்சனம். 4 ஆச்சர்யக் குறி தேவையில்லை.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75972623650015107802009-03-31T11:20:00.000+05:302009-03-31T11:20:00.000+05:30//மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!//நல்ல விமர்சனம். 4 ...//மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!//

நல்ல விமர்சனம். 4 ஆச்சர்யக் குறி தேவையில்லை.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com