tag:blogger.com,1999:blog-7128398211941711301.post4238333537170303699..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : நீங்க லேட்டா ஆஃபீசுக்குப் போறீங்களா?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62937267840463807132011-09-21T12:10:57.095+05:302011-09-21T12:10:57.095+05:30கமெண்டுக்கு " போடலாமா?கமெண்டுக்கு " போடலாமா?Rajanhttps://www.blogger.com/profile/17430923448458849782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41860808325638242052011-09-21T12:10:27.730+05:302011-09-21T12:10:27.730+05:30கிருஷ்ணகுமார் லேட்-ன்னு தானே சொல்றாங்க? ரொம்ப ஃபாஸ...கிருஷ்ணகுமார் லேட்-ன்னு தானே சொல்றாங்க? ரொம்ப ஃபாஸ்ட்டா வந்திருந்தா `லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க”Rajanhttps://www.blogger.com/profile/17430923448458849782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57224705513745534392011-09-21T12:01:12.328+05:302011-09-21T12:01:12.328+05:30மிகவும் நகைச்சுவையாக இருந்தது.மிகவும் நகைச்சுவையாக இருந்தது.chinnapiyanhttps://www.blogger.com/profile/17805130515228312491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7528577624945761752008-08-09T14:53:00.000+05:302008-08-09T14:53:00.000+05:30kathai, kavithai,camedi,kalakal....u r one of the ...kathai,

kavithai,

camedi,

kalakal....

u r one of the all in all azhagu raja...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41324451400374228042008-08-01T07:59:00.000+05:302008-08-01T07:59:00.000+05:30@ கிரிஎன்னா சிரிப்பு?ஆங்... என்னா சிரிப்புங்கறேன்!...@ கிரி

என்னா சிரிப்பு?

ஆங்... என்னா சிரிப்புங்கறேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19310995623090556272008-08-01T02:35:00.000+05:302008-08-01T02:35:00.000+05:30ஹி ஹி ஹி ஹி ஹய்யோ ஹய்யோஹி ஹி ஹி ஹி ஹய்யோ ஹய்யோகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40642018007607231492008-08-01T00:28:00.000+05:302008-08-01T00:28:00.000+05:30நன்றி நடராஜன்.குசேலன் இங்க வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ...நன்றி நடராஜன்.

குசேலன் இங்க வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51388283890132061712008-08-01T00:06:00.000+05:302008-08-01T00:06:00.000+05:30பரிசல்காரன்!நீங்க குசேலன் படம் பார்த்து வறுவல் செஞ...பரிசல்காரன்!நீங்க குசேலன் படம் பார்த்து வறுவல் செஞ்சிட்டு ஆஃபிசுக்கு லேட்டாப் போனீங்களோன்னு நினைச்சேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78082100351658725402008-07-31T22:39:00.000+05:302008-07-31T22:39:00.000+05:30@ ஜோசப் பால்ராஜ்நன்றி. நானும் உங்க சார்பா எல்லா சி...@ ஜோசப் பால்ராஜ்

நன்றி. நானும் உங்க சார்பா எல்லா சிங்கை பதிவர்களுக்கும் நேரங்காலமா போய் பதிவை சிறப்பாக்கீட்டு வாங்கன்னு சொல்லிக்கறேன்!

மங்களூர் சிவா கமெண்ட் போடறதுக்கு முன்னாடியே, நான் நன்றி சொல்லீட்டனா? ஆஹா... எப்படி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68627720497065581542008-07-31T22:34:00.000+05:302008-07-31T22:34:00.000+05:30நன்றி சிவா!நன்றி சிவா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49431519019192949842008-07-31T22:33:00.000+05:302008-07-31T22:33:00.000+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நான் அலுவலகத்துக்கு ...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
நான் அலுவலகத்துக்கு தாமதமா போறதபத்தி எழுதுவும் சொல்லமுடியாது. ஏன்னா எனக்கு வேலை நேரம் 8 5.30 ஆனா நான் ஒரு நாள் கூட 9மணிக்கு முன்னாடி அலுவலகத்துக்குள்ள போனதில்ல. ( இரவு நேரங்கள்ல அமெரிக்க தலைமை அலுவலகத்துடன் வெப் மீட்டிங்கில் நான் தினமும் கலந்துகொள்வதால் எனக்கு 1 மணி நேரம் சலுகை உண்டு ஆனாலும் மீட்டிங் இல்லாத நாட்களிலும் 9 மணிக்குத்தான் வேலைக்கு செல்கிறேன்)

நல்ல நேரத்தில் இந்த பதிவை எழுதியுள்ளீர்கள். இதையே வரும் ஞாயிறு நடக்க இருக்கும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு வருகை தர உள்ள அனைவருக்கும் செய்தியாக் சொல்லிக்கொள்கிறோம். அனைவரும் நேரத்துடன் சந்திப்புக்கு வந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79262009908859744452008-07-31T22:32:00.000+05:302008-07-31T22:32:00.000+05:30கலக்கல்!:)கலக்கல்!
:)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45970107650591829622008-07-31T22:31:00.000+05:302008-07-31T22:31:00.000+05:30சீரியஸா எடுத்துக்காம,ஜாலியா எடுத்துகிட்டதுக்கும்,உ...சீரியஸா எடுத்துக்காம,
ஜாலியா எடுத்துகிட்டதுக்கும்,

உண்மைய ஒத்துக்கிட்டதுக்கும்
நன்றி!

(ப்ரதியுபகாரமா, நேர்ல பாக்கறப்ப சைட் டிஷ் செலவ நான் ஏத்துக்கறேன்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57430328089315584772008-07-31T22:17:00.000+05:302008-07-31T22:17:00.000+05:30ஹி..ஹி...ஹி...உண்மைண்ணே.ஹி..ஹி...ஹி...உண்மைண்ணே.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46759967579294579992008-07-31T22:10:00.000+05:302008-07-31T22:10:00.000+05:30@ அருப்புக்கோட்டையார்திருப்பிச்சொன்னாலும்நீங்க சொல...@ அருப்புக்கோட்டையார்

திருப்பிச்சொன்னாலும்
நீங்க சொல்றது ஸ்பெஷல்தானே!

@ புதுகை அண்ணாச்சி

நேற்றைய ***** தெளியாததால லேட்டா வந்திருப்பீங்க! (ச்சும்மா ட்டமாஷ்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53866881419398670182008-07-31T22:05:00.000+05:302008-07-31T22:05:00.000+05:30@ வெற்றிவேல்முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்ற...@ வெற்றிவேல்

முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றியோ நன்றி!

@ Sowmyan

அட! ஆச்சரியமாயும் ,சந்தோஷமாயும் இருக்கு நண்பரே! தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! இப்போதான் போய்ப் பார்த்தேன்! 23 ஓட்டு வாங்கி 2வதா இருக்கு!

@ ஈரவெங்காயம்

என்ன 2 நாளா ஃபோனைக் காணோம்? (எங்க தொலைச்சீங்கன்னு கேக்கக்கூடாது. ஃபோன் பண்ணக் காணோம்ன்னு கேட்டேன்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58067558599026318982008-07-31T21:19:00.000+05:302008-07-31T21:19:00.000+05:30அண்ணே எந்த நேரத்தில லேட்டைப் பற்றி பதுவு போட்டீங்க...அண்ணே எந்த நேரத்தில லேட்டைப் பற்றி பதுவு போட்டீங்களோ? பாருங்க நானே இதுக்கு லேட்டா வர்றேன்.

இத...இத..இதத் தான் தலை உங்ககிட்ட நாங்க இரசித்து சிரிக்கிறது.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21810975092774938762008-07-31T20:12:00.000+05:302008-07-31T20:12:00.000+05:30//ஹாஹா. இன்னிக்கு எல்லாமே சூப்பர்.அந்த பதிவேட்டில்...//ஹாஹா. இன்னிக்கு எல்லாமே சூப்பர்.

அந்த பதிவேட்டில் காரணங்கள், ஜோக்ஸ் எல்லாமே :-)))))//
நானும் சின்னபையன் அவர்கள் சொன்னதையே திருப்பி சொல்றேன் !அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24358270816380397842008-07-31T19:06:00.000+05:302008-07-31T19:06:00.000+05:30அந்த லெட்ஜரப் பார்த்தா....( நற நற நற ) சும்மா அப்ட...அந்த லெட்ஜரப் பார்த்தா....( நற நற நற ) சும்மா அப்டின்னு பல்ல கடிக்கறதவிட வேற ஒண்ணும் பண்ண முடியாதுங்கறத தெரிஞ்சுகறதுக்கு இவ்ளோ நாள் ஆச்சு...!!!Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66645409107115056042008-07-31T18:31:00.000+05:302008-07-31T18:31:00.000+05:30//ரொம்ப நேரமா பாக்கறேன்ONLINE - 10 ன்னே இருக்கு. ம...//ரொம்ப நேரமா பாக்கறேன்

ONLINE - 10 ன்னே இருக்கு. மாறவே இல்ல. அந்த பத்து பேருக்கு நன்றி.

ஒருவேளை எத்தனை தடவை படிச்சும் புரியவே இல்லையோ என்னமோ?//

tamilish.com la ungal pathivu 20+ oottugal vaangi ajith ponnu postukku keela irukku...
http://www.tamilish.com/published/today/category/all
athaan 10 users online

btw. nalla suvayaana pathivu. valthukkal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77921338489235375272008-07-31T18:23:00.000+05:302008-07-31T18:23:00.000+05:30நன்றாக உள்ளதுவிவேக் காமெடி மாதிரிவேடிக்கைய இருந்தா...நன்றாக உள்ளது

விவேக் காமெடி மாதிரி

வேடிக்கைய இருந்தாலும்

உள்ள விசயம் இருக்குப்பா...!

வாழ்த்துக்கள்.

வெற்றிவேல்.சVetrivelhttps://www.blogger.com/profile/11909500206651957063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7072513542923661652008-07-31T18:20:00.000+05:302008-07-31T18:20:00.000+05:30@ வெண்பூஸ்ட்ரைக்கா? அது நிட்டிங் எனப்படும் துணியை ...@ வெண்பூ

ஸ்ட்ரைக்கா? அது நிட்டிங் எனப்படும் துணியை நெய்பவர்கள் மட்டும்ன்னு நெனைக்கறேன்!

@ விக்கி

இல்ல நண்பா. ரெண்டு மூணு நாளா மைண்ட் சரியில்ல! டைமுல் இல்ல.

எப்பங்க போட்டீங்க? இப்போதான் பாக்கறேன். ஒரே ஸ்ரேயாக்குட்டி படமா இருக்கு? (அன்னை பத்தின பதிவுக்காவது தெரசா போட்டிருக்கலாம். அதுக்கும் ஸ்ரேயாவா? - ஆனா செம.. ச்சே.. விடுங்க.)

அன்னைக்கு ஒரு கடிதம் அசத்தலான சப்ஜெக்ட் போலிருக்கு. இரவு படிச்சுட்டு பின்னூட்டறேன்!

@ வெட்டியாபீசர்

கும்மி சங்க மெம்பர்ங்களை அவங்க வீட்டுக்குப் போய் கூப்ட்டாதானே வருவாங்க?

சங்கத்து மெய்ன் மெம்பர் நாந்தான். அதுனால என் வீட்டுக்கு நானே கூப்ட முடியுமா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31165846535628665582008-07-31T17:39:00.000+05:302008-07-31T17:39:00.000+05:30//அடக்கடவுளே!வியாழக்கிழமை வேலை செய்யறது அவ்வளவு கு...//அடக்கடவுளே!

வியாழக்கிழமை வேலை செய்யறது அவ்வளவு குத்தமா?

உங்களை யாருங்க கூப்டா, நான் எங்க கும்மி சங்கத்தை சேர்ந்தவங்களை கூப்பிடறேன். நீங்கதான் தினமும் ஒரு பதிவ போட்டு உங்கக் கடமைய முடிச்சிட்டீங்கல்லே?!?!?!

//நாங்க, ஞாயித்துக் கிழமையெல்லாம் வேலை செஞ்சுட்டு இருக்கோம்//

என்ன வேலை - சிறு குறிப்பு வரைகrapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34601275712569624642008-07-31T17:24:00.000+05:302008-07-31T17:24:00.000+05:30வர வர பரிசல் என் வீட்டு பக்கம் வர மாட்டுது... என் ...வர வர பரிசல் என் வீட்டு பக்கம் வர மாட்டுது... என் எழுத்து கசந்துவிட்டதா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11996176063190521332008-07-31T17:20:00.000+05:302008-07-31T17:20:00.000+05:30//வியாழக்கிழமை வேலை செய்யறது அவ்வளவு குத்தமா?நாங்க...//வியாழக்கிழமை வேலை செய்யறது அவ்வளவு குத்தமா?

நாங்க, ஞாயித்துக் கிழமையெல்லாம் வேலை செஞ்சுட்டு இருக்கோம்!//

அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு மின்வெட்டை எதிர்த்து திருப்பூர் முழுசும் ஸ்ட்ரைக்காமே... நீங்க மட்டும் எங்க வேலை செஞ்சிட்டு இருக்கீங்க???? :)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com